அருமையான உரை 👏. பேராசிரியரிடம் பிடித்ததே தனக்கு மிகவும் பிடித்த தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சொற்பொழிவில் கூட தந்தை பெரியார் அவர்களின் சிறப்பை விவரிக்கும் விதம்.
கலைஞர் அவர்கள் இறந்த பொழுது ஒரு செய்தி வந்தது அவர் இறுதிக்காலம் வரை இரண்டு கண்களில் ஒருகண் தெரியாமல் ஒருகண்ணை மட்டுமே பயன்படுத்தி அனைத்து பணிகளையும் செய்துவந்தாரென்று.உண்மையிலேயே இது மிகப்பெரிய சாமர்த்தியம்.நீண்டகாலம் அவருக்கு ஒருகண் தெரியாது என்பது வேதனையானது.
கருணாநிதி ஆட்சியில் இருந்த அப்பா அம்மா கிட்ட ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி தான் mks என்பதால் நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் மற்றும்
1962ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா அவர்கள்தான் இந்திய பாராளுமன்ற மேலவை(இந்திய பாராளுமன்ற ராஜசபா உறுப்பினர்)எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு கோலோச்சினார்.1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்(பாராளுமன்றம் மக்களவை மற்றும் சட்டமன்றம்)தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.ஆனால் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததால் தான் அப்பொழுது வெற்றி பெற்ற தென் சென்னை மக்களவை எம்.பி.பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தமிழ் நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.)தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றினார்.இதை பாரதிய ஜனதா கட்சி காரைக்குடி H.ராஜாக்கள் அறிய வேண்டும்,தெரிய வேண்டும்.அண்ணா அவர்கள் முதல்வரான பொதுத்தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் மக்களால் ஓட்டுப்போட்டு நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.சி.யாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாடு முதலமைச்சராகவில்லை.
(1967ஆம் ஆண்டில் பாராளுமன்ற மக்களவை மற்றும் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு ஒரே சமயத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தி.மு.க.ஆட்சியை பிடித்த அத்தேர்தலில் அண்ணா அவர்கள் பாராளுமன்ற(தென்சென்னை மக்களவை தொகுதி)மக்களவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாண்டிச்சேரியில் முதன் முதலில் பேசிய செய்தியை ஒளிபரப்ப முடியுமா 196 67 கர்ணன் முத்துவேல் கருணாநிதி பாண்டிச்சேரியில் ஐயா துறை என்னும் மேடையில் பேசி பேசிட்டான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு 1969 முத்து மகன் அய்யாதுரை கருணாநிதி அவர்கள் சட்டை போடாமல் இந்திய சுதந்திரத்தின் அண்ணல் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் கையில் ஒரு தடி உடன் உழவன் வந்த ஆனால் காந்தடி அவர்கள் காங்கிரஸ் தான் முக்கியமாக இருந்தது மாநிலத்தின் சுயாட்சி இந்தியாவின் சுய ஆட்சி மக்களாட்சி தேவகோட்டையும் சேலத்து கோட்டையும் 1956 இல் அரசு அரசின் பெயர் சென்னை பட்டினமா அரசின் அதிகாரப்பூர்வமான சென்னை பட்டினமா தமிழ்நாடு பாட்டு காவிரியில் நீதி வரவேண்டும் முசிறி பாலமும் குளித்தலைப் பாடமும் தஞ்சாவூரில் காவிரி பாலம் பேராவூரணி பக்கத்தில் தமிழ்நாட்டில் ப பல பாளங்களை சீரமைத்து இந்திய அரசியல் சட்டப்படி இந்திய அரசின் சட்டப்படி கால்வாய்களை நிறுத்தி நிறுத்தி திருத்தி தீர்மானங்கள் வைத்து மாநிலத்தின் சுயாட்சி மத்தியில் சுயாட்சி சுய ஆட்சியை மக்களாட்சி ஆக்கிய தந்தை பெரியார் அவர்கள் அடி பணிந்து தந்தை பெரியார் அவர்கள் குளித்துவிட்டு வீடு வீடு தான் முக்கியம் கல்வி தான் முக்கியம் ஒரு பெண்ணின் வயது ஒரு ஆணின் வயது ஆண் ஆண் பெண் கல்வி தான் முக்கியம் தொழிற்சாலையில் கல்வித்துறையில் படித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் அவர்கள் உணர்வை தெருவில் காட்ட மாட்டார்கள் ஒரு பெண் ஒரு ஆண் வயிற்று வலி வந்தால் தெருவில் நடந்து செல்வார்கள் பெண் பெண் பெண்கள் மாதம் மாதம் 1957 அன்று இன்று 2025 இல் 2026 இல் அந்தப் பெண்கள் மாதம் மாதம் கண்ணியமிக்க கண்ணியமிக்கமான சென்னை சென்னை மாநகராட்சியின் பிரியங்காவின் திராவிடமன்றமான கழகம் தான் கை விரில் வைப்பு தான் யாரை யாரையும். கால்வைத்துபள்ளிக்கூடத்தில். 1969இல் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் இருந்து இந்திரா காந்தி அவர்கள் அரசியல் ரீதியாக திமுக கழகத்தை அளிக்க வேண்டும் என்று திமுகவை கருணாநிதியை கருணாநிதியின் தோழர்களை அதே சிட்டிபாபு அவர்கள் இதயத்தை செருப்பு ஷூ காலில் உதைத்து இதயம் தொடு தொடுத்து முத்துவேல் கருணாநிதியின் நான் மு க ஸ்டாலின் என்னும் நான் உயிருடன் உள்ளேன் ஜனநாயகம் வென்றது உயிர் வாழ்ந்தது தஞ்சாவூரில் காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார் அவர்கள் இருந்தார்கள் மாநில மக்களின் நலங்காத்து இருந்தார்கள் மெல்ல மெல்ல சுயமரியாதை இழந்து நின்றார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் என்று கூறிவிட்டு இந்திய மக்களின் சுயமரியாதையை ரே பாரதிய இணைந்த சைக்கிள் சின்னம் சின்னத்தினை 62 வேண்டாம் 1962 வேண்டாம் இன்று 40க்கு 40 மாநில மக்களின் உரிமை பற்றி பேசத் தொடங்குகிறேன் மாநில வெயில் தான் பேச விரும்புகிறேன் தமிழ்நாட்டு எம்பிமார்கள் மாநில உரிமைகளைப் பற்றி டெல்லி பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவார்கள் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட இந்த மாநில மக்கு அனைத்து மாநில மக்களின் இந்தியக் குடி குடியரசு உரிமையை நிலை நிறுத்த இந்திய கூட்டமைப்பு எம்பிமார்கள்

அருமையான உரை! அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.....
இவ்வளவு நாள் கேட்காமல் இருந்து இருக்கிறேன்.
வரலாறு பதித்த அண்ணனுக்கு நன்றி
ArumAi ayya
👌👌👌👏👏👏👍👍👍
Nice 👌👌👌👍👍👍👍💐💐💐
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in TH-cam
கலைஞர் அவர்கள் இறந்த பொழுது ஒரு செய்தி வந்தது அவர் இறுதிக்காலம் வரை இரண்டு கண்களில் ஒருகண் தெரியாமல் ஒருகண்ணை மட்டுமே பயன்படுத்தி அனைத்து பணிகளையும் செய்துவந்தாரென்று.உண்மையிலேயே இது மிகப்பெரிய சாமர்த்தியம்.நீண்டகாலம் அவருக்கு ஒருகண் தெரியாது என்பது வேதனையானது.
👍
Very informative speech. I thank Kulukkai for uploading this speech in TH-cam.
🍯
👍👍👍
Waiting for next part ...
Please upload the next video soon....
❤❤❤❤❤❤💪💪💪💪💪💪
S
கருணாநிதி ஆட்சியில் இருந்த அப்பா அம்மா கிட்ட ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி தான் mks என்பதால் நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் மற்றும்
1962ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா அவர்கள்தான் இந்திய பாராளுமன்ற மேலவை(இந்திய பாராளுமன்ற ராஜசபா உறுப்பினர்)எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு கோலோச்சினார்.1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்(பாராளுமன்றம் மக்களவை மற்றும் சட்டமன்றம்)தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.ஆனால் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததால் தான் அப்பொழுது வெற்றி பெற்ற தென் சென்னை மக்களவை எம்.பி.பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தமிழ் நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.)தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றினார்.இதை பாரதிய ஜனதா கட்சி காரைக்குடி H.ராஜாக்கள் அறிய வேண்டும்,தெரிய வேண்டும்.அண்ணா அவர்கள் முதல்வரான பொதுத்தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் மக்களால் ஓட்டுப்போட்டு நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.சி.யாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாடு முதலமைச்சராகவில்லை.
(1967ஆம் ஆண்டில் பாராளுமன்ற மக்களவை மற்றும் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு ஒரே சமயத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தி.மு.க.ஆட்சியை பிடித்த அத்தேர்தலில் அண்ணா அவர்கள் பாராளுமன்ற(தென்சென்னை மக்களவை தொகுதி)மக்களவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
லஞ்சம் ஒழியாத ஐயா. ஏதாவது வழி உண்டா.
பாண்டிச்சேரியில் முதன் முதலில் பேசிய செய்தியை ஒளிபரப்ப முடியுமா 196 67 கர்ணன் முத்துவேல் கருணாநிதி பாண்டிச்சேரியில் ஐயா துறை என்னும் மேடையில் பேசி பேசிட்டான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு 1969 முத்து மகன் அய்யாதுரை கருணாநிதி அவர்கள் சட்டை போடாமல் இந்திய சுதந்திரத்தின் அண்ணல் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் கையில் ஒரு தடி உடன் உழவன் வந்த ஆனால் காந்தடி அவர்கள் காங்கிரஸ் தான் முக்கியமாக இருந்தது மாநிலத்தின் சுயாட்சி இந்தியாவின் சுய ஆட்சி மக்களாட்சி தேவகோட்டையும் சேலத்து கோட்டையும் 1956 இல் அரசு அரசின் பெயர் சென்னை பட்டினமா அரசின் அதிகாரப்பூர்வமான சென்னை பட்டினமா தமிழ்நாடு பாட்டு காவிரியில் நீதி வரவேண்டும் முசிறி பாலமும் குளித்தலைப் பாடமும் தஞ்சாவூரில் காவிரி பாலம் பேராவூரணி பக்கத்தில் தமிழ்நாட்டில் ப பல பாளங்களை சீரமைத்து இந்திய அரசியல் சட்டப்படி இந்திய அரசின் சட்டப்படி கால்வாய்களை நிறுத்தி நிறுத்தி திருத்தி தீர்மானங்கள் வைத்து மாநிலத்தின் சுயாட்சி மத்தியில் சுயாட்சி சுய ஆட்சியை மக்களாட்சி ஆக்கிய தந்தை பெரியார் அவர்கள் அடி பணிந்து தந்தை பெரியார் அவர்கள் குளித்துவிட்டு வீடு வீடு தான் முக்கியம் கல்வி தான் முக்கியம் ஒரு பெண்ணின் வயது ஒரு ஆணின் வயது ஆண் ஆண் பெண் கல்வி தான் முக்கியம் தொழிற்சாலையில் கல்வித்துறையில் படித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் அவர்கள் உணர்வை தெருவில் காட்ட மாட்டார்கள் ஒரு பெண் ஒரு ஆண் வயிற்று வலி வந்தால் தெருவில் நடந்து செல்வார்கள் பெண் பெண் பெண்கள் மாதம் மாதம் 1957 அன்று இன்று 2025 இல் 2026 இல் அந்தப் பெண்கள் மாதம் மாதம் கண்ணியமிக்க கண்ணியமிக்கமான சென்னை சென்னை மாநகராட்சியின் பிரியங்காவின் திராவிடமன்றமான கழகம் தான் கை விரில் வைப்பு தான் யாரை யாரையும். கால்வைத்துபள்ளிக்கூடத்தில். 1969இல் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் இருந்து இந்திரா காந்தி அவர்கள் அரசியல் ரீதியாக திமுக கழகத்தை அளிக்க வேண்டும் என்று திமுகவை கருணாநிதியை கருணாநிதியின் தோழர்களை அதே சிட்டிபாபு அவர்கள் இதயத்தை செருப்பு ஷூ காலில் உதைத்து இதயம் தொடு தொடுத்து முத்துவேல் கருணாநிதியின் நான் மு க ஸ்டாலின் என்னும் நான் உயிருடன் உள்ளேன் ஜனநாயகம் வென்றது உயிர் வாழ்ந்தது தஞ்சாவூரில் காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார் அவர்கள் இருந்தார்கள் மாநில மக்களின் நலங்காத்து இருந்தார்கள் மெல்ல மெல்ல சுயமரியாதை இழந்து நின்றார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் என்று கூறிவிட்டு இந்திய மக்களின் சுயமரியாதையை ரே பாரதிய இணைந்த சைக்கிள் சின்னம் சின்னத்தினை 62 வேண்டாம் 1962 வேண்டாம் இன்று 40க்கு 40 மாநில மக்களின் உரிமை பற்றி பேசத் தொடங்குகிறேன் மாநில வெயில் தான் பேச விரும்புகிறேன் தமிழ்நாட்டு எம்பிமார்கள் மாநில உரிமைகளைப் பற்றி டெல்லி பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவார்கள் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட இந்த மாநில மக்கு அனைத்து மாநில மக்களின் இந்தியக் குடி குடியரசு உரிமையை நிலை நிறுத்த இந்திய கூட்டமைப்பு எம்பிமார்கள்
கொன்சம் கஜா புயல் பேரழிவு மீட்பு பணிகளை பாருங்கள்!
நன்றி
Govt enna p#$%^tha.
அருமையான பேச்சு சிறந்த வரலாற்று ப் பதிவு பேராசிரியரும் தமிழ் நெஞ்சங்களில் உயர்ந்து நிற்கிறார் தேவை அவர் பணி வாழ்க பல்லாண்டு