Pathakattai Fish Catching | Cooking | Fishing in Village using traditional fish catching technology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @raambalu9395
    @raambalu9395 5 ปีที่แล้ว +751

    saputanum pola eurku ...... கிராமங்களில் வாழ்பவனுக்கு மட்டும்தான் தெரியும் அதனுடைய அருமை

    • @selva.m6021
      @selva.m6021 3 ปีที่แล้ว +6

      Appram nee yara

    • @Shan-ke7vx
      @Shan-ke7vx 3 ปีที่แล้ว +1

      @@selva.m6021 😂😂😂

    • @magesh07
      @magesh07 3 ปีที่แล้ว +2

      @@selva.m6021 nee yara

    • @saravanansaravanan-hm7rx
      @saravanansaravanan-hm7rx 3 ปีที่แล้ว

      @@selva.m6021 88😂7I i😂87😂u6🤣88😂7y👍🤣8

    • @sobikasobi9771
      @sobikasobi9771 3 ปีที่แล้ว

      Yes.naaum sapitu eruken sema

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l 9 หลายเดือนก่อน +88

    2024 watching person like me ❤

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +541

    கெழுத்தி,வெளிச்சி, குறவை,உழுவைன்னு மீன் வகைகள் பிடிக்கிற முறை,சுத்தப்படுத்திய முறை,சமையல் எல்லாம் செம!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +61

      பெருமையாக இருக்கிறது நண்பா உங்களது வார்த்தைகளை கேட்கும்பொழுது! நன்றி நண்பா.

    • @theepmerorvolgs4696
      @theepmerorvolgs4696 4 ปีที่แล้ว +2

      Super excellent.

    • @kathijaaysha5334
      @kathijaaysha5334 3 ปีที่แล้ว

      supar

    • @kavinnagaraj2408
      @kavinnagaraj2408 3 ปีที่แล้ว

      Neega siera samaiyaluku color tharathu antha virali manjal than.nanum try pani sapturuken.bro.

    • @safannaz3525
      @safannaz3525 3 ปีที่แล้ว

      @@VillageCookingChannel
      Ok

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 5 ปีที่แล้ว +75

    எங்க ஊரில் நான் சிறு வயதாக இருக்கும்போது இந்த மாதிரி எங்க அப்பா பிடிச்சாங்க ஆனா இப்போ இந்த அளவுக்கு மழை எல்லாம் இல்லை இனி வருங்கால சமுதாயம்...யூடுப்ல...தான் பார்த்து தெரிச்சுக்குறனும்.....

  • @IncredibleIndianFood
    @IncredibleIndianFood 5 ปีที่แล้ว +367

    Wow, your fish catching technique is really amazing.!!

    • @44pankajce14
      @44pankajce14 3 ปีที่แล้ว +3

      How to make this please say something

  • @kingbalacookingcomingsoon8907
    @kingbalacookingcomingsoon8907 2 ปีที่แล้ว +183

    2023 watching person like me

    • @K-GAMING-TAMIL
      @K-GAMING-TAMIL ปีที่แล้ว +1

      Iam also

    • @MdKaif-rz2dc
      @MdKaif-rz2dc 9 หลายเดือนก่อน

      Teri ma ko to pasand aayega 😂😂😂😂😂😂😂

    • @ar.indira9497
      @ar.indira9497 8 หลายเดือนก่อน +5

      2024 😅

    • @gopalangopalan8741
      @gopalangopalan8741 8 หลายเดือนก่อน +1

      2024 😅

    • @abdevilliers6398
      @abdevilliers6398 8 หลายเดือนก่อน +1

      Sorry I am watching 2024😢😢

  • @Rawuttan
    @Rawuttan 5 ปีที่แล้ว +297

    Like to come home to settle there from London. Really truly not happy with city lifestyle. Bloody nostalgic bros... Enjoy your life, do not imagine or dream of city life. We missing all every single minute of our lovely traditional village life.

  • @mydhilid4367
    @mydhilid4367 5 ปีที่แล้ว +118

    That grand father live long stay blessed 😍 god bless you grand pa

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 5 ปีที่แล้ว +1240

    அடுத்த ஜென்மத்திலயாவது ஜாயின் பண்ணிக்கிறேன். ..

  • @SivamaniSivamani-gq6vv
    @SivamaniSivamani-gq6vv 11 วันที่ผ่านมา +1

    Intha video va already pathuden thirumpa thirumpa pakuren

  • @Tom_Cruse
    @Tom_Cruse 5 ปีที่แล้ว +255

    நடுவுல நடுவுல ஆங்கிலம் எதற்கு.. தமிழே போதும்.. அருமையான காணொளி. வாழ்த்துக்கள் வளர்க

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 ปีที่แล้ว +4

    மீன் துள்ளுரத பாக்கவே ரொம்ப அழகா இருக்கு ❤️
    Super fish catching 👍👌 fish curry 😋😋😋

  • @smoothmorrison7203
    @smoothmorrison7203 6 ปีที่แล้ว +57

    Could not wait to see this video. 💃💃💃 these men have their hygiene and prep game on point 👍 Delirious looking food😇✌❤🍷

  • @TheJJs48
    @TheJJs48 2 ปีที่แล้ว +16

    3 years ago, all they wanted is reach as much people as possible and now, each of the posted videos are viewed at least by 6 Million people! Good things take time 😍

  • @tylerdurden9896
    @tylerdurden9896 5 ปีที่แล้ว +102

    மண் வாசனை😘, தமிழ் மக்கள் 😘.
    எங்க ஊர் இப்படித்தான், ஓரே சமயல் முறை, எங்கு வாழ்ந்தாலும் தமிழ் உறவு🤗
    எனது ஊர் முனைக்காடு, இலங்கை.

  • @nourih9420
    @nourih9420 5 ปีที่แล้ว +46

    Ayoooo, I am a vegetarian but still my eyes are glued to this bcos it looks fascinating.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 ปีที่แล้ว +60

    மீன் பிடித்தல் மிகவும் எளிமையான முறை 👍👍👍... மற்றும் அழகாகவும் உள்ளது 👍👍👍

  • @baishakhumajhi7018
    @baishakhumajhi7018 4 ปีที่แล้ว +25

    I didn't believe when I was looking ...omg..that type also catch the fish so interesting and fentastic Idea... village techniques is the best techniques for ever.. 👌👌

  • @rubanmastu3810
    @rubanmastu3810 3 ปีที่แล้ว +57

    This is the real traditional life that we really need to seek in our life. Enjoyyyy

  • @therenuka3323
    @therenuka3323 3 ปีที่แล้ว +1

    Pakave etchi oorudu..wanthu sapdanum pola iruku😋😋

  • @Anas-lu7fg
    @Anas-lu7fg 5 ปีที่แล้ว +100

    Iam from Kerala
    With katta support
    Polikk machane

    • @rajeshmr9723
      @rajeshmr9723 4 ปีที่แล้ว +1

      Ninte ammede poora

    • @murugeshdr2517
      @murugeshdr2517 4 ปีที่แล้ว

      bro ethkku thitringa, avaru karalavai senthavarnum, unga chanal a support pantrnum, ungalal sonthosama irukka solraru athu en bed voice..

    • @jeysonjohn8278
      @jeysonjohn8278 4 ปีที่แล้ว +3

      @@rajeshmr9723 nee ethada thaayolii

    • @rizwana1995
      @rizwana1995 3 ปีที่แล้ว +1

      Nice bro..love from Tamil ponnu.♥️

  • @aaliyahalh8086
    @aaliyahalh8086 4 ปีที่แล้ว +26

    wow..so amazing... from preparation to cooking,very well done,i can see u all being true and happy with what ur doing, hardworking, and giving food for those less fortunate...may god reward u for all ur goodness, kindness, and generous😍😍😍

  • @parvinbanu8032
    @parvinbanu8032 3 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி வாழ்கை யாருக்கு அமையும் ...கொடுத்து வைத்தவர்களே.....👍👌👏💪எனக்கும் கொஞ்சம் தாங்களே

  • @jinistalin8057
    @jinistalin8057 3 ปีที่แล้ว +2

    காண்பதற்கு இயற்கை எழில்
    மிகுந்த அழகான பதிவாக உள்ளது
    உங்கள் சமையல் முறை
    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @kuttima.sathya1671
    @kuttima.sathya1671 5 ปีที่แล้ว +199

    இப்படியெல்லாம் பிடித்த மீன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிற்று.ஆ

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +27

      ஆமாம்! பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மழை பொழிந்துள்ளது!

  • @manavdharma3854
    @manavdharma3854 3 ปีที่แล้ว +1

    No. 1 cooking👨‍🍳👨‍🍳

  • @sakibeditz7419
    @sakibeditz7419 4 ปีที่แล้ว +12

    me watched from banglades🇧🇩masallah nc video bro,,,,,

  • @nitarava6544
    @nitarava6544 3 ปีที่แล้ว +1

    Hum india se hu.. Humlog v ye sabji banati hu, lekin hum machli ko pehle thora fry kar leti hu .... Fir vi video atcha laga... Nice

  • @Srivatssan
    @Srivatssan 3 ปีที่แล้ว +32

    Using the natural instincts of a fish to swim against the current and using it to your advantage is awesome. This is how the great Salmon migrations in Alaska happen where the bears eagerly await for the fishes with filled eggs to jump and cross falls. This approach is similar to the natural way of life and environmentally super friendly. Thank you for sharing this information. While watching you cook is a joy in itself, getting to learn about our ancestral way is a treat in itself. In words of Ayyanaar "Idhu vera level la irruku :D"

  • @rockyrajan1
    @rockyrajan1 4 ปีที่แล้ว +1

    பார்ப்பதற்க்கே நாக்கில் எச்சில் ஊறுகிறது !அருமையான சமையல் !

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 ปีที่แล้ว +48

    சூப்பர் மக்களே. சென்னை வாசிகள் இடமிருந்து கோடி நன்றிகள் 🙏👍

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  6 ปีที่แล้ว +14

      ஆதரவளிக்கும் சென்னை சொந்தங்களுக்கு உங்கள் மூலமாக நன்றிகள்!

    • @jayarammurugesan3505
      @jayarammurugesan3505 4 ปีที่แล้ว +1

      @@VillageCookingChannel super

  • @sangeethamaharajan5621
    @sangeethamaharajan5621 5 ปีที่แล้ว +1

    மீன்கள் பிடித்த விதமும் அதை கழுவிய பதமும் அருமை சகோ அதை விட மீன் குழம்பு அருமை

  • @nagendranagendra2652
    @nagendranagendra2652 3 ปีที่แล้ว +3

    Love from karnataka 💖💖💖 I love and like your channel

  • @MUTHUmuthu-kt4zv
    @MUTHUmuthu-kt4zv 2 ปีที่แล้ว

    உயிர் மீன்கள் நல்ல.
    ருசியாக இருக்கும் அருமை
    சூப்பர்

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 4 ปีที่แล้ว +38

    எம் முன்னோற்கு என்ன ஒரு அறிவு 😍

  • @greeshmachinnugreeshmachin989
    @greeshmachinnugreeshmachin989 3 ปีที่แล้ว +1

    Hai,Namasthe thatha and annas tamil nalla theriyath thappiruthan mannichid nan malayali than unkadudaye ealla videosum nanum ean kudumbavum onnave irunth pappe avalavu pudikkum oru asai kerala style meenkolambu pannuvinkala

  • @abdul2334
    @abdul2334 5 ปีที่แล้ว +129

    அட பாவிங்களா உங்களுக்கு வயித்தால போக போகுது. ஹா ஹா உயிரோட மீன் பிடிச்சு அதோட பெயர்களையெல்லாம் சொல்லி சமைக்கிற முறையெல்லாம் சொல்லி.... அப்பப்பா இது கொடுமை. எனக்கு கொடுக்காமல் சாப்புடுறீங்களே. இது நியாயமா?. சகோ ரொம்ப அசத்தல் வீடியோ. வாழ்த்துக்கள்.

  • @snowsnow8764
    @snowsnow8764 5 ปีที่แล้ว +2

    Anna...🐠 kozhambu vera vera vera level.... Paakumbothey pasi varuthu....

  • @nithasahamed95
    @nithasahamed95 ปีที่แล้ว +3

    Sounds of water 💧 relaxing 👍👍

  • @balasubramanian574
    @balasubramanian574 4 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை எங்கள் பகுதியில் இது போன்ற முறையை தான் மீன் பிடிக்க பயன்படுத்துகிறோம்......சிறப்பு...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....ஐயர் அண்ணா நலமா...

  • @muruganr197
    @muruganr197 4 ปีที่แล้ว +10

    I am looking these things for the first time. I wish to be live in a village with full of nature and tradition like your's

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தமிழ் வாழ்க!!! வளர்க!!! வாழ்த்துக்கள்💐💐💐

  • @KarthickKarthick-ou1fy
    @KarthickKarthick-ou1fy 4 ปีที่แล้ว +1

    நான் புதுக்கோட்டை மாவட்டம் பக்கம் நான் குளத்து மீன் ஆ ரொம்ப மிஸ் பண்றேன் இப்ப நா கோயம்புத்தூரில் உள்ளேன் ரொம்ப மிஸ் பண்ற வீடியோ சூப்பர்

  • @barkachesarra9109
    @barkachesarra9109 5 ปีที่แล้ว +11

    Awesome village thank you for sharing your lifestyle with the world it's so beautiful

    • @suthan.S.007
      @suthan.S.007 5 ปีที่แล้ว

      BARKACHE sarra you so sweet

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 3 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் நாக்கில் எச்சில் ஊறியது ❤️❤️👍

  • @madhavig676
    @madhavig676 4 ปีที่แล้ว +3

    Hi thatha and annanungaley nejama ninga yalorum samachu happy village la erukaradhu pakumbodhu no say words, 🎊🎊🎉🎉😀😀😀😀 super nenga yalorum semaya enjoy pandrika, all recipes so yummy 😋 😋 😋 😋 keep going forward all d best yandha place mattum solunga atleast oru recipes la ya adhu na yungakuda help pananum

  • @rajapriya6985
    @rajapriya6985 2 ปีที่แล้ว +1

    Super cooking so for healthy food

  • @mahendrans7866
    @mahendrans7866 5 ปีที่แล้ว +44

    எச்சில் ஊறியது நண்பனே! வாழ்த்துக்கள்.

  • @EDGENEWS.
    @EDGENEWS. 11 หลายเดือนก่อน

    Till this video is Amazing one ❤😊😊😊🎉

  • @punithsenadeera8635
    @punithsenadeera8635 3 ปีที่แล้ว +3

    Great fan from sri lanka♥️🔥🔥🔥🔥

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 ปีที่แล้ว +1

    பத்தகட்டை idea vera level.. tamil nadu fulla intha techniques use pandranga

  • @solodancer4241
    @solodancer4241 3 ปีที่แล้ว +5

    Love from Andhra Pradesh

  • @axiliya1881
    @axiliya1881 4 ปีที่แล้ว +2

    China vayasula enga oorlaum inthamathiri meen pudipanga... Itha pakkumpothu manasuku romba santhoshama iruku. Old memories 😁😀😘

  • @pandiselva5480
    @pandiselva5480 5 ปีที่แล้ว +12

    பழைய நினைவுகள் அருமை அருமை 👏👏👏

  • @hassansowkath2408
    @hassansowkath2408 3 ปีที่แล้ว +1

    யாருயா அந்த 3k dislikers??? இந்த videoவ dislike பண்றதுக்கு என்ன இருக்கு....??? அவ்வளவு அருமையான Video... ஒருவேளை வேகன் குரூப்போ???

  • @lijorayen6235
    @lijorayen6235 5 ปีที่แล้ว +68

    உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +16

      ஹா!ஹா!ஹா! மிக்க நன்றி சகோ!

  • @voiceofAncy
    @voiceofAncy 9 หลายเดือนก่อน

    குளத்தில புக்கிர மீன் அருமையாக இருக்கும்.நான் சின்ன வயதில் சாப்ட்டு இருக்கிரேன். சின்ன வெங்காயம் போட்டு அம்மில மசாலா அரச்சி மீன்குழம்பு வச்சி மஞ்சள் இலைல சாதமும் மீன்குழம்பும் சாப்பிடுவோம்.அருமையாக இருக்கும்.நீங்களீம் மஞ்சள் குலை இலையில் சாப்பிட்டு பாருங்க அந்த ருசியே தனிதான்.வாழ்த்துக்கள்.!!❤❤❤❤❤

  • @bala-r7k
    @bala-r7k 6 ปีที่แล้ว +258

    நான் எடுக்க நினைத்த வீடியோ தாங்கள் எடுத்திருப்பது மிகச் சிறப்பு தாங்கள் சிவகங்கை மாவட்டம் என என்னுகிறேன் எந்த ஊர் என்று கூறினால் முடிந்தால் சந்திக்க முயற்ச்சி செய்வோம்

    • @rsaravanan2802
      @rsaravanan2802 5 ปีที่แล้ว +12

      கிராமத்தான் நானும் சிவகங்கை தான் இப்பபோ சென்னை ல இருக்கேன்.ஊர் சாப்பாட்டை ரொம்ப மிஸ் பன்றேன்.தயவு செய்து உப்புகறி செய்வது எப்படினு வீடியோ போடுங்க.

    • @microartistrayar2887
      @microartistrayar2887 5 ปีที่แล้ว +1

      Sivagangai....

    • @rsaravanan2802
      @rsaravanan2802 5 ปีที่แล้ว

      Infinity Channel enkalukku kula theivam sakkanthiyil thaan iruku.

    • @kthiruthevar7673
      @kthiruthevar7673 5 ปีที่แล้ว +4

      Veeramangalam nu nenaikra

    • @kthiruthevar7673
      @kthiruthevar7673 5 ปีที่แล้ว +2

      @@rsaravanan2802 already uppu kari video avunga channel la iruku bro

  • @Rj_97751
    @Rj_97751 3 ปีที่แล้ว +1

    Delicious yuummmmmyyyy recipe wowwww.....🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @jiptoy203
    @jiptoy203 5 ปีที่แล้ว +20

    After 20 years I see this type of fish.

  • @ashakrishnakumar5965
    @ashakrishnakumar5965 5 ปีที่แล้ว +1

    Jan keralathilninnumanu nigalude nanmayulla shudhamana sadhangal kondulla pachakam valareyere ishtapettu pinne ningalude nanmyulla mansukalum.pakshe ee episode aluminium pathrathil podiyoke cherthu cury vachathil vishamamundu nigalil ninnum ithu pratheeshichilla aa thathayude yum aatukalil arayukkuna adhehathinum big salute keep going

  • @sunayansahani3576
    @sunayansahani3576 3 ปีที่แล้ว +34

    The sound of water is so relaxing

  • @healthysimplediet2217
    @healthysimplediet2217 3 ปีที่แล้ว

    மீன் சுத்தம் செய்த முறை மிக அருமை ரொம்ப சுத்தமாக கழுவி இருக்கிறார்கள்.எனக்கு மீன் குழம்பு பிடிக்காது இது போல் செய்தால் தினமும் சாப்பிடலாம் போல மிக அருமை அருமை அருமை அருமை அருமை 🤤😋

  • @sowprash6057
    @sowprash6057 3 ปีที่แล้ว +6

    Love from karnataka ❤️

  • @vanivanitha4034
    @vanivanitha4034 4 ปีที่แล้ว

    Pakkave supera erukku sapadanum pola erukku anna super anna all the best anna

  • @MTECHTAMIZHA
    @MTECHTAMIZHA 5 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி எங்க ஊர்ல இருந்தா எவ்வொலோவு நல்லா இருக்கும் but unga place super 😀😀

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா! உங்க ஊர் கிராமமா?

  • @mallikwassim007
    @mallikwassim007 4 ปีที่แล้ว +1

    Paakumbothae saapta maadiri irukku. Maashallah... Excellent preparation

  • @shibiyasiva364
    @shibiyasiva364 5 ปีที่แล้ว +27

    Watching this video remember my village tks

  • @ranasayan5243
    @ranasayan5243 4 ปีที่แล้ว +1

    I'm bengal ...I don't understand your language ....but love to see your every video ....

  • @sonalisona8001
    @sonalisona8001 5 ปีที่แล้ว +28

    All the recipes are awesome,, long live grandfather,, God bless u all with the same happiness,, stay blessed Annas and grandpa,, I loved all the recipes,, I tried fish curry and chicken lollipop,, its nice

  • @aafiyaarfa4487
    @aafiyaarfa4487 2 ปีที่แล้ว +2

    Very very nice

  • @Prabhas_Army205
    @Prabhas_Army205 6 หลายเดือนก่อน +9

    Legend watching in 2024😂

  • @prasanthiavupati6956
    @prasanthiavupati6956 5 ปีที่แล้ว

    చాలా బాగుంది కెమెరామెన్ సూపర్😊😊😊😊

  • @kumaravel5555
    @kumaravel5555 5 ปีที่แล้ว +183

    அண்னே நான் இராமநாதபுரம் இந்த மாதிரி நாங்கள் மீண் பிடித்து அதிக வருடம் ஆச்சு

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +22

      ஆமாம் நண்பா, உறவினர் வீட்டிற்கு வந்துருக்கிறேன் பல வருடமாக மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    • @mohammedasma4259
      @mohammedasma4259 5 ปีที่แล้ว

      Nangalum thaan bro

    • @8056273247
      @8056273247 5 ปีที่แล้ว +2

      Na Kalayarkoil nanba.. chinna vayasula saptathu.. mazhai Ila ipo

    • @thavakumarr3823
      @thavakumarr3823 5 ปีที่แล้ว

      @@8056273247 Naa tiruvadanai nanba

    • @8056273247
      @8056273247 5 ปีที่แล้ว +2

      @@thavakumarr3823 potuko nanba 🙌🙌🙌

  • @arulprashad8212
    @arulprashad8212 5 ปีที่แล้ว

    உங்க சமயல் வெற லெவல் தாதா நீங்க சூப்பர் . இது மாதிரி vaazhanumnu ஆசையா இருக்கு

  • @Aandhera111
    @Aandhera111 6 หลายเดือนก่อน +5

    Onlye legend watching in my 2024 😂😂😂

  • @thenmozhiparakash896
    @thenmozhiparakash896 5 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே மிகவும் அருமையாக உள்ளது.. நாவில் எச்சில் ஊறியது...🤤🤤🤤🤤

  • @shafnafarook00
    @shafnafarook00 3 ปีที่แล้ว +9

    உங்களுடைய வீடியோ எல்லாமே பார்த்தேன் நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிங்கன்னு RJ Shaa வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் ...
    10M என்னயா 10 M நீங்க பட்ட கஷ்டதுக்கு இதுக்கும் மேல்யும் நீங்க வெற்றி பெறனும் எப்பவுமே we are with you VCC ❤🇱🇰

  • @kalaivani4875
    @kalaivani4875 3 ปีที่แล้ว

    Your fish catching technic super bros😀😀😀😀😀😀😀

  • @sinthamani9043
    @sinthamani9043 5 ปีที่แล้ว +4

    Super enga v2la kuda intha maathiri thn pannuvaanga I love fish....

  • @vijayakumark9851
    @vijayakumark9851 3 ปีที่แล้ว +1

    Romba miss pandrom entha life.......

  • @subashchandru1757
    @subashchandru1757 2 หลายเดือนก่อน +6

    Anyone watch from 2024😂

  • @aravintharavinth6342
    @aravintharavinth6342 4 ปีที่แล้ว +1

    Ungalukku koviltha kattanum Arumai Anna eppothum ongal thozhan.. love u

  • @abdullahkutty8050
    @abdullahkutty8050 5 ปีที่แล้ว +12

    Thousandട of Congradulations from DUBAI.

  • @durairaj6686
    @durairaj6686 3 ปีที่แล้ว +2

    Your fish catch and your cooking is Vera level Thala

  • @yonisarun7358
    @yonisarun7358 5 ปีที่แล้ว +13

    இந்த சாப்பாட்டுக்கு நான் அடிமைபா., அதிலும் குறிப்பா உழுவ, கெளுத்தி ரெண்டும் my most favorite

    • @muru2807
      @muru2807 5 ปีที่แล้ว

      I am also

  • @sujithprasadrc6496
    @sujithprasadrc6496 4 ปีที่แล้ว

    Ungal pathivugal anaithum arumai

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 5 ปีที่แล้ว +4

    Definitely you are the village cooking channel authentic. Great!!!

  • @hiddentalesofnature4183
    @hiddentalesofnature4183 5 ปีที่แล้ว

    Enak china vayasula oorla fndz kuda kootanchoru senjadhelam nyabagam vardhu Oru kutti payan dha meen pudichan Oru vaati adha nanga unga alavuku samaika theriyadhunalum elathayum potu kalandu edho samaipom village feels like heaven to me 💟 miss all those days ...good work boys 😍

  • @ToThoseWhoVanished
    @ToThoseWhoVanished 5 ปีที่แล้ว +7

    All the videos are super appetizing. Way of cooking and cleanliness is 👌

  • @Salauddin_Ib
    @Salauddin_Ib ปีที่แล้ว +2

    natural👌👌👌👌👍👍👏👏

  • @joeycolinares6585
    @joeycolinares6585 5 ปีที่แล้ว +4

    So we same da way we eat da food...using hands,all da time?dats da best ever.by da way I'm Filipino . Philippines?tnx again 4da best simple n yummiest food...

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    சூப்பர் நண்பர்களே. 🙏எனக்கு என்னுடைய பாட்டி ஞாபகம் வருது இத எல்லாம் பாக்கும்போது

  • @Prathap-nf1tg
    @Prathap-nf1tg 5 ปีที่แล้ว +73

    கட்டம் போட்ட சட்டை அல்லி தட்றாப்ல 😃😃😃

  • @sleatevilakku668
    @sleatevilakku668 3 ปีที่แล้ว +1

    அருமையான ஐடியா, செம சமையல் 🐳🥘

  • @marylourdes4498
    @marylourdes4498 5 ปีที่แล้ว +13

    Wow amazing, need a break from city life, let me come and stay with you all for 1 week 😀 this is the way my mom cooks too, and i learnt it from her

    • @narendharkumar3
      @narendharkumar3 4 ปีที่แล้ว +1

      I take that break whenever I can. And every time, I have to force myself to leave the countryside to get back to work.

  • @AranthaiAmulu
    @AranthaiAmulu 3 ปีที่แล้ว

    நமது ஊரின் புகழை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி

  • @AMARALGAMINGYT
    @AMARALGAMINGYT 7 หลายเดือนก่อน +4

    2024 me watch karne wale like kare 😂😂😂

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo 3 ปีที่แล้ว +1

    Eppadi erunthu yeppadi valarnthuvitteerkal, old is gold.

  • @vasundarakaruppiah3146
    @vasundarakaruppiah3146 3 ปีที่แล้ว +5

    Yummy 😋 I wish that I can live in your village. Then I can join for the delicious meen kolumbu lunch.