எப்படி இருந்த வடிவேலு? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • எப்படி இருந்த வடிவேலு? | #656 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuvideos
    / valaipechu
    #Vadivelu #NerkondaPaarvai #ValaiPechu

ความคิดเห็น • 188

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 ปีที่แล้ว +17

    சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கிறாா்கள், காமெடியாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் வேறு முகம் காட்டுகிறார்கள்

  • @muthuraman4369
    @muthuraman4369 5 ปีที่แล้ว +9

    I bet... If vadivelu enter in netflix, the reach of netflix will increase surely... (like youtube reach in last 5 yrs)

  • @vijayvj7444
    @vijayvj7444 5 ปีที่แล้ว +18

    Ajith Vijay lan matum director, Technicians ah choose panalam. Vadivelu panna thappa?

  • @uv1297
    @uv1297 5 ปีที่แล้ว +42

    வடிவேலு பிறவிக் கலைஞன். ஆனால் தலைக்கனத்தால் தடுமாறுகிறார் போலும்!

  • @dhanalakshmiramu710
    @dhanalakshmiramu710 5 ปีที่แล้ว +10

    Vadivelu the legend

  • @Raja_Mantram
    @Raja_Mantram 5 ปีที่แล้ว +17

    பிஸ்மி சார் நீங்க ரொம்ப சரியா வடிவேலுவை கணிச்சிருக்கீங்க.. வடிவேலுவின் கேமராவுக்கு பின்னான முகம் மோசமானதே..

  • @subbarajdurairaj8430
    @subbarajdurairaj8430 5 ปีที่แล้ว +12

    அந்தணன் விஜயகாந்த் பேசுணப்ப நீங்க வருத்த படலை இப்ப சொல்றிங்க

  • @govin555
    @govin555 5 ปีที่แล้ว +49

    *வடிவேலு சொல்வது உண்மைதான்...*
    *கழுதை = கற்பூரம்* 🤪
    *சங்கர் = காமெடி சென்ஸ்* 🤪

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 5 ปีที่แล้ว

      Sankar கால் தூசி வடிவேலு

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 ปีที่แล้ว +7

    விவேக் டயலாக் வடிவேலுக்கு கரேக்டா செட் ஆகுது !!!
    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே !!!

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +13

    vadivelu - ilayaraj - navarasa nayagan karthik - simbu
    purinchavan like pannuvan

  • @kannankrr6713
    @kannankrr6713 5 ปีที่แล้ว +32

    vadivelu pathi thanipatta valkkai engalukku thevayillai avaru pesunathula thappillai

  • @kumarrajar8208
    @kumarrajar8208 5 ปีที่แล้ว +31

    சார், வடிவேலு பேட்டியை பார்த்தேன்...., ஆணவம், தலைக்கணத்தின் உச்சம்....., செல்வராகவன் படம் மாதிரி தான், இப்ப நெட்பிலிக்ஸ் நடிச்ச 15 வருஷம் ஆகும் மக்கள் பார்க்க.....

  • @rizan1719
    @rizan1719 5 ปีที่แล้ว +7

    Vadivel speach you tube trending nomber 1

  • @shan536
    @shan536 5 ปีที่แล้ว +37

    vadivelu epomea best

  • @kamarajan1045
    @kamarajan1045 5 ปีที่แล้ว +6

    Vadivelu and Ilayaraja seem to be in the same level....!

  • @venkateshgangadhar4900
    @venkateshgangadhar4900 5 ปีที่แล้ว +1

    Advance happy ramzan valapechu Team

  • @aliens360
    @aliens360 5 ปีที่แล้ว +22

    அவர் வைகை கலையனாக எப்போதும் இதயத்தில் இருப்பார் அவர் இம்சை அரசனாக இருந்தாலும் பெத்த மகிழ்ச்சிதான்

  • @JA-hr2gp
    @JA-hr2gp 5 ปีที่แล้ว +18

    வடிவேலு சொல்வது உண்மை, சங்கருக்கு காமடி சென்ஸ் இல்லை. மற்றப்படி வடிவேலுக்கு தலைக்கனம் மிகவும் அதிகம்.

  • @Karma123-atoz
    @Karma123-atoz 5 ปีที่แล้ว +4

    வடிவேலுவுக்கு நாக்குல சனி

  • @raghulraghul6796
    @raghulraghul6796 5 ปีที่แล้ว +34

    vadivelu pesna tone tan thapa teriyudhu...avaru pesnadu thapu ila we support vadivelu

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 5 ปีที่แล้ว

      Sankar கால் தூசி வடிவேலு

  • @hadpinto
    @hadpinto 5 ปีที่แล้ว +4

    யார் வேணும்னாலும் காமெடி பண்ணலாம். ஆனால் அந்த பாடிலாங்வேஜ் வடிவேலுவால் தான் கொடுக்க முடியும்

  • @sriprakash7384
    @sriprakash7384 5 ปีที่แล้ว +22

    Vadivelu pesanathu thappu ella, correct tha pesunaru

  • @desikloganathan1497
    @desikloganathan1497 5 ปีที่แล้ว +7

    Andaman Sir, Whatever you said, I felt the same on Vadivelu video

  • @sureshbas9001
    @sureshbas9001 5 ปีที่แล้ว

    அந்தணன் சார்..ஒவ்வொரு episode லயும் இடையிடையே நீங்க குடுக்கிற பன்ச் இருக்கே சூப்பர் சாரே...👌👌🤩

  • @manikkmk616
    @manikkmk616 5 ปีที่แล้ว +8

    இது வேதாளம் சொல்லும் கதை படம் என்ன ஆச்சு?
    மணி தஞ்சாவூர்

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +84

    We support vadivelu sir.. sankar is graphics only

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 5 ปีที่แล้ว

    வடிவேல் அவர்கள் மீது பொதுமக்கள் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றார்கள் அவருடைய நகைச்சுவை நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் .
    திரு வடிவேல் அவர்கள் பொதுவெளியில் பேட்டி கொடுக்கும்போது நிதானத்துடன் பேசவேண்டும் திறமையானவர்களை மதிக்க வேண்டும் .அதுதான் அவருடைய பெயரையும் புகழையும் பாதுகாக்கும்.
    (ஈழதமிழன்)

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 5 ปีที่แล้ว +4

    Vadivelu 👌👍💪

  • @bk7253
    @bk7253 5 ปีที่แล้ว +6

    Simbu Manadu movie updated slunga??bro

  • @lboard1949
    @lboard1949 5 ปีที่แล้ว

    Climax Punch Theri Maaas... Engenthu Pudikiringa Bro, Intha Punch' ellaaam?🤔🤔🤔🤔

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 ปีที่แล้ว +5

    Thala voice semmaya erukum pa..

  • @sriprakash7384
    @sriprakash7384 5 ปีที่แล้ว +7

    Producerna producer vellaiya mattum pakkannum

  • @relaxbuddy36
    @relaxbuddy36 5 ปีที่แล้ว +1

    Vadivelu won all hearts ❤️

  • @mithunr9557
    @mithunr9557 5 ปีที่แล้ว +7

    avar pesuna vidathulaye theriudu 24am pulileski varadunu.

  • @saravanansathish6344
    @saravanansathish6344 5 ปีที่แล้ว +1

    இறுதியில் சொல்லும் பழமொழி மிக சிறப்பாக உள்ளது.

  • @rizan1719
    @rizan1719 5 ปีที่แล้ว +19

    வடிவேலு வடிவேலுதான்.....
    போங்

  • @maa.mugesh680
    @maa.mugesh680 5 ปีที่แล้ว +5

    உங்கள் விதிமுறை தலைப்பு. அருமை பொறுப்பு..துறப்பு..... பணம் வந்தாலே பல பேர் தன்நிலை மறந்து விடுககிறார்கள்.. நடிகர் .. ராஜ்கிரண்க்கு வடிவேல் எவ்வளவு செய்து இருக்கிறார்.. ஒரு காலத்தில் ராஜ் கிரண் பல விசயங்களை இழந்து நின்றார்.. அப்போது கை கொடுத்தவர் வடிவேலு .. இப்போது வடிவேலு வேறு.. பல சம்பவங்களில்.. இந்த இளையராஜா வும் செய்கிறார் என்ன செய்வது...ஒரு லெவலுக்கு போய்டாவே அப்படிதான்..

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 5 ปีที่แล้ว +6

    Ajith paaduna paattu
    "kannam poochi re re" thaane

  • @mohanram9328
    @mohanram9328 5 ปีที่แล้ว +2

    ஆடுகளம் படத்தில் நடித்த வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களுக்கு தேசியவிருது அளிக்கப்பட்டது குரல் கொடுத்தவர் ராதாரவி..

  • @rcbike2215
    @rcbike2215 5 ปีที่แล้ว +2

    Last punch superb guys...

  • @deepan2511
    @deepan2511 5 ปีที่แล้ว +5

    I support vadivelu sir. Namaku therinchathu oru side news than. Vadivelu sir pakkam nayathayum kekanum....

  • @vinaychandran7749
    @vinaychandran7749 5 ปีที่แล้ว

    வடிவேலு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்....

  • @tsivanathan
    @tsivanathan 5 ปีที่แล้ว

    I support Vadivelu sir! he is unique!

  • @nithyas5432
    @nithyas5432 5 ปีที่แล้ว +1

    Anna Unga final touch Sema

  • @SK-xj7no
    @SK-xj7no 5 ปีที่แล้ว +1

    RAJINI AJITH FANS

  • @bramchan78
    @bramchan78 5 ปีที่แล้ว +1

    The world is moving towards ‘Design Thinking’. Even IT is working with story boards.

  • @b.akshayraj7526
    @b.akshayraj7526 5 ปีที่แล้ว +3

    Enna sir eppovum evening tha podveenge ippo afternoon a va super

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 ปีที่แล้ว +3

    NGK box office report poduga sir

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 ปีที่แล้ว +3

    NGK box office report poduga

  • @thulasiram7158
    @thulasiram7158 5 ปีที่แล้ว +9

    What ever it is we are missing vadivelu ...

  • @amazinghumans3039
    @amazinghumans3039 5 ปีที่แล้ว +33

    ஜோதிகக்கு தேசிய விருதா, 😂😂😂😂 நடிச்சு தள்ளும் அது.... மொதல, நடிக்க கத்துக்க சொல்லுங்க

  • @hakeemsha3398
    @hakeemsha3398 5 ปีที่แล้ว +2

    Final punch sema anna

  • @ManiKandan-1707
    @ManiKandan-1707 5 ปีที่แล้ว +2

    Unga video tha sir's waiting.. 😎

  • @sujithkumar8033
    @sujithkumar8033 5 ปีที่แล้ว +1

    When will Kadaram Kondan release

  • @venkateshgangadhar4900
    @venkateshgangadhar4900 5 ปีที่แล้ว

    Today your shirt nice Sakthivel nanba

  • @Rameshkumar-cx5wn
    @Rameshkumar-cx5wn 5 ปีที่แล้ว +2

    Nice video 👍👍👍

  • @testmailb4u
    @testmailb4u 5 ปีที่แล้ว +5

    Sakthivel can be next hero Tamil film directed by Tamil talkies Maran

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +4

    A L Vijay aaaa. sathiyama sirichaen.....

  • @mohammedmidilaj6665
    @mohammedmidilaj6665 5 ปีที่แล้ว +19

    Ajith ku theriyum la avan voice kevalama irukk n🤣🤣🤣🤣

  • @gopinath7287
    @gopinath7287 5 ปีที่แล้ว

    பினிஷ் சூப்பர் தலைவா

  • @helopeople2502
    @helopeople2502 5 ปีที่แล้ว

    We support vadivelu

  • @suresh9657
    @suresh9657 5 ปีที่แล้ว +8

    பேசுனாலே வெளங்கிடும், பாடுனா கழுதை கத்துறா மாதிரி தான்

  • @shabeekahamed4888
    @shabeekahamed4888 5 ปีที่แล้ว +2

    Anna na tha first like and first viewer

  • @RaviRavi-hx2je
    @RaviRavi-hx2je 5 ปีที่แล้ว +2

    கதை
    சொல்லுங்கள்

  • @seelvaraja2265
    @seelvaraja2265 5 ปีที่แล้ว

    No 2 fan valai pechu

  • @granycooking9741
    @granycooking9741 5 ปีที่แล้ว +12

    Vadivelu fans hit here like

  • @yogeshwaran4031
    @yogeshwaran4031 5 ปีที่แล้ว +1

    First like
    First comment
    Super video bro 👍👍👍

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +2

    You are right A L Vijay can be a good friend to Vikram not sure he will be the right director for his son, all his movies very recently are below average movies- he is lacking knowledge in all departments

  • @thavamthavam5444
    @thavamthavam5444 5 ปีที่แล้ว +4

    For தமிழன் தமிழன் Bro
    பொன்னியின் செல்வன் MGR, Jayalalitha நடிக்க பிரமாண்டமான Animation படம் வருது Bro

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 5 ปีที่แล้ว +4

    Jaylalita biopic a l vijay edukka porara. Sutham

  • @udaya6115
    @udaya6115 5 ปีที่แล้ว +1

    Kamal voda next movie Director kishore kumar voda dana bro??
    Anda kishore kumar nan dan😂😂😂

  • @thamizhselvan4844
    @thamizhselvan4844 5 ปีที่แล้ว +2

    Sir dhanush Hollywood tamil trailer
    Epdi iruku nu sollaveyilla

  • @kajanyoo
    @kajanyoo 5 ปีที่แล้ว +1

    suuper!

  • @rahubhai8533
    @rahubhai8533 5 ปีที่แล้ว +2

    Maanavan padam pathithi sollunga boss

  • @jeganjegadeesh7818
    @jeganjegadeesh7818 5 ปีที่แล้ว +4

    சகோ நீங்கள் வடிவேலுவை ஒரு பேட்டி எடுங்கள் நல்லா இருக்கும்.

  • @benincj601
    @benincj601 5 ปีที่แล้ว +13

    Trisha again with Thalapathy?

  • @kishores3322
    @kishores3322 5 ปีที่แล้ว +2

    AL VIJAY maasathuku oru padam mudipaaru pola

  • @RanjithKumar-vi3qu
    @RanjithKumar-vi3qu 5 ปีที่แล้ว +1

    sakthivel dress superuiuiuuuu yaaaaa

  • @தற்சார்புமேற்கோள்

    mr.local pathi siivakarthikayan pollambunathapathi konjam detail
    soluinka

  • @sivasiva-yl9me
    @sivasiva-yl9me 5 ปีที่แล้ว +1

    Netflix endral enna

  • @selvamdu6352
    @selvamdu6352 5 ปีที่แล้ว +6

    Ajith matter 😄😄

  • @JAYAMMUKESH
    @JAYAMMUKESH 5 ปีที่แล้ว +1

    Nice

  • @rsb9150
    @rsb9150 5 ปีที่แล้ว +26

    seeman also speak avan ivan

    • @govin555
      @govin555 5 ปีที่แล้ว

      நடிக்க தெரியாதவர்கள்...... வெளியப்படையானவர்கள்.......

    • @tamilvellum2067
      @tamilvellum2067 5 ปีที่แล้ว

      Seeman spoke avan evan to all corrupted big shots.. atleast he has that guts to talk about them.. I support him...

  • @sunithasunitha8859
    @sunithasunitha8859 5 ปีที่แล้ว +2

    Super

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 5 ปีที่แล้ว +4

    மலையாள டைரக்டர் சித்திக்கை வானளவு புகழும் வடிவேல் நம்மூர் டைரக்டர் சிம்புதேவனை இகழ்வது ஏனோ?பிரண்ட்ஸ் படத்திற்கு சற்றும் குறைவில்லாத படம் 23 ஆம் புலிகேசி.அடுத்தவர்களை குறை சொல்லும் திரு வடிவேலு அவர்கள் முதலில் தன்னிடம் உள்ள பிழைகளை திருத்திக் கொண்டால் மிகவும் நல்லது

  • @SATHISHKUMAR-xv8xr
    @SATHISHKUMAR-xv8xr 5 ปีที่แล้ว +2

    Today Hiranandani parks oragadathula SIVAKARTHIKEYAN shooting pathen.but yenna film nu theriyala

  • @gokulrasum904
    @gokulrasum904 5 ปีที่แล้ว +1

    vadivelu correct bro

  • @pulikutty5076
    @pulikutty5076 5 ปีที่แล้ว

    Great working

  • @senthilcp8517
    @senthilcp8517 5 ปีที่แล้ว +5

    Vadivelu...Ilayaraja...Ivakangalukkellam Enna aachunne theriyala...Valkkayila Ilayarajava oru muraiyavathu Pakkanumnnu ninachen..Ana Antha Mudiva Naan Kaivittutten...

  • @MrSivasubash
    @MrSivasubash 5 ปีที่แล้ว

    Update about kadaram kondan

  • @k.g7900
    @k.g7900 5 ปีที่แล้ว

    Vadivelu maga nadigan. Unmai mugathai maraika nalla nadichirkaru

  • @AMEERKHAN-bj8pj
    @AMEERKHAN-bj8pj 5 ปีที่แล้ว +2

    1 st comments

  • @village90kids10
    @village90kids10 5 ปีที่แล้ว

    Vadivel supportrs like here

  • @muratukaalai6692
    @muratukaalai6692 5 ปีที่แล้ว +1

    Thalapathy 63 la Vijay dual role nu soldranga .. adha pathi pesunga Bro

  • @naveenkumar-er2ix
    @naveenkumar-er2ix 5 ปีที่แล้ว +4

    Cinema field oru suthatam mari therinchu tha eranguraga apram en producer loss ku hero epdi granty kuduka mudium

  • @tamilarasant1552
    @tamilarasant1552 5 ปีที่แล้ว

    சக்தி மச்ச i love youuuu...........

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 ปีที่แล้ว +1

    al vijay ya vikram paavam
    ithukku vikramae direct panalam

  • @karthikksai9008
    @karthikksai9008 5 ปีที่แล้ว +1

    Own voice 😃

  • @satheeshbala5408
    @satheeshbala5408 5 ปีที่แล้ว +5

    Vikram over confident la dhuruva keduthuduvaaru

    • @SZSiva
      @SZSiva 5 ปีที่แล้ว

      Vikram should wait for Aditya Varma to release. I am not a fan of star kids getting their way like this. Nepotism will forever exist.

    • @SZSiva
      @SZSiva 5 ปีที่แล้ว

      Not all Star kids. Many do work hard and face so much hurdles. But I don't like overconfidence and continously getting opportunities for their kids

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +7

    eli - flop
    tenali raman - flop
    kaththi sandai comedy - not at all good
    mersal comedy - not so great.
    he should obey and respect director (captain of ship).
    Shankar can easily earn crores and keep it to himself. But he is re-investing in to this field.
    Shankar produced
    - muthalvan (hit)
    - Imsai arasan (hit)
    - kadhal (hit)
    - eeram (hit)
    - anadha puraththu vedu (flop)
    - kappal (hit - distributed under his banner)
    ithey valai pechu le neengalae solli irukeenga, vadivelu spot ku time ku varuvathillai endru....
    so we know who is the culprit here.
    DMK le poi vayakuduthu _____ (ai) punnakkikittu vadivelu kku , shankar mathiri oruthar, athuvum imsai arasan 24 script varuthuna pothikittu nadikalam , thapilla