அருமையான வீடியோ நானும் மேட்டூர் தான் ப்ரோ,இப்ப நான் சவுதியில் இருக்கிறேன் நம்ம ஊர்ல வண்டி ஓட்டுறப்ப இந்த ஏரியா முழுவதும் சுத்தி இருக்கேன், அப்ப முழுவதும் காடு, இப்போ நல்ல நல்ல வளர்ச்சி அடைந்திருக்கு, அருமையான படப்பிடிப்பு வாழ்த்துக்கள், ப்ரோ நன்றி
Good vlog good presented on this Buddhist temple🕌 near mysore district, I have being to travel thalavadi village every year on September seasons. Awsome journey in 2 wheeler from banglore. Gracias...
நான் கேர்மாளம் வனப்பகுதியில் பணிசெய்து சத்தியமங்கலம் நகரில் 10 ஆண்டுகள் ( 2006 வரை )குடியிருந்தோம்.திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள்தான் உள்ளது.அருமையான ஊர்.
சூப்பர் செந்தில் யாருமேஇதுமாதிரிஉள்ளேகோயிலைபோட்டதில்லைவாழ்த்துக்கள்நேபால்கோயிலைஇங்குபார்த்ததில்மிக்கமகிழ்ச்சி. ஆச்சர்யம்கேமராசூப்பர்நன்றிநன்றிநன்றி. வாழ்த்துக்கள்💐☘️🍀🌿🌾🌴🐦🦜🌹🌺👌👍🙏🙏🙏
இந்த சத்தியமங்கலம் ஊர் ல தான் 3வருடத்துக்கு முன்னாள வேலை பார்த்து கொண்டு இருந்தேன் நான் இருந்த இடத்தை கடந்து தான் உங்க கார் போகுது😢 ❤ கண்களை கலங்குது 👀💝 எனக்கு ரொம்ப பிடித்த இடம் சத்தியமங்கலம் ❤
Bro. Senthil, Mysore to Coorg route one more Tibbatien settlement Villages are there. We went to Coorg in month of May. That time we had seen that villages and their Golden Temple. It was very nice.
பண்ணாரியில் இருந்து திம்பம் 14கிமீ மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.... நான் ஒரு ஓட்டுநர்.... அந்த வழியில்தான் நான் அதிகம் பயணிக்கிறேன்.. வீரப்பனாரின் கோட்டை அக்காடுகள்❤❤
அருமையான வீடியோ நானும் மேட்டூர் தான் ப்ரோ,இப்ப நான் சவுதியில் இருக்கிறேன் நம்ம ஊர்ல வண்டி ஓட்டுறப்ப இந்த ஏரியா முழுவதும் சுத்தி இருக்கேன், அப்ப முழுவதும் காடு, இப்போ நல்ல நல்ல வளர்ச்சி அடைந்திருக்கு, அருமையான படப்பிடிப்பு வாழ்த்துக்கள், ப்ரோ நன்றி
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🎉❤️🎉🎉🎉🎉
காட்டை அழிக்கிறது நல்ல வளர்ச்சியா?
இதுவரை இந்த மாதிரி படப்பிடிப்பை பார்த்ததில்லை கேமிரா டெக்னாலஜி சூப்பர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி..... 👌👌👌👌
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏😍😍🍀💐💐🌿🌿
தம்பி செந்தில் உங்கள் முயற்ச்சி க்கு என் பாராட்டுகள்🎉🎉❤❤ அருமையான பதிவு இதை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி🙏💕
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ...🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🌿
அழகான பதிவு அருமையான தகவல் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙏🙏🙏🙏👌👌👌🌿💐💐💐💐💐
❤@@Mettur_senthil
Wav super andha oor oru sorkam anna nice peles thankyou anna
Thank you so much 🎉🎉💐💐🙏🙏🙏🙏
அருமையான. பதிவு. Super
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐
மிகவும் சிறப்பு சினிமா மாதிரி இருக்கு 👌👌👌
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿
அருமையான பதிவு நான் இந்த ஊர் பார்த்தது இல்லை
மகிழ்ச்சி மகிழ்ச்சி சகோ 👍👍👍🙏🙏🙏🌿🌿☘️☘️❤️❤️❤️
அருமை யான பதிவு கேமிரா பயன்படுத்திய விதம் மிகவும் அருமையாக உள்ளது..
Thank you so much 🙏🙏🙏🙏🙏👍👍🌿🌿💐💐☘️☘️
நம்ம ஊரு தலைவரே வீடியோ சூப்பர்
ஆமா சகோ சூப்பர் 😍😍😍👌👌💐💐💐🌿🌿🌿
அருமையான பகுதி சூப்பர்...
Thank you so much 🙏🙏🙏🌿💐💐💐
Good vlog good presented on this Buddhist temple🕌 near mysore district, I have being to travel thalavadi village every year on September seasons. Awsome journey in 2 wheeler from banglore. Gracias...
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿💐💐💐♥️♥️
அருமை அருமை சகோ
மிக மிக மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐
Amazing video clip congratulations thank you
Thank you so much 👍🙏🙏🙏🙏🎉🎉🌿🌿💐😊😊❤️❤️😍😍
Unga kural miha arumai nangaley nerla pohiramathiri erukunga
🙏🙏🙏🌿🌿☘️☘️☘️💐💐😊😊
Camara work is superoo, super
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
அருமையான பதிவு இரண்டு முறை இந்த வழியாக மூகாம்பிகை கோவிலுக்கு நண்பர்களுடன் காரில் டூர் சென்று வந்துள்ளேன் மிகவும் அருமையான இடம் மலரும் நினைவுகள் நன்றி
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🍀💐💐❤️❤️❤️😊😊😊
அருமையான பதிவு மிக்க நன்றி
Thank you so much 🙏🙏🌿🌿🌿🎉💐💐🍀🍀
கேமரா கையாண்டவிதம்,அற்புதம்.
Thank you so much sir 🫰❤️🙏🙏🙏🙏🌿☘️☘️☘️💐💐🎉🎉👍👍
சூப்பர் அருமையான வீடியோ ப்ரோ 🎉🎉🎉
Thank you so much bro 👍🎉🎉🙏🙏🙏
sir very very super very nice camara i like it ...🏆 🏆 🏆 🏅🏅🏅
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀🍀🍀🍀😊😊👍👍👍
Thanks for the nice video
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿☘️☘️☘️🍀🍃🍃🍃🍃
நான் கேர்மாளம் வனப்பகுதியில் பணிசெய்து சத்தியமங்கலம் நகரில் 10 ஆண்டுகள் ( 2006 வரை )குடியிருந்தோம்.திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள்தான் உள்ளது.அருமையான ஊர்.
♥️♥️♥️💐💐✌️✌️🙏🙏🙏🙏🙏🙏
Super camera.Nice video
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐🍀🍀☘️☘️❤️❤️❤️
Best vidio good work
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉❤️❤️
Congratulations 🎉
🙏🙏🙏🎉🎉❤️❤️ Thank you
சூப்பர் நான் அனைத்தயும் பார்தேன் ❤❤❤ சிராஜ் விக்கிரவாண்டி...குவைத்
மிக மிக மகிழ்ந்தேன் சகோ👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍💐💐💐💐☘️☘️☘️🍀🌿🌿🌿🌿
சக்ரா வாய்ஸ்
ட்டோர்ன் கேமிராவா சார் மிகவும் அருமை
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐☘️☘️🌿👍
Very Good Vedio Super Bro 🎉
Thank you so much bro 🙏💐🎉🌿🌿🌿
Super sir neenga dha ivlo details town Pathi solirukinga
🙏🙏🙏🙏❤️❤️
Sathyamamangalam is a nice place. Want to visit this place
Yes...👌👌👌😍😍😍😍🍀🍀🌿💐💐💐
Video fine thanks
🙏🙏🙏🌿🌿☘️💐💐😊
Shooting Very Nice 👌👌👌
Thank you so much sir 🙏🙏🌿🌿🌿🌿💐💐👍👍
அருமை !
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🍀👍
சூப்பர் செந்தில் யாருமேஇதுமாதிரிஉள்ளேகோயிலைபோட்டதில்லைவாழ்த்துக்கள்நேபால்கோயிலைஇங்குபார்த்ததில்மிக்கமகிழ்ச்சி. ஆச்சர்யம்கேமராசூப்பர்நன்றிநன்றிநன்றி. வாழ்த்துக்கள்💐☘️🍀🌿🌾🌴🐦🦜🌹🌺👌👍🙏🙏🙏
Thank you so much sis 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
அருமையான திம்பம்6
@@Mettur_senthil
இந்த சத்தியமங்கலம் ஊர் ல தான் 3வருடத்துக்கு முன்னாள வேலை பார்த்து கொண்டு இருந்தேன் நான் இருந்த இடத்தை கடந்து தான் உங்க கார் போகுது😢 ❤ கண்களை கலங்குது 👀💝 எனக்கு ரொம்ப பிடித்த இடம் சத்தியமங்கலம் ❤
Yes.... Really Amazing Place 🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌❤️❤️
Dhimbam previously NH209 now NH 948
Total 14kms Ghat
27 Hairpin bends.
NH 948 starts from Bengaluru kanakapura
kollegal chamrajnagar
hasanur dimbam bannari sathiyamangalam
Puliampatti annur kovilpalayam and ends in Coimbatore.
Yes😍😍😍😍😍👍👍👍👌👌👌👌👌🌿🌿🌿💐💐💐💐
ஏங்க நானும் சத்தி பக்கம்தான் நம்ம ஊர் இந்த அளவுக்கு இருக்கான்னு கேமரா அழகா காட்டியிருக்கு
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🫰🫰❤️❤️🌿☘️💐☘️💐🎉🎉🎉
Super. I think they are from Tibet. This is a good place for them with climate and nature. The neatness and the plan of the place is good and clean.
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐😊😊😍👍👌👌👌👌
Bro. Senthil, Mysore to Coorg route one more Tibbatien settlement Villages are there. We went to Coorg in month of May. That time we had seen that villages and their Golden Temple. It was very nice.
Yes sir....Kushalnagar...👌👌👍👍🙏🙏🌿💐💐💐 it's a Beautiful Place 👌👌🌿🌿💐💐
Your video super 👌 👍 😍
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐👍👍🍀🍃🍃🌿☘️☘️
Camera work is amazing. What is the camera and other equipments?
Red Camera & dji action Camera & insta 360 Camera
Super brother... camera angle super...
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🌿🌿🌿🌿🌿
Super.video.❤
Thank you so much 🙏🙏🙏💐💐🎉🎉
my native❤
🙏🙏🙏❤❤🌿☘️☘️
எங்க ஊரு சத்தியமங்கலம்
Amazing place bro 🫰❤️🎉🙏🙏💐
Sir kodivery falls 6 kms from sathy bus stand. Erode road LA dha 12 kms
Yes
👍👍👍👍🙏
Super sir 🎉🎉🎉
🙏🙏🙏💐💐💐😍😍😍👍👍👍🍀🌿🌿🌿☘️
Fantastic🤘😝🤘
🙏🙏🌿🌿🌿💐💐
Thanks bro...
My Hometown...
Awasome camera work ❤
🎉🎉🎉
Thank you so much sir 🙏🙏🙏👍👍👍👍🌿🌿💐💐💐💐💐💐💐
@@Mettur_senthil no need sir...
Call frnd 😁
பண்ணாரியில் இருந்து திம்பம் 14கிமீ மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.... நான் ஒரு ஓட்டுநர்....
அந்த வழியில்தான் நான் அதிகம் பயணிக்கிறேன்..
வீரப்பனாரின் கோட்டை அக்காடுகள்❤❤
Super sir 🙏🙏🙏👌👌👌🎉🎉🎉❤️❤️
Sathy constitute eduthanga sir
ARUMAIYANAPATHIVUKAL,VALTHUKKAL,PRO
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌿☘️☘️🍀🍀🍃
Camera enge fit panniyirukkanga bro 🤔
Top, Mirror and front
நன்றி அண்ணா
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
Bro veerapan ayya iruntha idam ithuthaanaa?
Ama bro
💙❤️😍Super bro your all video edit is very clarity & wonderful please next video about madheshwara mm hills temple video vlog post pannunga
MM hills மட்டும் 3 வீடியோ போட்ருக்கேன் பாருங்க👍👍😊😊👌👌🎉🙏🙏🙏🙏🙏
😻💜🌿🍃
🙏🙏🙏🙏😍😍😍🌿🌿🌿🌿😊💐☘️☘️
Thank you
நான் பார்த்த இடம்
Super brother 👏
Sathyamangalam to odeyarpalya bus service irukka?
இருக்கிறது சகோ 👍👍👍👍👍💐🎉🎉🎉
aprumai bro neega ooru artist nu neruvichuteghe
Thank you bro 🫰🫰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉☘️☘️🍀💐❤️❤️
Ayya neengal arasiyalvthiya
இல்லங்க
Yes
Very nice video 🎉 what camera you are using can you share ?
Red Camera, Dji, Insta and nikon
இரவு நேரங்களில் சரக்கு வாகன போக்குவரத்திற்கு மட்டுமே தடை. சுற்றுலா வாகனம், தனியார் கார் போன்றவற்றிற்கு அனுமதி உண்டு.
Yes
Rode mattumthan theriyuthu
வனத்துக்குள் காரை விட்டு இறங்க கூடாதுங்க
Until the no temples were shown.
அருமையான உள்ளது அருமை ❤🎉சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி. குவைத்
Thank you so much sir 🙏🙏🙏👌👌👍👍💐💐☘️☘️🍀🍀
Pannareyamma.maas.kovel.
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🍀☘️☘️
En.thai.pannareyammal
...om.sakthe.thaee.
veerapan Aiya
🙏🙏🙏
Pro documentary flim mathri eruku
🙏🙏🙏🙏🎉🌿🌿🌿💐💐💐
நான்சிறுவயதில்சத்தியில்லிருந்துதிம்பத்திற்க்குசைக்கிலில்சென்றுவந்தேன்
அருமையான நினைவலைகள் ❤️🎉💐
Panreyammanai.kaddu.
27 yeppa 28 aacu thambi
போன வாரம் தான் இந்த ரூட்ல போயிட்டு வந்தேன்
Wow amazing bro 👌👌👌👌😍😍👍🙏🙏🌿💐💐💐💐😍😍
கோமற சுப்பன் நன்றி
கோமறசுப்பா்
Tn 57
🙏🙏🎉🎉💐🌿yes
Saththiya,,mangkallam,Partha,matheri,erukkupa,
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊🎉🎉💐💐🍀🍀
Hi ananth foot raveu lik
Thank you so much 🙏🙏👍👍🎉🎉🎉❤️❤️❤️
28 illa 27hair pinbend
ரோட்ல பயணம் செய்வதையெல்லாம் காட்டுவதை தவிர்த்திருக்கலாம், என்ன தேவையோ அதை சொன்னால் போதுமானது
இந்த வீடியோவே ரோட்ஷோவுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது சகோ...😍🙏🙏🤝🤝🙏🙏🙏👌👌💐💐❤️🍀🍀☘️☘️
Waste vedeo only you are shown Roada no Interview with local people or any temple etc.
Boring video
செந்தில் என்ன சினிமாவே எடுக்கலாம் போல் இருக்கிறது நல்ல முறையில் படம் பிடித்துள்ளீர்கள்
Thanks sir👍🎉🎉🙏🙏🙏🙏🙏
செந்தில் என்ன கேமராக்கள் யூஸ் பண்றீங்க
Red Camera, DJi & Insta
ஏண்டா. இப்படி பொய் சொல்லிட்டு திரியரீங்க.
இதுல என்ன பொய்யை கண்டுபுடிச்சீங்க?