வாழ்த்துக்கள் பெருவெளி ரகசியம் youtube சேனல் நன்றி புகழேந்தி உண்மையை உறக்க கூறி விட்டீர்கள் இனி திருவருள் செயல் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
புராண இதிகாசம் என்பது மக்களை நல் வழிப்படுத்த புனையப்பட்ட கதைகளே. அதற்காக தேவார திருவாசகத்தை தத்துவ சித்தி கற்பனை என்பது அதீதம். அவ்வாறே கற்பனை எனினும் அதை எழுதியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா. அவரும் உன்னத நிலையை அடைந்தவர் என்பது அவர்தம் பாடல்களே சாட்சி.
எது சிவபெருமான் ரிஷிகளின் மனைவிகளுடன் படுத்து எழுந்து சென்றாரே இதுதான் மக்களை நல்வழிப்படுத்தும் படி இறைவன் செய்யும் செயலா? இப்படி மற்றவர்கள் மனைவியுடன் படுத்து எழுந்து என்ன தத்துவம் கூற வருகிறார் புராணக் கட்டுக்கதை பாத்திரம் ஆகிய சிவபெருமான்? எப்ப தான் திருந்த போறீங்களோ?
ஏ ராசா..நம்ம கண் முன்னே ஆயிரம் அயோக்கிய தனம் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று உண்மை தெரிய மாட்டேன்குது..இந்த லட்சணத்தில் 1000ஆண்டுக்கு முன்பு ஒரு கிராமத்துக்கும் அந்த ஊரின் பக்கம் ஐந்து கி.மீ.தூரத்தில் உள்ள ஊருக்கு ம் எந்த தொடர்பும் விரைவில் கிடைக்காத சூழலில் என்ன என்ன நடந்தது என்று கற்பனை கூட பண்ண முடியாத காலத்தில் என்னென்ன வெல்லாம் நடந்திருக்குமோ.. யாமறியோம் பராபரமே...!!
நீங்கள் சொல்லுவது உண்மை என்று வைத்து கொள்வோம் சமயம் மதம் பொய், ஆனால் ஜோதிட விதி படி நக்ஷத்திர கோவில் போனால் அவரகள் விதி மாறுகிறது அது என் என் வியாசர் மென்கெட்டு எவ்வளோ பொய் கதைகள் என் எழுதினர்
@om_ring சமய மதங்கள் எதனால் பொய் என்று அறிவிக்கப்பட்டது என்றால் சமய மதங்களால் ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய மரணமில்லா பேரின்ப பெரு வாழ்வை தர முடியாது சமய மதங்களில் அற்ப பிரயோஜனம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் இதை தெரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு இடம் இருக்காதுsiv
ஒருவருக்கு எப்போது சுத்த தேகம் கிட்டும்? எவ்வாறு கிட்டும்? அனுபவம் எப்படி இருக்கும்? பின் என்ன செய்தல் வேண்டும் ? வள்ளலார் பெருமான் கூறியதை விளக்குங்கள் அண்ணா!
அண்ணா வணக்கம் ஒரு வருடத்துக்கு முன் ஒரு காணொளி வீடியோவில் நீங்கள் கூறியது அப்பன் செய்த பாவங்கள் பிள்ளைகள் சேராது அவரவர் செய்த பாவங்கள் அவர அவருக்கே என்று கூறினீர் தந்தையோடு சொத்துக்கள் பிள்ளைகள் அனுபவிக்கும் போது பிள்ளைகளுக்கு பாவம் சேருவதில்லை இதற்கு பதில் கூறுங்கள் அண்ணா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வணக்கம் யாரும் யாரும் குறை சொல்லவேண்டாம் தன் உணரதான் ஞானம் அதைவிட்டு என் உன்பாட்டு பெரியது என சச்சரவு தேவை இல்லை இறைவன் அவர் அவருக்கு வேலை கொடுத்து உள்ளார் ஆகையால் சச்சரவு வேண்டாம்
@@pugazhenthis8663 ஆமா இந்த பொய்களால் எல்லாரும் மாண்டார்கள், இவர் இந்த வீடியோவில் சொல்ற உண்மையால எல்லாரும் மரணமில்லா நிலை அடைஞ்சுட்டாங்க.? இவரே இன்னும் ஒன்னும் புரியாம பினாத்திக்கொண்டு ஏதோ வீடியோ போட்டு தன்னை சன்மார்க்கிகள் மத்தியில் புகழ் தேடி வருகிறார்.
மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர். மாணிக்கவாசகர் - க்கு சிவபெருமான் தீட்சை கொடுத்த இடம் ஒரு பெரிய சிவ ஆலயம் உள்ளது. திருவாதவூர் - இல் மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் மணிக்கவசருக்கு கோயில் உள்ளது
உ அசரீரி வாக்கு! கர்மா என்பதன் விளக்கம்! ஒரு ‘இம்மி’ அளவேயான ஆன்மாதான் இங்கு பிறவி எடுத்துள்ளது!உனக்கு உரிமையானது அந்த ‘இம்மி’ அளவேயான ஆன்மா மாத்திரம்தான்!இந்த உடம்புக்கூட உனது உரிமை அல்ல!இந்த உடலை சுற்றியுள்ள எந்த வஸ்துவும் உனதல்ல!எந்த வஸ்துவுக்கும் நீ உரிமை கொண்டாடவும் முடியாது!இந்த நிதர்சன உண்மை நிலையை நீ உணராமல் நீ எதை எதையெல்லாம் உனது உடமை என்று எண்ணிக்கொண்டு சேர்த்து வைத்திருக்கிறாயோ அதுவே உனது தீவினை கர்ம சொத்து ஆகும்! ஆன்மாவைத்தவிர ஏனைய அனைத்தையும் என்றைக்கு நீயாக முன் வந்து துறக்கிறாயோ அன்றுதான் உனது ஆன்மாவிற்கு விடுதலை!இவற்றை துறக்காத வரை விடாது கருப்பு! ஆமென்!அப்படியே ஆகட்டும்!
@@pugazhenthis8663 சார், திருவாசகம் என்று சொல்லி ஒரு நூல் தொகுக்கப் பட்டு உள்ளதா இல்லயா... இருக்கு... அப்படி எனில் அதை எழுதியவர் இருக்கனும் அல்லவா. பின்னர் அந்த நூலின் தரத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா. அது அருட்பாவிற்கு இணையான நூல். இது பலரின் கூற்று. அரசியில் சீரக சம்பா என்றால் என்ன பொன்னி அரிசி என்றால் என்ன பசி ஆற்றுவித்தல் தான் முக்கியம்.
@Aippasi7pathipagam சேனல் காரன பொருப்பா நடந்துக்க சொல்றா . சைவத்திருமறைகளை பொய்னு சொல்ல உங்களுக்கு எவன்டா அதிகாரம் கொடுத்தது?வள்ளலார் ஒரு போலி னு சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களாடா?மொத்த வரலாற்றையும் தத்துவம் மட்டுமேனு போறபோக்குல வாய்க்கு வந்தத அடிச்சு விடுவீங்களாடா.அப்படியே வள்ளலாரே அந்த அர்த்தத்தில் சொல்லிருந்தாலும் அவர் சொல்ற அனைத்தையும் ஏத்துக்கனும்னு எவனுக்கும் அவசியம் இல்ல.
அங்கு யாரும் எதையும் விற்கவில்லை சன்மார்க்கத்தை நானே நடத்துகின்றேன் என்றார் வள்ளலார். அவருடைய விருப்பத்தின் பேரில்தான் அனைத்தும் நடக்கிறது காத்திருக்கவும்
சரி உன் கதைபடியே வருவோம். இங்கு பல பரஞ்சோதியார் இருக்கிறார். நீ சொல்வது யாரை. நீ கூறும் நபர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தான். அவன் தாய் தந்தை குலம் என்ன. என்ன எழவை சாதிக்க இந்த கதை எழுதினார். உன்னிடம் இதற்கு பதில் இல்லவே இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். வேத விரோதியான நீ வைதீக இந்து மதத்தின் ஆழம் பற்றி பேசுவது வேடிக்கைதான். தமிழ் உலகில் அனைவரும் மாணிக்கவாசக பெருமானை நம்புவர். ஆனால் பொறாமை காழ்ப்புணர்வு கொண்ட கயவன் ராமலிங்கம் போன்றோர் இட்டு கதை எழுதி அப்பெருமானை கற்பனை என்றால் அதை நம்புகிற நீ மூடனா இல்லையா.
நடந்தது உண்மை தான். சொல்லிய முறையும் சொல்லிய சொல்லும் தான் மாறி இருக்கிறது. முழுமையாக புரியாமல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலாமல் முட்டாள்தனமான புராணங்கள் தான் உருவாகி இருக்கிறது. அருகில் இருந்து பேசுபவர்கள் பாருங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் இருவரும் ஒன்றாக இருப்பது போல் தோன்றும். அதே அவர்களை அருகில் சென்று பார்த்தால் இருவருக்கும் இடைவெளி இருக்கும். அதே போல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட புராணங்கள் புராணக்கதை கள் சேர்த்து கொள்ளப்பட்டது.அதில் பல மாற்றங்கள் உண்மைகள் வெளியே கொண்டு வரேன். காத்திருக்கவும்.
@@PraveenThink நான் வள்ளலாருக்கு எதிரானவன் இல்லை ஆனால் இதை பற்றி வியாசர் முன்னரே பாகவத புராணத்தில் கூறிவிட்டார் கலியுகத்தில் உண்மை கடவுள் என்று பல மனகற்ப்பனை கடவுள் தோன்றுவார்கள் உண்மையை போல் நம்ப வைப்பார்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் உண்மை கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே என்று தெளிவாக கூறிவிட்டார். எப்படி வள்ளலார் ஐந்து திருமுறை இயற்றிய பிறகு இறுதியாக ஆறாம் திருமுறை இயற்றி இதுவே உண்மை என்று கூறினாரோ அதே போல் வியாசர் 17 புராணங்கள் இயற்றிவிட்டு இறுதியில் பாகவத புராணத்தை இயற்றினார் இதுவே உண்மை என்று கூறியுள்ளார் ஆனால் அந்த அந்த புராணங்கள் அந்த அந்த குணத்தில் உள்ள மனிதர்களுக்காக இயற்றபட்டது காரணம் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்கமாட்டார்கள் சத்வம், ரஜஸ், தமஸ் மூன்று குணங்கள் உள்ளது ஆனால் உண்மையை உணர்ந்தவர்கள் பல பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே சத்வ குணத்திற்கு உயர முடியும் அவர்களால் மட்டுமே உண்மை இறைவனை புரிந்து கொள்ள முடியும். பகவத் கீதையில் தெளிவாக கிருஷ்ணர் கூறியுள்ளார் பல விஷயங்களை பார்த்து படித்து தெளிவு பெறுங்கள் உண்மையுருவில் உள்ள பகவத் கீதை மட்டுமே கிருஷ்ணர் என்ன கூறினாரோ அவ்வாறே உள்ள பகவத் கீதை மற்ற பகவத் கீதை மனிதர்களின் மனதிற்கு, கற்பனைக்கு ஏற்றவாரு விளக்கம் கொடுத்து உள்ளார்கள்.
நான் மட்டுமல்ல அனைவரும் செல்வதற்காக தான் இது பேசப்படுகிறது. இங்கு நாம் இவைகளை பேசவில்லை என்றால் வள்ளலார் சொல்ல வந்த உண்மை மக்களுக்கு தெரியாமல் போய்விடும்
இந்த வீடியோ போடும் நபர் சன்மார்க்கத்தில் குழப்பம் ஏற்படுத்த வந்த குழப்பவாதி ! சுத்த ஞானிகளை துவேசனம் செய்தால் பெரும்பாவம் என வள்ளலாரே பதிவிட்டுள்ளார். அப்படியெனில் இந்த வீடியோக்கள் போடுபவருக்கு வள்ளலார் வாக்கு படி பெரும் பாவமும்! மீளாத துயரமும் இன்று முதல் சாபமாக சேரும். இதுவே இயற்க்கை உண்மை சத்தீயம்.
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருக பெருமானின் உண்மை தத்துவம் வெளிவந்தது என்ற தலைப்பில் வீடியோ இருக்கிறது அதில் சுப்பிரமணிய ஞானத்தை பற்றி பேசி இருப்போம் சென்று பாருங்கள்
@@Thanga_rajaMநீங்க சொல்லும் சிவன் கிடையாது அவர் தனி தலைமை பெரும்பதி ஆவார். அகிலாண்ட கோடி பிரம்மாண்டாதிற்கும் ஒரே தலைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆவார். மும்மூர்த்திகளையும் ஆதி சக்தியையும், பராசக்தியையும், பராபரத்தையும் படைத்தது அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான்
தத்துவங்கள் என்று கூறி தான் அனைவரையும் ஏமாற்றி உள்ளார்கள் தத்துவங்களை கூறுவது போல் கூறி, பல இடங்களில் கொலைவெறி தாக்குதல் புலால் உண்ணுதல் போன்றவைகளை வலியுறுத்தியுள்ளார்கள் புராணங்களின் மூலம், அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த சத்விசார காணொளி
@@pugazhenthis8663 மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர். மாணிக்கவாசகர் - க்கு சிவபெருமான் தீட்சை கொடுத்த இடம் ஒரு பெரிய சிவ ஆலயம் உள்ளது. இதை திருவாசகம் குறிப்பிடுகிறது
திரு புகழேந்தி ஐயா அவர்களுக்கு நன்றி பலர் உங்களை தூற்றுவார் நீங்கள் வருத்தப்பட வேண்டாம் எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை வணக்கம்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
இவைகளையெல்லாம் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை ஐயா 🙏🙏🙏😊❤
பல மகான்களை இவர் தூற்றுகிறார், அதையும் இறைவன் தான் பார்த்து தண்டிப்பார்.
@@pugazhenthis8663அதே போல உங்கள தூத்துனா எப்படி யிருக்கு ?
நீங்க மத்த சித்த மகான்களை தூற்றுவது !
யார் செய்தாலும் தவறு! தவறுதான்!
வாழ்த்துக்கள் பெருவெளி ரகசியம் youtube சேனல் நன்றி புகழேந்தி உண்மையை உறக்க கூறி விட்டீர்கள் இனி திருவருள் செயல் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🙏❤❤❤
நன்றியும் வாழ்த்துக்களும். அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி.🙏🏼👍🙏🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவடி சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்கவே. அருமை 👌 சிறப்பு வாழ்க வளமுடன் 🙏 👍
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
GREAT bro.....continue your great service....❤👍🙏
🙏🙏🙏Many many thanks
அருமையான திருவருள் வெளிப்பாடு. ஆண்டவருக்கு நன்றி 🔥
🙏🙏🙏🙏❤
மிகவும் சிறப்பான பதிவு ❤
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
புராண இதிகாசம் என்பது மக்களை நல் வழிப்படுத்த புனையப்பட்ட கதைகளே. அதற்காக தேவார திருவாசகத்தை தத்துவ சித்தி கற்பனை என்பது அதீதம். அவ்வாறே கற்பனை எனினும் அதை எழுதியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா. அவரும் உன்னத நிலையை அடைந்தவர் என்பது அவர்தம் பாடல்களே சாட்சி.
எது சிவபெருமான் ரிஷிகளின் மனைவிகளுடன் படுத்து எழுந்து சென்றாரே இதுதான் மக்களை நல்வழிப்படுத்தும் படி இறைவன் செய்யும் செயலா? இப்படி மற்றவர்கள் மனைவியுடன் படுத்து எழுந்து என்ன தத்துவம் கூற வருகிறார் புராணக் கட்டுக்கதை பாத்திரம் ஆகிய சிவபெருமான்? எப்ப தான் திருந்த போறீங்களோ?
அது உன்னத நிலை கிடையாது. உன்னத நிலை மரணம் எல்லாம் பேரின்ப பெருவாழ்வு
ஏ ராசா..நம்ம கண் முன்னே ஆயிரம் அயோக்கிய தனம் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று உண்மை தெரிய மாட்டேன்குது..இந்த லட்சணத்தில் 1000ஆண்டுக்கு முன்பு ஒரு கிராமத்துக்கும் அந்த ஊரின் பக்கம் ஐந்து கி.மீ.தூரத்தில் உள்ள ஊருக்கு ம் எந்த தொடர்பும் விரைவில் கிடைக்காத சூழலில் என்ன என்ன நடந்தது என்று கற்பனை கூட பண்ண முடியாத காலத்தில் என்னென்ன வெல்லாம் நடந்திருக்குமோ.. யாமறியோம் பராபரமே...!!
@@pugazhenthis8663அப்ப சுத்த சன்மார்க்கம் பேசற உமக்கு அந்த நிலை கிடைத்ததா ?
புருடா விட்டே TH-cam சேனல் பிரபலமாகிவிட்டீர்.
அருட்பெருஞ்ஜோதி🔥🏞️ அருட்பெருஞ்ஜோதி 🏞️🔥 தனிப்பெருங்கருணை 🌏🔥 அருட்பெருஞ்ஜோதி 🏞️🔥
🙏🙏🙏🙏😊
Good speech
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Hats off Sir for this great content video, very revealing about Arutperum Jothi Aandavar.
நீங்கள் சொல்லுவது உண்மை என்று வைத்து கொள்வோம் சமயம் மதம் பொய்,
ஆனால் ஜோதிட விதி படி நக்ஷத்திர கோவில் போனால் அவரகள் விதி மாறுகிறது அது என் என் வியாசர் மென்கெட்டு எவ்வளோ பொய் கதைகள் என் எழுதினர்
@om_ring சமய மதங்கள் எதனால் பொய் என்று அறிவிக்கப்பட்டது என்றால் சமய மதங்களால் ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய மரணமில்லா பேரின்ப பெரு வாழ்வை தர முடியாது சமய மதங்களில் அற்ப பிரயோஜனம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் இதை தெரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு இடம் இருக்காதுsiv
🙏🙏🙏😊
அருமை அருமை ஐயா 🎉
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏😊
இந்த கதைகள் ஏற்கனவே கேட்டவைகளாய் இருந்தாலும் தாங்கள் சொல்வது சினிமா பார்ப்பது போல் உள்ளது.நன்றிகள்.
😊
இவர் சொல்வதே இவர்இஷ்டப்படி இயற்றிய கதைதான்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Vaazhga valamudan vaazhga vallalar vaazhga vaazhga
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லாப் புகழும் இறைவனுக்கே 🙏🙏😊
Nanri
🙏🙏🙏🎉
இனி வரும் காலம் சன்மார்க்க காலம்
சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்🙏🙏🙏😊
சிந்திக்க வேண்டிய விஷயம் தான்
ஆம் இனிமேல் எல்லாம் உண்மைகளும் வெளிப்படையாக வரும் 🙏🙏🙏😊
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
🙏🙏🙏🙏🙏😊
ஒருவருக்கு எப்போது சுத்த தேகம் கிட்டும்? எவ்வாறு கிட்டும்? அனுபவம் எப்படி இருக்கும்? பின் என்ன செய்தல் வேண்டும் ? வள்ளலார் பெருமான் கூறியதை விளக்குங்கள் அண்ணா!
வருகின்ற பதிவுகளில் பார்க்கலாம்🙏🙏🙏
@pugazhenthis8663 நன்றி அண்ணா !
@@pugazhenthis8663பதிவெல்லாம் இருக்கட்டும் முதல்ல நீங்க சுத்ததேகம் பெறுங்க பின் பேசுங்க.!
வாய்சொல்லில் பலே வீரம்...
👌👌🙏
🙏🙏🙏🎉
Superb
Thanks 🤗
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏😊
அண்ணா வணக்கம் ஒரு வருடத்துக்கு முன் ஒரு காணொளி வீடியோவில் நீங்கள் கூறியது அப்பன் செய்த பாவங்கள் பிள்ளைகள் சேராது அவரவர் செய்த பாவங்கள் அவர அவருக்கே என்று கூறினீர் தந்தையோடு சொத்துக்கள் பிள்ளைகள் அனுபவிக்கும் போது பிள்ளைகளுக்கு பாவம் சேருவதில்லை இதற்கு பதில் கூறுங்கள் அண்ணா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அது அவர்களுடைய புண்ணிய பலன் இன்னது நேரத்தில் இன்னதை அனுபவிக்க வேண்டும் என்பது திருவருள் சம்மதமாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது
சரியான கேள்வி,
ஆனா அவருக்கு பதில் தெரீயாது !
இந்த வீடியோவில் உள்ளவரும் மனிதர்அல்ல !
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏😊
வணக்கம் யாரும் யாரும் குறை சொல்லவேண்டாம் தன் உணரதான் ஞானம் அதைவிட்டு என் உன்பாட்டு பெரியது என சச்சரவு தேவை இல்லை இறைவன் அவர் அவருக்கு வேலை கொடுத்து உள்ளார் ஆகையால் சச்சரவு வேண்டாம்
இந்தப் பொய்களால் தான் மண் உயிர்கள் மாண்டு போய்விட்டான் அது என்ற உண்மை உங்களுக்கு இன்னும் தெரியாது அல்லவா
@@pugazhenthis8663ஆமாம் இவர் சாகாகல்வி கற்று தேர்ச்சிபெற்றுவிட்டார், மற்ற மகான்களை குறைசொல்கிறார் !
மகான்களை குறைசொல்லி இவர் பெயர்வாங்க., ஆண்டவா !
@@pugazhenthis8663
ஆமா இந்த பொய்களால் எல்லாரும் மாண்டார்கள்,
இவர் இந்த வீடியோவில் சொல்ற உண்மையால எல்லாரும் மரணமில்லா நிலை அடைஞ்சுட்டாங்க.?
இவரே இன்னும் ஒன்னும் புரியாம பினாத்திக்கொண்டு ஏதோ வீடியோ போட்டு தன்னை சன்மார்க்கிகள் மத்தியில் புகழ் தேடி வருகிறார்.
@@pugazhenthis8663
சிவனடியாரை சீறி வைதேனோ ?
சுத்த ஞானிகளை துவேசனம் செய்தேனோ ?
இதுதான் வள்ளலார் வாக்கு !
இவர் வள்ளலார் கொள்கைக்கு மாறானவர்.
மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர். மாணிக்கவாசகர் - க்கு சிவபெருமான் தீட்சை கொடுத்த இடம் ஒரு பெரிய சிவ ஆலயம் உள்ளது.
திருவாதவூர் - இல் மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் மணிக்கவசருக்கு கோயில் உள்ளது
காணொளியை மீண்டும் ஒரு முறை பாருங்கள் உண்மை தெரியும்
இவர் வீடியோ அனைத்தும் ஞானிகளை வசைபாடி இவர் சன்மார்க்கதில் புகழடையவே !
இவருக்கு மகான்களை பற்றி ஒன்றும் தெரியாது.
அருட்பெருஞ்சோதி
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏❤
உ
அசரீரி வாக்கு!
கர்மா என்பதன் விளக்கம்!
ஒரு ‘இம்மி’ அளவேயான ஆன்மாதான் இங்கு பிறவி எடுத்துள்ளது!உனக்கு உரிமையானது அந்த ‘இம்மி’ அளவேயான ஆன்மா மாத்திரம்தான்!இந்த உடம்புக்கூட உனது உரிமை அல்ல!இந்த உடலை சுற்றியுள்ள எந்த வஸ்துவும் உனதல்ல!எந்த வஸ்துவுக்கும் நீ உரிமை கொண்டாடவும் முடியாது!இந்த நிதர்சன உண்மை நிலையை நீ உணராமல் நீ எதை எதையெல்லாம் உனது உடமை என்று எண்ணிக்கொண்டு சேர்த்து வைத்திருக்கிறாயோ அதுவே உனது தீவினை கர்ம சொத்து ஆகும்!
ஆன்மாவைத்தவிர ஏனைய அனைத்தையும் என்றைக்கு நீயாக முன் வந்து துறக்கிறாயோ அன்றுதான் உனது ஆன்மாவிற்கு விடுதலை!இவற்றை துறக்காத வரை விடாது கருப்பு!
ஆமென்!அப்படியே ஆகட்டும்!
❤❤
🙏🙏🙏🙏❤
இப்படி எல்லா உண்மையையும் சொன்னததால் "பெருமானாரை" கொண்றுவிட்டனரோ!
திருவாசகத்தில் வரும் பாடல்களை போலவே அருட்பாவிலும் அதே சாயலில் நிறைய பாடல்கள் உள்ளன. உரை நடைபகுதியில் உள்ளதை கொண்டு மாணிக்க வாசகரை ஒதுக்க முடியாது.
இதற்கு மேலும் உங்களுக்கு உண்மை தெரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது
@@pugazhenthis8663 சார், திருவாசகம் என்று சொல்லி ஒரு நூல் தொகுக்கப் பட்டு உள்ளதா இல்லயா... இருக்கு... அப்படி எனில் அதை எழுதியவர் இருக்கனும் அல்லவா. பின்னர் அந்த நூலின் தரத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா. அது அருட்பாவிற்கு இணையான நூல். இது பலரின் கூற்று. அரசியில் சீரக சம்பா என்றால் என்ன பொன்னி அரிசி என்றால் என்ன பசி ஆற்றுவித்தல் தான் முக்கியம்.
ஆறாம் திருமுறையை படியுங்கள் அப்போது ஒதுக்கலாம்
ஐயா திருமூலர் தத்துவமென்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ஐயா, எந்த பதிப்பில் அப்படியுள்ளது, கூறினால் அறிந்துகொள்வோம்
63 நாயன்மார்களில் தான் திருமூலரும் வருகிறார், அவர் நாசுக்காக கூறியுள்ளார் அதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்!
ஐயா ஒரு சந்தேகம். வள்ளலாருக்கு பிறகு ஏன் ஒருவர் கூட தன் உடலை வெட்ட வெளியோடு கலந்து முக்தி அடையவில்லை??
இந்த சந்தேகத்தை மட்டும் தீர்த்து வையுங்கள்
யாரும் உண்மை கடவுளை தெரிந்து கொள்ளாதது தான் இதற்கான காரணம்? பொய் சமயங்களையும் கடவுள்களையும் வேண்டினால் எப்படி மரணம் இல்லா பெருவாழ்வு கிடைக்கும்?
இல்லையா, இல்லை நமக்கு தெரிந்த மட்டும் இல்லையா, என்ற இரு வேறு கேள்விகள் எழுப்பி கொள்வது நலம் தயவு 🙏🙏🙏
@@jayavarma6674ஆமா இவரை வேண்டுங்க அனைத்தும் கிடைக்கீம்.
சரியான கேள்வி,
ஆனால் அவரிடம் உண்மை பதில் வராது.
கற்பனை பதிலை அடிச்சுவிடுவார்!
திருவாசகம்,திருமந்திரம் போன்ற பல நூல்கள் படித்து சித்தர் நூல்களை படித்து ஞானம் பெற்று படித்ததை காப்பி அடித்து வள்ளலார் இயற்றினர் திருவருட்பா
காப்பி அடிக்க அவர் மனிதன் இல்லை அவர் மிக பெரிய ஞானி
@@smiledogworld1961 கருத்துகளை பொறுப்புடன் பகிரவும் ஐயா
@Aippasi7pathipagam சேனல் காரன பொருப்பா நடந்துக்க சொல்றா . சைவத்திருமறைகளை பொய்னு சொல்ல உங்களுக்கு எவன்டா அதிகாரம் கொடுத்தது?வள்ளலார் ஒரு போலி னு சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களாடா?மொத்த வரலாற்றையும் தத்துவம் மட்டுமேனு போறபோக்குல வாய்க்கு வந்தத அடிச்சு விடுவீங்களாடா.அப்படியே வள்ளலாரே அந்த அர்த்தத்தில் சொல்லிருந்தாலும் அவர் சொல்ற அனைத்தையும் ஏத்துக்கனும்னு எவனுக்கும் அவசியம் இல்ல.
வள்ளலார் ஒதாது உணர்ந்தவர் அவருக்கு ஓதாது உணர்த்தியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரைக கருவியாகப் பயன்படுத்தி எழுதியது
வல்லலார் உருவம் பொய்
நீர் வளக்கு பொய் மறைந்து போனது பொய்
ஐயா அந்த நான்கு வருணத்தையும் சொல்லுங்க
🙏🙏🙏
பெருவெளி நிலத்தை திமுகவிடம் விற்ற அரசியல் நாடகத்தை விளக்கலாமே
அங்கு யாரும் எதையும் விற்கவில்லை சன்மார்க்கத்தை நானே நடத்துகின்றேன் என்றார் வள்ளலார்.
அவருடைய விருப்பத்தின் பேரில்தான் அனைத்தும் நடக்கிறது காத்திருக்கவும்
சரி உன் கதைபடியே வருவோம். இங்கு பல பரஞ்சோதியார் இருக்கிறார். நீ சொல்வது யாரை. நீ கூறும் நபர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தான். அவன் தாய் தந்தை குலம் என்ன. என்ன எழவை சாதிக்க இந்த கதை எழுதினார். உன்னிடம் இதற்கு பதில் இல்லவே இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
வேத விரோதியான நீ வைதீக இந்து மதத்தின் ஆழம் பற்றி பேசுவது வேடிக்கைதான்.
தமிழ் உலகில் அனைவரும் மாணிக்கவாசக பெருமானை நம்புவர். ஆனால் பொறாமை காழ்ப்புணர்வு கொண்ட கயவன் ராமலிங்கம் போன்றோர் இட்டு கதை எழுதி அப்பெருமானை கற்பனை என்றால் அதை நம்புகிற நீ மூடனா இல்லையா.
உனக்கு எந்த உண்மையையும் தெரியவில்லை என்றும் பொருள்.
நடந்தது உண்மை தான். சொல்லிய முறையும் சொல்லிய சொல்லும் தான் மாறி இருக்கிறது. முழுமையாக புரியாமல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலாமல் முட்டாள்தனமான புராணங்கள் தான் உருவாகி இருக்கிறது. அருகில் இருந்து பேசுபவர்கள் பாருங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் இருவரும் ஒன்றாக இருப்பது போல் தோன்றும். அதே அவர்களை அருகில் சென்று பார்த்தால் இருவருக்கும் இடைவெளி இருக்கும். அதே போல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட புராணங்கள் புராணக்கதை கள் சேர்த்து கொள்ளப்பட்டது.அதில் பல மாற்றங்கள் உண்மைகள் வெளியே கொண்டு வரேன். காத்திருக்கவும்.
தங்களுக்கு கிடைக்கும் பாப பலன்களையும் பார்க்கதான் போகிறது சன்மார்க்க உலகம்.
வள்ளலாரின் கற்பனை கதைகளை பொய் என்று கூற நிச்சயம் ஒரு புருஷர் வருவார்😂🙌🏻
யார் என்ன சொன்னாலும் உண்மையை மட்டும் யாராலும் வெல்ல முடியாது
@@PraveenThink அதை போல் தான் இதுவும் யார் என்ன சொன்னாலும் உண்மையை மாற்ற முடியாது😂
@@ARAVINDARAVIND-zs5lo வாழ்த்துக்கள் சந்தோசம்
@@PraveenThink நான் வள்ளலாருக்கு எதிரானவன் இல்லை ஆனால் இதை பற்றி வியாசர் முன்னரே பாகவத புராணத்தில் கூறிவிட்டார் கலியுகத்தில் உண்மை கடவுள் என்று பல மனகற்ப்பனை கடவுள் தோன்றுவார்கள் உண்மையை போல் நம்ப வைப்பார்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் உண்மை கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே என்று தெளிவாக கூறிவிட்டார். எப்படி வள்ளலார் ஐந்து திருமுறை இயற்றிய பிறகு இறுதியாக ஆறாம் திருமுறை இயற்றி இதுவே உண்மை என்று கூறினாரோ அதே போல் வியாசர் 17 புராணங்கள் இயற்றிவிட்டு இறுதியில் பாகவத புராணத்தை இயற்றினார் இதுவே உண்மை என்று கூறியுள்ளார் ஆனால் அந்த அந்த புராணங்கள் அந்த அந்த குணத்தில் உள்ள மனிதர்களுக்காக இயற்றபட்டது காரணம் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்கமாட்டார்கள் சத்வம், ரஜஸ், தமஸ் மூன்று குணங்கள் உள்ளது ஆனால் உண்மையை உணர்ந்தவர்கள் பல பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே சத்வ குணத்திற்கு உயர முடியும் அவர்களால் மட்டுமே உண்மை இறைவனை புரிந்து கொள்ள முடியும். பகவத் கீதையில் தெளிவாக கிருஷ்ணர் கூறியுள்ளார் பல விஷயங்களை பார்த்து படித்து தெளிவு பெறுங்கள் உண்மையுருவில் உள்ள பகவத் கீதை மட்டுமே கிருஷ்ணர் என்ன கூறினாரோ அவ்வாறே உள்ள பகவத் கீதை மற்ற பகவத் கீதை மனிதர்களின் மனதிற்கு, கற்பனைக்கு ஏற்றவாரு விளக்கம் கொடுத்து உள்ளார்கள்.
ஏற்கனவே இருந்த கற்பனை கதைகளை பொய் என கூற வந்த புருஷரே வள்ளலார் தான் அய்யா😂😂😂😂
என் தலைவன் bala murugan varuvan paru comments poda atharku bathil sollunga... 😁
உனது நோக்கம் என்ன? கோயில்கள் வேண்டாம் என்பது. வள்ளலார் சுவாமிகள் நிலைக்கு சென்று விட்டு சொல். கேட்டு கொள்கிறேன்.
நான் மட்டுமல்ல அனைவரும் செல்வதற்காக தான் இது பேசப்படுகிறது. இங்கு நாம் இவைகளை பேசவில்லை என்றால் வள்ளலார் சொல்ல வந்த உண்மை மக்களுக்கு தெரியாமல் போய்விடும்
இந்த வீடியோ போடும் நபர் சன்மார்க்கத்தில் குழப்பம் ஏற்படுத்த வந்த குழப்பவாதி !
சுத்த ஞானிகளை துவேசனம் செய்தால் பெரும்பாவம் என வள்ளலாரே பதிவிட்டுள்ளார்.
அப்படியெனில் இந்த வீடியோக்கள் போடுபவருக்கு வள்ளலார் வாக்கு படி பெரும் பாவமும்! மீளாத துயரமும் இன்று முதல் சாபமாக சேரும்.
இதுவே இயற்க்கை உண்மை சத்தீயம்.
Tfy Amma mama
அப்பனே நீங்க போய் சுப்ரமணியன் ஞானம் book padinga அதில உள்ளததான் இவரும் சொல்றாரு😂
பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருக பெருமானின் உண்மை தத்துவம் வெளிவந்தது என்ற தலைப்பில் வீடியோ இருக்கிறது அதில் சுப்பிரமணிய ஞானத்தை பற்றி பேசி இருப்போம் சென்று பாருங்கள்
நீங்கள் சித்தர் சாபத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறீர்கள் 😢...கொஞ்சம் அனைத்தையும் ஆராய்ந்து கூற
சிவபுராணம் அறத்தை கூடி சொல்லப்பட்டது
இவ்வளவு வெளிச்சமாக சொல்லியும் உண்மை புரியவில்லை என்றால் அவ்வளவு இருட்டில் இருக்கின்றீர்களா
எல்லாமே தத்துவ சித்தி என்றால் அதனை விளக்கி கூறவும்
உரைநடையில் விரிவாக உள்ளது சத்ய ஞான சபையில் கிடைக்கும் சென்று வாங்கி தெரிந்துகொள்ளவும்
@jayavarma6674 ஏதும் புத்தகங்கள் பெயர்கள் தெரிவிக்கவும்.
@@காடவர்கோன் உரைநடைபகுதி
வள்ளாளர் பிறகு மற்றவர் என் ஜோதியில் மறையவில்லை மக்களுக்கு பதில் தாருங்கள் அய்யா ஓம் சிவாய நம பதில் அய்யா
விரைவில்....❤
Yenbil kalandha yemperumaan yenkanmaniyil udhithu porkadhir thoanditru😮
வள்ளலார் கூறும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்று சொல்றீங்க முதலில் அதை சொல்லுங்கள் குழப்ப வேண்டாம்
அனைவரையும் படைத்த பிரம்மாண்ட ஜோதிதான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். அவர் மனிதர்களின் புருவ மத்தியிலும் உள்ளார்
@Karthik-tr1kj அதை தான் கேட்டேன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் சிவனா ஏசுவா நபியா இல்லை வள்ளலார் இராமலிங்க அடிகளாரா யார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
நீங்கள் கேட்ட அனைவரையும் படைத்தவர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்ற தலைப்பில் வீடியோ இருக்கிறது சென்று பார்க்கவும்
@@Thanga_rajaMநீங்க சொல்லும் சிவன் கிடையாது அவர் தனி தலைமை பெரும்பதி ஆவார். அகிலாண்ட கோடி பிரம்மாண்டாதிற்கும் ஒரே தலைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆவார். மும்மூர்த்திகளையும் ஆதி சக்தியையும், பராசக்தியையும், பராபரத்தையும் படைத்தது அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான்
Kadasi varakum enna thathuvam nu sollave illa
தத்துவங்கள் என்று கூறி தான் அனைவரையும் ஏமாற்றி உள்ளார்கள் தத்துவங்களை கூறுவது போல் கூறி, பல இடங்களில் கொலைவெறி தாக்குதல் புலால் உண்ணுதல் போன்றவைகளை வலியுறுத்தியுள்ளார்கள் புராணங்களின் மூலம், அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த சத்விசார காணொளி
Vallalar Arutperunjothi andavar enda peryaril Sivathai Vananginar
ஆம் உண்மைதான் அது வெறும் சிவமல்ல சுத்த சிவம்
@pugazhenthis8663 சிவத்தில் என்னய்யா சுத்த சிவம் அசுத்த சிவம். சிவம் என்பது சுத்தம் தான்
முதலில் சன்மார்க்கம் பற்றி பேசும் நீங்கள் புரிதலுக்கு வாருங்கள். நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புகிறீர்கள்
Bro நீங்க போய் மீதமுள்ள சித்தர்கள் நூல்கள் படித்திங்களா❌
படிக்காமல் இதை செய்ய முடியாது. படித்த காரணத்தினால் தான் பிழை கண்டுபிடிக்க முடிந்தது
First you do realise SElF... Stop lecturing others
ஐயா வள்ளலார் இறைவன் இருக்கார் என்று சொன்னாரா இல்லை என்று சொன்னாரா
கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசுகின்றவரின் நாக்கை முடை நாக்கு என்று பேசியிருக்கிறார்
கோதையின் தத்துவம் என்ன?
எந்த கோதையை கேட்கிறீர்கள்
@Karthik-tr1kj Srivilliputhur Andal
Intha mottal kathaiyai namba oru kuuttam😂
உண்மை கசக்க தான் செய்யும் ராஜா😂😅
Itha unmai alla ..christian missiònary kootatudan sernthu seitha sathi velai...intha perum unmai miga kasuppu...😂
மாணிக்கவாசகர் தத்துவம் எனில் திருவாசகம் எழுதியது யார், யாரோ ஒரு சித்தர் எனில் அவர் அடைந்த நிலை உன்னதமானது அல்லவா.
அந்த நிலையை அற்ப பிரயோஜனம் என்கிறார் வள்ளலார்
@@pugazhenthis8663 மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர். மாணிக்கவாசகர் - க்கு சிவபெருமான் தீட்சை கொடுத்த இடம் ஒரு பெரிய சிவ ஆலயம் உள்ளது. இதை திருவாசகம் குறிப்பிடுகிறது
Vallalarum thathuvamey manitharalla. Aanma vilakkathirkaha avvaru vilakkapattu thathuvamey.
பொய்களையே நம்பி வாழ்ந்து வந்ததால் உண்மை கசக்கிறது
❤❤
❤❤❤