பாட்டியின் நகையை மீட்டு கொடுத்த வீட்டு உரிமையாளர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 803

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 514

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 3 ปีที่แล้ว +46

    வீட்டு உரிமையாளர்
    நல்ல மனிதர்.
    இவ்வளவு பொருட்களை மனம் வந்து கொடுத்தவர்
    நிச்சயம் அதை மறைக்கவே மாட்டார்.

    • @ravichandranvg126
      @ravichandranvg126 3 ปีที่แล้ว +2

      ஆமாம் அந்த மனிதர் கொஞ்சம் சங்கடபட்டு விட்டார் அதேசமயம் பாட்டி யும் காணோமே என பதற்றத்தில் பேசுகிறார் லஷ்மியாலும் பாட்டில் இடைமறித்து எதும் பேசமுடியவில்லை நான் பார்த்து கொளகிறேன் இவற்ற விற்று பாதுகாப்போடு இருப்பேன் எனும் பாட்டியிடம் என்ன பேசுவது
      செல்லாத ஆயிரம் 500 நோட்டுகள் எத்தனை ?
      ஒரே வருத்தம் லஷ்மியும் அதே கேள்வியை அந்த மனிதரை கேட்டு இருக்ககூடாது என தோன்றுகிறது

    • @ncarvind7276
      @ncarvind7276 5 หลายเดือนก่อน

      😅😅😊

  • @Anu_wish
    @Anu_wish ปีที่แล้ว +25

    This patti is an inspiration of “Ammani” film which was directed by Lakshmi Ramakrishnan🎉❤

  • @graciouspeter2256
    @graciouspeter2256 3 ปีที่แล้ว +28

    மனநிலை சரியில்லாத பாட்டி ௮வர்கள் பேச்சை கேட்டு, இந்த நல்லவர்களை மனதளவிலும் சந்தேகிப்பது தவறு

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 4 ปีที่แล้ว +54

    The person who brought patti’s properties must be a honest person. God bless you with happiness and good life.

  • @cameraprem9164
    @cameraprem9164 5 ปีที่แล้ว +77

    அம்மநி பாட்டி என்றும் நலமுடன் வாழ இறைவனை ப்ராத்திக்கிறேன்

  • @duraimurugappan9968
    @duraimurugappan9968 10 ปีที่แล้ว +182

    விளங்கிடும். திரும்ப கொடுத்தவன் பாவம்.

    • @radhagoundar2200
      @radhagoundar2200 5 ปีที่แล้ว +1

      Lo BBB xd

    • @ranioman9120
      @ranioman9120 5 ปีที่แล้ว +3

      urugappan

    • @rajaretnamr7348
      @rajaretnamr7348 4 ปีที่แล้ว

      @@radhagoundar2200 1qqqq1qqqqqqqq1q11

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 3 ปีที่แล้ว

      Vayasaala varum mana nilai bro
      Mind seri irukaathu

    • @sreenath3322
      @sreenath3322 7 หลายเดือนก่อน

      Adhan andha Anna pavam eduthu kodunganna avara vaechirukkar, idhu enna

  • @bhavanipriya4149
    @bhavanipriya4149 4 ปีที่แล้ว +111

    This grand ma and this episode was inspired by Lakshmi Ramakrishna to do the movie ammani 😍

    • @thenmozhi4622
      @thenmozhi4622 4 ปีที่แล้ว

      Yes very good film

    • @sridhar4490
      @sridhar4490 3 ปีที่แล้ว +1

      That another women who worked in hospital as nurse that episode?

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 3 ปีที่แล้ว

      @@sridhar4490 that was another women
      She was misunderstood as dead

    • @sridhar4490
      @sridhar4490 3 ปีที่แล้ว

      @@sridevivenkatesan2803 oh I see that episode I needed

  • @priyaragavan1100
    @priyaragavan1100 4 ปีที่แล้ว +42

    உண்மையில் சொல்லனும்னா நானா இருந்தா கூட மொத்தத்தையும் ஆட்டயப்போட்டு இருப்பேன்...
    போனப்போதுன்னு எடுத்து வந்து கொடுத்தா இது இல்லை அது இல்லங்கிற ...
    ஏய் ஆயா வந்த வரைக்கும் லாபம்ன்னு போயிட்டே இரு... இவ்ளோ பணம்..நகை வச்சிட்டு தெருவுல பிச்சை எடுத்து சாப்டுற... உன்னை எல்லாம் பாவம் பாக்குறாங்க பாரு அவங்கள சொல்லனும்... இவ்ளோ பணம் வச்சிட்டே நீ வாடகை கொடுக்க மாட்ற... மனசு வரல உனக்கு...

    • @mahima7339
      @mahima7339 7 หลายเดือนก่อน

      Kelavi kedi

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 ปีที่แล้ว +38

    நல்லது செஞ்சா பேச்சை பாரு..உதவி செய்ற மனப்பான்மையே காணா போயிடும்.

  • @priyankapavikutty9984
    @priyankapavikutty9984 7 ปีที่แล้ว +72

    Now only I see the ammani movie such a wonderful movie great Lakshmi mam. I really inspired your direction.

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 3 ปีที่แล้ว +61

    இவர் ஜெண்டில்மேன் கண்டிப்பாக இவர் எதையும் மறைக்க மாட்டார் இவர் குலம் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 7 ปีที่แล้ว +21

    Ammani....such a nice movie.salute Lakshmi Ramakrishna mam...great awareness for all

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 16 วันที่ผ่านมา +1

    இந்த வயசுலேயும் இவ்வளவு நிதானமா இருக்காளே இந்த பாட்டி அவுங்கள பாராட்டனும்.

  • @அடங்காபிடாரி-ண7ச
    @அடங்காபிடாரி-ண7ச 4 ปีที่แล้ว +8

    லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த பாட்டிய வச்சி ஒரு படமே பன்னிட்டாங்க....நல்ல கதை அம்சம். வாழ்த்துகள்.. படம். பெயர் அம்மணி

  • @omkumarav6936
    @omkumarav6936 4 ปีที่แล้ว +75

    இவ்வளவு பணம் இருந்தும் இந்த கிழவி அனுபவிக்காமல் இவ்வளவு நாள் எங்கேயோ போய் விட்டு ...இப்போது இவர்கள் வீட்டில் இருந்த அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்த பின் வைர மூக்குத்தி கானோம் என்கிறது.
    முதலில் இவ்வளவு நல்ல மனிதர்கள் கிடைப்பார்களா?இவர்கள் கொண்டு வந்து கொடுத்ததை செக் செய்வதே பாவம்.
    நல்லதுக்கு காலமில்லை....
    ஓம்குமார்
    மதுரை

    • @Anandhi66
      @Anandhi66 4 ปีที่แล้ว +1

      Old age ... nothing ... very fond so when lost she feels. She don’t blame the owner ...

  • @rsmrithikumili212
    @rsmrithikumili212 ปีที่แล้ว +46

    House owner பார்த்த சிரிப்புத வருது பாவம் கொண்டுவந்து கொடுத்தது குத்தமட வைர தோடு இல்லாம உயிர் வாழ முடியாத பாட்டிநால

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +10

    இவ்வளவு பணத்தையும், நகைகளையும் வைத்து கொண்டு, பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை உள்ளது. இது தான் உண்மையான இறைவன் தீர்ப்பு.

  • @yuvaSamuel1904
    @yuvaSamuel1904 ปีที่แล้ว +117

    2023 la pakuravs yarulam irukings ipo intha patti irukangala 😔

    • @yasminbasheer8612
      @yasminbasheer8612 ปีที่แล้ว +2

      Na solvathellam unmai partthu rommpa varusam aachu ippo antha patti 🤔🤔erupangala nnu enakkum dovut than

    • @narayanpriya7868
      @narayanpriya7868 ปีที่แล้ว +1

      Me too

    • @mohamedsafeek6320
      @mohamedsafeek6320 ปีที่แล้ว

      @@yasminbasheer8612 dvvvvvvvvvvvbvvvvvbvvvdvvvdvvdvdvvđvvdmdkvdvvvvvvvvvvvvvvvvvmvvvvvvvvmdvv

    • @PriyaEmima
      @PriyaEmima ปีที่แล้ว +1

      @@yasminbasheer8612 a

    • @ShahulSulthan
      @ShahulSulthan ปีที่แล้ว +1

      Yes2023.7.11

  • @kaushikjeevak5347
    @kaushikjeevak5347 4 ปีที่แล้ว +11

    Intha kalathilum iuvalavu nallavanga really I salute brothers. Thanks. Innamum neethi valhirathu..

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 4 ปีที่แล้ว +31

    நல்லதுக்கு காலமில்லை பாவம் வீட்டு owner கிழவி வைர தோடு இல்லாம எப்படி வாழுவேனு சொல்லுது இத்தனை நாள் எப்படி வாழ்த்துச்சாம், பொல்லாத கிழவி

  • @Anishan90..
    @Anishan90.. 7 หลายเดือนก่อน +8

    2024 la yarallam paakuringa 😮

  • @nivethithanivi1681
    @nivethithanivi1681 4 ปีที่แล้ว +9

    Whatever people may say about u lakshmi mam..u r one of d greatest inspiration for our female generation..pls mam continue this...

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 4 ปีที่แล้ว +9

    I love my Patti and miss her so much and after this program, my grandma memory is Killin me miss her and my grandpa...😭

  • @bhuvaanakrishnaa859
    @bhuvaanakrishnaa859 4 ปีที่แล้ว +143

    இவ்வளவு பொருட்களையும் திரும்பின அவருக்கு வைரத்தோடு ஒரு பொருட்டல்ல. நல்லதுக்கு காலமில்லை

    • @kamalacranganore7863
      @kamalacranganore7863 4 ปีที่แล้ว +6

      She is not blaming. She is an old lady but just became restless because as she says she has bought all those jewelleries with lots of struggle.I feel very sad. No husband, no children, no relatives to take proper care.

    • @RaseelRaseel-tu4kf
      @RaseelRaseel-tu4kf 3 ปีที่แล้ว

      @@kamalacranganore7863 p

    • @shashimaskitchenmasala9255
      @shashimaskitchenmasala9255 3 ปีที่แล้ว

      @@kamalacranganore7863 ,

    • @shashimaskitchenmasala9255
      @shashimaskitchenmasala9255 3 ปีที่แล้ว

      @@kamalacranganore7863 ,

    • @shashimaskitchenmasala9255
      @shashimaskitchenmasala9255 3 ปีที่แล้ว

      @@kamalacranganore7863 xv. My. ,, ,
      ,
      ,.
      ,. ,. ,
      CV
      ,,.

  • @susithradevi2423
    @susithradevi2423 ปีที่แล้ว +10

    தேவைதான் இதுக்குதான் உதவக் கூடாது😊

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 7 หลายเดือนก่อน +2

    Ohh God evlo thangam intha Patti ammni 🥹🙏kolantha kolantha is an emotion

  • @shalinivijayan7827
    @shalinivijayan7827 5 ปีที่แล้ว +73

    House owner ohda mindvoice seidha kadamaiku asinga
    pathuranga paati.

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +14

    உதவி செய்தால் உபத்திரவம் வருகிறது

  • @rjkumar129
    @rjkumar129 ปีที่แล้ว +29

    😂😂கலி காலம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த காணொளி 🥰🥰🙏🙏🤣🤣

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 4 ปีที่แล้ว +15

    They are very honest!

  • @amirthaammu7446
    @amirthaammu7446 4 ปีที่แล้ว +19

    நல்லதுக்கு காலமே இல்லை... இவ்வளவு சேர்த்து வச்சு ஒரு புரோஜனம் இல்லை .....

  • @srimathyviswanathan2721
    @srimathyviswanathan2721 5 ปีที่แล้ว +78

    பாட்டி ரொம்ப புண்ணியம் பண்ணுணவுங்க அதனால தான் திரும்ப கிடைச்சிருக்கு

  • @sathiyajothi599
    @sathiyajothi599 3 ปีที่แล้ว +15

    The house owner is great

  • @abdulthasleematrbchannel6176
    @abdulthasleematrbchannel6176 5 ปีที่แล้ว +89

    Plz plz plz I want sollavathellam unmai once again plz

  • @gaayathrik7748
    @gaayathrik7748 7 ปีที่แล้ว +7

    Watching this video right after seeing "Ammani" movie. Director Lakshmi has given a very good message through this movie. Please if anyone sees old aged people helpless in roadside, kindly help them with food, shelter and love.

  • @ILoveDarkThrillers
    @ILoveDarkThrillers 9 ปีที่แล้ว +65

    The pattima is so cute...

  • @DrPoojajillu
    @DrPoojajillu 4 ปีที่แล้ว +6

    That 2persons..they bought grandma properties must be honest person...grandma s very simple though she is keeping so much of jewellery...I think so they didn't took that diamond.... atleast they gave this things...at this generation no one will do..hats off that gentleman😎👌 Ammani movie really very superb mam inspiration...❤️Pavam house owner ah doubt pada kodathu..but muttum missing hw it possible...may be she kept somewhere....god bless you mami...❤️

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 ปีที่แล้ว +50

    பாட்டி ரொம்ப உஷார். அதனால தான் பாட்டியோட கதை அம்மனி என்ற படமாக லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா மூலமாகவே படமாக்கப்பட்டது

  • @anjalee2525
    @anjalee2525 ปีที่แล้ว +7

    லட்சுமி ராமகிருஷ்ணனின் தயாரிப்பால் அம்மணி படம் இந்த நிகழ்ச்சி ஓட தொடக்கமே...
    இந்த பட்டி அந்த படத்தின் ஒரு சீரிய சீன் ல வந்துட்டு போவாங்க...😌🏃🏼‍♀️

  • @pandiyannatarajan4006
    @pandiyannatarajan4006 9 ปีที่แล้ว +17

    Thanks to the House owner. Thanks to the ZEE TV. Thanks to Lakshmi Mam

  • @RajendraKumar-ju2xd
    @RajendraKumar-ju2xd 8 ปีที่แล้ว +21

    actual ammani Patti😊😊💪

  • @sunderelectric8692
    @sunderelectric8692 5 ปีที่แล้ว +171

    இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தவர்க்கு அதை மட்டும் எடுக்க வாய்ப்பில்லை

  • @krishnaveni2640
    @krishnaveni2640 ปีที่แล้ว +18

    பாட்டி பண்றது அளும்பு இல்லை
    மேடம்.அலப்பறை. நல்ல பாட்டி.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 ปีที่แล้ว +46

    கிழவிக்கு ரொம்ப கொழுப்பு... ஏதோ பாவம் என்று உதவி செய்த வந்த அவங்க மேல பழி போடுறாளே பாட்டி,..

    • @GrowWithShanthi
      @GrowWithShanthi ปีที่แล้ว

      Dei baadu … Un Jaathi budhi pogadhu da unaku thirtu paya

  • @kadarkadar500
    @kadarkadar500 5 ปีที่แล้ว +23

    பLத்தில் பாட்டி சூப்பரா நடிச்சிருக்கு So Sweet

  • @bluebird357
    @bluebird357 7 ปีที่แล้ว +39

    "Ammani" is a beautiful classic, simple yet a very touching movie..
    lakshmi mam U never acted but u lived that role!! when I see u now I can never think it was u in the movie coz that's a different lady to me!
    very good lesson to the children and the parents!
    only one worry is that ur movies get over very soon..please make 2+ hrs movies mam..

    • @swathiswathi5329
      @swathiswathi5329 7 ปีที่แล้ว +1

      seriously ...ur program is simply superbbb mam...n is nothing but a inspiration. such a kind of social work ....the reason behind this movie is grandma ....

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 ปีที่แล้ว +11

    இந்த பாட்டிய பாத்தா எனக்கு எங்க அப்பம்மா ஞாபகம் வருது

  • @angryguy3975
    @angryguy3975 4 ปีที่แล้ว +19

    HATS OFF THESE 2 GOOD GUYS.
    WELDONE GENTLEMEN

  • @gomathishetty1221
    @gomathishetty1221 7 ปีที่แล้ว +15

    I like solvathalam unnmai

  • @rajeswari3368
    @rajeswari3368 ปีที่แล้ว +9

    I am watching patti is very clever and brilliant. Hard earned money never goes in vain the owner also looks gentle and honest. May ba she might have miss placed it.

    • @girijakannan5608
      @girijakannan5608 10 หลายเดือนก่อน

      May be she never had it at all

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว +3

    Thank you somuch,paatti

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 4 ปีที่แล้ว +40

    Lakshmi mam உதவி செஞ்சவங்ககிட்ட இப்படியா பேசுவிங்க?

  • @rishfafathima110
    @rishfafathima110 7 ปีที่แล้ว +19

    Reminds me of ammani. True story inspired film ha. Good job 👏🏻

  • @arjunanm3390
    @arjunanm3390 4 ปีที่แล้ว +8

    Achi nalla irukkanum god bless you

  • @creativedirectortoni7864
    @creativedirectortoni7864 5 ปีที่แล้ว +94

    Pavam andha house owner

  • @sarveshsumi4162
    @sarveshsumi4162 8 ปีที่แล้ว +18

    Nice movie ammani

  • @srilatha0971
    @srilatha0971 6 ปีที่แล้ว +10

    great ammani Patti 😍👌ungala mari lam iruka mudiyathu Patti your great

  • @User-fn5dr
    @User-fn5dr ปีที่แล้ว +3

    Karththar periyavar
    Amen
    Amen

  • @butterflylifestyle5701
    @butterflylifestyle5701 3 ปีที่แล้ว +4

    Enakku pudicha program ithu than ammani super

  • @yougiis463
    @yougiis463 4 ปีที่แล้ว +5

    Owner God is great

  • @subharanjith1427
    @subharanjith1427 5 ปีที่แล้ว +28

    Thiruppi kututhathukku nalla gift

  • @vaniana813
    @vaniana813 4 ปีที่แล้ว +12

    The lady gives trabule
    They are good people

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 ปีที่แล้ว +2

    Great

  • @MinminiX
    @MinminiX 7 ปีที่แล้ว +13

    Ammanii paati u r cho chweeet..., 😍
    but nanga pogum podhu vaira thodu kondu poga mudiyaathe... Indha unmaiyai solli puriya vaikavum mudiyadhu ungaluku 😭
    Luv u paaatii 💜

  • @sekarviji9325
    @sekarviji9325 5 ปีที่แล้ว +10

    House owner great super Kuta vanthavr super paatti nenga nallaruppenga

  • @coolcool4000
    @coolcool4000 7 ปีที่แล้ว +14

    ammani super movie mdm👌

  • @ranijansi6922
    @ranijansi6922 4 ปีที่แล้ว +2

    Namaste man
    It's such a wonderful job,which you are doing..my prayers to you.
    It's really true heart.
    I usually don't see all this
    Since its lockdown,am happened to this.

  • @ninnimco9763
    @ninnimco9763 ปีที่แล้ว +7

    House owner really great

  • @arasanpoo9938
    @arasanpoo9938 7 ปีที่แล้ว +9

    very interested and so sad.😃😃😃😞😞😞

  • @domesticgoddess4484
    @domesticgoddess4484 4 ปีที่แล้ว +4

    Pattima looking adorable. God bless you always pattima.

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 ปีที่แล้ว +6

    சாலையோரம் பாட்டி இருந்திருந்தால் அனாதை என அடக்கம் செய்திருப்பார்கள்.
    அப்போது நகையை யார்தேடுவார்?
    வீட்டு உரிமையாளரும்,பெயிண்டரும்
    நல்லவர்கள்.

  • @revathysriram5936
    @revathysriram5936 4 ปีที่แล้ว +4

    This grandma is beautiful

  • @rajendiran3038
    @rajendiran3038 7 ปีที่แล้ว +5

    is great man you're good patyamma ongaluku
    iraivan thunaya irupar god bless you....
    Lakshmi mam thank you ....this is show great ..

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 4 ปีที่แล้ว +3

    Both are good guys . They have return all her things . This old lady kept her diamond some where else .

  • @sanjaynarayan5516
    @sanjaynarayan5516 5 ปีที่แล้ว +2

    She is really so lucky handed ,see she has done some good deeds so she has not lost anything ,and she has many helping hands even if she was in road😇

  • @sugumardurai7476
    @sugumardurai7476 6 ปีที่แล้ว +6

    Excellent mami

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 ปีที่แล้ว +5

    அவ்ளோ பாராட்டிடு கடைசியா அவங்க மேலேயே தப்பு சொல்ற மாறி பன்றிங்களே

  • @ivadk1746
    @ivadk1746 5 ปีที่แล้ว +14

    The hse owner such a nice guy who hv send all the thing to Solvethelam Unmai, plz dont accuse the hse owner.

  • @reshmareshma3240
    @reshmareshma3240 4 ปีที่แล้ว +3

    Really this episode is heart touçhing n emotional . Who all shed tears while watching this episode.

  • @sammshroo3494
    @sammshroo3494 9 หลายเดือนก่อน +2

    Why everybody scolding paati she never once accused the house owner of such thing till the end ..she parroted lost vairamukuthi when realized after repeatedly told by Lakshmi ma'am to check otherwise she wouldn't have bothered, infact ol lady did praise the guy.

  • @nagarajann4201
    @nagarajann4201 4 ปีที่แล้ว +8

    கடவுள் துனை உணக்கு உண்டு ஜயா

  • @rohinivalsonnair8759
    @rohinivalsonnair8759 7 ปีที่แล้ว +11

    super Patti Nice movie ammani filemmm

  • @JayeshJg
    @JayeshJg 9 ปีที่แล้ว +5

    Lovely grandmaa...

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 4 ปีที่แล้ว +2

    Paati nalla thelivu. I am really sad why nobody from their family is taking care of her. They give money means their responsability is over. Poor gentleman. He is sincere to get all that and give. But I love Paati very much.

  • @hareesharumugam7973
    @hareesharumugam7973 4 ปีที่แล้ว +2

    Evlo nalla vishayam panranga
    Ethana peru vaizhkaiku help panranga,,, mikka nandri,,
    Intha team nalla irukanum
    Actress sripriya lam vazhkaila ethachu nallathu senjirukeengala
    To all the trollers and meme creators,,
    Have a look into all this
    These affected and old and poor people don't have any facility and knowledge and education and care to approach court and solving the problem...
    Chumma ellaraiyum nallathu seiyuratha kedukatheenga....
    Congrats to the team,, Lakshmi mam and the crew for making this happen 👌👌👌🎉

    • @nantheenyram
      @nantheenyram 4 ปีที่แล้ว

      You're the only person who addressed this lately...thanks bud

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +3

    Ippo roadla paditindu irukonu varala.namma roadla paditinda varuvala wonderful point

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +4

    Mendum solvathellam unmai vara vendum. I love lakshmimam

  • @vijayantaraneswaran1202
    @vijayantaraneswaran1202 7 ปีที่แล้ว +6

    super patti..love u

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 ปีที่แล้ว +15

    அது எப்படி அவர் பொறுப்பாவார். அம்மணி படம் சூப்பர்.

  • @ninnimco9763
    @ninnimco9763 ปีที่แล้ว +5

    That title song so nice ❤

  • @yathnibaven7975
    @yathnibaven7975 9 วันที่ผ่านมา

    Ammani movie...hats off Laxmi ma❤

  • @r.s7506
    @r.s7506 7 ปีที่แล้ว +3

    Ammani was a such nice movie...lakshmi madam you realy superb done

  • @jesiyadav2176
    @jesiyadav2176 8 ปีที่แล้ว +22

    Oh ! God…why god making like this situation for human. One thing I came to know, usually god gives money to the people who don’t need it, and god will never give anything to the needy people. This grandma has money and jewels, and it’s enough to live at least happily, but she is begging others and collecting garbage, why? both Side are correct, how anyone will give house for rent for these kind of people, I mean unknown background, single, very important very aged. Who will take care of this grandma? If she died, who is responsible? Nobody will give home. Second, we are not sure for both side, she is saying she had diamond, but how can be? May be or may not be, maybe she forgot it, or may be somebody took it, she misplaced it, whatever may happened, we can’t say it, at the same time, these house owner people may have taken it too., we can’t be sure of it, because only that he could take it, others they did it for just fame in media, and other side, they returned everything, so not possibilities that they took diamond. In this case, we can’t say anything, anything can be happened. But the way the house owner people were treating this grandma is very bad, first why they let her to stay , second why they wanted to move her (whatever the reasons). And this grandma can live a happy life with enough money, but she is begging. Why? And the relatives, its better not to give money to this grandma, its useless for her, that’s why she is not using it. Simply relatives giving money and not caring her, care is important than money for older people, now how they know that she is using the money or somebody took it? Really it’s very hard to imagine that how she saved all the money since so far in this cruel society? If we want to care someone, we should make sure that they are safe, eating properly, medical checkup, dwelling, clothing etc., we no need to give money blindly instead. But I am happy for this grandma , because of her now we got a wonderful movie Ammani, hats off to respected Mrs. Lakshmi Ramakrishnan Madam. But I don’t know when our society will say answer for these kind of cruel things..May Rest in Peace this grandma’s soul. Oh God save everyone who is living alone, they have only you.

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 ปีที่แล้ว +3

    Solvathellam unmai great

  • @vidhehikasividhehikasi739
    @vidhehikasividhehikasi739 4 ปีที่แล้ว +3

    நல்லதுக்கு கலாம்மில்லைஅந்மாநிதன்முன் வைரம்ஒன்னும்பெறுசுல்லலை

  • @jeyadevi3651
    @jeyadevi3651 4 ปีที่แล้ว +17

    House owner pavam

  • @lingjunlj8567
    @lingjunlj8567 9 ปีที่แล้ว +12

    It's too sad to see the old lady struggle herself and protect the gold which her husband bought for her. Kudos to the two man who bring her here. Dear viewers, don't ever leave your parents abandon.. They are the treasure you ever find.. Hope someone can take care of her till her last breath. I could see how smart is she. Patti, may God bless you .. I'll pray for you. I love you so much. Take care yourself . I hope I can take care of you if I were at india .

  • @isaiamutham359
    @isaiamutham359 9 ปีที่แล้ว +55

    பாட்டி என்ற சும்மாவா !!!
    பாருங்க ??????????????

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 4 ปีที่แล้ว +5

    God real 🙏 God❤️❤️❤️

  • @karthidhanush4596
    @karthidhanush4596 5 ปีที่แล้ว +7

    Ammani paatti😍😍