கிராமத்து பெண்ணின் திறமை |எனக்கு மெய் சிலிர்த்து விட்டது |Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    **************
    Rj Tamizha TH-cam channel link - th-cam.com/users/ch....
    **************
    ✅Facebook link - / anusan.padma. .
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog #skvlogger #skvlogs

ความคิดเห็น • 515

  • @mathy.n6156
    @mathy.n6156 ปีที่แล้ว +108

    இந்த பிள்ளையை நமது புலம் பெயர் தமிழர்கள் .இந்தியாவில் இருந்து கலைஞர்களை கூப்பிடுவதை விட .இப்படியான நமது நாட்டு பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாம்

    • @balathiyaga5724
      @balathiyaga5724 ปีที่แล้ว +6

      100% உண்மை.

    • @kkem9313
      @kkem9313 ปีที่แล้ว +5

      கண்டிப்பாக

    • @mangamotion
      @mangamotion ปีที่แล้ว +2

      Definitely, she and others should be called to foreign countries and given a chance to perform.

    • @singampillai8283
      @singampillai8283 ปีที่แล้ว +4

      100% உண்மை தமிழரே விழித்தெழுங்கள்

    • @priyarajh3092
      @priyarajh3092 ปีที่แล้ว +2

      கிழிப்பானுக

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 ปีที่แล้ว +22

    ஈழத்து பிள்ளைகளால் முடியாத திறமைகள் என்ற எதுவுமே இல்லை வெளிக்கொண்டு வருவதில்லை உங்களால் முடியும் வாழ்த்துக்கள் தங்கா

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 ปีที่แล้ว +61

    அனுசன் இத்திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. பிள்ளை முடிவில் பாடிய பாடல் அப்பிள்ளையின் வாழ்க்கையை பிரதிபலித்தது. மேன் மேலும் வளர வாழ்துகள்.

  • @sivsiv968
    @sivsiv968 ปีที่แล้ว +24

    ரொம்பவே திறமைசாலி வாழ்த்துகள் கிருஷா, அனோஜன் நன்றி🙏👍

  • @ramyapillai3704
    @ramyapillai3704 ปีที่แล้ว +45

    கிளிநொச்சி கிளி கொஞ்சுகிறது தனது தேனினும் இனிமையான குரலில் 😍. வாழ்த்துக்கள் மா 👍

    • @goldeen2984
      @goldeen2984 ปีที่แล้ว

      th-cam.com/video/IobzZKWNcr0/w-d-xo.html

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 ปีที่แล้ว +34

    உண்மையாகவே அழகாக பாடும் இந்த பிள்ளை இன்னும் பல வெற்றிகளை பெற ஆண்டவன் அருள் புரிவாராக. இந்த மகளின் பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எப்பவுமே பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே ஏணிப் படிகளாகவும் பக்க பலமாகவும் உற்ற துணையாகவும் இருந்தால் ஒரு பெண் பிள்ளை கூட வாழ்க்கையில் சறுக்கிவிட சத்திமா சாத்தியமே கிடையாது🙏👍

  • @kodeeswarankanagalingam
    @kodeeswarankanagalingam ปีที่แล้ว +21

    முதலில் தம்பிகள் அனுசன், கிஷ்ணா உங்களுக்கு எனதும்,தமிழ்மக்களின் சார்பாக பல நன்றிகள். முக்கியமாக செய்யவேண்டியவை எமது தமிழ்இனத்தின் திறமையை உலகிற்கு காட்டவேண்டியதேவை இளம்சந்ததியினரின் பொறுப்பாக காலத்தின் கட்டாயம்உள்ளது,இந்தப் பிள்ளைக்கு அருமையான குரல் வளமும்இறைவனின் ஆசீர்வாதமும் உள்ளது,
    எமது மக்களின் ஆதரவுகளுடனும், உதவிகளுடனும் வளர்ந்துவர மேலும் உங்களின் சனலில் ஒளிபரப்புங்கள்
    இப்படியான செயலால்மேலும் எமதுஇனத்தைஉலகரங்கத்தின்பார்வையில்அங்கிகரிக்கசெய்யவழிவகுக்கும்.
    எமது அன்பான வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும்

  • @mohammednikras5280
    @mohammednikras5280 ปีที่แล้ว +20

    இவ்வளவு அழகாக பாடும் இந்த தங்கையை வெளிஉலகத்துக்கு கொன்டு வந்த தம்பி அணுசனுக்கு ரெம்ப நன்றி தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +9

    இந்த தங்கம் மேலும் உலகம் போற்ற மிளிர வேண்டும் என நாமும் டென்மார்க்கில் இருந்து வாழ்த்துகிறோம். நல்லது செய்ய என்னா விட்டாலும்? கெடுதல் நினைக்கா வளிவிட்டு ஒதுங்கி நின்று கவனியுங்கள். மேன் மேலும் கிரிஷா வளர்ந்து ஒரு தடவை ஆவாது விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கண்டிப்பா மிளிருவா என்று வாழ்த்தி, அந்த நிகழ்வை காண எதிர் பார்க்கிறேன்.👌✌️👏👏👏👏🙏🙏🙏🔥🔥🔥🔥💯✌️🇩🇰🇩🇰🇩🇰டென்மார்க்கில் இருந்து ஹரன்

  • @velanaga3366
    @velanaga3366 ปีที่แล้ว +49

    இலைமறை காய்களாக இருக்கிறவர்களை வெளிக் கொண்டுவந்த அனுசன், கிறிஸ்னாவுக்கும் சிறப்பாக பாடல்களைப் பாடி எம்மை சந்தோஷப் படுத்திய பிள்ளைக்கும் எமது நல்வாழ்துக்கள்!!

    • @dilanidilani3582
      @dilanidilani3582 ปีที่แล้ว +1

      ஆமா கொஞ்ச காலி மாவட்டம் தீவித்துறை தோட்டம் இங்கேயும் நிறைய பேரு இருக்காங்க திறமையானவர்கள் இங்கேயு வந்து ஒரு விழிப்புணர்வு ஒன்னும் திறமைகளையும் முடிஞ்சா வெளி கொண்டு வாங்க plz என்ன இங்க திறமை இருக்கு நிறைய ஊன்றுகோல் இல்ல முடிஞ்சா முயற்சி செய்ங்க இந்த சேனல் பண்ணுறவங்க நன்றி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +41

    தேனினுமினியத் தெவிட்டாத தீங்குரல்... கானிடை ஒளிக்கீற்றாய் மனதினில் ஊடுருவி உயிரிசைத்த இசைவீணை... வாழ்க வளமுடன்... வாழ்க தமிழ் ஈழம்.... சிறக்க தமிழர்தம் வாழ்வு..

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 ปีที่แล้ว +18

    ஒரு தமிழ் பெண்ணாக இவரின் குரல்வளத்தைப்பார்க்கும்போது மிகவும் சந்தோசமாகவுள்ளது. இவரின் திறமை உலகளவில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். திறமையானவர்களை இனம்கண்டு உங்கள் சணல்மூலம் உலகிற்கே தெரியப்படுத்திய தம்பி அனுசனுக்கும் மிக்க நன்றி

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +5

    எனது அபிப்பிரா த்தையே தூக்கிஉடைத்துவிட்டாய் தாயே!
    உனது இந்த துணிச்சலான அத்தனை நகர்வும் வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரும் என்று எனது நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +9

    அருமை சகோதரி மென்மேலும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +22

    மேலும் வளர வாழ்த்துக்கள் எங்கள் நாட்டுக்குள்ளேயே மற்ற அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கணும் இந்தியா மட்டும் போக வேண்டாம் சும்மா எடுத்து விட்டு இடையில் நிறுத்தி அனுப்பி விடுவார்கள் வெளிநாட்டு நாட்டவர்க்கு அங்கீகாரம் கிடைக்காது

    • @nnTamilan
      @nnTamilan ปีที่แล้ว

      தவறானகருத்து.
      முதல் பரிசை வெல்லாது விட்டாலும் இலண்டனில் இருந்து புண்ணியா, கனடா சின்மயி மற்றும் ஜெசிக்கா ஜுட் போன்றோர் title winner இலும் பார்க்க நல்ல பெயரையும் மக்கள் ஆதரவையும் பெற்றவர்கள் ஆவர். அந்த நிகழ்ச்சியில் கலந்து நீங்கள் பிரபலமாகிவிட்டாலே வாய்ப்புகள் வரும்.
      அந்த நிகழ்வில் முதல் பரிசு வென்றவரிலும் பார்க்க திறமையை காட்டிய மற்ற போட்டியாளர்கள் பலர் இன்று திரை பாடகர்களாக இருக்கின்றனர்.
      முதலில் எம்மை வெளிப்படுத்த ஓர் மேடை தேவை. அதை இலங்கையில் காட்டுங்கள் பார்க்கலாம்?
      அதுவும் சிங்களர் மத்தியில்🤣🤣🤣

    • @kirishnakirishna87
      @kirishnakirishna87 ปีที่แล้ว +2

      இலங்கை ஊடங்கள் சுப்பர் சிங்கர் நிகழ்வுகளை நடாத்த வேண்டும் இவ்வாறான பிள்ளைகள் முன்னுக்கு வருவார்கள்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 ปีที่แล้ว +10

    வணக்கம் வாழ்த்துக்கள். யுத்தத்திற்கு பின் மீழ் குடியேறி இவ்வளவு திறமை யை வளர்த்துள்ளார். சிங்களம் கிந்தி கெட்டித்தனமே தான்.

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்ன குயில் கிருத்திகா வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு தங்கையே உங்கள் அம்மா அப்பாவின் ஆசையை நிறைவேற்றுங் கள். எங்கள் தமிழ்மன்னுக் கு பெறுமை சேர்த்த
    உங்களை மீண்டும் வாழ்த்துகிறேன்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    வாழ்க வளமுடன்

  • @sivanvakesh9638
    @sivanvakesh9638 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி. நானும் பல திரமையிருந்தும் இலை மறை காயாக இருக்கின்றேன்.

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 ปีที่แล้ว +18

    நன்றாக பாடும் பிள்ளை. கடவுள் கைவிட மாட்டார்

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +21

    திறமைகளை வெளிக்கொணர்ந்த அனுசான் வாழ்த்துகள், சிறப்பு நன்றாக மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் கிருசிகா. இன்னும் குரல் சிறக்கும்.

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அனுஷன் , திறமையானவர்களைத் தேடி இப்படியான பேட்டிகள் காண்பது மிகச் சிறந்த்து, உங்கள் பணி தொடரட்டும்

  • @malaialagu7525
    @malaialagu7525 ปีที่แล้ว +15

    அருமை அருமை வாழ்த்துகள்மா இந்த தமிழச்சி திரமைக்கு தமிழ் பெண்னுக்கு தமிழ் நாட்டில் திரைத்துரையில் வாய்ப்பு கொடுங்கள் உலக தமிழர் ஒற்ற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

    • @goldeen2984
      @goldeen2984 ปีที่แล้ว

      th-cam.com/video/IobzZKWNcr0/w-d-xo.html

    • @thavamthamo6344
      @thavamthamo6344 ปีที่แล้ว

      தம்பி இந்த சின்ன மலரை விஜ ய் TV உடன் இணைத்து விடுங்க ள். கோடி புண்ணிய ம். நன்றி🤴

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 ปีที่แล้ว +7

    நன்றி அனுஷான் amazing video
    தங்கச்சியை பாட வைத்து அவருடைய திறமையை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அனுஷான்
    அவவின் A/L
    படிப்பை பற்றியும் கேட்டிருக்கலாம் ரிசல்ட் மற்றும் எதிர்கால கல்வி பற்றிய கேட்டு இருக்கலாம்

  • @3kuddiesentertainment235
    @3kuddiesentertainment235 ปีที่แล้ว +13

    Woooooow👌👌👌❤️👌👌👌
    என்ன அருமையான குரல் சகோதரி .....
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள். Super singer ல பாக்கணும் சகோதரி👌👌👌

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +2

    அருமை தம்பி வாழ்த்துக்கள் மகள் இன்னும் முன்னுக்கு வர வாழ்த்துகிறேன்உங்களின் அப்பா அம்மாவுக்கு நன்றி 👌🌹❤️😀🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 ปีที่แล้ว +10

    கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது உண்மையாகவே வானொலியில் இப்பாடலை கேட்பது போல இருந்தது அவ்வளவு அருமையாக இருக்கின்றது மென்மேலும் உங்களை கடவுள் உயர்த்துவார் கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว

    இப்படியான திறமையானவர்களை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.

  • @kanikkainathanmaryalpetra8618
    @kanikkainathanmaryalpetra8618 ปีที่แล้ว +15

    கேட்கும் போது தெவிட்டாத இனிய குரல். வாழ்த்துக்கள் சகோதரி வடக்கு இலங்கையின் மாணிக்கக்குரல். நிச்சயமாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. உயர்வுக்கு பெற்றோர் தான் காரணம் என்று கூறியது பெருமையாகவுள்ளது. நன்றி தம்பி அனுஷன் சகோதரியின் திறமையை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டியதற்கு.

  • @karunaveni6930
    @karunaveni6930 ปีที่แล้ว +2

    இந்தப் பிள்ளையின் திறமையை வெளிப்படுத்திய அனுசானுக்கு மிகப் பெரிய நன்றி.

  • @kumarlinga8172
    @kumarlinga8172 ปีที่แล้ว +4

    தென்னிந்தியா சினிமாப்பாடகிக்கு நிகராய் பாடுகின்ற இந்த சகோதரிக்கு இந்த திறமையைக் கண்டு இந்தப்பொண்ணுக்கு இது சார்ந்த துறையில் உள்ளவர்கள் காணொளியைப்பார்த்தால் தயவு செய்து வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிண்றேன் உங்கள் இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 ปีที่แล้ว +11

    அருமையான குரல்வளம் மென்மேலும் வளர்ந்து உச்சத்தைதொட வாழ்த்துக்கள்

  • @rubanruban6014
    @rubanruban6014 ปีที่แล้ว +14

    இலைமறை காய்களாக இருக்கும்
    திறமைசாலிகளை கண்டிப்பாக வெளிக்கொண்டு வந்த அனுஷான்
    மற்றும் கிறிஸ்னா இருவருக்கும்
    வாழ்த்துக்கள் அந்த அக்காவும் இன்னும் பல இடங்களில் வெற்றி
    பெற வேண்டும் வாழ்த்துக்கள்
    அக்காவின் பாடல் மிகவும் அருமை அருமை 💯 வீதம் வாழ்த்துக்கள்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 ปีที่แล้ว +4

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை.
    இனிய குரல் வளம் .வாழ்த்துக்கள்.
    நானும் கிளிநொச்சி மாவட்டந்தான்.
    இலை மறைவான தங்க ச் சுரங்கம்.
    இதை வெளிக்கொண்டுவந்த
    அனுஷன் தம்பிக்கு இனிமையான
    வாழ்த்துக்கள்.
    திரும்பவும் உங்கள் தொடர்பு இலக்கத்தை தெளிவுபடுத்தவும்.

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +2

    வாவ் வாவ் அருமையோ அருமை ஆக வாழ்த்துக்கள் அக்கா உங்கள நான் பாத்ததுபோல் இருந்திச்சி ஆரம்பவீடியோவ பார்க்கும்போது அதுக்கு அப்பிரம்தான் நீங்க சொன்னிங்க சூப்பர்ஸ்டார் இசை மகா யுத்தத்தில் பாடினஎன்று அதுக்கு பிறகுதான் ஞாபகம் வந்திச்சு நான் பார்த்துக்கன் ஆரம்பத்திலிருந்து கடசிவரைக்கும் பாத்துக்கன் அக்காவின் பாடல்களை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்க மென்மேலும் வளர வோண்டும் ஆண்டவர் துனையிருப்பார். அனுசான் தைங்கியூ இந்த பதிவினை தந்தமைக்கு. அக்காவ திரும்ப பார்த்ததில் ரொம்ப சந்தோசமாகயிருக்கு அருமையாகயிருந்திச்சி பாடுவதை கோக்கும்போது 👌👌👌👌👌👌👌👌👍

  • @AjmalKhan-nz9bs
    @AjmalKhan-nz9bs ปีที่แล้ว +7

    அருமையான குரல் தங்கச்சி
    வாழ்த்துக்கள்

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 ปีที่แล้ว +2

    இப்படியானபாடல்கள்பாடும்சகோதரிக்குசுப்பர்சிங்கரில்வாய்ப்புகிடைக்கஎல்லோரும்உதவவேண்டும்.திறமையைவெளிக்கொணர்ந்தஅனுசான்.கிரிஸ்ணாஇருவருக்கும்வாழ்த்துக்கள்

  • @sashimahaa1860
    @sashimahaa1860 ปีที่แล้ว +11

    Very nice.....
    உன் ஆசைகள் நிறைவேறும்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    என்று வாழ்த்துகிறோம்....
    God bless you......

    • @goldeen2984
      @goldeen2984 ปีที่แล้ว

      th-cam.com/video/IobzZKWNcr0/w-d-xo.html

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +14

    அன்பு தம்பி வணக்கம்! மிக சிறப்பு!👌அருமை!!!👌👌👌அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்!🤝எதி்ர் காலத்தில் ஒரு நல்ல பாடராக நிச்சயம் வலம் வருவார்,👍🇨🇦

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +5

    இந்த பிள்ளை கிரிஸ்ரிகா ஒரு சிறந்த பாடகியாக வர வேண்டும் என்று வாழ்த்தியும், வெகு விரைவில் தமிழ்நாட்டுக்கு சென்று சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். அனுஷன், கிருஷ்ணா உங்கள் இருவருக்கும் நன்றிகள் இப்படி ஒரு திறமையான பிள்ளை கிளிநொச்சியில் இருப்பதை எனக்கு அறிய தந்ததற்கு. இன்னும் வேறு வேறு திறமைசாலிகள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 ปีที่แล้ว +9

    இனிமையான குரலிசை,,, வாழ்த்துக்கள் தங்கை

  • @minig0612
    @minig0612 ปีที่แล้ว +6

    அருமை தங்கச்சி👌
    நன்றி அனுஷன்🙏

  • @nironiro2284
    @nironiro2284 ปีที่แล้ว +6

    உண்மையா சூப்பர் அனுஷான் வேர லேவல்

  • @ismailmalliha5711
    @ismailmalliha5711 ปีที่แล้ว

    இந்த தங்கச்சிக்கு நல்ல குரல் வளம் இருக்கு எதிர் காலம் நல்ல படியாக அமைய என் வாழ்த்துக்கள்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 ปีที่แล้ว

    மிகவும் திறமையான இந்த சகோதரிக்கு வாழ்துக்கள் 👍👌👏👏👏👏👏👏👏👏👏👏🌷

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 ปีที่แล้ว +2

    அன்புள்ள சகோதிரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. நீங்கள் மென்மேலும் வாழ்க, வளர்க, வெல்க என்று எல்லாம் வல்ல நம் ஆஞ்சநேயர் கடவுளை வணங்கி வாழ்த்துகின்றோம்..
    இந்த இடத்தில் மிகவும் பணிவாக ஒரு விண்ணப்பம் உங்களுக்கு.
    அதாவது ஈழத்து தமிழில் அழகாக கதைக்கும் நீங்கள் ஆங்கில மொழி கலப்புகளை தவிர்தும்( ஆங்கில மொழியை கற்பது தவறு இல்லை) எங்கள் தமிழ் நாட்டு தமிழ் மொழியையும் தவித்து தூய ஈழத் தமிழில் மட்டுமே கதைத்தால் எங்கள் அடையாளம் மாறாமல் நீங்கள் மென்மேலும் சிறக்க லாம்

  • @merinajeyam1769
    @merinajeyam1769 ปีที่แล้ว +2

    அருமையான குரல்வளம் தங்கை.வளர்க மென்மேலும்.

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 ปีที่แล้ว +1

    அனுசன் இத்திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி

  • @nadanachandransangayrapill8398
    @nadanachandransangayrapill8398 ปีที่แล้ว +3

    Really doing good job Anushan. This girl have good. talent 🌺💐💐💐💐💐

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 ปีที่แล้ว +1

    O.K. kanna. God is with you. No one be like you. Your father & mother will be very proud of you

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 ปีที่แล้ว

    கலைமகள் ஆசீர்வாதத்துடன் வாழ்க வளமுடன் ❤

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 ปีที่แล้ว +6

    Wow so beautiful singing.God bless her ❤️❤️

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 ปีที่แล้ว

    மிக அருமையாகப்பாடுகின்றா இந்த பிள்ளையின் திறமையை
    வெளிக்கொண்டு வந்ததற்கு
    நன்றி . இந்த துறையில் தொடர்ந்து
    செல்வது நல்ல விடயம் அதே வேளை கல்வியையும் தொடர்ந்து
    சாதித்தால் நல்ல துறைகளை
    நோக்கி நகரலாம். ஏனெனில்
    இலங்கையில் சினிமாத்துறை
    களை மட்டுமே நம்பி ஜெயித்த
    வர்கள் என்பதை விட போராடு
    பவர்களே அதிகம்.

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 ปีที่แล้ว +3

    Kanna kaddu pothum.....one of my favourites. Super

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 ปีที่แล้ว +6

    அக்கா நீங்கள் இன்னும் மென்மேலும் உயர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களது இந்த பாடல் திறமையினை கடவுள் இன்னும் இன்னும் உங்களுக்கு தந்து இன்னும் உங்களுடைய எதிர்காலத்திலும் இந்த திறமையின் மூலம் உயர கடவுள் கிருபை செய்வார் அது மாத்திரமில்லாமல் கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 ปีที่แล้ว +10

    கிளிநொச்சியில் ஒரு கானக்குயில். 👏🏻👏🏻👍🏻

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 ปีที่แล้ว +1

    Good and Best voice. வாழத்துகள் தங்கச்சி.

  • @rasiahkulan8433
    @rasiahkulan8433 ปีที่แล้ว +5

    என்ன ஒ௫ தனித்திறமை வாழ்த்துக்கள் சகோதரி🎉❤

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 ปีที่แล้ว

    My my what a beautiful voice wonderful amazing god bless you girl.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 ปีที่แล้ว +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி நல்ல குரல் வளம் ஈழத்து உமேஷ்காந்

  • @kaju9
    @kaju9 ปีที่แล้ว +1

    சிறந்த திறமை, பாராட்டுக்கள், மேலும் சிறந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்.

  • @nanthinidxnsd2790
    @nanthinidxnsd2790 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தங்கை.
    தங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள். கடவுள் அருள் புரியட்டும்

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว

    Very nice voice anushan Intha pillakku nalla ethr kalam irukku nalla vara vaalththukkal ❤😂😢

  • @kapilansulax7981
    @kapilansulax7981 ปีที่แล้ว +1

    eela kujilukku menmelum valara valththukkakal

  • @selvarajupalani835
    @selvarajupalani835 ปีที่แล้ว +1

    தம்பி இந்த பாப்பாவை அடுத்த சீசனுக்கு சூப்பர் சிங்கர் சீனியர் கு முயர்ச்சிக்கவும்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว

    Congratulations sister .. life la innum Rompa uyaraththikku sellanum ..God bless u 🙏 ma

  • @viruviru9004
    @viruviru9004 ปีที่แล้ว +1

    நான் கிளிநொச்சி super voice sister

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் செல்லம் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்

  • @yogayoganathan7628
    @yogayoganathan7628 ปีที่แล้ว +5

    Thankachi your voice is excellent. May God's abundant blessings be with you alway. Thank you Anushan for your good servic. God Bless you too 🙏🙏🙏

  • @santhja
    @santhja ปีที่แล้ว +10

    Amazing voice, Singara velan is my favorite song. well done sweety.

    • @goldeen2984
      @goldeen2984 ปีที่แล้ว

      th-cam.com/video/IobzZKWNcr0/w-d-xo.html

    • @mohamedsahrin7371
      @mohamedsahrin7371 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தங்கை

  • @ரதயநயந
    @ரதயநயந ปีที่แล้ว +1

    திறமை திறமை சுப்பர் ❤️😍😍😍🙏🙏🙏

  • @singampillai8283
    @singampillai8283 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பிள்ளை மகிழ்ச்சி உங்கள் எதிர்காலம் பிரகாசிக்க வாழ்த்துக்கள். நீங்கள் பாடும் போதும்சரி தமிழில் பேசும் போதும் உங்கள் குரல் மிக இனிமையாக இருக்கிறது.உங்கள் குரல் உலகெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @userer-m3q
    @userer-m3q ปีที่แล้ว +9

    Love from Kerala 🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🇮🇳🇮🇳

  • @mathidevi6221
    @mathidevi6221 ปีที่แล้ว +1

    Super wonderful voice ❤ 😍 👏👏👏God bless you 🙏🏻

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว +4

    She is so talented. Wish you all the best foe your future.

  • @amalanamalan8197
    @amalanamalan8197 ปีที่แล้ว +3

    இனிமையான குரல் வளம் 👏👌 வாழ்த்துக்கள் 💐

  • @mohanmithul7183
    @mohanmithul7183 ปีที่แล้ว +9

    மிகமிக அருமை சகோதரி.நல்ல எதிர்காலம் உண்டு .வாழ்கவளமுடன் 🙏🙏🙏👍

  • @sumathyaruran8203
    @sumathyaruran8203 ปีที่แล้ว

    Super Mahal! Wish you all the best for your bright future😍👏👏👏👏👏💐

  • @gunabalasinghamrajaratnam7676
    @gunabalasinghamrajaratnam7676 ปีที่แล้ว +2

    புதுவருடத்தில் மென்மேலும் புதிய பாதைகள் திறக்கப்பட எனது வாழ்த்துக்கள்🎉

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 ปีที่แล้ว +1

    Sister உங்கள் குரலுக்கு நான் அடிமை அருமையான குரல் மிகவும் இனிமையாக இருக்கின்றது god bless you

  • @rajaratnamsajitha9617
    @rajaratnamsajitha9617 ปีที่แล้ว

    Woow supper voice sister😍😍😍 semmaya paadurinka!! So proud of you!! ❤❤

  • @venkateshakash77
    @venkateshakash77 ปีที่แล้ว +1

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
    Best of luck go ahead.

  • @irisjane7030
    @irisjane7030 ปีที่แล้ว

    அருமையான பாடகியை இனம் காட்டியமைக்கு தம்பிமார் இருவருக்கும் நன்றி.எனக்கும் பாடல் என்றால் உயிர்தான்.எமது காலங்கள் போய்விட்டன.உங்களைப்போன்ற இளம் தளிர்கள் பெருவிருட்சமாக வளர்ந்து தாய்மண்ணிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.நாங்கள் தமிழர்கள்.ஆங்கிலம் கலந்து கதைப்பதை தவிர்த்துக்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

  • @grow-n-learn..
    @grow-n-learn.. ปีที่แล้ว

    Wooww...superb...best of luck my Dr set sisy...and Anushan bro too....

  • @thulasimano9929
    @thulasimano9929 ปีที่แล้ว +2

    Super voice sister keep it up..
    Congratulations for you and your dreams.. 😍😍🙏🙏💞👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 ปีที่แล้ว +1

    சகோதரி உங்கள் முயற்சிக்கு கடவுள் கிருபை உண்டு வாழ்க வளமுடன்.

  • @ramakrishnanshanmugasarma2982
    @ramakrishnanshanmugasarma2982 ปีที่แล้ว +10

    Amazing voice and talant.👏

  • @civappankobalakrishnan2055
    @civappankobalakrishnan2055 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பான குரல் வளம்.வாழ்த்துக்கள்…

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 ปีที่แล้ว +6

    Wow இலங்கையில் ஒரு அருமையான பாடகி,சூப்பர் சிங்கர் என்று கூறலாம் வாழ்த்துக்கள் சகோதரி ஆனால் இந்திய தொலைக்காட்சிகளி ல் சூப்பர் சிங்கரில் பங்கு பற்ற விரும்பாதீர்கள் சகோதரி ஏனென்றால் எல்லாமே சதி செய்யும் டிவிகள் உதாரணம் ஜெசிக்கா இப்போ பிக்பாஸ் ஜனனி

  • @partheepartheepan589
    @partheepartheepan589 ปีที่แล้ว +5

    Amazing voice வாழ்த்துக்கள் சகோதரி

  • @fahmyansar9615
    @fahmyansar9615 ปีที่แล้ว

    Super Talented Girl. Wish her all the best for her whole life👍

  • @suthakajendran8697
    @suthakajendran8697 ปีที่แล้ว

    மிகமிக அருமை சகோதரி வாழ்த்துக்கள் அனுசன் கிருஸ்ணாக்கு மிக்க நன்றி

  • @thunderstorm864
    @thunderstorm864 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர்

  • @madhuandi8864
    @madhuandi8864 ปีที่แล้ว

    Very good ponnu, valthukkal

  • @vadijega1720
    @vadijega1720 ปีที่แล้ว

    Best episode Anushan. Thanks👏👏👏

  • @ayyammalt-zg1vz
    @ayyammalt-zg1vz ปีที่แล้ว

    Good performance krishika all the best🥰🥰

  • @prav.12
    @prav.12 ปีที่แล้ว +1

    namma aakal munnuku vgaranum adha velikondu varum anushan bro kku nandri .
    love from kandy (tamilan)❤❤❤❤

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +3

    Good talent very clear Tamil all will understand all over Tamil peoples living Tamil Nadu,Malaysia.Singapore,meritorious.(Thambi you doing good job)(From Canada)

  • @gangarajkumar8226
    @gangarajkumar8226 ปีที่แล้ว

    Amma, u r very talented and extra ordinary 👏 person, God bless u child and again thank u Anushan, actually u r giving videos which r amazing, we enjoyed a lot.

  • @ratheepantheepan6097
    @ratheepantheepan6097 ปีที่แล้ว

    சூப்பர் தங்கச்சி வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் திறமைவளர வாழ்த்துக்கள்

  • @gunaananth7807
    @gunaananth7807 ปีที่แล้ว +4

    👏👏👏 பிரமாதம் மேலும் வளர வாழ்த்துக்கள்.