COVID VACCINES SIDE EFFECTS | COVID VACCINE ALLERGY | HOW TO AVOID VACCINE ALLERGY ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • WELCOME TO TAMIL DENTICO✨
    LET'S LEARN THE MEDICINE IN OUR TAMIL💪
    CONTENT IN THIS VIDEO,
    IN THIS VIDEO ,WE EXPLAINED ABOUT THE MILD AND SEVERE SIDE EFFECTS OF COVID VACCINE ALLERGY AND ITS PRECAUTIONS.
    **************************************
    COVID VACCINES SIDE EFFECTS | COVID VACCINE ALLERGY | HOW TO AVOID VACCINE ALLERGY ? #COVIDVACCINE
    **********************************
    TO GAIN MORE KNOWLEDGE , DO SUBSCRIBE OUR YOU TUBE CHANNEL🙏
    SUBSCRIBE : / @tamildentico4541
    ************************************
    OUR CHANNEL IS ALSO AVAILABLE IN
    INSTAGRAM - tamildentico.official
    FACEBOOK PAGE - / tamil.dentico
    TWITTER - ta...
    DENSYNC - Tamildentico.official
    *********************************
    DISCLAIMER : This channel does not promote any illegal activities. All contents are provided by this channel.
    COPYRIGHT DISCLAIMER ACT SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976,ALLOWANCE IS MADE FOR FAIR USE PURPOSES SUCH AS CRITICISM,COMMENT,NEWS REPORTING,TEACHING,SCHOLARSHIP AND RESEARCH.
    FAIR USE IS THE USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT OTHERWISE BE INFRINGING.NON PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS IN FAVOUR OF FAIR USE.
    ******************************************
    LET'S LEARN THE MEDICINE IN OUR TAMIL.
    #TAMILDENTICO
    #தமிழ்dentico
    #dentistry
    #COVID
    #COVIDVACCINE
    #COVIDVACCINETAMIL
    #CORONAVACCINE
    #COVIDNEWS
    #SIDEEFFECTS
    #expertsolrathakelunga

ความคิดเห็น • 885

  • @tamildentico4541
    @tamildentico4541  3 ปีที่แล้ว +103

    👇👇👇
    NEW UPDATE ...
    கர்ப்பிணிப் பெண்களும் தாய் பால் கொடுக்கும் பெண்களும் CORONA தடுப்பூசியை
    போட்டுக்கொள்ளலாம் என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.

    • @avimalaanandaraj3554
      @avimalaanandaraj3554 3 ปีที่แล้ว +8

      ஆமாம் என்னுடைய அக்கா பொண்ணு குழந்தை பிறந்து நான்கு மாதம் தான் .ஊசி போட்டு விட்டாள்.நன்றாக இருக்கிறாள்

    • @nithyanath7496
      @nithyanath7496 3 ปีที่แล้ว +4

      @@avimalaanandaraj3554 yes I too a feeding mother ...I vaccinated now am good

    • @dhivagarm4237
      @dhivagarm4237 3 ปีที่แล้ว +3

      Asymptomatic covid patient kuda vaccine podalam. Naan cowin website la padichan

    • @malus1378
      @malus1378 3 ปีที่แล้ว +2

      @@avimalaanandaraj3554which vaccine is good for breast feeding mother

    • @shabanaballo2442
      @shabanaballo2442 3 ปีที่แล้ว +16

      Ella doctors thirudan than

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 3 ปีที่แล้ว +74

    இறைவன்கொடுத்த வாழ்கையையாரலும் இறைவனை தவிர யாராலும் அழிக்க முடியாதுஆக்கவும் முடியாது எல்லாம்வியாபாரம்

    • @kuttieskutties4390
      @kuttieskutties4390 3 ปีที่แล้ว +1

      Ninga potutingala ilaya

    • @Brave3538
      @Brave3538 3 ปีที่แล้ว +4

      Correct it's corporate business

    • @Brave3538
      @Brave3538 3 ปีที่แล้ว +2

      @@kuttieskutties4390 full ah coporate business ya

    • @robyj2713
      @robyj2713 3 ปีที่แล้ว +1

      Full ah cooperate business

    • @target819
      @target819 3 ปีที่แล้ว +2

      Amen

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 3 ปีที่แล้ว +7

    கொறொனா தடுப்பூசியை போட வேண்டாம் என்ற வரிகளை கொட்டை எழுத்தில்
    எழுதிவிட்டு அதற்க்கு முன்னால் உள்ள யாறெல்லாம்
    என்ற எழுத்தை சின்னதாக
    மங்கலான எழுத்தில் எழுதி
    யுள்லீர்கல் . நல்லவேளை.
    அப்படியே பாஸ் பன்னாமல்
    பதிவை ஓபன் செய்து பார்த்தேன். மிகவும் usefull ஆன பதிவு . நன்றகள..
    -

  • @huawei7241
    @huawei7241 3 ปีที่แล้ว +22

    யாரும் போட வேண்டாம்னு சொல்லிடு அதான் நல்லது

  • @senthuranbalakrishnan2752
    @senthuranbalakrishnan2752 3 ปีที่แล้ว +12

    எச்சரிக்கை பதிவு:
    எனது தந்தைக்கு (69வயது)இருதயம் சம்பந்தமான எந்த அறிகுறியும்,பிரட்சனையும் அதற்கு முன் இல்லை,பேரலைஷ்(para lies )காக 12 ஆண்டுகள் முறையாக மருத்துவம் மாத்திரைகள் எடுத்து வந்தார்,1 st டோஷ் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு தான் உபயோகித்தார் 2 nd ஆம் டோஷ் போடும் பொழுது மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாம் நலமாக தானே உள்ளோம் என்ற நம்பிக்கையில் செலுத்திக்கொண்டார்,செலுத்திய 6 ஆம் நாள் மூச்சு திணறல் காரணமாக கோவையில் மிகவும் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 நாட்கள் தீவிர பிரிவில் இருந்து நலமாகி என்னிடம் நலமாக உள்ளதாக பேசி அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமான மூச்சுத்திணரலுக்கு ஆழாகி கடந்த வாரம் உயிரிழந தார்,இந்த சம்பவங்கலை வைத்து பார்க்கும் பொழுது முறையான மருத்துவ பரிசோதனை 2 ஆம் dose க்கும் அவசியம் தேவை என்பதையும் அவசரப்படமல் பொருமையாக வேக்சின் போடுமாரும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.என்னைப்போல் யாரும் தந்தையை இதனால் இழந்து மனம் வருந்த வேண்டாம் என்றும் இறைவனை பிராத்திக்கிறேன் .

    • @rajapandij5854
      @rajapandij5854 3 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோ எனது தந்தையும் இழந்து நானும் மிகவும் வேதனையில் உள்ளேன்

    • @muthumanju1167
      @muthumanju1167 3 ปีที่แล้ว +1

      Thadupoosi pottathan ellarum sethuruvanganu theriume apram yen potanga

    • @nammatv-3467
      @nammatv-3467 3 ปีที่แล้ว +1

      வருந்துகிறேன் தந்தையை இழந்து வாடுவதற்கு
      கவலைப்படாதீர்கள் உங்கள் நல்ல மனதிற்கு நன்றாக இருப்பீர்கள் நன்றி

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 ปีที่แล้ว +6

    Corona vaccine podathava like poduga Nan podala

  • @anbazhagana3714
    @anbazhagana3714 3 ปีที่แล้ว +4

    ஐயா அருமையான நல்ல தகவல்கள், அதேசமயம் தமிழ் நாட்டில் கோடி கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட ஆய்வுமையத்தினை ஏன் திரக்காமலும் உற்பத்தி செய்யப்படாமல், ஏன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் நோக்கம் என்ன.அதுபற்றி தாங்கள் கருத்து என்ன.?

  • @robyj2713
    @robyj2713 3 ปีที่แล้ว +11

    Sir, First vaccine compel Pana kudathu...vaccine matum than solution nu ore imagination create panuranga..niraya Peru English medicine use Pana matanga....Ayurveda medicine edupanga...illa good food than best medicine nu soluvanga...avangalum Nala than erukanga...

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 3 ปีที่แล้ว +11

    டாக்டரிடம் கேட்டுப் போட்டும் தவறாகி விட்டதே?

  • @roxsandias4425
    @roxsandias4425 3 ปีที่แล้ว +27

    டாக்டர் போடு என்றுதான் சொல்லுவார்கள். But அவர்கள் போட மாட்டார்கள்... போட்டது மாதிரி நடிப்பார்கள்.. அரசு கட்டளைக்கு பயந்து

  • @mahavini1118
    @mahavini1118 3 ปีที่แล้ว +2

    I'm breastfeeding mother... I got Covishield last Saturday..... Sunday onwards I had severe skin allergy for past 3 days

  • @anandkumarm1806
    @anandkumarm1806 3 ปีที่แล้ว +36

    ஊசி போடாமல் அவங்கவங்க வேலை வெட்டியே பார்த்தோமா பாதுகாப்பாக வாழலாம்

    • @amutharahul9425
      @amutharahul9425 3 ปีที่แล้ว

      🤙

    • @sathyam9910
      @sathyam9910 3 ปีที่แล้ว

      No.corona vanthudum

    • @sathyam9910
      @sathyam9910 3 ปีที่แล้ว

      At the same time vaccine podalana velaiyum kidaikathu🙁😞

    • @anandkumarm1806
      @anandkumarm1806 3 ปีที่แล้ว

      @@sathyam9910 yyyy

    • @anandkumarm1806
      @anandkumarm1806 3 ปีที่แล้ว +1

      @@sathyam9910 கொரோனா வந்துவிடும் என்றாள் எதற்காக தளர்வுகள்

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +34

    வணக்கம் நண்பா, ஏற்கனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் ஒரு இயற்கை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு நிகர். அவர்களுக்கு *நிச்சயமாக நோய் எதிர்பு சக்தி உண்டாகி பல காலத்திற்கு உறுதியாக இருக்கும்* போது, எதற்காக மீண்டும் ஒரு செயற்கை தடுப்பூசி தேவை என கூறுகிறீர்கள்.

    • @selviindira5141
      @selviindira5141 3 ปีที่แล้ว +3

      சரியான தகவல் 100% உண்மை. இயற்கையிலே அவர்களுக்கு தடுப்பாற்றல் வந்துவிடும் பிறகு எதற்கு தடுப்பூசி?

    • @bsshahulhameedfaheemi3578
      @bsshahulhameedfaheemi3578 3 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. வேக்சின் என்பது ஒரு பித்தலாட்டம்... வேக்சினுக்கு பதிலாக கொரோனாவை காய்ச்சலை பெற்றுக்கொள்வது பரவா இல்லை...

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 3 ปีที่แล้ว +12

    எதுனாலும் டாக்டர் கிட்ட கேட்கனும் எந்த டாக்டர் உண்மையை சொல்றாங்க வந்த வரை லாபம்னு பணம் புடுங்க தான் செய்யுராங்க 🙄

  • @lalitham1025
    @lalitham1025 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் 🙏🙏

  • @sowndaryarathnavenkatachal9859
    @sowndaryarathnavenkatachal9859 3 ปีที่แล้ว +6

    எதுக்கய்யா பின்னணியில் இசை செய்கிறீர்கள் என்பதை சொல்லவும்

  • @ramchandran6069
    @ramchandran6069 3 ปีที่แล้ว +4

    Already namma body la antibody create aageeiruntha etharku vacanation podavendum?

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 ปีที่แล้ว +9

    Title ல lighting ஏன் யாரெல்லாம் வார்த்தையில் டல்லா இருக்கு. அதனால் misleading ஆக இருக்கு

  • @Raman-qi1iy
    @Raman-qi1iy 3 ปีที่แล้ว +7

    எனக்கு கழுத்தில் skin alargy இருக்கு நான் தடுப்பூசி போடலாமா?

  • @foreigntamilvlogs831
    @foreigntamilvlogs831 3 ปีที่แล้ว +3

    Hi na Germany la itukan ,Doctors solranka after 3 weeks or 4 weeks dhan vaccine work pana start panum nu but inka vaccine eduthu after one or two months ku Apram kuda niraya people corona la suffer ajidu than itukanka , nan inka pathude itukan corona vaccine podurathala people safe ah itukankala nu keda nooooooooooooooo ,
    Please friends better vaccine avoid panidu traditional treatment la kavanam edunka and safe ah ituka parunka
    This is my humble request 🙏🙏🙏

  • @krishnathan4339
    @krishnathan4339 3 ปีที่แล้ว +4

    Super information . thank you ❤️

  • @murugansanthosh1612
    @murugansanthosh1612 3 ปีที่แล้ว +35

    Sidha medicines are safe

  • @subramanimano3592
    @subramanimano3592 3 ปีที่แล้ว +4

    தடுப்பூசி பரிசோதனை நடைபெறும் போது தடுப்பூசி செலுத்திய மனிதர்கள் மீது மீண்டும் உண்மையான வீரியமான வைரஸ்களை அவர்கள் மீது செலுத்தி மீண்டும் அந்த நோய் அவர்களுக்கு வருகிறதா என்று பரிசோதனை செய்வார்களா ஏதாவது ஒரு ஆய்வு அறிக்கை கிடைக்குமா?

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 3 ปีที่แล้ว +11

    Do not compel covid 19 injection. It depends upon their body conditions.

  • @marimuthu5215
    @marimuthu5215 2 ปีที่แล้ว +2

    கோவாக்சின் தடுப்பூசி போட்ட அதனால் எனக்கு உடம்பு முழுதும் அரிப்பு ஏற்படுகிறது இதை எவ்வாறு தடுப்பது

    • @sajilaa7699
      @sajilaa7699 2 ปีที่แล้ว

      Enakkum arippu thaan enna pannuvathu 😥

    • @thalaivart2176
      @thalaivart2176 2 ปีที่แล้ว

      @@sajilaa7699 Nan help panava

  • @kevinlevan7011
    @kevinlevan7011 3 ปีที่แล้ว +1

    Veara leval thala😎

  • @gayathri0143
    @gayathri0143 ปีที่แล้ว +1

    Anna ipo company la yella corana injection kandipa potu aganum nu solldranga na ipo podanum namba India la podruthu illa solldranga anna

  • @believerbeliever7211
    @believerbeliever7211 2 ปีที่แล้ว +3

    I'm school student vaccine pootu ennakku low pressure 🤧

  • @muthumanju1167
    @muthumanju1167 3 ปีที่แล้ว +7

    Thadupoosi potu makkal sahuratha kannala pathuma thadupoosi poda solrega mothathula ellarum oosi potu sahanum ungaluku janathoha kurayanum athana venum

  • @BabuBabu-to4gw
    @BabuBabu-to4gw 3 ปีที่แล้ว +4

    Maharastra la 2dose poattavanga corona vandhu irandhuttangaa ithuku enna kaaranam sollunga

  • @manimarans1090
    @manimarans1090 3 ปีที่แล้ว +2

    ஐயா...ஊசி போட்டு ஒரு மாதத்திற்க்குள் சாதாரணமான ஜரம் கூட வராமல் இருக்கமாட்டிங்கது......

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 ปีที่แล้ว +6

    கொரோனா ஊசி போடும் முன் அரசு மருத்துவர் அல்லது தனியார் மருத்துவர் ஊசிபோட வருபவரை ஆய்வு செய்து பிறகுஊசி போட்டால் பயணளிக்கும்,அரசு நல்ல முடிவை"அறிவிக்க வேண்டும்.

  • @joychristinal5926
    @joychristinal5926 3 ปีที่แล้ว +5

    ஹைப்பர் சென்சிடிவ் அலர்ஜி உள்ளது. ரத்தம் உறைந்து கட்டியாகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?எப்போது இன்ஜெக்க்ஷன் போட்டாலும் நீலநிறமாகி கட்டியாக மாறிவிடுகிறது

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 ปีที่แล้ว

      Kandippaa ithu Dr idam ketkka vendia kelvi.

    • @sureshnataraj297
      @sureshnataraj297 3 ปีที่แล้ว

      Don't take risk... Better avoid Vax some more time for alternative medicine or any new method of vaccine

  • @Unknown-bo8jr
    @Unknown-bo8jr 3 ปีที่แล้ว +3

    Super nanba.

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 3 ปีที่แล้ว +2

    Thanks for your information

  • @observer_159
    @observer_159 3 ปีที่แล้ว +1

    Not afraid of short term side effects Long term side effects dhan bayame....
    Yenaku dust and cold climate time la weasing varum and prawn septa stomach pain Varum
    Yenga work place la vaccine certificate ketkuranga 🙃🙃🤯😞 yenna pandradhu

  • @gayathri0143
    @gayathri0143 ปีที่แล้ว +1

    Na ipo injection kandipa podanum anna entha place la poduranga akka sollunga please 😢 please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namnadutv.k.k.r3992
    @namnadutv.k.k.r3992 3 ปีที่แล้ว +6

    9-3-2021நான் கோசீல்டு தடுப்பு ஊசி போட்டது 10-10-2021 இன்று வரை 2வது தடுப்புஊசிபோடவில்லை இனி போடலாமா

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 3 ปีที่แล้ว

      முதல் தடுப்பூசியில் இருந்துதான் தொடங்க வேண்டும் நண்பரே ஏனென்றால் முதல் தடுப்பூசியில் இருந்து 100நாட்களை கடந்தால் மீண்டும் முதல் தடுப்பூசியில் இருந்து தான் கணக்கு வைக்கப்படும்....

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 3 ปีที่แล้ว +12

    என் உடலில் எனக்கே தெரியாமல் ஏதாவது நோய் இருந்தால் என்ன செய்வது

  • @rajeshnair7456
    @rajeshnair7456 3 ปีที่แล้ว +21

    These are all instant side effects. What about long term side effects? 🤔

  • @JayaLakshmi-ex7vx
    @JayaLakshmi-ex7vx 3 ปีที่แล้ว

    Useful video 1st ♥️♥️♥️🙏🙏

  • @taxivacanyabudhabi1120
    @taxivacanyabudhabi1120 3 ปีที่แล้ว +2

    Very good explanation brother.Congratulations

  • @ramesha2607
    @ramesha2607 3 ปีที่แล้ว +2

    Bro enaku asthuma problem iruku but covishield 2 doseum pottuten enaku endha side effectum varala en bodyla vaccine activate agirukuma illa illaya confusing a iruku pls reply pannunga bro

  • @ArjunKumar-nb3lq
    @ArjunKumar-nb3lq 3 ปีที่แล้ว +1

    After my first dose of covishield vaccination I got chest pain and thankfully diagnosed with severe gastritis and still recovering even after 3 months. I consulted one of the famous gastroenterologist and also did an endoscopy and doctor also said that it might affect very few people after vaccination

  • @dharshinipriya2298
    @dharshinipriya2298 3 ปีที่แล้ว +5

    Hemoglobin low tha vaccine polama

  • @AjithKumar-lj5bh
    @AjithKumar-lj5bh 3 ปีที่แล้ว +2

    Bro Low bp 30/90 irukkavanga vaccine podalama sollunga bro

  • @mhommedaju7146
    @mhommedaju7146 3 ปีที่แล้ว +4

    I am from Sri Lanka bro Sinaform Patti sollunga bro engada Natula idha than adiykuranga please🙏

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 3 ปีที่แล้ว +5

    Eanakku Allergic erukku, naa vaccine pottean onnum problem ella iam normal.

  • @usharani7011
    @usharani7011 2 ปีที่แล้ว +1

    Vaccine pottu enakku heavy irumal innum korayala idhukku matru medicine irikka

  • @roopanandanmarimuthu777
    @roopanandanmarimuthu777 3 ปีที่แล้ว +2

    Can fits person means neology person can put vaccine please reply

  • @muthusalemkalanthukavirumb9051
    @muthusalemkalanthukavirumb9051 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @muneeskanna5022
    @muneeskanna5022 3 ปีที่แล้ว +1

    Good job bro... Keep it up

  • @omsai285
    @omsai285 3 ปีที่แล้ว +3

    Bro, covishield poten.after 3 months a heavy jointpain. Dr mudakuvathamnu sollitanka. Before no problem. After vaccine this prblm. 2 dose podalama.. Please sollunka. Jointpain continue 3 monthsaa

    • @hi-ul9gl
      @hi-ul9gl 3 ปีที่แล้ว

      Ask your doctor

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 3 ปีที่แล้ว

      Vetri Selvi ippadi thaan 2years munnadi viral fever vanthathu antha dr pota injection la ennakku joint pain vanthathu.

    • @vimalvimala9337
      @vimalvimala9337 3 ปีที่แล้ว

      Same problem

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 3 ปีที่แล้ว

      @@vimalvimala9337 enna treatment edukkiringa,Naanum enna ennamo panniparthen, allopathy la pain killer than kodukuranga,appo mattum thaan pain kuraiyuthu,mudakkathan keerai, apple cider vinegar,dr, gowthaman,avar ta ponal one month medicine 15 thousand ketku,ippo 2 weeks acupuncture & homeopathy treatment edukkiren.neenga enna treatment edukkiringa, pls sollunga sister,

    • @omsai285
      @omsai285 3 ปีที่แล้ว

      September la pain start . Alopathy eduthen. Pain killer potta than pain reduced. Now 15 days a homeopathy eduthen. But konjam kooda pain kuraiyala. Heavy pain. Again pain killer pottu pain stop achu. Enna panrathuney therila

  • @imman8617
    @imman8617 3 ปีที่แล้ว +2

    Na today tha covid vaccine💉 poten😐
    Lite ah fever🤒 ahh erukura mathi erukum. apro konjam boady pain varum avalothan.. Enoda frds kum apaditha eruku 😊👍

  • @SABAREE685
    @SABAREE685 3 ปีที่แล้ว

    Super annaa clear and good information anaaa
    Thank you so much for your good information annaa 😁😁😁😁😁😁

  • @sarasasuri2018
    @sarasasuri2018 3 ปีที่แล้ว

    Very explanative.Givena complete , detail information about covid vaccine 👍

  • @azardeen6333
    @azardeen6333 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு நன்றி நண்பரே

  • @karthickstorefriends5126
    @karthickstorefriends5126 3 ปีที่แล้ว +9

    எனக்கு சிறு வயதிலேயே போலியோ வா ல் கால் ஊனமானேன் அதிலிருந்து தற்போது வரை எந்த ஊசியும் போட வில்லை டாக்டர் களும் வேனாம் என சொல்லி விட்டார்கள் மாத்திரை மருந்தினாலேயே குணமாகிவிடும். தற்போது என்னைய தடுப்பூசி போட சொல்லி தொந்தரவு செய்கிறார்கள் எனக்கு அச்சமாக உள்ளது. நான் எப்பிடீ வேனாம் எனகூறுவது நம் அனுமதி இல்லாமல் போடுவார்களா?

    • @mdfairul3764
      @mdfairul3764 3 ปีที่แล้ว +1

      Allahwin utawiyudan taduppusi pottal uggalkaal gunamawatatku edamundu USA weccin poduga nallam

  • @vimalaantony2159
    @vimalaantony2159 3 ปีที่แล้ว +2

    Super bro thanks

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 ปีที่แล้ว +8

    நான் 2 டோஸையும் போட்டுக்கிட்டேன். எனக்கு 69 வயசாகுது. ஒரு அலர்ஜியும் வரலை. என்னோட 30/40 சீனியர் சிட்டிஜன்ஸ் போட்டுக்கிட்டாங்க. நல்லாத்தான் இருக்காங்க.

    • @jesusjhansi2519
      @jesusjhansi2519 3 ปีที่แล้ว

      Ungaluku sugar eruka sir

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 3 ปีที่แล้ว +1

      @@jesusjhansi2519, i don't have sugar. If the sugar level is below 200 , one can get vaccinated. One of my friend, a sugar patient was not given Vaccination since his sugar level was around 250. He was adviced to reduce it below 200 . After couple of weeks his sugar levels came down to 150. He got vaccinated.

    • @riyasahamed5808
      @riyasahamed5808 3 ปีที่แล้ว

      Wait pannudi 1 year

    • @jesusjhansi2519
      @jesusjhansi2519 3 ปีที่แล้ว

      @@krishnamurthykumar972 okk

  • @maryberchmansmaryberchmans4030
    @maryberchmansmaryberchmans4030 3 ปีที่แล้ว +3

    Vaccine is safe for senior citizens?

  • @sangeethaj9852
    @sangeethaj9852 3 ปีที่แล้ว

    Nice msg super
    Bt my question is I have brain block can I put
    I consulted doctor they said ok bt before taking treatment for block have to take out vaccination medicine out

  • @jjst69
    @jjst69 3 ปีที่แล้ว +2

    Yesterday-yestarday thaan bro covishied vaccine eduthen bro full body pain , nausea , vomit , mild headache 1/2 naal irunthu

    • @sathyam9910
      @sathyam9910 3 ปีที่แล้ว

      Apram sari ayducha

    • @jjst69
      @jjst69 3 ปีที่แล้ว

      Yes

    • @kavi6437
      @kavi6437 3 ปีที่แล้ว

      Only tiredness, fever enaku

  • @ammulatha7414
    @ammulatha7414 3 ปีที่แล้ว +3

    Veezing problem iruntha podalama

  • @ramyak7119
    @ramyak7119 3 ปีที่แล้ว +6

    Dust allergy, sinusitis irukavungalum neenga solra allergy la include aaharangala Anna

    • @prakash4491
      @prakash4491 3 ปีที่แล้ว +1

      Nope , atha vaccine irukra ingredients ku allergic patients tha etuthaka kootathu ..ithuku munnadi vaccine pottu allergy vanthuruntha potathinga otherwise please vaccinate quickly, enaku allergy iruku but na 2 dose potutan no problem

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 3 ปีที่แล้ว +2

    Thanks informative

  • @fowsiyabegumn2412
    @fowsiyabegumn2412 3 ปีที่แล้ว +1

    Fungal infection irundha podalama?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 ปีที่แล้ว +2

    My son is Intellectually challenged child. Do I give home covid vaccination?

  • @DineshKumar-pb8ed
    @DineshKumar-pb8ed 3 ปีที่แล้ว

    Hi, it is very informative thank you

  • @sureshkumars2420
    @sureshkumars2420 3 ปีที่แล้ว

    Nice presentation brother... May I know what software you are using brother

  • @Learncoding199
    @Learncoding199 3 ปีที่แล้ว +1

    Mild cold irrukarapa vaccine podalaama sir

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 3 ปีที่แล้ว +4

    3.58 sec 1% பேருக்கு தான் மூச்சுதினறல் போன்ற உயிர் போகும் நிலை கூட வரும்😂

  • @MonikaSCSECSE
    @MonikaSCSECSE 3 ปีที่แล้ว +3

    Blood kamiya iruntha vaccine poduma, ☺☺

  • @murugupandian2930
    @murugupandian2930 3 ปีที่แล้ว +1

    super bro entha msg parthuthan nan covax inj poda poren thank bro

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 3 ปีที่แล้ว +2

    Very usefull

  • @jayapaatti9209
    @jayapaatti9209 3 ปีที่แล้ว

    It is a very good and informative video.

  • @manimanirams8747
    @manimanirams8747 3 ปีที่แล้ว

    Sulpha & profen அலர்ஜி உள்ளது ? தடுப்பூசி போடலாமா? வேண்டாமா? அலர்ஜிக்கு என்ன test செய்துகொண்டு தடுப்பூசி போடலாம்?

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +2

    Happy Venkat pilai ⭐

  • @sasianand2120
    @sasianand2120 3 ปีที่แล้ว +1

    New a oru research panni unmai nilavaran ennanu sollunga bro..

  • @mohamedmubarak1675
    @mohamedmubarak1675 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @சணல்பைபயிற்சிசென்னை

    1% is almost 8 crore people.😂

  • @ranjithravikumar3623
    @ranjithravikumar3623 2 ปีที่แล้ว +4

    Makkal thogaya kattupadutha poliya nadagam adutha 20 years partha theriyum itha sonna pathiyam karan pa😃

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +10

    தடுப்பூசி வருவதற்கு முன் எனக்கு மைல்ட் அட்டாக் அதாவது கொரோனா அட்டாக் வந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆன்ட்டிபயாடிக் போட்டு ஐந்து நாளில் டிஸ்சார்ஜ் ஆனேன். அனுமதிக்கப்பட்டு இருந்தபோது எனக்கு தினமும் காலை இரவு இன்சுலின் போட்டார்கள் .ஆன்ட்டிபயாடிக் மருந்து உட்கொள்வதால் சர்க்கரை நோய் வரும் என்று சொல்லி டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒரு மாதத்திற்கு சர்க்கரை மாத்திரைகளை கொடுத்து அனுப்பினர். அடுத்த மாதம் மாத்திரை தீர்ந்ததும் வந்து ‌வாங்கிக்க சொன்னாங்க. நான் அந்த மாத்திரையை போடவில்லை. ஏனென்றால் இதற்கு முன் சர்க்கரை இல்லை எனக்கு. தனியார் மருத்துவரை பார்த்தேன் ஒன் டச் டெஸ்ட் பார்த்து விட்டு உங்களுக்கு யார் சுகர்னு சொன்னது என்று கேட்டார். மருந்து மாத்திரை ‌என்றாலே உஷாராக இருப்பேன்
    என் கணவருக்கு தரும் மாத்திரைகளையே பக்க விளைவு பார்த்து கொடுப்பேன். என்னைப்போல் வேறு யாருக்காவது கொடுத்திருவ்தால் அவர்கள் போட்டு கொண்டு தானே இருப்பார்கள். அதுவும் அரசு மருத்துவமனையில் இலவசமாக தருகிறார்களே என்று எண்ணி.‌‌ ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் வியாதியையும் வாங்கிக் கொள்கிறோம்.

    • @kikistory960
      @kikistory960 3 ปีที่แล้ว +3

      Hello treatment ennanu theriyama korai solradhu romba thappunga... Corona vandhavangalukku seriods kopdupanga adhu antiinflammatory drug ( Dexamethasone or Mythyl PDN) idhu edukumpodhu sugar level kandippa increase agum after treatment sugar level normal agirum...idhu common ana drug cancer treatment kum romba helpful ah irukum..corona varumpodhu lung la inflammation adhigamagradhala idhu recommended..neenga ninaikira mathiri ungaluku pudhusa endha disease um spread panni Vidalia..so don't worry..ungaluku sugar ellam onnum illa..🤗☺️

    • @velunatchiyar2856
      @velunatchiyar2856 3 ปีที่แล้ว +2

      @@kikistory960 s I'm pharmacist good explanation

  • @graceezra6300
    @graceezra6300 3 ปีที่แล้ว

    Clear explanation. Thank bro

  • @fathimasafna1313
    @fathimasafna1313 3 ปีที่แล้ว +1

    Sinnavayasula Fits vandhavanga podda problema?

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 ปีที่แล้ว +1

    Super explain anna neraya video poduga anna

  • @All_is_well1211
    @All_is_well1211 3 ปีที่แล้ว +6

    Na iniku tan covishield poten

  • @QueenQueen-io8fj
    @QueenQueen-io8fj 3 ปีที่แล้ว

    Very usefull thank you so much bro

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 ปีที่แล้ว +1

    Super explanation

  • @vijirenu903
    @vijirenu903 3 ปีที่แล้ว +2

    1st dose Posada Piraku feever vantha 2nd dose podalama ?corona thottaka irunthaal....

  • @nisahnisah1979
    @nisahnisah1979 3 ปีที่แล้ว

    அருமையான வழக்கம் நன்றி இதுஓரு பலனாக உள்ளது

  • @ThirumalaiB-
    @ThirumalaiB- 3 ปีที่แล้ว +2

    Anna a body ku english medicine set agathu appo eppadi na vaccine podurathu, chinna vo sala irunthu ithu varaikum aintha medicine num adukala sollunga

  • @balakumar599
    @balakumar599 3 ปีที่แล้ว +2

    உண்மை

  • @_IBCA_B_ManikandanB
    @_IBCA_B_ManikandanB 3 ปีที่แล้ว +1

    Corona oosi potta hair fall aguma sir..?

  • @ganesankrishnamurthy3362
    @ganesankrishnamurthy3362 3 ปีที่แล้ว +1

    Injection kulla enna irukun nu sollun ga appadana theriyum ada sollunga mudalla. Enna content injection therinjadhana alergia illaya paka mydiyum indha doubt clear panbunga sur

  • @narayanasamy1139
    @narayanasamy1139 3 ปีที่แล้ว +2

    Tensionla iruppavargal podalama

  • @Raj-tf8hv
    @Raj-tf8hv 3 ปีที่แล้ว +1

    Test dose போடுவார்களா இல்லையா எனற தகவல் தெரிந்து கொண்டு எங்களுக்கு தெரிவிக்கவும் 🙏 மற்ற அனைத்து ததகவல்களுக்கும் நன்றி

    • @tamildentico4541
      @tamildentico4541  3 ปีที่แล้ว

      Oru sila area la poduvanga and oru sila area la poda maatanga...

    • @kavivarshini4668
      @kavivarshini4668 3 ปีที่แล้ว

      ஏம்ப்பா இவ்ளோ useful infn இருக்குறது உனக்கு தெரியல..... அவரு தெரியல னு சொன்ன ஒரு வார்த்தை தான் தெரியுதா??????🙄🙄🙄

    • @Raj-tf8hv
      @Raj-tf8hv 3 ปีที่แล้ว

      @@kavivarshini4668 ரொம்ப எதிர்ப்பார்ப்போடு பார்த்தேன்.. ஏமாந்துட்டேன் .. அதுதான் அப்படி சொல்லிவிட்டேன்.அப்படி சொன்னதுக்கு Sorry பா🙏..அதை திருத்திவிடுகிறேன்.

  • @mageswarikannanmageswarika8300
    @mageswarikannanmageswarika8300 3 ปีที่แล้ว

    Super nalla thagaval

  • @kalyaniks504
    @kalyaniks504 3 ปีที่แล้ว +2

    My hs crp is 15. Can i go for vaccine ?

  • @muruganvadugan5258
    @muruganvadugan5258 3 ปีที่แล้ว +1

    Correct bro