ukவில் 1000கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களில் 3,00,000 சம்பளத்தில் வேலை| London Tamilan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #ukimmigration #charityvisa #ukimmigration2022
    Please do subscribe for more contents. Thank you :)
    To talk with me:
    Raju Bhai
    / headlesschickenofficial
    Cinematography:
    Guru
    Editing:
    Ganesh Bhonsle
    uk immigration,uk immigration news,new uk immigration news,uk visa update 2022,uk immigration changes,uk immigration new 2023,latest uk immigration news,uk immigration 2022,latest uk immigration,uk immigration news 2022,uk immigration speed up process,uk visa update,uk visa,uk visa processing time 2022,uk visa 2022,uk speed up immigration cases,study in uk,uk student visa,uk immigration news today,uk pr,uk,uk visa news,uk visas and immigration

ความคิดเห็น • 653

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 ปีที่แล้ว +11

    இவ்ளோ டீடெய்லா வேலை உள்ளது என்பதை சொன்னதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி தமிழ் மக்கள் வாழவேண்டும் தமிழன் வாழ வேண்டும் என்பதை நினைக்கும் உங்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக கோடான கோடி நன்றி நன்றி

  • @hameedfarook4160
    @hameedfarook4160 ปีที่แล้ว +158

    உங்களைப்போல சில நல்லவர்கள் இருப்பதால் ...நீங்கள் வாழும் நாடுகள் செழிப்பாக இருக்கின்றது....Congratulations

  • @unnik8377
    @unnik8377 ปีที่แล้ว +6

    வணக்கம் சார், நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க இப்போ லண்டன்ல சூழ்நிலை எப்படி இருக்கிறதுகடுமையான பொருளாதார நெருக்கடி இனி இங்கிலாந்து மீளமுடியாது அப்படி எல்லாம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேச்சு அடிபட்டது

  • @Prabha_Vathi
    @Prabha_Vathi ปีที่แล้ว +8

    அருமையான தகவல்கள் அண்ணா, தொடரட்டும் உங்கள் பதிவுகள், முடிந்தால் தற்போது வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நிறைய நண்பர்கள் அதாவது சிங்கப்பூர், துபாய், சவுதி, மலேசியா, மற்றும் பல நாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி ஒரு பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா. உங்கள் subscriber பலர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தான் அண்ணா, மிக்க நன்றி🙏

  • @Lifelesson808
    @Lifelesson808 ปีที่แล้ว +3

    மனம் உடைந்து யூடியூப் வந்தே அண்ணா
    திடீர்னு வந்து பார்த்தா உங்க வீடியோ. முழுசா பார்த்தேன்...
    நல்ல பிரயோசனமா இருந்துச்சு
    நான் இலங்கையில் இருக்கிறேன்
    பொருளாதார நெருக்கடி ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா....
    முயற்சி பண்ணி பார்க்குறேன் அண்ணா!!!😭😭💔💔😎😎😎

    • @samdhaya5792
      @samdhaya5792 3 หลายเดือนก่อน

      சார் உதவி பண்ணுங்க ப்ளீஸ்

  • @balajigovardhanan3767
    @balajigovardhanan3767 10 วันที่ผ่านมา +1

    Bro ,am watching your channel for the first time ,so ipo latest ah oru update vdo podunga job process from India to UK

  • @sugaalikes
    @sugaalikes ปีที่แล้ว +1

    Sapaduku Kuda vali Ilama kasta paduranga yarum uk pogathinga 🙏 😢😢😢

  • @tamilidea
    @tamilidea ปีที่แล้ว +2

    அருமையான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்...

  • @AbidSuhail
    @AbidSuhail ปีที่แล้ว +40

    Bro, the title 3 lakh salary could be misleading. You cannot get paid under Charity worker Visa which is its main condition. You can work only 20 hrs/week part time apart from the main charity work. The scope of earning in part time jobs with minimum wages should be less than 80000.

    • @rameshkumar-gv6rv
      @rameshkumar-gv6rv ปีที่แล้ว +3

      Yes! He fooling all the viewers bro!

    • @kasimkasim6649
      @kasimkasim6649 ปีที่แล้ว +2

      he said up to 3 LKh. in charitable may get salary.

    • @AbidSuhail
      @AbidSuhail ปีที่แล้ว

      @@kasimkasim6649 legally possible only upto 80 k

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว +2

      3 lakhs title is misleading. Even the 20 hours you are allowed to work, has to be in the same job category, and cannot be in management or procurement, as per law
      Also, the visa is only for one year, It is meant to be charity work, meaning UK government expects them to be rich enough to maintain themselves

    • @venkatesankaniyur90
      @venkatesankaniyur90 ปีที่แล้ว +1

      Boss learn to interpret correctly , He says 'UPTO' 3 Lakhs and not exactly 3 lakhs , so it is definitely not misleading

  • @ramasamysenguttuvan8706
    @ramasamysenguttuvan8706 ปีที่แล้ว +4

    Congratulations to you both. hats up for your service

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว +13

    My dear respect sir thank you very much for your kind words best wishes charity

  • @sampathKumar-it5pz
    @sampathKumar-it5pz ปีที่แล้ว

    Sir. நான் தங்க நகை தொழிலாளி. இப்போது வேலை இல்லாமல் தவிக்கிறேன்.
    நான் 6 வது மட்டுமே படித்துள்ளேன்.
    நான் நன்றாக கார் டிரைவிங் செய்வேன். பழம் பறித்து பேக்கிங் வேலைக்கு தயார்...
    ஆகவே எனக்கு அங்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா...

  • @chandran2829
    @chandran2829 ปีที่แล้ว +13

    அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன் pastry and bakery course NVQ level 4 முடித்திருக்கிறேன் இதற்கான Visa எப்படி பெறுவது ? இதற்க்கும் ஒரு காணொளி பதிவிட்டால் ஊபயோகமாக இருக்கும்

    • @diwagardiwa5992
      @diwagardiwa5992 ปีที่แล้ว

      Bro. Duration of the course....?? And eligibility??? Pls tell me

  • @soundharyathangaraj9010
    @soundharyathangaraj9010 ปีที่แล้ว +2

    Sir ennoda husband B.pharm degree mudichutu tablet production cmpyla senior executive ah work panranga.....6 yrs experience....ippo abroad la job search pannitu irukkanga....but hopeful person yarum illa

  • @Anandkumar-nl5fd
    @Anandkumar-nl5fd ปีที่แล้ว

    வணக்கம் அன்னா நான் நான்கு வருடம் மலேசியாவில் இருந்தேன் லண்டன் வேலைக்கு பார்க்க ஆசை அதற்கான வழிமுறை தொடர்பு கிடைக்கவில்லை நீங்கள் உதவ முடியுமா வழி காமித்தால் போதும் நான் முட்டி மோதி நூழைந்து விடுவேன்

  • @javeedhere1476
    @javeedhere1476 ปีที่แล้ว +1

    Information is useful. But icons for subscriptions and the sounds again and again is irritating.

  • @ajithkumar723
    @ajithkumar723 ปีที่แล้ว +2

    Anna company bending machine helper Vela irukuma

  • @saravanan1566
    @saravanan1566 ปีที่แล้ว +1

    Sir my daughter working in private sector in IT at BPO. She complited msc.

  • @MohamedSahud
    @MohamedSahud 5 หลายเดือนก่อน +1

    Good ❤

  • @rthavaneethan2002
    @rthavaneethan2002 ปีที่แล้ว +2

    First time I watched this really I love this.

  • @sivaganesh5317
    @sivaganesh5317 ปีที่แล้ว +3

    Bro videoku naduvula subscribe, bell button, follow nu vanthu distrub aguthu, video va gavanikamudiyala and neenga pesarathu athanala olunga kekamattithu

  • @Kkiru832
    @Kkiru832 ปีที่แล้ว

    அண்ணா நான் ஈழத்தில் மட்டக்களப்பில் இருக்கிறன் Election, plumber, sewing machine mechanic என பல வேலைகள் தெரியும் எனக்கு பண வசதி குறைவு நான் அங்கு வரவேண்டும் எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்க please

  • @vinothfirstlooks
    @vinothfirstlooks ปีที่แล้ว +2

    👌👌❤️❤️ arumai Anna…

  • @bivee9049
    @bivee9049 ปีที่แล้ว +1

    Sir Nan londan pokanum no stades job visa kadkma

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 ปีที่แล้ว +74

    நாங்கெல்லாம் இலங்கையர்கள் நம்மிடம் கேட்டா வெள்ளயர்கள் கப்பலில் இலங்கை வந்தார்கள் அவர்கள் எப்படிவந்தார்களோ அதேமாதிரி நாங்க போவமில்ல

    • @asquad007
      @asquad007 ปีที่แล้ว

      Immigration pudichu kuthu kuthunu kuthuvaanunga

    • @Kl.varman5089
      @Kl.varman5089 ปีที่แล้ว

      😂😂😂

    • @abdulkathar9433
      @abdulkathar9433 ปีที่แล้ว

      🤝🤝🤝🤝💐💐💐💐

    • @mohamadazeem5388
      @mohamadazeem5388 ปีที่แล้ว

      Campany epdi contact panradhu

    • @SS-rn8nf
      @SS-rn8nf ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @velanaga3366
    @velanaga3366 ปีที่แล้ว +3

    உங்களுக்கே ஒரு வேலை இல்லாமல் YOU TUPE CHANNEL செய்கிறீர்கள்?😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 அண்ணா எனக்கு வெளிநாடு போக முடியாது நான் இலங்கையில் இருந்து எனக்கு புற்றுநோய் காரணமாக இருக்க வீடு இல்லை ரொம்ப கஷ்டம் நோய் வேலை செய்ய முடியாது உடல் நிலை சரியில்லை பார்க்க யாரும் இல்லை அம்மா அப்பா இல்லை முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் அண்ணா 🙏

  • @abdullathief6360
    @abdullathief6360 ปีที่แล้ว +16

    Sir unga information romba help fullah iruku sir... thanks for sharing this information♥️👍

  • @arikatani4931
    @arikatani4931 ปีที่แล้ว

    Thank you so much for your help 😊

  • @a.s.jeyaprakashram9178
    @a.s.jeyaprakashram9178 ปีที่แล้ว

    🙏thank you sir...for your best information

  • @TipTipSriLanka
    @TipTipSriLanka ปีที่แล้ว

    Superb 💙💜💛 will try

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 ปีที่แล้ว

    Useful video.Tq brother

  • @kemakanthkkemakanthk2749
    @kemakanthkkemakanthk2749 ปีที่แล้ว

    அண்ணா நானும் வரனும் ஏன்று ஆசை. கஷ்டம்தான் அண்ணா . அங்க வந்தா நல்ல நிலைமைக்கு வரலாம். Pls Help

  • @sugaalikes
    @sugaalikes ปีที่แล้ว

    En brother poi 1 year achi but innu work kedaikala ....thappa solli people ah emathathinga plz .....En brother mathari yarum poi emarathinga......plz

  • @anwarrrrrr67
    @anwarrrrrr67 ปีที่แล้ว +1

    Usefully thankyou 🙌

  • @sasisasi-me5jh
    @sasisasi-me5jh ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. வன்னி மண்ணில் இருந்து . எனதுநிலைமை வறுமை. அண்ணா. எந்த வேலையும் என்னால் செய்யமுடியும். ரைவிங் லைசன்ஸ்சும் உண்டு மேலும். மியூசிக்பண்ணுவன். அனைத்துப்பாடல்களும் பா டுவன் கவிதைஎழுதி இசையமைத்து பாடுவன் -ஒக்டபாட்- வாத்தியம் ரம்செட் Baண்ட் போன்றவை வாசிப்பன்அண்ணா. அங்கு வருவதற்கு சக்தியுமின்றி யார்த்துணையுமின்றி.நடைப்பினம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கெல்ப் பண்ணமுடியுமா ப்ளீஸ். உங்கள் சக்தியை எனக்குக்கொடுத்தால் எனதுசக்தியை தாய் மண்ணுக்கு பயன்படுத்து வேன்.

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 ปีที่แล้ว +2

    Hi brother🎉congratulations to you both up your helping services 🎉thank you🌹🙏🌹

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 ปีที่แล้ว +1

    Great videos thalaiva

  • @Vembaiyan16
    @Vembaiyan16 ปีที่แล้ว +4

    சூப்பர் தலைவா🙏🙏🙏🙏🙏👌👌👌 சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் லண்டன் வரணும் ரொம்ப ஆசை ஹோட்டல் வேலையா வரணும்

    • @londontamilanofficial
      @londontamilanofficial  ปีที่แล้ว +1

      வரலாமே பா அந்த லிஸ்ட்ல ஹோட்டல் வேலை இருக்கான்னு பாருங்க

    • @Dharani-mz1no
      @Dharani-mz1no ปีที่แล้ว

      சூப்பர்.தம்பி.முடிஞ்ச
      ஒரு போன்.பனனு.

    • @janakiramanjanakirama47
      @janakiramanjanakirama47 ปีที่แล้ว

      Phone number please

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 ปีที่แล้ว

    ஒன்றும் தேவையில்லாமல் இங்கு வந்து என்ன பண்ண…?

  • @crackerstechagmpyropark1044
    @crackerstechagmpyropark1044 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் அலைபேசி எண் தருவீர்களா.....ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்..... லண்டன்ல இருந்து ஒரு பேஸ்புக் ப்ரண்ட் கிஃப்ட் அனுப்புவதாக சொல்கிறார்.....பெற்றுக்கொள்ளலாமா........அவர் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பில் உள்ளார்

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g 7 หลายเดือนก่อน

    Congratulations to you both. hats up for your service. Do they have Charity Visa for the US?

  • @haseneprabapraba3891
    @haseneprabapraba3891 ปีที่แล้ว

    ஹாய் நானும் ஸ்ரீலங்கா தான் எனக்கும் ஒரு வேலை கிடைக்குமா இப்பொழுது நான் இருக்கிறேன் கத்தாரில் மெக்கானிக் வேலை பார்க்கிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @rajkumars2133
    @rajkumars2133 ปีที่แล้ว +2

    mass na nee, udhavum ullam vaalga

  • @skbirds3152
    @skbirds3152 ปีที่แล้ว +2

    Sir London la job vacancies iruntha all details sollunga

  • @jackulja
    @jackulja ปีที่แล้ว +1

    Nice... Sure I will try

  • @prashathraja277
    @prashathraja277 ปีที่แล้ว +1

    Hai Anna, naan vanthu Sri Lanka la ordinary level ,advanced level, diploma in English , IELTS 5.0 band score complete pannirukkan and 7 years warehouse experience erukku anna enakku entha visa comfortable Ha erukkum ? Please koggam sollittiggala and naan currently dubai la work pannittu erukkan egga erunthu apply pannalama ? Evvalo days aagum ?

  • @anbuarasan5058
    @anbuarasan5058 ปีที่แล้ว

    சகோதரருக்கு வணக்கம் நான் லண்டன் பகுதியில் பரி என்ற இடத்தில் வசித்து வருகிறேன். நான் இங்கு dependent விசாவில் வந்துள்ளேன். இங்கு ஏதாவது வேலை கிடைக்க உதவ முடியுமா...

  • @jackrubin7720
    @jackrubin7720 4 หลายเดือนก่อน

    Thank you so Much for your help please

  • @lailap4253
    @lailap4253 23 วันที่ผ่านมา

    Sir ladyisku valai kidaikuma thotta valaiya eirunthalum paravaeilla plz sir help pannunka

  • @abuubaitha7119
    @abuubaitha7119 ปีที่แล้ว +1

    Alagana useful video. Great brother

    • @londontamilanofficial
      @londontamilanofficial  ปีที่แล้ว

      Thanks Abu

    • @abuubaitha7119
      @abuubaitha7119 ปีที่แล้ว

      Anna Epadi varathu London ku. Epum Qatar work panren. Qatar la erundhutu Varamudiuma.

    • @abuubaitha7119
      @abuubaitha7119 ปีที่แล้ว

      @@londontamilanofficial Anna anga Epadi varathu London ku Epum Qatar la work panren. Enga erundhutu Varamudiuma please konjam solunga

  • @RenuRenuka-yj4qt
    @RenuRenuka-yj4qt 3 หลายเดือนก่อน

    Nan anm nursing mudichiruken ippo Nan Vara mudiyuma ennoda experience Indiala 5 years ippo sayuthi la iruken

  • @aloneboy6337
    @aloneboy6337 4 หลายเดือนก่อน

    Broo 12 th fail and electrical work therium and finishing work therium broo....12th fail aana work yethachum anga irukkum ma bro...enna marii neraiya peru 12th fail aagi irukanga v2 problem la...

  • @arikatani4931
    @arikatani4931 ปีที่แล้ว

    Wow super sir 😊

  • @kalidass2473
    @kalidass2473 ปีที่แล้ว

    நான் ஐடிஐ எலக்ட்ரிகல் படித்து உள்ளேன்.எனக்கும் வேலை கிடைக்குமா.15 வருட அனுபவம் உள்ளது

  • @gbltalks
    @gbltalks ปีที่แล้ว

    Anna london jobku epadi try panrathu anna please solunga anna

  • @karthickk5577
    @karthickk5577 ปีที่แล้ว

    Athu ellam irukatum neenga en cowboy mathiri makeup potrukinga athuku oru video podunga

  • @l.senthilraj
    @l.senthilraj ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா.

  • @manibalan89
    @manibalan89 ปีที่แล้ว

    Super info bro 👍

  • @dhinnaiarattai20kidstamil30
    @dhinnaiarattai20kidstamil30 ปีที่แล้ว +3

    ஒருத்தன எமத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும்.....

  • @kumarshamini6482
    @kumarshamini6482 ปีที่แล้ว +6

    அண்ணா டிரைவர் விசா பற்றி சொல்லுங்க அண்ணா

  • @djfilmschennai9665
    @djfilmschennai9665 ปีที่แล้ว

    ஏஜ் லிமிடட் ஏதாவது இருக்கிறதா? ஏன் என்றால் எனக்கு 54 என்னால் வரமுடியுமா? முடிந்தால் நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்

  • @nishanthmack8987
    @nishanthmack8987 ปีที่แล้ว +6

    London le food crisis shortage problem pathi sollunge

  • @gkkarthick100
    @gkkarthick100 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்...I'm M.E (mech) காலேஜ்ல 12ஆயிரம் தான் தராங்க😭😭 ஐம் மேரிட்.. லண்டன் ல அப்ளை பண்ண வேலை கிடைக்குமா

  • @Chill_Vlogs-CVS
    @Chill_Vlogs-CVS ปีที่แล้ว +1

    Srilanaka 🇱🇰 la irukkuravangalukum aplay pana mudiyuma..???

  • @mohamedramsan3213
    @mohamedramsan3213 ปีที่แล้ว +1

    Sri Lanka makkalukkum try panna mudiyma

  • @keerans4242
    @keerans4242 ปีที่แล้ว

    Thainaate vidu pogatha sangam saarbaga video vettri Pera vaalthukal

  • @BINGALANARAYANAN
    @BINGALANARAYANAN ปีที่แล้ว +2

    லண்டனையில் வேலை பெறுவது கடினமா அல்லது முயற்சி செய்தால் எளிதா தயவு செய்து பதில் கூறுங்கள்

    • @londontamilanofficial
      @londontamilanofficial  ปีที่แล้ว +2

      முயற்சி செஞ்ச எல்லா வேலையும் கிடைக்கும் பா

    • @BINGALANARAYANAN
      @BINGALANARAYANAN ปีที่แล้ว

      Thanks sir

  • @Jayakodi1384
    @Jayakodi1384 13 วันที่ผ่านมา

    Home care work Venum adhukku Enna pannanum

  • @rajikarthik676
    @rajikarthik676 ปีที่แล้ว +3

    Super Anna 💓

  • @veeramanikeerthana7820
    @veeramanikeerthana7820 ปีที่แล้ว +2

    Thank you Anna

  • @jerushakutty4560
    @jerushakutty4560 ปีที่แล้ว

    It's very useful information bro...
    Even who not interested to approach... they people voluntary use to research about job...
    Cos of your video's...very impressive and I impressed tooo..

  • @tharunjana8824
    @tharunjana8824 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு வெளி நாடு போக வேண்டும் நிறைய றைய் பன்றன் எதுவும் கிடைக்கல

  • @halithabanu
    @halithabanu ปีที่แล้ว +1

    Sir aeronautical engineering job Yepdi apply pannaum for my son

  • @nelsonjaya999
    @nelsonjaya999 ปีที่แล้ว +1

    Thanks 🙏 sir

  • @michaelrobert9694
    @michaelrobert9694 ปีที่แล้ว

    Hi அண்ணா நான் ஸ்ரீலங்கா 🇱🇰
    அண்ணா last ukvi IElTS exam எடுத்தான் அண்ணா.... எப்படி அண்ணா work visa போடுறது help பண்ணுங்க

  • @manisony5503
    @manisony5503 ปีที่แล้ว +1

    Nice bro superb 👍

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +1

    I bro how are you bro you're really a very nice bro I like you video thank you very much🇱🇰🙏👍

    • @londontamilanofficial
      @londontamilanofficial  ปีที่แล้ว

      Hi I am very well thank you, hope you are good too… thank you so much for your support 👍🏽

  • @teachermalar6296
    @teachermalar6296 ปีที่แล้ว

    Thanks for information

    • @teachermalar6296
      @teachermalar6296 ปีที่แล้ว

      Hi London Tamilan, I need a lawyer's whatsapp number. to get my son's information who was born in the UK and then we are immigrants to return home.

  • @Tn46dubai
    @Tn46dubai ปีที่แล้ว +1

    Housekeeping ku video potunga bro

  • @grtconpreethi4142
    @grtconpreethi4142 ปีที่แล้ว

    Thank you sir

  • @SunToday-vv6le
    @SunToday-vv6le ปีที่แล้ว +2

    Charity worker visa is to do unpaid charity work so how can we earn? Clarify this please!

  • @gracebell6195
    @gracebell6195 ปีที่แล้ว

    Sir I don’t have children
    I am now 48, I can’t have children naturally
    So I would like to adopt my brother son would you kindly help me in this matter and what I have to do and how much money would cost please help me thank you so much for your time and help in this matter Grace

  • @sivesive2840
    @sivesive2840 ปีที่แล้ว

    வயது வரம்பு என்ன

  • @abbey3490
    @abbey3490 ปีที่แล้ว

    Very informative and useful

  • @SairamHemasriChannel
    @SairamHemasriChannel ปีที่แล้ว

    Pls increase volume... Voice not clear

  • @gopid4819
    @gopid4819 ปีที่แล้ว +1

    அண்ணா, சென்னையில், நான் என் ஆட்டோவில் உங்களை,தி.நகர் to அசோக் நகரில் டி ராப் செய்த ஞாபகம் சரியா?

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 ปีที่แล้ว +1

    Very good video sir

  • @baskarannatesan1512
    @baskarannatesan1512 ปีที่แล้ว

    சார் வணக்கம் எனக்கு மேசன் வேலைதெரியும் 10 வருடத்திற்கு மேல் அனுபவம் வயது 48எனக்கு விசா கிடைக்குமா

  • @ramrk8349
    @ramrk8349 ปีที่แล้ว +3

    Advocate professional ku UK witch type of visa and job offer irrum sir, something other opportunities irruka sir

  • @margayafellowshipellachurc8958
    @margayafellowshipellachurc8958 2 หลายเดือนก่อน

    Good 👍

  • @Alaikal983
    @Alaikal983 ปีที่แล้ว +2

    Charity visa la work pannina salary tharuvangala sir

  • @JohnBritto-fn8hw
    @JohnBritto-fn8hw 4 หลายเดือนก่อน

    Super sir

  • @mariyaraju7871
    @mariyaraju7871 ปีที่แล้ว

    நான் தூபாயில இருக்கேன் சகோ லண்டனில் வேலை கிடைக்குமா???

  • @manikandanmani-xf7ir
    @manikandanmani-xf7ir ปีที่แล้ว

    சார் நான் 10th முடிச்சிருக்கேன் எனக்கு அங்க ஒர்க் கிடைக்குமா சொல்லுங்க plz

  • @pasupathi542
    @pasupathi542 ปีที่แล้ว

    Miga sirappu Sir. Enakku canada visa pathi soldrigala

  • @johnpeter1601
    @johnpeter1601 9 หลายเดือนก่อน

    What is maintenance certificate and y employer has to maintain??? Please explain2:00 to 2:11 time explain sir

  • @sathishdeepika9938
    @sathishdeepika9938 ปีที่แล้ว

    Hi Sir I'm deepika my husband B. Com and MBA mudichirukanga sir so avaruku work venum sir please help me sir

  • @sugaalikes
    @sugaalikes ปีที่แล้ว

    Yarathu uk la iruntha en brother ku help pannunga 🙏 plz

  • @Boopathi-hl7lo
    @Boopathi-hl7lo ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

    • @londontamilanofficial
      @londontamilanofficial  ปีที่แล้ว

      🙏🏾🙏🏾🙏🏾

    • @Boopathi-hl7lo
      @Boopathi-hl7lo ปีที่แล้ว

      Ok anna na eppo மலேசியா
      இருக்கேன் நா தமிழ் நாடு வந்து அப்ளை பண்ண முடியுமா