நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html
Sister, non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam. மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன? அவர்கள் உண்ணும் உணவும் ஒரு காரணம் என்கிறது ஆயுர்வேதம். குணங்கள் மாறுபடுவது மட்டுமல்ல, பல நோய்கள் உண்டாவதும் உணவுகளால் தான். உணவு ஐம்புலன்களையும் இயக்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர். இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன. எனவே தான் சாத்வீக உணவு ஆன்மீக சாதனைக்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது
சுவாமி நான் எந்த தவறும் செய்ய வில்லை ஆனால் இப்போது செய்யாத தவறுக்கு என் மிது பழீ வருது ரொம்ப மன கஷ்டத்தை அனுபவிக்கிறேன் இதற்கு எதவது வழி சொல்லுங்கள் சுவாமி
Sister thats what we have explained in this video, panniya pavathirkku kattayam tandanai undu, pariharagal antha tandanayin pain kammi panni nammai athai kadanthu vara uthavum
ஐயா எமது மாமனாரின் தாயார் அடைப்பு நட்சத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டார்....நான் வெளியூரில் வசிக்கின்றேன்...நான் அவர்களுக்காக வீட்டில் விளக்கு,நீர் வைக்கலாமா....மற்றும் வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் விளக்கு மற்றும் தூபம் எப்போது போடலாம் ஐயா....
நன்றி ஜயா 🙏சித்தர்கள் திருவடி சரணம் ஜயா 🙏🙏🙏
🙏🙏🙏
Thennadudaiya sivane potri ennatavarkum Iraiva potri
🙏🙏🙏
பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கும் முறை சிறப்பு. பதில்களை படித்து தெளிவு பெறுகிறேன். உங்களை வாழ்தி வணங்குகிறேன் 🙏
எல்லாம் அவன் செயல், நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஜீவ சமாதி பாம்பாட்டி சித்தர் எங்கே உளது
அருமையான அறிவுரை வழங்கி யுள்ளீர்கள்
🙏🙏
👣🌺🌺🌺🙏🙏 வணக்கம் ஐயா.🙏 நல்ல விளக்கம். நன்றி ஐயா.❤️💐🙏
🙏🙏
நல்லப் பதிவு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏
@@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai anna..
🙏🙏🙏🙏
Mika Mika arumai nanpa
🙏🙏🙏🙏
Good information thank you sir
🙏🙏
🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி☘
🙏🙏🙏🙏
16.02.2022 04.28 Am 👍👍👍
🙏🙏🙏
VERY VERY GOOD NEWS BROTHER 👍👏
🙏🙏🙏🙏
🙏♥️🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html
Om Namo Narayanaya
🙏🙏
Sir, 🌼🌼🙏🙏👌👌
🙏🙏
அன்பே சிவம்
🙏🙏
நன்றி 🙏
🙏🙏
Eye opening song...
🙏🙏🙏
Well said Anna
🙏🙏🙏
Om Namah Shivaya
🙏🙏
🙏🙏
ஓம் நம சிவாய ஓம் பாம்பாட்டி சித்தரே நமஹ
Very very true🙏🙏🙏
🙏🙏
Aarunagiri nathar thirupugal pathi vedio podunga sir.
Ok sure bro
Lakshmi pooja patri sollunga
🙏🙏
🙏🙏🙏🙏
Can you give. English substitle
Sorry, Immediately not possible bro, we donot have hands to help in translation
Ayya, naan mahakali padam samy kumbudru mathiri kanavu kanden 6.10am athuku enna palan ayya??
அண்ணா முட்டை சாப்பிட்டு விளக்கு ஏற்றலாமா
Sister, non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam.
மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன? அவர்கள் உண்ணும் உணவும் ஒரு காரணம் என்கிறது ஆயுர்வேதம். குணங்கள் மாறுபடுவது மட்டுமல்ல, பல நோய்கள் உண்டாவதும் உணவுகளால் தான். உணவு ஐம்புலன்களையும் இயக்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர். இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன. எனவே தான் சாத்வீக உணவு ஆன்மீக சாதனைக்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது
@@AalayamSelveer நன்றி அண்ணா
சுவாமி நான் எந்த தவறும் செய்ய வில்லை ஆனால் இப்போது செய்யாத தவறுக்கு என் மிது பழீ வருது ரொம்ப மன கஷ்டத்தை அனுபவிக்கிறேன் இதற்கு எதவது வழி சொல்லுங்கள் சுவாமி
Ugadhi i festival varuthu.....athuku video podale?
We will do it soon
சிவ! சிவ!! அருமையான Intro!
🙏🙏🙏🙏🙏🙏
Naam seitha theyrintum teriyamal seitha paavathitku parigaaram illaya brother? Manam eppoluthum kutra unarvooda tan vaala venduma?
Sister thats what we have explained in this video, panniya pavathirkku kattayam tandanai undu, pariharagal antha tandanayin pain kammi panni nammai athai kadanthu vara uthavum
🙏🙏 thanks for reply brother
Nalladhu nadakum kadavulidam saranagadhi ayidunga
@@subarnavijay9293 sure 👍. Thanks for your advice
ஐயா எமது மாமனாரின் தாயார் அடைப்பு நட்சத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டார்....நான் வெளியூரில் வசிக்கின்றேன்...நான் அவர்களுக்காக வீட்டில் விளக்கு,நீர் வைக்கலாமா....மற்றும் வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் விளக்கு மற்றும் தூபம் எப்போது போடலாம் ஐயா....
🙏🙏🙏
🙏🙏