மொழி பேச்சு திறன் சிறப்பாக இருப்பதால் கேட்க மிகவும் நன்றாக உள்ளது Auto immune diseases மிக விவரமாக சொல்லி விட்டீர்கள் நிறைய விஷயங்களை சுவாரஸ்யமாக சொன்னது கவனசிதறலை ஏற்படுத்தவில்லை உண்மையில் திரும்பவும் கேட்கும் போது இந்த பதிவின் அருமை புரியும் மிக பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
What a fantastic explanation. Easily understood. Kindly update the Open heart surgery (CABG surgery). details and life style after the surgery. Bcoz I had surgery an before 3 years. Is it safe for entire life. Thank you sir your medical advice. Continue. Congratulations
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam, no Single best medicine for RA , always need combination medicines. They are prescription medicines,need to be taken after consultation. Foods for autoimmune diseases -th-cam.com/users/shortsleKhPk4Cgmk?feature=share .
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Vanakkam, explain panrenga, stroke la entha area brain ka affect agutho atharkku yetra maathiri symptoms irukkunga. Recovery each person kum differ aagum.
Sir எனக்கு ANA Test positive ++(DFS -70) pattern கை விரல்கள், தோல்பட்டை ,கை முட்டி, மணிக்கட்டு கால்பாதம் ஜாயின்ட் வலிகள் இருக்கு இதற்கு என்ன Treatment sir
Sir ennudaya husband kku soriyasis erukku atha clear panna mudiyuma.... Doctor la atha clear panna mudiyathunu solranga .... Plz clear panna mudiyuma sir pls reply me

கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam, general ah operated Surgeon advice ah follow panna , intha mathiri yerpada chance kammi. Nan yen patients ku plate fix panna , after 3 months thaan walking start pannuven. Nail fix panna after 2 to 4 weeks la start pannuven. Each Surgeon has different preference.

வணக்கம் ஐயா.sle நோய் மற்றும் அதற்கான உணவு பற்றி ஒரு காணொளியில் பதிவிடுங்கள்.இந்த நோய்க்கு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா?. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Varum naatkal la upload panrenga, ANA positive Neraiya autoimmune diseases la irukunu, clinical examination and other tests ah vechu thaan problem ah diagnose panna mudiyum. Local Gastroenterologist or physician ah consult pannunga,
Sir எனக்கு brain ah பாதிச்சிருச்சு இந்த நோய் வந்தா முழுமையா சாகற வரைக்கும் போகாதுனு சொல்றாங்க pls sir இது உண்மையானு சொல்லுங்க sir plssssssssssssssss. Rithumax treatment எடுத்துட்டு இருக்கே sir
Sle disease. Curable la sir, 23 years old my cousin she is hospital admitted that disease. But next month marriage. Any problems sir. Neenga sonna symptoms ellame irrukku, please tell me sir.
Sir enaku SLE nu sonanga, extreme tiredness, muscle full ah pain iruku sir, evening anal udambu full ah ushanama feel aguthu sir, breath pannum pothu chest la pain aguthu sir, skin la changes iruku sir, sariyana digestion ila sir, night sariyana thookam ila sir, apapo abdomen, stomach pain iruku sir, apappo kal Kai viru virunu iruku sir dipression, enaku ethathu solution solunga sir please enala pain bare panna mudila pls any suggestions pls sir
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sr, enekku rheumatoid arthritis iruku ipo Nan pregnant aa iruken Ithenale baby ku ethajum problem varuma?? Delivery time le ethajum chikkel varuma?? Please reply
Vanakkam, oru silarukku symptoms athigama irukka chance irukku pregnancy appo, regular ah follow up pannunga unga doctor kitta, future problem ah predict panna mudiyathu, unga treating doctor than athai patri suggestion solla mudiyum. Medications edukringa na ,oru sila medicines ah stop pannanum, local orthopaedician ah consult pannunga.
வணக்கம், prescription மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுகுங்கள். குதிகால் வலி குறைய இதை செய்யவும் - th-cam.com/users/shortskHdEZ3TNBGA?feature=share
Dr எனக்கு sjogran syndrom இருக்கு. Daily hcqs 200 taking. Nan அடுத்து என்ன பண்ண வேண்டும். அடிக்கடி chest pain varuthu. But ECO normal. இப்போது காது பக்கம் கொஞ்சம் skin change ஆகுது. White colour. என்னோட parent யாருக்கும் இந்த நோய் இல்லை. Vitamin d3 2000 also taking. நான் என்ன food எடுத்துக்கணும்
வணக்கம் sir, என்னுடைய அப்பா autoimmune நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்துவிட்டார். மூளைக்கு செல்கின்ற நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று doctor கூறினார். இழந்த பார்வையை மறுபடியும் கொண்டுவர முடியுமா sir. Please reply me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir enaku last 4 yearsa chronic urticaria without reason. Took lots of medicine and tests but no use.jaasthi agitae poguthu could you please tell me how can i recover from this
Hii sir.... Na pregnancy ku 4yr above plan panrom.. 3 abort aagiruku, so recurrent pregnancy loss aguthu nu blood test patha result ANA positive nu vanthuruku sir, itha epdi cure panrathu, ithu than abort agurathuku reason uh irukum nu solranga... Intha pbm la conceive agurathuku pbm aguma epdi nu sollunga sir plzzzz 🙏🙏🙏
Vanakkam, ANA test neraiya diseases la positive ah irukkum. Ithai maattum vaithu problem ah confirm panna mudiyathu. Mattra tests uh thevai. Local General medicine doctor ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam enakum ANA positive thaan PBM thaan. IVF pannium failure... Ok Dr Vera enna test எடுக்கலாம் nu suggest pannunga. Naanga enga Dr ta keadpom laaa.. pls . Help me Dr.

Vanakkam, intha process ah modelling nu solluvom ,ithukkum 2 to 5 years ku Mela kood aagum. But within 6- 9 maximum bones body oda total weight ah hold panra strength ku vanthrum. Muscle strengthening exercises romba mukkiyam recovery time la.
மொழி பேச்சு திறன் சிறப்பாக
இருப்பதால் கேட்க மிகவும் நன்றாக உள்ளது Auto immune diseases மிக விவரமாக சொல்லி விட்டீர்கள் நிறைய விஷயங்களை சுவாரஸ்யமாக சொன்னது கவனசிதறலை ஏற்படுத்தவில்லை உண்மையில் திரும்பவும் கேட்கும் போது இந்த பதிவின் அருமை புரியும் மிக பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
மிக்க நன்றி mam 🙏🙏🙏🤗
What a fantastic explanation. Easily understood. Kindly update the Open heart surgery (CABG surgery). details and life style after the surgery. Bcoz I had surgery an before 3 years. Is it safe for entire life. Thank you sir your medical advice. Continue. Congratulations
Thank you for your kind words , will try to upload soon 🙏👍
அருமையாக விளக்கம் அளித்த டாக்டருக்கு நன்றி 🙏🙏🙏
👍🙏👍👍
சார் நீங்க வாழ்க வளமுடன் 🙏🏻 உங்கள் பணி மிக சிறப்பு இதுபோன்று மேலும் விழிப்புணர்வு பணி தொடரட்டும் 💐💐
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🤗
@@UllangaiyilMaruthuvam ❤️❤️❤️❤️
Pumpigues saripanna mudiyuma
Very clear info doctor. I am a scleroderma patient. Lungs affected. Lots of problem I am facing. Possible give your video regarding this. Sujatha
Vanakkam ,need proper medication based on the symptoms and inflammation.
Arumayana vilakkam🙏
எனக்கு ஆட்டோ இம்முனோ ஹாசிமோட்டோ சின்றோம் சொல்லிருக்காங்க, இது சம்பந்தமா வீடியோ போடுங்க டிரஸ் pls🙏
Upload panrenga 🙏👍
Great doctor.... nice explanation.... good.
🙏🙏🙏🙏🤗
Thrombocytophinia pls explain
Already explained, search Thrombocytopenia ullangaiyil Maruthuvam
Please explain anti immune system during pregnancy and treatment for that
Upload panrenga ✌️
Please explain about SLE - SEL mixed conective thisu disorder sir
Thank you sir
Next month la upload panrenga ✌️🤗
Pls explain about proteinuria and minimal change of nephrotic syndrome
As per recent NMC guidelines, I can explain only about orthopedic problems in TH-cam.
Sir sle lupus kidney information videola solluga sir pls
Upload panrenga
Sir,Please explain about auto immune hepatitis
Upload panrenga
Super explain sir
Idhu pola urology case athavathu poduga
Sure Karthick bro 👍👍🤗
Good information sir 🙏🏻
👍👍
Sir tell about autoimmune hepatitis pleas
👍🤝 upload panrenga 🙏
Sir eanakku ITP IRUKKU help me .
What tertment pamnalam tell me sir
Vanakkam, ithu oru autoimmune disease, Clinical Hematologist doctor ah consult pannunga , symptoms ku yetra maathiri itharkana proper treatment edukkanum.
இந்த பதிவு நிறைய views பெற வேண்டும் மிக நல்ல பதிவு
பலர் பயன் பெற்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி mam.🙏🙏🙏🤗
Lichen plance pathi explain poduga
Try panrenga
Sir enga husband indha problem iruku sir kan narambu pathichitu treatment eduthom sariagiduma sir pls reply
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
அருமை
🤗🤗🙏
Well said sir, what is the best medication for RA sir, best food for antinuclear body.
Vanakkam, no Single best medicine for RA , always need combination medicines. They are prescription medicines,need to be taken after consultation.
Foods for autoimmune diseases -th-cam.com/users/shortsleKhPk4Cgmk?feature=share .
Celiac disease pathi explain pannunga please
Upload panrenga
Sir pls tell us pemphigus vulgaris and how to control ? And your explanation super...keep going dr.sir 👍🏻
Vanakkam, kandipaga upload panrenga ✌️🙏🤗
sir எனக்கு ana positive வேர ஏதும் இல்லை ஆனால் உடம்பு வலிக்குது கால் கை வலிக்குது pls helps me
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir, vasculities paththi solunga, after stork short time memory problem solve akuma
Vanakkam, explain panrenga, stroke la entha area brain ka affect agutho atharkku yetra maathiri symptoms irukkunga. Recovery each person kum differ aagum.
Enakum vasculitis iruku .உங்களுக்கு epdi iruku
Sir எனக்கு ANA Test positive ++(DFS -70) pattern கை விரல்கள், தோல்பட்டை ,கை முட்டி, மணிக்கட்டு கால்பாதம் ஜாயின்ட் வலிகள் இருக்கு இதற்கு என்ன Treatment sir
வணக்கம், பல தன்னுடல் தாக்கு நோய்களில் ANA பரிசோதனை positive வாக இருக்கும் .
Rheumatologist மருத்துவரை அணுகுங்கள்.
மற்ற auto antiboody பரிசோதனை தேவை.
Sweet syndrome disease please explain sir,
Upload panrenga
Dr please explain HLA b27 problem thank you 🙏
Explain panrenga
Sir itp pathi sollunga treatment irukka pls reply sir
Recent NMC guidelines padi bone diseases pathi thaanga upload panna mudiyum
Tq
Actress samanthakum ithu polatha solranga myositits vs masqulor distropy Different sollamudimaa
Myosotis oru autoimmune disease, aanal muscular dystrophy enbathu Genetic disorder. Muscular dystrophy athigama Aangalukku thaan yerpadum. Autoimmune diseases - ladies ku thaan athigam yerpadum. Itharkana explanation namma channel la irukunga.
1. Muscular dystrophy - th-cam.com/video/0nu0nGEZQxE/w-d-xo.html
2. Autoimmune diseases in ladies - th-cam.com/users/shortsq0d9YHcyj80?feature=share
What is the treatment takayashu disease if u tell me it will be very helpful for us
Will explain in a separate video ✌️👍🏼
Sir ennudaya husband kku soriyasis erukku atha clear panna mudiyuma.... Doctor la atha clear panna mudiyathunu solranga .... Plz clear panna mudiyuma sir pls reply me
Nerla paarthaal thaanga treatment pathi solla mudiyum
Thank you thank you thank you so much sir very very very useful video sir 🙏🙏🙏vazhga valamudan 💐💐💐
🙏🙏🙏🙏🤗
Very useful n important message for me. Super. Thank u so much
Please explain urticaria and hives
th-cam.com/users/shortsw53DIQ675jM?feature=share
Thank u sir
🤗🤗
Please tell me all details about Hashimoto's Hypo Thyroid
Vanakkam, will try to upload soon 👍
Sir autoi immune dieseses pathi super sonniga ethrku enna sapidalam sapidakudathu please solluga please
Vanakkam, separate video la explain panrenga ✌️👍🏼
@@UllangaiyilMaruthuvam ANA positive ku treatment food sollunga Dr...
Sir ASO positive 3. Years ah iruku.then WBC count epayume athigama iruku
Weight gain sir 66 to 74 kg
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
எனக்கு pm scl positive, ama m2 positive இருக்கு சார் நான் எந்த டாக்டர் பார்ப்பது சார்.
Rheumatologist ah consult pannunga
Your explanations speak of your commitment & devotion to doctors' duty. Excellent !
Carry on Sir !
I would like to know about SLE, please
Definitely will upload as soon as possible ✌️✌️🙏
Sir kindly help me for curing urtecarial vasculities.
Vanakkam, intha problem ku symptoms severity ku yetra maathiri medicines edukkanum. Local general medical doctor ah consult Pannunga.
Enakum iruku உங்களுக்கு ipo paravalaya enga treatment pathen ga
Sir psoriatic arthritisku biologics lyc tremfya effective ah
Effective thaanga .
Doctor, your explanation is too clear and understandable. If I want to consult for Auto immune disorder, how to approach you ?
Available at CNS Hospitals, Avinashi, Tiruppur.
Sir, autoimmune disease la encephalitis na enna nu sollunga sir.
Vanakkam, upload panrenga 👍👍
Hi please tell me about takayashu artries disease
Vanakkam, will upload in coming days ✌️
Pls SLE sollunga
Coming days la upload panrenga
Please inform the disease of RRMS doctor
Will try to upload in future ✌️
BulliusPhempigoid pathi sollungho,i was affected by this from july last year.
Upload panraenga.
Sister ippo epdi irukinga
sir enaku cidp pathi therinsuganum.one year treatment la erugan.
Vanakkam, CIDP pattri pathivu seikkiren
சார் yennudaya 2 vayasu payanuku jerk agudhu 10 docter pathuten myoclonicnu solluvangala idhu yevlo days agum kai leg ilukuthu sariyaguma agadha
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் எனக்கு ana positive,106- இருக்கு எந்தடாக்டர் பாக்கணும்
Rheumatologist/ ortho doctor ah paarunga
SLE உணவு முறை அன்புடன் வேண்டுகிறேன்
Upload panrenga
Please explain sle disease and it's diet plan
Will try to explain it in future
Sir சேர்ந்த எழும்புகள் heavy work patha mendum fracture aka vaipu ullatha sir please Ripley sir
Vanakkam, general ah operated Surgeon advice ah follow panna , intha mathiri yerpada chance kammi. Nan yen patients ku plate fix panna , after 3 months thaan walking start pannuven. Nail fix panna after 2 to 4 weeks la start pannuven. Each Surgeon has different preference.
Thank you 💖😊😊 sir
Sir I am having palm planter psoriasis is it auto immune diacease tell remade doctor
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
வணக்கம் ஐயா.sle நோய் மற்றும் அதற்கான உணவு பற்றி ஒரு காணொளியில் பதிவிடுங்கள்.இந்த நோய்க்கு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா?. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
வணக்கம், விரைவில் பதிவு செய்கிறேன்.
Doctor என் மனைவி
ஆன்டி சின்தசிஸ்
சிண்ட்ரோம் endru vellore CMC il கூறினார். Pz உங்கள் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்.
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Ulcerative colitis,crohn's disease pathi solunga ,,AnA postive eruku next ena seiyanum pls rly me sir
Varum naatkal la upload panrenga, ANA positive Neraiya autoimmune diseases la irukunu, clinical examination and other tests ah vechu thaan problem ah diagnose panna mudiyum. Local Gastroenterologist or physician ah consult pannunga,
@@UllangaiyilMaruthuvam Thankyou sir kandipa disease erukuma
10-15 % normal ah irukkavum chance irukkunga.
Thank you sir
✌️🤗
Hasimoto thyroid pathi sollunga Dr
Upload panrenga.
Sir எனக்கு brain ah பாதிச்சிருச்சு இந்த நோய் வந்தா முழுமையா சாகற வரைக்கும் போகாதுனு சொல்றாங்க pls sir இது உண்மையானு சொல்லுங்க sir plssssssssssssssss. Rithumax treatment எடுத்துட்டு இருக்கே sir
தன்னுடல் தாக்கு நோய்களில் 100க்கும் மேற்பட்ட நோய்கள் இருக்குங்க. ஒவ்வொரு நோய்க்கும் சிகிச்சை வேறு, நோயை தீவிரம் பொறுத்து தான் சொல்ல முடியும்.
Sle disease. Curable la sir, 23 years old my cousin she is hospital admitted that disease. But next month marriage. Any problems sir. Neenga sonna symptoms ellame irrukku, please tell me sir.
Vanakkam, autoimmune disease ah control thaanga panna mudiyum, complete cure everytime possible illai. Rheumatologist ah consult Pannunga, continous follow-up Pannunga
Sir,ithu skinkku kuda problem tharuma ...enakku skin white color aguthu ....intha problem tha solranga..ithuku enna dretment sir .. pls sollunga
Auto immune disorders la niraiya diseases irukkunga. Skin problems uh yerpadalam. Local doctor ah consult pannunga
Hasimotos pathi pesunga
Upload panraenga
Sir enaku SLE nu sonanga, extreme tiredness, muscle full ah pain iruku sir, evening anal udambu full ah ushanama feel aguthu sir, breath pannum pothu chest la pain aguthu sir, skin la changes iruku sir, sariyana digestion ila sir, night sariyana thookam ila sir, apapo abdomen, stomach pain iruku sir, apappo kal Kai viru virunu iruku sir dipression, enaku ethathu solution solunga sir please enala pain bare panna mudila pls any suggestions pls sir
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
My daughter is suffering from reactive arthritis and lymphnodes bulging..is it curable
Reactive arthritis will settle with time.
Sari aagitankala vunka daughter
Ankylosing spondylitis
👍🏼
வணக்கம் டாக்டர் குரோன் டிசிஸ் என்றால் என்ன
th-cam.com/video/iga-6hIDeUw/w-d-xo.html
Urticaria and chronic Urticaria
👍
Hi sir yanaku ige level 750 irugu sir... Athiga probalam varuma?
Vanakkam, allergy irunthal kooda IG E elevated ah irukkunga, clinical symptoms and other tests thevai. Local doctor ah consult pannunga.
Sir psoriasis pathi sollunga
👍🏼👍🏼👍🏼✌️
இந்த ANCA positive நோயை குனபடுத்த முடியுமா சார்
சிகிச்சை அளிக்க முடியும், அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள்
Sr, enekku rheumatoid arthritis iruku ipo Nan pregnant aa iruken
Ithenale baby ku ethajum problem varuma?? Delivery time le ethajum chikkel varuma?? Please reply
Vanakkam, oru silarukku symptoms athigama irukka chance irukku pregnancy appo, regular ah follow up pannunga unga doctor kitta, future problem ah predict panna mudiyathu, unga treating doctor than athai patri suggestion solla mudiyum. Medications edukringa na ,oru sila medicines ah stop pannanum, local orthopaedician ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam ok Sr.. thank you so much
🙏🤗
Ella members Kum sle varuma sir
Appdi ethum kedaiyathunga,
APLA syndrome pathi explain panugha doctor
Upload panrenga
சார் எனக்கு Scalp Psoriasis மற்றும் குதிகால் வலி இருக்கு இதற்கு தீர்வு என்ன
வணக்கம், prescription மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுகுங்கள். குதிகால் வலி குறைய இதை செய்யவும் - th-cam.com/users/shortskHdEZ3TNBGA?feature=share
SLE lupus பற்றிய விரிவான விளக்கமும் ,உணவு முறைகளும்
Vanakkam , upload panrenga ✌️
During pregnancy Apla positive enna seiradhu Pls Sollunga sir
Obstetrician and gynecologist ah paarunga, avanga guide pannuvaanga.
Dr எனக்கு sjogran syndrom இருக்கு. Daily hcqs 200 taking. Nan அடுத்து என்ன பண்ண வேண்டும். அடிக்கடி chest pain varuthu. But ECO normal. இப்போது காது பக்கம் கொஞ்சம் skin change ஆகுது. White colour. என்னோட parent யாருக்கும் இந்த நோய் இல்லை. Vitamin d3 2000 also taking. நான் என்ன food எடுத்துக்கணும்
Vanakkam, intha foods ah avoid pannunga - th-cam.com/users/shortsHMHgZJ0an68?feature=share.
Intha foods athigamaga edunga - th-cam.com/users/shortsleKhPk4Cgmk?feature=share
தன்னுடல் தாக்கு நோய் - தவிர்க்க உதவும் உணவுகள் !
வணக்கம் sir, என்னுடைய அப்பா autoimmune நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்துவிட்டார். மூளைக்கு செல்கின்ற நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று doctor கூறினார். இழந்த பார்வையை மறுபடியும் கொண்டுவர முடியுமா sir.
Please reply me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம், சிகிச்சை தரும் மருத்துவரிடம் கேளுங்கள் , நேரில் பரிசோதனை செய்தால் தான் சொல்ல முடியும்
Sir intha disease cureable ilaiya sir
100+ autoimmune diseases irukunga,ovvoru disease ku different ah irukkum results.
Psoriatic arthritis kuraya video podunka
Upload panraenga ✌️
Sir yenga ammaku sygion syndrome nu solranga treatment ilanu solranga sir any medicine iruka sir
Vanakkam, Sjogren syndrome oru autoimmune disease thaanga, itharku medicines irukku, Ithu prescription medicines , local doctor ah consult Pannunga
Enaku auto immune disease irukunga ipo ennala nirka mudiyala,normal work panna mudiyala idhu endha type auto immune disease
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir unga kite pesanum sir help me pls sir
Paid Phone Consultation - 93630 10826
Sir enaku last 4 yearsa chronic urticaria without reason. Took lots of medicine and tests but no use.jaasthi agitae poguthu could you please tell me how can i recover from this
Vanakkam, neraiya causes irukkunga, detailed history and antigen testing thevai. Consult a local physician.
NAET treatment is available in bangalore. Namboodri allergy element . koramangala. Pl visit in google
Hii sir.... Na pregnancy ku 4yr above plan panrom.. 3 abort aagiruku, so recurrent pregnancy loss aguthu nu blood test patha result ANA positive nu vanthuruku sir, itha epdi cure panrathu, ithu than abort agurathuku reason uh irukum nu solranga... Intha pbm la conceive agurathuku pbm aguma epdi nu sollunga sir plzzzz 🙏🙏🙏
Vanakkam, ANA test neraiya diseases la positive ah irukkum. Ithai maattum vaithu problem ah confirm panna mudiyathu. Mattra tests uh thevai. Local General medicine doctor ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam thank you sir. . bt vera Ella test , blood um eduthanga , ellame normal than sir..
@@UllangaiyilMaruthuvam enakum ANA positive thaan PBM thaan. IVF pannium failure... Ok Dr Vera enna test எடுக்கலாம் nu suggest pannunga. Naanga enga Dr ta keadpom laaa.. pls . Help me Dr.
Please explain sle
👍👍
வணக்கம் சார் காலில் தானாக புண்கள் ஏற்படுகிறது இதற்கு என்ன காரணம் டாக்டர் உங்கள் மொபைல் நம்பர் கொடுப்பிங்களா
வணக்கம், இரத்த சோகை, இரத்த குழாய்களில் அடைப்பு, சர்க்கரை நோய் இருந்தால் இப்படி ஏற்படலாம். பரிசோதனை செய்தால் தான் காரணம் உறுதியாக தெரியவரும்
👌💐
👍🫰🙏
Sir super
✌️✌️
கணுக்காலில் வீக்கம் மற்றும் வலி நிற்க்க நடக்க முடியவில்லை ஆடோ இம்முநி 4 வருடமாக இதற்கு வைத்தியம் சொல்லுங்கள்
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Please upload the information about RRMS disease doctor
Great information Doctor
🙏🙏🙏🤗✌️
ஐயா ஸ்க்ரோடெர்மா
Scroderma diesies pathi solunka sir
Vanakkam , separate video la explain panrenga
Scleroderma disease pathi sollunga plz
Kandipaga solrenga ✌️🙏
Treatment panna sari aguma
Treatment early stage la start seithal deformity varama complete ah cure panna mudiyum.
Vanakkam docdor leg bone joint ana piraku valu pera evulo month akum sir greade 2
Vanakkam, intha process ah modelling nu solluvom ,ithukkum 2 to 5 years ku Mela kood aagum. But within 6- 9 maximum bones body oda total weight ah hold panra strength ku vanthrum. Muscle strengthening exercises romba mukkiyam recovery time la.
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️ சார் 💐💐
Yanaku entha problem iruku pain ah iruku daily
Vanakkam, proper ah blood tests seithu confirm pantu, medications start pannanum, arukil irukka Rheumatologist ,or Ortho doctor ah consult Pannunga
என் மகள் SLE patient மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாள்
Upload panrenga 🙏
Very good information sir thank you very much sir
🙏🙏
🔥🔥🔥🔥
🤗🤗🤗🤗👍🏼