ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? விளமளிக்கிறார் Dr. ஜெயரூபா | E19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2022
  • மெனோபாஸ் என்பது பொதுவாக 45 வயது முதல் 55 வயதிற்குள் பெண்களுக்கு உதிரப்போக்கு முடிவடைந்து போகும் ஒரு நிகழ்வாகும். மகளிர் குறிப்பிட்ட வயதை நெருங்கும் போது இது படிப்படியாக குறைந்து, முழுவதுமாக நின்றுவிடுகிறது. உடலில் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயமாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மகளிருக்கு 45 வயது முதல் 55 வயதிற்கு இடைப்பட்ட காலத்திற்குள் உதிரப்போக்கு நின்றுவிடுகிறது. கருப்பையின் செயல்பாடு குறைவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
    ஆயுர்வேத மருத்துவத்தில் மாதவிடாய் நின்ற நோய்க்குறி "ரஜோனிவ்ருத்தி" என அழைக்கப்படுகிறது. "அர்த்தவ் ப்ரவ்ருத்தியின் முடிவு" அதாவது மாதவிடாய் நிறுத்தம் என கூறப்படுகிறது. இது வாத தோஷத்தின் தீவிரத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் வாத, பித்த மற்றும் கபா உள்ளிட்ட மூன்று தோஷங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
    ஒழுங்கற்ற மாதவிடாய் , பிறப்புறுப்பு வறட்சி, தூக்கமின்மை பிரச்சனைகள், மனநிலை மாற்றம், இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை சுரத்தல், உடல் எடை அதிகரிப்பு , வளர்ச்சிதை மாற்ற கோளாறுகள்
    வறட்சியான சருமம் மற்றும் மெல்லிய முடி, மார்பக முழுமை இழப்பு மற்றும் வெப்பத்தின் திடீர் உணர்வு போன்றவை மெனோபாஸ் வருவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
    மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள் என்ன...? மெனோபாஸ் வந்தபின் பெண்கள் என்னவிதமான வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்....? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர். டாக்டர் ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    TH-cam: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    Do follow our official pages & stay updated.
    Thank You.

ความคิดเห็น • 21

  • @technical0073
    @technical0073 2 ปีที่แล้ว +1

    Valuable information thank you mam, nice n clarity speech

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 ปีที่แล้ว

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @kamalapriya3251
    @kamalapriya3251 2 ปีที่แล้ว

    Thank you for the informative post

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 ปีที่แล้ว

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @nivedhaashri8954
    @nivedhaashri8954 2 ปีที่แล้ว

    Very useful information madam thank you

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 ปีที่แล้ว

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @mythilivijay9064
    @mythilivijay9064 2 หลายเดือนก่อน

    tq madam

  • @SobapriyaSobapriya
    @SobapriyaSobapriya 4 หลายเดือนก่อน

    Thank you mam👍

  • @KarthiKeyan-jx8us
    @KarthiKeyan-jx8us 2 ปีที่แล้ว

    அருமை

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @bgmstar3616
    @bgmstar3616 3 หลายเดือนก่อน +3

    இப்போ எனக்கு 44வயது நடக்கிறது மா 2 மாதம் ஒருமுறை menses வருகிறது மா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 หลายเดือนก่อน

      Please take Shree care capsule, To order :shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule

  • @Raje.g72
    @Raje.g72 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு 51 வயது ஆகின்றது உயர் இரத்த அழுத்தம் உள்ளது wellwoman capsule போட்டு கொண்டு வருகிறேன் மாதவிடாய் வந்து 4 மாதம் ஆகிறது இதற்கு முன்னால் 6மற்றும் 2 மாதத்திற்கு ஒரு முறை வந்தது நான் இந்த மாத்திரை போடலாமா தயவு செய்து சொல்லுங்கள்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  ปีที่แล้ว

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 หลายเดือนก่อน

    Mam iam bp patient.45 years old .menapause started.i thing.vertigo problem eruku.mena pause reasona erukuma mam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  หลายเดือนก่อน

      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @vijayalakshmiarumugasamy3248
    @vijayalakshmiarumugasamy3248 หลายเดือนก่อน

    Enaku 46 age period 2month aagala aana adi vairu valichikite iruku ma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  หลายเดือนก่อน

      Take Shree Care Syrup. To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-syrup

  • @bgmstar3616
    @bgmstar3616 3 หลายเดือนก่อน

    எள்ளுண்டை தினமும் சாப்பிட்டால் menses வந்திடுமே மா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 หลายเดือนก่อน

      please contact : 9500946631/32