127 - Thodayamangalam | New Jersey Sri Swaminatha Bhagavathar | Alangudi Radhakalyanam 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • தோடயமங்களம்.. | நியூ ஜெர்சி ஸ்ரீ ஸ்வாமிநாத பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2022 |
    I. ஜய ஜானகீரமண
    ஜய ஜானகீரமண ஜய விபீஷண சரண
    ஜய ஸரோருஹ சரண ஜயதீனகருண ( ஜய ஜய )
    ஜய லோகசரண்ய ‌ஜய பக்தகாருண்ய
    ஜய திவ்யலாவண்ய ஜய ஜகத்புண்ய ( ஜய ஜய )
    ஸகல லோகாவாஸ ஸாகேத புரவாஸ
    அகளங்க நிஜதாஸ அப்ஜமுக ஹாஸ ( ஜய ஜய )
    சுக முனிஸ்துதி பாத்ர சுபதநிஜ சாரித்ர
    மகரகுண்டல கர்ண மேகஸம வர்ண (ஜய ஜய )
    கமனீய கோடீர கௌஸ்துபாலங்கார
    கமலாக்ஷ ரகுவீர கமலா விஹார ( ஜய ஜய )
    ஸமரரிபுஜய தீர ஸகல குண கம்பீர
    அமலஹ்ருத்ஸஞ்சார அகிலார்த்தி ஹர ( ஜய ஜய )
    ரூப நிந்திதமார ருசிர ஸத்குண சூர
    பூப தசரத குமார பூபாரஹர ( ஜய ஜய )
    பாபஸங்க விதார பங்க்திமுக ஸம்ஹார
    ஸ்ரீபதே ஸுகுமார ஸீதா விஹார ( ஜய ஜய )
    II. சரணு சரணு
    சரணு சரணு ஸுரேந்த்ர ஸந்நுத, சரணு ஸ்ரீ ஸதிவல்லப
    சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயக
    ஸ்வாமி ஸ்ரீ ரகுநாயக சரணு சரணு.. ஹரே ஹரே.. ஹரே ஹரே
    அனிமிஷேந்த்ருலு முனுலு திக்பதுலு, அமரகிந்நர ஸித்துலு
    கனததோ ரம்பாதி காந்தலு, காசிநாரெச்சரிகயா -
    நின்னு கொலுசி நாரெச்சரிகயா.. சரணு சரணு ஹரே.. ஹரே ஹரே
    கமல தருடுனு கமல மித்ருடு கமல சத்ருடு கமலஜு
    க்ரமமுதோமிநீ கொலுவுகிப்புடு, காசிநாரெச்சரிகயா-
    நின்னு கொலுசி நாரெச்சரிகயா.. சரணு சரணு ஹரே... ஹரே ஹரே
    பரமபத கோவிந்த மாதவ, பத்மநாப ஜனார்த்தன
    தரணிதரவர கருடவாஹன, தைத்ய பலிமத பஞ்ஜன-
    நிஜ தாஸமானஸ ரஞ்சன.. சரணு சரணு ஹரே... ஹரே ஹரே
    யென்னகல ப்ரஹ்லாத பக்துலு, யெலமி தோமிமு கொலுவவச்சிரி
    வின்னபமு வினவய்ய தேவர, வேங்கடாசல நாயக
    விஜய வேங்கட நாயக! ஸ்வாமி ஸ்ரீ ரகுநாயகா சரணு சரணு..ஹரே ஹரே ஹரே
    III. முரஹர நகதர
    முரஹர நகதர முகுந்த மாதவ,
    கருட கமன பங்கஜ நாப
    பரம புருஷ பவபஞ்ஜன கேசவ,
    நரம்ருக சரீர நமோ நமோ தேவா
    நாராயணதே நமோ நமோ
    பவ நாரத ஸந்நுத நமோ நமோ தேவா (நா)
    ஜலதிசயன ரவிசந்த்ர விலோசன
    ஜலருஹ பவநுத சரணயுக
    பலிபந்தன கோபீஜன வல்லப
    நளிநோதரதே நமோ நமோ தேவா (நா)
    ஸ்ரீ வத்ஸலாஞ்சன பீதாம்பரதர.
    தேவகிநந்தன நாராயண
    கோவத்ஸ பாலன கோவர்த்தனதர,
    கோபப்பரியதே நமோ நமோ தேவா (நா)
    கௌஸல்யாத்மஜ காமிதபலத
    கருணாஸாகர காந்திமய
    தசரதநந்தன தனுஜகுலாந்தக
    குசலவஜனக தே நமோ நமோ தேவா (நா)
    தாராபதிஹர தபனகுலோத்பவ,
    தாபஸ முனிகண வந்த்யபத
    மாரீசாந்தக மாருதிஸேவித
    வாரிதிபந்தன நமோ நமோ தேவா (நா)
    ஆதிதேவ ஸகலாகம பூஜித,
    யாதவகுல மோஹனரூப
    வேதோத்தர ஸ்ரீ வேங்கட நாயக.
    நாதப்ரியதே நமோ நமோ தேவா (நா)
    IV. தேவேச கணாராதித
    தேவேச கணாராதித திவ்யாம்புஜ பாத
    ஸ்ரீ வேங்கட கிரிநாயக ஸ்ரீச ஹெச்சரிக
    ஜகதீச ஹெச்சரிக
    கலிமானுஷ கலுஷாபஹ. கமநீய ஸுகீர்த்தே
    அலமேலுமங்கா மோஹன, மூர்த்தே ஹெச்சரிக,
    மோஹன மூர்த்தே ஹெச்சரிகா
    ஜலஜாஸன பரிபாலன, ஜகதேக நிதான
    கலசாம்புதி தடசோபித, சரண ஹெச்சரிக
    ம்ருது சரண ஹெச்சரிகா
    வகுளாஸன ஹரிசந்தன வனமத்யவிஹாரா
    ஸகலாகம பரிபாலன சதுர ஹெச்சரிக
    நாராயண நரபோஷண, நரகாதி ஸம்ஹரண
    ஹே ராவண மதபஞ்சன, தீர ஹெச்சரிக
    ரகுவீர ஹெச்சரிக
    ஸ்ரீ கேசவ நாராயண கோவிந்த முராரே
    ஸ்ரீ மாதவ மதுஸூதன தாமோதர சௌரே
    சேஷாசலநிலய வரபூஷ மணிவலய
    ரோஷாதி விஜயி மௌனி விதேய ஹெச்சரிக
    ரஜநீசர வரநாயககால வனமால
    வ்ரஜபாலன வர விஜயகோபால ஹெச்சரிக
    கோவிந்த ஹெச்சரிக..
    V. மாதவ பவது தே
    மாதவ பவதுதே மங்களம் ஜய மங்களம்
    மது முரஹரதே மங்களம் மங்களம் கோபால (மாதவ)
    அரவிந்த லோசன, அகப்ருந்த மோசன
    ஸுரப்ருந்த வந்தித மங்களம்
    கோபால (மாதவ)
    நரவர நந்தன, நாகாரி கேதன
    மரகத மணிநீல மங்களம் மங்களம் மங்களம்
    கோபால (மாதவ)
    நந்தவரகுமார நவநீதததிசோர
    மந்தரகிரிதர மங்களம் (மாதவ)
    குந்தரதனாமர கூஜிதநூபுர
    ஸுந்தரவதன தே மங்களம் (மாதவ)
    ததி நவநீத சோர, தருணீ கோபிகாஜார
    மதுகைடப ஸம்ஹார மங்களம்
    கோபால (மாதவ)
    கஜராஜ பரிபால கனதுளஸீ வனமால
    நிஜதாஸ பரிபால மங்களம் கோபால (மாதவ)
    வ்ரஜஸுந்தரீ விலோல, விபுதேந்த்ர பரிபால
    விஜய கோபால பால மங்களம் மங்களம் மங்களம்
    கோபால (மாதவ)
    நாமாவளி:
    ராம கோவிந்த ராம, ராம கல்யாண ராம
    ராம பட்டாபி ராம ராகவா
    கோவிந்த மாதவ கோபால கேசவ
    நரஸிம்ஹாச்யுத, நாராயண
    தசரத நந்தன ஸீதாமனோஹர
    தானவ ஸம்ஹார, தயாநிதே
    ராம ராகவ. ராஜீவ லோசன
    காமித பலத, கரிவரத
    க்ருஷ்ண கேசவ. அம்புஜ லோசன
    வாஞ்சித பலத, யதுவரத
    கோவிந்தம் பஜரே மானஸ
    கோபாலம் பஜரே...
    கோவிந்த கோவிந்த
    கோபால ராதாரமண..
    ராதாரமண..ராதாரமண..
    ராதாரமண..ராதாரமண..
    ஹரே ராம கோபாலம்
    பஜ கோவிந்தம் மம ஜீவனம்..
    கோவிந்தா கோபாலா..
    கோவிந்தா கோபாலா..
    • 127 - Thodayamangalam ...
    Alangudi Namasankeerthana Trust
    rkraman - 9444922848
    ------------------------------------------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
    Jaya Janaki Ramana - Thodayamangalam - Namasankeerthanam by New Jersey Sri Swaminatha Bhagavathar
    Website - www.sriradhakal...​​​​​
    E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    TH-cam Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #newJersey #SwaminathaBhagavathar

ความคิดเห็น • 7