He is the one telling the truth... Nobody used it like shown in movies...used to hunt animals . It it is attached with blade then it will affect the thrower himself...not only used by TAMIL all tribes allover the world used this
Nanum tamilan tha but Ippidi poly varalaru peasathinga intha valari ah kandupidichathu Tamil people illa it was first invented in South Australia.. so ippidi Tamil pearumai nu solly poikala peasi peasi namba Tamila kevala paduthathinga..
யாரும் போலி வரலாறு பேசல உண்மையா தான் சொல்லுறாங்க வளரிலா பல வகை இருக்கு வளரில திரும்ப வரதும் இருக்கு இலக்க அடிகுறதும் இருக்கு நீங்க சொல்லுற ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் பூப்பரங்க மாறி மரத்துல மட்டும் பயன்படுத்தி வந்தங்கா அது வீசுன திரும்ப வரும். மதுரை கள்ளழகர் ஆயுதமா வச்சி இருப்பர். நிறைய நடுகல் சிலை பாருங்க வளரீ வாள் இருக்கும்.
இதுல கேவல பட எதும் இல்ல தற்காப்பு ஆயுதமா பயன்படுத்தி இருக்கோம் உண்மையா தான சொல்லுறாரு நேரம் இருந்த சிவகங்கை அருங்காட்சியம் வாங்க அதோட வரலாறு தெரிஞ்சிக்கலாம்
@@madevil7349 போலி வரலாறு பதி நீங்க தான் பேசுறீங்க வளரி உண்மையா வரலாறு அவணபடுதி இருக்காங்க அதா தான் சொல்லுறேன் நீங்க சென்னை எக்மோர் அருங்காட்சியம் போய் பாருங்க
ஆஸ்திரேலியா பழங்குடி அதா வேட்டை ஆயுதமா பயன்படுத்தி இருக்காங்க இங்க வளரி போர் கருவிய பயன்படுத்தி இருக்கோம் பிரட்டிஷ் வளரி பயன்படுத்த தடை போட்டு இருக்காங்க அதுவும் ஆவணப்படுத்தி இருக்காங்க...
@@Ranjith_The_Engineer don't bla..bla.. without knowing the history! It is used to be made with wood, copper and iron.. All the materials are useful for different types and the same purposes. 😊
க௫ங்காளி மரம் மற்றும் தோதைகத்தி மரம்
❤❤
🙏🔥🐯
மதுரை மாவட்டம் சாப்டூர் ஜமீன்
Anna entha year velliyagri templae pogalana
Tamilar thadi marabu valari❤❤
Arumai
He is the one telling the truth... Nobody used it like shown in movies...used to hunt animals . It it is attached with blade then it will affect the thrower himself...not only used by TAMIL all tribes allover the world used this
தக்கோலம் போர் பற்றி பேசுங்கள்
நானும் சாப்டூர் ஆள் தான் கோம்பை ராஜா மகன்
இப்ப எங்கடா பிச்சை எடுக்கிற?
❤❤❤❤
வெள்ளாளர்களின் பிரதான ஆயுதம் ஆழிச்சக்கரம் பற்றி தெரியுமா. .
தெரிந்தால் தகவல் சொல்லுங்கள்
Annai sakkaram enpadhu aitham illa paanai seiya payanpaduththuvadhu
மிக பெரிய பண்பாளர் சாப்டூர் ராஜா
Varalaru theriyama pesuraru
War la mattum than valari use pannuvanga
Avar peurathum unmaithaa
Forest officer fine ok
நீங்க பேசறது அருமையாக இருக்குங்க❤
வெள்ளியங்கிரி மலை
He doesn't know, way to explain how this weapon is functioning..
Indhaalu Kaila poai idhu sikkuchu parunga.. 😊
❤❤❤❤❤😊😊
ஜமீன் தாரர்
Nanum tamilan tha but Ippidi poly varalaru peasathinga intha valari ah kandupidichathu Tamil people illa it was first invented in South Australia.. so ippidi Tamil pearumai nu solly poikala peasi peasi namba Tamila kevala paduthathinga..
யாரும் போலி வரலாறு பேசல உண்மையா தான் சொல்லுறாங்க வளரிலா பல வகை இருக்கு வளரில திரும்ப வரதும் இருக்கு இலக்க அடிகுறதும் இருக்கு நீங்க சொல்லுற ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் பூப்பரங்க மாறி மரத்துல மட்டும் பயன்படுத்தி வந்தங்கா அது வீசுன திரும்ப வரும். மதுரை கள்ளழகர் ஆயுதமா வச்சி இருப்பர். நிறைய நடுகல் சிலை பாருங்க வளரீ வாள் இருக்கும்.
இதுல கேவல பட எதும் இல்ல தற்காப்பு ஆயுதமா பயன்படுத்தி இருக்கோம் உண்மையா தான சொல்லுறாரு நேரம் இருந்த சிவகங்கை அருங்காட்சியம் வாங்க அதோட வரலாறு தெரிஞ்சிக்கலாம்
@@rajan_view ennoda comment ah nalla padichitu reply pannunga
@@madevil7349 போலி வரலாறு பதி நீங்க தான் பேசுறீங்க வளரி உண்மையா வரலாறு அவணபடுதி இருக்காங்க அதா தான் சொல்லுறேன் நீங்க சென்னை எக்மோர் அருங்காட்சியம் போய் பாருங்க
ஆஸ்திரேலியா பழங்குடி அதா வேட்டை ஆயுதமா பயன்படுத்தி இருக்காங்க இங்க வளரி போர் கருவிய பயன்படுத்தி இருக்கோம் பிரட்டிஷ் வளரி பயன்படுத்த தடை போட்டு இருக்காங்க அதுவும் ஆவணப்படுத்தி இருக்காங்க...
I am planning to collect this type of valari kindly give some contact number of this valari
Valari is made of iron not wood
both iron and wood bro
இரும்பு, மரம் இரண்டிலும் வளரி செய்துள்ளார்கள் தமிழர்கள்...
@@Ranjith_The_Engineer don't bla..bla.. without knowing the history!
It is used to be made with wood, copper and iron..
All the materials are useful for different types and the same purposes. 😊
அதெல்லாம் பழைய கதை... இப்போ தைய தமிழர்களின் சாதனைகள் என்ன... என்ன... டாஸ்மாக் தவிர... 😂
இந்த பண்ணிக்கு எப்படி தெரிஞ்சது