சிலைகளுக்கு சக்தி ஏற்றுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @அய்யன்திருவடி
    @அய்யன்திருவடி ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம தேவாய நமக🙏🙏🙏🙏🙏

  • @veldharma6217
    @veldharma6217 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய..... ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @வேலவன்வெற்றி
    @வேலவன்வெற்றி ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய!ஜெய் ஸ்ரீராம்!! ஸ்ரீ ராம தேவாய நமக!!! நம் முன்னோர்கள் மகான்கள் எனவே தான் இப்ப நம்மளால் கணிக்க முடியாத பல விஷயங்களைக்கூட அப்பவே அவர்கள் கணித்துள்ளனர். அதில் ஒன்றுதான் நவதானியங்களை கலசத்திற்குள் வைத்து மழை வெள்ளம் புயல் இடி மின்னலென எந்த இயற்கை சீற்றமும் பாதிக்காமல் பாதுகாத்து வைத்தள்ளனர்.

  • @Vijay-yq6bn
    @Vijay-yq6bn 3 ปีที่แล้ว +3

    நமசிவாய
    நவதாணியங்களை வைத்து எதற்காக சிலைகளை மூடவேண்டும்? ஐயா...

    • @sivapuramaiya
      @sivapuramaiya  3 ปีที่แล้ว +6

      வணக்கம் ஐயா.....
      சுருக்கமாக .....
      மனித குலம் உயிர் வாழ உணவு தேவை.... அதன் அடிப்படையில் தெய்வத்திற்கு உயிரூட்ட தானியங்களை பயன்படுத்துகின்றோம்....
      அதன் பிறகு முற்காலத்தில் தானியங்களை பாதுகாக்க போதுமான வசதிகள் இல்லாததால் அதிக தானியங்கள் அழிந்து போயின.... அதனால் தான் நம் முன்னோர்கள் தானியங்களை இது போன்று தெய்வத்திற்கு சமர்ப்பித்து அந்த தானியங்களை கோபுரத்தின் மேல் உள்ள கலசத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்....கலசத்திற்கு பல விளக்கங்கள் இருந்தாலும்.... இதற்காகவும் கோபுரத்தின் மேல் கலசங்கள் நிறுவப்பட்டது....
      தாங்கள் சந்தேகங்களை கேட்டதற்கு நன்றி... இது பலருக்கும் பயன்படும்..... ஓம் நமசிவாய! ஜெய்ஸ்ரீராம்!! ஸ்ரீராம தேவாய நம!!!

    • @Vijay-yq6bn
      @Vijay-yq6bn 3 ปีที่แล้ว +3

      @@sivapuramaiya விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @karthiks5692
    @karthiks5692 2 ปีที่แล้ว +2

    அய்யா உங்களின் உங்களின் கருத்து மிக தெளிவாக உள்ளது இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள தூண்டுகிறது உங்களின் தொடர்பு நம்பர் கிடைத்தால் நேரில் பார்க்கவும் விரும்புகிறேன் 🙏

    • @sivapuramaiya
      @sivapuramaiya  2 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய...... 8190909041 வாட்ஸ்அப்

    • @karthiks5692
      @karthiks5692 2 ปีที่แล้ว +2

      @@sivapuramaiya நன்றி அய்யா