ஒரு சாமி சிலை செய்றதுக்கு இந்தப்பாடா | தல சுத்துதுடா சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ஒரு சிலை செய்யும் போது கல்லை எப்படி தேர்வு செய்கிறார்கள். ஒரு சிலையை வைக்கும் இடத்தில் எனென்ன சாஸ்திரம் பண்ண வேண்டும். மேலும் பல சுவரச்யமான தகவல்கள் உங்கள் பார்வைக்கு . #சிற்பம் #சிலை #சிற்பக்கலைகள் #சிற்பக்கலை

ความคิดเห็น • 65

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 ปีที่แล้ว +12

    வாழ்க விஸ்வகர்மா குலம்...
    முறைப்படி அருமையான விளக்கம்...
    நம் ஆச்சாரி குலம் பற்றி பெருமையாக உள்ளது...
    இந்த கலையை அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.... 🙏
    வாழ்க வளமுடன்..... 🙏

  • @kuganroshni7263
    @kuganroshni7263 2 ปีที่แล้ว +7

    சிற்பத்தை ரசிக்க தெரிந்த யார் வேன்டுமானாலும் இந்த கலையை சரியான ஆசானிடம் கற்று கொன்டால் சிற்பத்தினை வடிக்க முடியும் அவர்களுக்கும் கனவுகள் வரும் முகத்தினை புன்னைகையோடு வடிக்க முடியும்.

  • @sujathapraveen1520
    @sujathapraveen1520 2 ปีที่แล้ว +3

    இந்த கலைய விடாதீங்க அண்ணா..உங்களால் கடவுளை உருவாக்க கடவுளால் படைத்தவர் நீங்க வாழ்கவளமுடன்...

  • @r.kathiravankathir2110
    @r.kathiravankathir2110 2 ปีที่แล้ว +1

    இந்த கலை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

  • @balachandar3074
    @balachandar3074 3 ปีที่แล้ว +5

    எங்க ஊர்... சூப்பர் .. அருமையான விளக்கம்... Proud to u mama ..supereee

    • @velbalaji7007
      @velbalaji7007 2 ปีที่แล้ว

      Entha ooru bro...?

    • @mr.murugan46
      @mr.murugan46 2 ปีที่แล้ว

      Puliyangudi

    • @KunduPalpu
      @KunduPalpu 4 หลายเดือนก่อน

      Number anupunga anna

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +4

    கம்மாளன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏💥
    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❣️🔥

  • @thirumalaikumarmmariappanm7712
    @thirumalaikumarmmariappanm7712 4 ปีที่แล้ว +3

    Good Explanation by the sculptor.
    Each and Every Work has its own Speciality.

  • @டூப்
    @டூப் ปีที่แล้ว +1

    நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ.
    ( பட்டிணத்தார் பாடல் )

  • @sskumarsskumar6107
    @sskumarsskumar6107 ปีที่แล้ว +1

    பாலையா ஆச்சாரி அவர்கள் எங்கள் ஊரில் வெண்ணிலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கோவிலுக்கு சிலை செய்து கொண்டிருக்கார்

  • @jaganushjaganusha7441
    @jaganushjaganusha7441 4 ปีที่แล้ว +3

    நீங்கள் தான் உண்மையான பக்தன்

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +2

    ஒம் விராட் விஸ்வபிரம்மனே நமக

  • @sudharsan2064
    @sudharsan2064 3 ปีที่แล้ว +2

    ஜி நீங்க திருமுருகன்பூண்டி(திருப்பூர்) மாவட்டம் போங்க அங்க அதிக பேர் சிலை செய்வார்கள்

  • @ELLAMSIVAMAYAM-dy3fs
    @ELLAMSIVAMAYAM-dy3fs ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.நானும் விஸ்வ

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 ปีที่แล้ว +1

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி to திருப்பூர், வழி திருமுருகன் பூண்டி அங்க வாங்க இங்கு நிறைய சிற்பிகள் உள்ளனர் வாருங்கள். பதிவு போடுங்கள்.

  • @arun45kum
    @arun45kum ปีที่แล้ว

    உங்கள் பணி சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் 🙏

  • @டூப்
    @டூப் ปีที่แล้ว

    பாஷாணலோஹமணி மூன்மய விக்ரஹேஷீ பூஜா புனர் ஜனன போக கரி முமுஷோ தஸ்மதாதி: ஸ்வஹ தயார் ஜ நமேவ குயார்த்தா ஹயாச்சர்னம் பரி ஹரே தபுனர்பவாய.
    ( மைத்ரேயி உபநிஷத்து 2 : 26 )

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +2

    Proud of kammalan

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா

  • @kalairoshni8021
    @kalairoshni8021 ปีที่แล้ว

    Vaya thurantha poiya puluga vendiyathu.nanum than Vela pakkuren ippadiya

  • @டூப்
    @டூப் ปีที่แล้ว

    செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவமிருப்பார் என்கிறீர் உம்பதம் அறிந்து நீர் உம்மை அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே.
    ஓசையுள்ள கல்லை உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றகிறீர் ஈசனுக்குகந்த கல் எந்த கல் சொல்லுமே.
    கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் வெட்ட வெளி தன்னி மற்று வேறு தெய்வம் இல்லையே.
    ( சிவவாக்கியர் பாடல்--- 34, 421, 510 )

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 ปีที่แล้ว +1

    வீடியோ போடும் போது இடம் போன் நம்பர் போன்றவற்றையும் சேர்த்து வீடியோ போட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் இல்லையென்றால் வீடியோ வேஸ்ட் தான்

  • @SAKTHIVEL-xr1so
    @SAKTHIVEL-xr1so 4 ปีที่แล้ว +1

    rajapalayam dogs pathi oru full informative video podu nanba...veliur ponale athaa pathi thaan kekanga....

  • @muthumuthu646
    @muthumuthu646 ปีที่แล้ว

    Hi super

  • @r.madhumadhu1746
    @r.madhumadhu1746 3 ปีที่แล้ว

    Super cute 👌

  • @Kammalar-Media
    @Kammalar-Media 9 หลายเดือนก่อน

    அண்ணா... சிற்பியின் பெயர் & சிற்ப கூடத்தின் பெயர் கேட்டு வீடியோ பதிவிடுங்கள் நன்றி 🙏👍

  • @kalaivanid6301
    @kalaivanid6301 ปีที่แล้ว

    Fine

  • @velbalaji7007
    @velbalaji7007 2 ปีที่แล้ว

    Bro evanga contact info kedaikkuma

  • @RameshKumar-je9po
    @RameshKumar-je9po 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க நம்பர் இருந்தா அனுப்பிவிடுங்க

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 ปีที่แล้ว +1

    இவர்களுடைய முகவரி வேண்டும்

  • @AgniMariamman
    @AgniMariamman 2 ปีที่แล้ว +3

    முறைபடிகற்று கோன்டால் யார்வேன்டும் ஆனால்செய்யலாம்

    • @mr.murugan46
      @mr.murugan46 2 ปีที่แล้ว

      எவ்வளவு கற்றாலும் அந்த முறை வராது 🙏

    • @professorvishal
      @professorvishal 3 หลายเดือนก่อน

      Poda punda 😂​@@mr.murugan46

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 ปีที่แล้ว

    தம்பி அந்த சிற்பியின் அறிமுகமொழி புரியவில்லை. நம் நாட்டில் நல்ல தமிழ் படித்த சிற்பிகளை சந்தித்து காணொளி போடுங்க

  • @poovarasi213
    @poovarasi213 3 ปีที่แล้ว +1

    அய்யா கங்கா சிலை எவ்வளவு விலை

    • @mr.j5418
      @mr.j5418 3 ปีที่แล้ว

      அய்யா அவர் எங்களிடம் வேலை செய்கிறார்

  • @raja_jabendra
    @raja_jabendra ปีที่แล้ว +1

    Deii enda ipdi Pandringa?... Nee onnu periya lord illa... cooling glass potte ketka

    • @raja_jabendra
      @raja_jabendra ปีที่แล้ว +1

      Avanga evlo pakkuvama sollitrukaanga... ithu Anmigam...da Puthu channel Kaara...!

  • @user-ot9yt9yf3d
    @user-ot9yt9yf3d 2 ปีที่แล้ว

    Hii bro no send pannege pls

  • @charish4671
    @charish4671 2 ปีที่แล้ว

    முனியப்பன் சாமி சிலை செய்விக்கும்

    • @charish4671
      @charish4671 2 ปีที่แล้ว

      முனியப்பன் சாமி சிலை செய்விற்காள

    • @mr.murugan46
      @mr.murugan46 2 ปีที่แล้ว

      கண்டிப்பா செய்வோம் 🙏 வாருங்கள்

  • @JaishreeAnnapuraniAmma
    @JaishreeAnnapuraniAmma 3 ปีที่แล้ว

    Ayya phone no kudunga

  • @michealakashj9568
    @michealakashj9568 4 ปีที่แล้ว +1

    LOL

  • @michealakashj9568
    @michealakashj9568 4 ปีที่แล้ว

    God ah neegale sencheruveega... god unmaiya pakathula irunthalum namaku theriyathu.. pogada neegalum

    • @thirumalaikumarmmariappanm7712
      @thirumalaikumarmmariappanm7712 4 ปีที่แล้ว

      Definetly Not like that bro.
      They are just sharing their Experience and beliefs. In fact Every work has its traditional procedure.

  • @senthil327
    @senthil327 2 ปีที่แล้ว

    De loosu nanum sirpithan poi sollurean

  • @tsiniya144
    @tsiniya144 ปีที่แล้ว

    Hii sir can u give ur contact I want to discuss with you...

  • @princearuldhas9656
    @princearuldhas9656 ปีที่แล้ว

    பிற சாதியினர் இந்த கலையை பயில முடியாதா ?

  • @ramkumarpaulraj2647
    @ramkumarpaulraj2647 ปีที่แล้ว

    Contact details please

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    Contact number kudunga anna

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா

  • @michealakashj9568
    @michealakashj9568 4 ปีที่แล้ว

    LOL

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா

  • @KunduPalpu
    @KunduPalpu 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா