மகர ராசிக்கு வக்கிர‌சனி என்ன செய்கிறது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 8

  • @traji1990
    @traji1990 5 หลายเดือนก่อน

    நாம சும்மா இருந்தாலும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நம் பொறுமையை சோதிகிரார்கள்.முடியல சார்😭😭

    • @Rajeshsubbu
      @Rajeshsubbu  5 หลายเดือนก่อน +1

      வணக்கம்!
      இதுவும் கடந்து போகும் என்று இருங்கள். நன்மை தேடி வரும். நன்றி

  • @ashleybonza6889
    @ashleybonza6889 3 หลายเดือนก่อน

    Super sir

  • @saravananmariyappan7296
    @saravananmariyappan7296 4 หลายเดือนก่อน

    நான் எல்லாத்தையும் பார்த்து விட்டேன் சார் போலீஸ் கேஸ் வக்கீல் ரொம்ப கஷ்டம்இப்பதான் சார் கேஸ் முடிந்தது

    • @Rajeshsubbu
      @Rajeshsubbu  4 หลายเดือนก่อน

      வணக்கம் கவலைபட வேண்டாம் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    • @saravananmariyappan7296
      @saravananmariyappan7296 4 หลายเดือนก่อน

      @@Rajeshsubbu எங்கள் வீட்டில் எனக்கு மகர ராசி என் மகளுக்கும் கும்ப ராசி என் மனைவிக்கும் கும்ப ராசி எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறான் பாருங்க சார்

    • @saravananmariyappan7296
      @saravananmariyappan7296 4 หลายเดือนก่อน

      எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் சார் வாய்ப்பு இருந்தா சொல்லுங்க சார் ஜாதகம் சென்ட் பண்ணுகிறேன்

    • @Rajeshsubbu
      @Rajeshsubbu  4 หลายเดือนก่อน

      @@saravananmariyappan7296 வணக்கம் கட்டண சேவைக்கு வாருங்கள் நன்றி