A.R.Rahman மதத்தை குறிப்பிட்டு விமர்சிக்கும் பாஜக; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தவறுக்கு A.Rஐ குறிவைப்பதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 260

  • @peer2361
    @peer2361 ปีที่แล้ว +48

    மக்கள் ஆர்வத்தோடு செலவு செய்து வந்து இவ்வளவு சிரமப்பட்டது வருத்தப்பட வேண்டிய சம்பவம்.
    இது ஒரு organisational failure
    இதில் ரஹ்மான் அவர்களை corner பண்ணுவது வக்கிரமான உணர்வின் வெளிப்பாடு
    அவர் முறையான ஏற்பாட்டோடு இன்னொரு நிகழ்ச்சியை இலவசமாக நடத்தி மக்கள் மனதை குளிர்விக்க வேண்டும்...
    இதில் மதத்தை புகுத்த முனைவது மலத்திற்கு போட்டியிடும் பன்றிகளின் செயல்பாடு....

    • @manithan134
      @manithan134 ปีที่แล้ว

      சனாதனிகள் புத்தி

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 ปีที่แล้ว +29

    டி என் ரகு சார் உண்மையில் உங்களது வார்த்தைகளும் கருத்துக்களும் உணர்வு பூர்வமானதாகவும் உண்மையாகவும் இருந்தது வாழ்த்துக்கள் சார்

  • @RK-tq4km
    @RK-tq4km ปีที่แล้ว +9

    அமைதியானவர் !
    எல்லோருக்கும் அன்பானவர் !
    அவரால் நாட்டிற்க்கு பெருமை !
    அவரையும் அரசியலுக்குள் இழுத்துட்டு வரீங்களேடா. நீங்கல்லாம் நல்ல இருக்க மாட்டீங்க!

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 ปีที่แล้ว +34

    இங்கு மதம் எதற்காக வருகிறது???? மக்கள் மதம் பிடித்து அலையவில்லை. மக்கள் தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு தான் பதில் கேட்கிறார்கள்.

    • @Only_zubair
      @Only_zubair ปีที่แล้ว +6

      BJP karangala kelunga sir

    • @manithan134
      @manithan134 ปีที่แล้ว +4

      பீ ஜே பீ யின் டிவிட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி மத வெறி பிடித்த கருத்துக்கள் பதிவிட பட்டுள்ளது

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว +1

      @ssk-uh4pq PODA MAYIR..UNGA ALLAH MAYIR GROUP OTHER COUNTRY WAR PANAMA IRUNGADA...INGA VANTHU SANGI SANGI NU SOLIRINGA>>UNGA GROUP THAN DA ALWAYS RELIGION AH VACHI POLITICS PANRINGA>>>>UNGA GROUP THAN ALWAYS BEHIND RELIGION..

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว +1

      @@manithan134 PODA MAYIR..UNGA ALLAH MAYIR GROUP OTHER COUNTRY WAR PANAMA IRUNGADA...INGA VANTHU SANGI SANGI NU SOLIRINGA>>UNGA GROUP THAN DA ALWAYS RELIGION AH VACHI POLITICS PANRINGA>>>>UNGA GROUP THAN ALWAYS BEHIND RELIGION.

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 ปีที่แล้ว +1

      @@Only_zubair PODA MAYIR..UNGA ALLAH MAYIR GROUP OTHER COUNTRY WAR PANAMA IRUNGADA...INGA VANTHU SANGI SANGI NU SOLIRINGA>>UNGA GROUP THAN DA ALWAYS RELIGION AH VACHI POLITICS PANRINGA>>>>UNGA GROUP THAN ALWAYS BEHIND RELIGION.

  • @nadarajanmahalingam8415
    @nadarajanmahalingam8415 ปีที่แล้ว +21

    S.R.Sekar should be arrested immediately and tried in a court of law for purposefully creating a situation of communal instigation that might lead to communal riot.

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 ปีที่แล้ว +35

    உடனுக்குடன் இந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்த சன் டிவிக்கும் நெறியாளர் குணசேகரன் அவர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்

    • @yuvarajm6974
      @yuvarajm6974 ปีที่แล้ว +1

      நெறியாளர் எப்பவும் சிறப்பாக நெறிபடுத்துகிறார். கேள்வியின் நாயகர்.❤

    • @neelamegampolice9805
      @neelamegampolice9805 ปีที่แล้ว

      ​@@yuvarajm6974😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @neelamegampolice9805
      @neelamegampolice9805 ปีที่แล้ว

      ​@@yuvarajm6974😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @neelamegampolice9805
      @neelamegampolice9805 ปีที่แล้ว

      ​@yuvarajm6974 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @neelamegampolice9805
      @neelamegampolice9805 ปีที่แล้ว

      ​@@yuvarajm6974

  • @nizamudeen3553
    @nizamudeen3553 ปีที่แล้ว +19

    ரகுசார் தெளிவாகப்பேசுகிரார் இதுதான் தேடப்பட்டாளர் வாழ்த்துக்கள்

  • @kadharbasha1441
    @kadharbasha1441 ปีที่แล้ว +8

    பத்திரிக்கையாளரான
    ரகு அருமையான கேள்வி கேட்டார்
    இது துரதிருஷ்டவசமான
    சம்பவம்
    இதில் மதத்தை ஏன் இழுக்கின்றார்கள் என்றால்
    அது தான்
    துர்குணம்

  • @sankarraj3690
    @sankarraj3690 ปีที่แล้ว +19

    S.V.Sekar has passed cheap and vulgar comments against A.R.Rehaman is absolutely condemnable. More particularly pinpointing ARR religious background for the incident is also highly unacceptable.

  • @mubaraknoor9534
    @mubaraknoor9534 ปีที่แล้ว +8

    Mr Era Murugavel is absolutely right. All violations should be found out and held accountable. All stake holders are responsible.

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 ปีที่แล้ว +8

    கேள்விக்களம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி

  • @balajik4428
    @balajik4428 ปีที่แล้ว +3

    எத்தனை பேர் வந்து பார்க்க வந்திருந்தாங்க இதிலை மதத்தை இருக்கிறீர்களே நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? குழந்தைகள் கூட ஆசையாக வந்தாங்க.இப்படி சொல்றீங்க? நீங்க எல்லாம் உருப்பட மாட்டிங்க.

  • @rubanj9506
    @rubanj9506 ปีที่แล้ว +3

    அய்யா இது ஒரு சிறு கூட்டதினருக்கு ஏற்ப்பட்ட பிரச்சனை அதை விட்டு விட்டு நாட்டு மக்களுக்கு ஏற்ப்பட்ட 7.5 லட்சம் கோடி உழல், அதானி மூலம் 20 லட்சம் கோடி SBI, LIC ஷேர் ஊழல், G20 3000 கோடி உழல் பற்றி விரிவாக தொடர்ந்து பேசுங்கள்.

  • @kmwardrobe9517
    @kmwardrobe9517 ปีที่แล้ว +9

    If ilayaraja organised this concert the whole taminadu condemned this issue

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt ปีที่แล้ว +5

    ஒரு தனிமனிதன் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம் மக்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள் மக்களுக்கு மரியாதை தர வேண்டும் மக்கள் கஷ்டம் ஏ ஆர் ரஹ்மான் புரியும் அதனால் ஏ ஆர் ரகுமான் யோசித்து ஒரு முடிவை அறிவிப்பார் பொருத்திருந்து பார்ப்போம்

    • @ravi181055t
      @ravi181055t ปีที่แล้ว

      எ ஆர் ரகுமான் நீடூழி வாழ்க

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 ปีที่แล้ว +12

    Good and fair discussion by all except that Babu Ganesh

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr ปีที่แล้ว +2

      இவன் ஒரு விளங்காத நடிகன்...
      ஒரு நடிகனுக்காக படம் பாக்கப்போனா, அது நல்லா இல்லனா அதுக்கு முழு பொறுப்பும் அந்த நடிகரைச் சேருமா...
      அவன் ஏன் இவ்வளவு வன்மத்தை கக்குறான், தீலிப் தீலீப்புனு...

  • @murugthiru4032
    @murugthiru4032 ปีที่แล้ว +4

    Lesson to Event management , ARR , Police , Govt and people too

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி ปีที่แล้ว +2

    ரகுமான் நிகழ்ச்சியை குளறுபடி செய்யப்பட்ட சூழ்ச்சி.இந்ந வலையில் அப்பாவித்தனமாக சாட்டியுள்ளார் ரஹ்மான்.😢😢

  • @nadarajanmahalingam8415
    @nadarajanmahalingam8415 ปีที่แล้ว +6

    A.R.Rahman is normally a very responsible and respectful person.
    But what is really important is an absolute lapse of human safety and protection of the audience and other participants.

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 ปีที่แล้ว +3

    பார்ட்னர் சேர்த்து பண்ண பொருப்பு அவருக்கும் தானே இருக்கு. பணம் புகழ் மட்டும் வேணும்.

  • @ஷம்ஷீர்
    @ஷம்ஷீர் ปีที่แล้ว +7

    பாபு கணேஷ் நடித்த 131 படங்களும் நெறியாளர் குணசேகரனுக்கு தெரியுமா அவன் நடித்ததே ரெண்டுபடம்

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @jagaraj3176
      @jagaraj3176 ปีที่แล้ว +1

      புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
      கலைஞர் கருணாநிதி
      போன்ற தரமான போன்ற தலைவர்கள் பாபு கனேஷ் என்பவருக்கு நினப்பு
      கண்ணாடியை kalattamattara

  • @தமிழ்ஒளி-ற1ர
    @தமிழ்ஒளி-ற1ர ปีที่แล้ว +3

    Ragu said correctly. Babu Ganesh saying Rahman's father was a Hindu is not right. He asked for Rahman to give a free concert is right. Bismi said correctly that the organizers were money minded and The government should place strict rules to hold such concerts. Iyan said correctly. The other two also spoke well.

  • @1246786
    @1246786 ปีที่แล้ว +3

    Mentals like Babu Ganesh should not have been invited for such debates. He contradicts himself in the very next minute.

  • @varatharaj5118
    @varatharaj5118 ปีที่แล้ว +4

    நல்லவங்களை எல்லாம் ஏதோ குறை சொல்லி அடக்கிடுங்க!

  • @ammakaniangadikoyambedu6643
    @ammakaniangadikoyambedu6643 ปีที่แล้ว +2

    இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்து கவலை கொள்ளாதவர்கள்! அவர்களுக்காக நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? டிக்கெட் விலை குறைந்தபட்சம் 2000 முதல் 50000 வரை......

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 ปีที่แล้ว +1

    Iyan bro vaazhthukkal
    ❤❤❤

  • @Premviks
    @Premviks ปีที่แล้ว

    37:10 sema slap 👋

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 ปีที่แล้ว

    A R Rahman மதம் சார்ந்த மதவாதிகிடையாது என்று ஒரு இஸ்லாமியனாக கூறுகிறேன்.இஸ்லாத்தில் இசைக்கு அனுமதியே இல்லை. அவர் ஒரு மதவாதியாக இருந்து இருந்திருந்தால்அதையே தன் தொழிலாக செய்யவேமாட்டார் இவர் ஒரு சாதாரண இந்தியன்.

  • @anthonisamy5308
    @anthonisamy5308 ปีที่แล้ว +4

    It looks like there is a political angle to corner him. Mob of people intruded (around thousands of people without ticket by pushing bouncers out. I witnessed this in cbe 3 weeks back. People from silver or gold pass jumped into diamond gallery to see him. That's make overcrowded. Police needs to check any suspicious crowd entered into the venue.

  • @jayakumarg394
    @jayakumarg394 ปีที่แล้ว

    A R ரஹ்மானுக்காகதான் நாங்கள் நிகழ்ச்சியை தேர்வு செய்கின்றோம். நிகழ்ச்சி நிர்வாகிகளை யாம் அறியோம்.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 ปีที่แล้ว +12

    சினிமா மோகம் குறையவேண்டும்..
    சுயமரியாதை
    தன்மானம்...இல்லா கூட்டம். மரியாதை இழந்துள்ளது. மானம் போய்விட்டது.

  • @SELVAMG6385
    @SELVAMG6385 ปีที่แล้ว

    Fantabulaus speech TN RAGU...👏👏👏

  • @ravimarinesravimarines4976
    @ravimarinesravimarines4976 ปีที่แล้ว

    ஒரு திரைப்படத்திற்கு பிண்ணனி இசை மற்றும் பாடல்கள் இசைக்க உழைக்கும் உழைப்பு மற்றும் வாங்கும் சம்பளத்தைவிட, இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தி சுலப மற்றும் அதிக வருமானம் பெற்ற A. R. ரகுமான் இந்த இகழ்வையும் எல்லாம் இறைவனுக்கே என்று கூறுவாரா......

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +2

    BJP always sending kirukans to TV debates....today babu ganesh

  • @jayakumarg394
    @jayakumarg394 ปีที่แล้ว

    லட்சம் பேர் கூடுகின்ற கிரிக்கெட் சிறப்பாக நடைபெறுகின்றதே! இந்த நிகழ்ச்சியே ச்சீட்டிங்.

  • @ravigameplyz1328
    @ravigameplyz1328 ปีที่แล้ว +2

    Well said @disney

  • @geethakp1075
    @geethakp1075 ปีที่แล้ว

    Arr sir is not responsible
    He is genius
    don't blame him pls
    Arr❤❤❤❤

  • @liakhatali3917
    @liakhatali3917 ปีที่แล้ว

    குஜராத் தோங்குபாலம் அறுந்து பலபேர் இறந்தார்களே
    அப்போ என்ன இந்து ஓப்பந்தக்காரர் செய்தார் என்று சொன்னீரா
    இல்லை குஜராத் பா.ஜ.க ஆளும் இந்து அரசாங்கம் என்று சொன்னீரா
    திரு.சேகர் அவர்களே
    எதையும் சிந்தித்து பதிவிடுங்கள்
    மததுவேசத்தை பரவச்செய்யாதீர்கள்
    மதநல்லிணக்கத்தை பேணுங்கள்
    பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு தாங்கள் பதிவிட்ட செயல் நாகரீகமா

  • @lovenabisal3740
    @lovenabisal3740 ปีที่แล้ว

    ARR❤

  • @mubaraknoor9534
    @mubaraknoor9534 ปีที่แล้ว +3

    Thank you Sun TV for taking up this debate. 🙏🙏🙏👏👏👏👍👍👍

  • @geethav601
    @geethav601 ปีที่แล้ว

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். நீங்கள் ஆரம்பத்தில் இசைத்த சில நிமிட arrahnaan இசை கொடுத்த இன்பம் வார்த்தைக்குள் அடங்காது. எல்லா புகழும் இறைவனுக்கே என்ற இந்த உலக புகழ் இசை கலைஞர் ஐ ஒரு தமிழன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன். Srsekar, hraja கைது செய்ய படவேண்டிய வாய் கொழுப்பு வீரர்கள். வாழ்த்துக்கள்.

  • @jkriki2940
    @jkriki2940 ปีที่แล้ว +1

    AR R. God bless you don't worry we always with you 💯💯👍👍👍👍

  • @karuppiahc1227
    @karuppiahc1227 ปีที่แล้ว

    நான் இளையராஜா ரசிகர் முதலில்....
    ஆனால் ஏ ஆர் ரஹ்மான்
    தமிழ் மொழி சொத்து...
    அவர் பாணியில் சொல்வதானால் ‌‌...
    இதுவும் கடந்து போகும்....
    ஆனால் எரியிர நெருப்பில் எண்ணெய் ஊற்றி காய்த்து ஊதும் பிஜேபி....

  • @mbdAli
    @mbdAli ปีที่แล้ว +2

    I think the participants here not ever attended any concerts. Concerts always have huge crowds and uncontrollable traffic. Police and organizers responsibility.

  • @natarajannatarajan9913
    @natarajannatarajan9913 ปีที่แล้ว

    ரகு பேச்சு அருமை.

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 ปีที่แล้ว

    S R sehar 's view is correct and correct only

  • @MuhammadAli-cg9vd
    @MuhammadAli-cg9vd ปีที่แล้ว +2

    My salute to T.N.Raghu sir.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

    Ayan, total soft peddling on ARR...did not expect this from u...Raghu was reasonable

  • @nadarajanmahalingam8415
    @nadarajanmahalingam8415 ปีที่แล้ว

    The comment by S.R.Sekar on A.R.Rahman should be taken seriously, and utmost legal action should be taken. S.R.Sekar's comment on A.R.Rahman is highly condemnable, and it is an act of defaming and tarnishing ARR' name.

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 ปีที่แล้ว +2

    Babu Gannesh arr pobia

  • @தமிழ்ஒளி-ற1ர
    @தமிழ்ஒளி-ற1ர ปีที่แล้ว +4

    A person like ARR should see to it that the program is conducted in a perfect manner. Giving compensation is not going to take away the hardship and desperation to which the fans were subjected to.

  • @raghunathcs8517
    @raghunathcs8517 ปีที่แล้ว +2

    God has started to put an end or full stop for the BJP .NOT ONLY TO THE PARTY BUT ALSO FOR THE FOLLOWERS

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 ปีที่แล้ว

    ஜயன் கார்த்திகேயன் வாழ்த்துக்கள் 🎉

  • @gowthamvijay14
    @gowthamvijay14 ปีที่แล้ว +4

    Babu ganesh and bismi are the wrong choices for the show

  • @liakhatali3917
    @liakhatali3917 ปีที่แล้ว

    ஏன்யா பா.ஜ.க சேகர் அவர்களே
    கோரோனா காலத்தில் கோவிலில் புனித நீராடும் நிகழ்ச்சியில் பலநூறு ஆட்கள் இறந்தனரே
    அப்போ கோவில் இந்து நிர்வாகத்தின் குறைபாடு என்று சொல்லவில்லை
    அப்போ கோமாவில் இருந்தீர்களா
    அறிவு பூராவமாக பேசுவது முட்டாள்தனமாக இல்லையா
    சிந்திக்க மாட்டீர்களா

  • @vijujacob63
    @vijujacob63 ปีที่แล้ว +9

    From my limited knowledge I can say that any star who signs up for a show, they will have something called "riders" in the contract where they ask all sorts of questions such as stage size, sound & lighting requirements, size of the venue, capacity and everything that it encompasses...so what did ARR's management do before signing up for this show?

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว +1

      Fix the pay 😂

    • @vijujacob63
      @vijujacob63 ปีที่แล้ว

      @@SenthilKumar-pb3nuI'm also aware that if 100 is the capacity only 90 is to be sold and the 10 is kept for sponsors giveaways.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

    AR Rahman shud be penalized financially and event organizer and chennai police commissioner shud be put behind bars to prevent such an incident again.

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 ปีที่แล้ว

    In the wake of the same condition earlier in coimbatore this incident should be looked seriously

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 ปีที่แล้ว +1

    பொது மக்களிடம் விழிப்புணர்வு தேவை.

  • @kalaim3252
    @kalaim3252 ปีที่แล้ว +6

    54:00 பிஸ்மி👌👌👏👏

  • @vijujacob63
    @vijujacob63 ปีที่แล้ว +10

    Who is this Ray-Ban Babu? Punnaaku Babu.

    • @karthik3325
      @karthik3325 ปีที่แล้ว +5

      He is an old third rated actor in tamil cinema. Spreading false news on AR

    • @vijujacob63
      @vijujacob63 ปีที่แล้ว +1

      @@karthik3325 oh OK, not surprised...as schoolmate of my close friends we all knew him as Dilip but we call him ARR, so his idiot kept talking about it for no reason

    • @diyanfootballediting
      @diyanfootballediting ปีที่แล้ว

      are you sure it is a Ray-ban?

    • @vijujacob63
      @vijujacob63 ปีที่แล้ว +1

      @@diyanfootballeditingI just used a brand name that came to my mind. You think it's from Burma Bazaar??😁

    • @jollyjay1988
      @jollyjay1988 ปีที่แล้ว +1

      This guy Babu seems to be a hate monger. Unfortunate that hate based on religious beliefs is slowly spreading in Tamil Nadu .

  • @1246786
    @1246786 ปีที่แล้ว +1

    Police should have verified the number of tickets sold and confirmed if adequate arrangements have been made proportionately. Definitely it is a lapse on their part. The Organizers should also be held responsible.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

      They verified cutting amount...nothing else matters

  • @pandian9356
    @pandian9356 ปีที่แล้ว

    காசேதான் கடவுளடா எல்லோருக்கும் பொருந்தும்

  • @kganeshk7019
    @kganeshk7019 ปีที่แล้ว

    ஐய்ய்யா சூரிய குடும்பம் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா
    ஊரையே கொள்ளையோ கொள்ளையை அடித்து கோடானுகோடி பணத்தை ஒரு கொள்ளை கூட்டம் கூட்டமாக இசை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தவர்கள் கொள்ளையோ கொள்ளையை அடித்து ஊரை அடித்து உலையில் போட்டு
    இதெல்லாம் என்னய்யா சூரிய குடும்பம் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு இந்த மாதிரி டூபாகூர் பொய் பித்தலாட்ட செய்திகளை போட்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இப்படி இந்த அரை மெண்டலாக பைத்தியங்களை வைத்து கொண்டு பைதத்தியகார செய்தி களை போடுவது கற்ப்பனை களஞ்சியமாக கண்ட கண்ட நாய்யெல்லாம் குறைப்பதை யெல்லாம் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இப்படி உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த
    ரஹ்மான் என்னய்யா நாடகம் நடத்துகிறீர்கள் இதெல்லாம் என்னய்யா எவ்வளவு பேர் அங்கே உட்கார்ந்து பார்க்க வசதியாக இருக்கும்
    எவ்வளவு பேர் அங்கே வரப்போகிறார்கள்
    எத்தனை எத்தனை கோடானுகோடி பணத்தை வாரி வாரி வசூலித்தது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த
    நிகழ்வுகளை ஏற்ப்பாடுகள் செய்தவர்கள் கொள்ளையோ கொள்ளையை அடித்து ஊரை அடித்து உலையில் போட்டு பினாமியாக கோடானுகோடி பணத்தை வாரி வாரி வசூலித்தது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த
    ரஹ்மானுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு என்னய்யா இதெல்லாம் தேவையா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் தமிழக பெண் கள் குழந்தைகள் என்று அனைவரையும்
    அலைக்கழிப்பு செய்தது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த
    ரஹ்மானின் கேவலமான கேடுகெட்ட பேமானி பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இதெல்லாம் இந்த சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது இவ்வளவு பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு அனுமதி கொடுத்தது எப்படி யாரய்யா கொடுத்தார் கள்
    இதற்கெல்லாம் காரணம் யாருய்யா பொருப்பு ஏற்ப்பது யாருய்யா பாவமய்யா தமிழக மக்கள்
    போக்குவரத்து காவல் துறை யினர் இதற்கு அனுமதி வழங்கியது எப்படி லட்சோப லட்சம் வாகனங்கள் வருவதற்கு அனுமதி கொடுத்தது எப்படி யாரய்யா கொடுத்தார் கள்
    இதற்கெல்லாம் காரணம் யாருய்யா பொருப்பு ஏற்ப்பது யாருய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இதெல்லாம் இந்த சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா நாடகம் நடத்துகிறது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள யூட்யூப் சேனல் காரர்களே உங்களுக்கு அறிவே கிடையாதா விவஸ்தை இல்லாமல் எதற்க்காக யாருக்காக இப்படி
    மத சாயம் பூசுவது
    இந்த குளறுபடிகள்
    அனைத்துக்கும் காரணம் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது
    இதற்கெல்லாம் காரணம் தமிழக திமுக வின் காவல்துறை யினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு

  • @rajendran7179
    @rajendran7179 ปีที่แล้ว +5

    Why do you invite people like babu Ganesh for debate? AR Rehman is responsible for music. Event management is with the company that managed the event.

  • @nadarajanmahalingam8415
    @nadarajanmahalingam8415 ปีที่แล้ว +1

    He should have been pre-checked with the event management company for the provision of human safety and protection.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

      He shud have ensured....thats his responsibility as the musician for the concert...organizer is ususlly a facilitator for ceoncerts

  • @farookma7405
    @farookma7405 ปีที่แล้ว +3

    பிரதமர் மோடி அவர்கள் கூட நான் பொருப்பேற்கிறேன் மன்னித்து கொள்ளுங்கள் என்று வாழ்நாளில் ஒருமுறை கூட
    சொல்ல வில்லை மணிப்பூர் சம்பவமாக இருக்கட்டும் ஹரியானாவாக இருக்கட்டும்
    கொரோனாவாக இருக்கட்டும் இன்னும் எத்தனையோ
    இவைகளில் எதற்காவது நான் பொருப்பேற்கிறேன் மன்னித்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லையே
    அப்படி இருக்கையில்
    நாம் யோசித்து பார்க்கவேண்டும்

  • @karthiv4977
    @karthiv4977 ปีที่แล้ว

    Looks like Sun TV is more mischief. They are not trying to close the issue.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 ปีที่แล้ว

    பிஸ்மி அவர்கள் கருத்து அருமை

  • @jayaseelan2009
    @jayaseelan2009 ปีที่แล้ว

    காசு கொழுத்தவன்க
    போறான்க,
    அனுபவிங்கடா

  • @bridgetrajappa3154
    @bridgetrajappa3154 ปีที่แล้ว +1

    Babu Ganesh is crazy.

  • @jn.channel3546
    @jn.channel3546 ปีที่แล้ว +4

    சூப்பர் கார்த்திகேயன்

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

    It beats me why ppl spend so much money to watch a concert or cricket match

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 ปีที่แล้ว +2

    SR. Sekar vayai theranthale vanmam. Sangi. Anath Venkatesh judge even methu suo motto vazaku podalame

  • @obcmanman957
    @obcmanman957 ปีที่แล้ว +2

    Who is spoiled A.R.Rahman name and Event organizing management giving trouble to public

  • @mohamedsiddique67
    @mohamedsiddique67 ปีที่แล้ว +1

    Will Justice Anand Venkatesh take Cognizance of Hate Crime/Speech by S.R. Sekar. Only Decent Responses please.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 ปีที่แล้ว +7

    சும்மா சும்மா மதம் மதம் என்று பிரிக்காதீர் இனி SUN TV. பார்ப்பதே waste நாங்க ஒற்றுமையா வாழ்ந்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சி

  • @mubaraknoor9534
    @mubaraknoor9534 ปีที่แล้ว +3

    Total mismanagement. The organisers are fully responsible and so is A R Rahman. The organisers greed for money is responsible. Strict regulations and conditions should be enforced for such big events. A R Rahman should make sure that organisers have a capacity to organise such big event and to follow such rules and regulations. Otherwise his name is on stake. Giving a religious tone to this event is a cheap third rate propaganda by cheap third rate people.

  • @k.bahathk.bahath8226
    @k.bahathk.bahath8226 ปีที่แล้ว +1

    Bus la 52 to 56 seat than 100 per ethalaya sollu

  • @levins_handle
    @levins_handle ปีที่แล้ว +1

    Recent ah, Cricket R Ashwin and Treasurer of Chennai Chepauk Cricket stadium interview, gave a great clarity of how a cricket league is conducted. It involves, corporation(tax of ticket), renting police force, getting clearance from fire service, Revenue department, renting parking space from near by private lands,
    Is such rules won't apply to these music concerts!?
    So we have rules for indoors i guess, no rule for outdoor!

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

      U know what happens with CSK ticket sale ? Entirely fraud. Even indian matches are usually oversold in chepauk...i had a very bad experience once (20 years back) and i never dared to go to chepauk again.

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 ปีที่แล้ว +3

    Who the sanghi BaBu

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 ปีที่แล้ว

    பணத்திமிர்றாலிகள் நிகழ்ச்சி

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 ปีที่แล้ว

    Nall🎉இல்ல

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 ปีที่แล้ว

    Why ansal brothers arrested for uphaar cinema fire due to electrical short circuit

  • @தமிழ்ஒளி-ற1ர
    @தமிழ்ஒளி-ற1ர ปีที่แล้ว +3

    ARR's Tweet is not justified. He failed his fans who were gathered with great excitement after buying tickets paying huge amounts.

  • @naanallamuthu5038
    @naanallamuthu5038 ปีที่แล้ว +2

    This shows poor organizational skills for the event.

  • @simpleynaren2833
    @simpleynaren2833 ปีที่แล้ว

    ARR mind voice...Thapika enalam pana vendyathu iruku 🫢

    • @ravi181055t
      @ravi181055t ปีที่แล้ว

      ஏ.ஆர்.ரகுமான் நீடூழி வாழ்க

    • @ravi181055t
      @ravi181055t ปีที่แล้ว

      எஸ் ஆர் சேகர் ஒரு முட்டாள்.
      அவன் முட்டாள்

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture ปีที่แล้ว +2

    Rehman has to take responsibility for selling tickets beyond capacity .If anyone invites for a program the invitee is responsible for food accomodation etc .
    Invitee cannot pass the blame on contractor who is hired

  • @sudhakaran8281
    @sudhakaran8281 ปีที่แล้ว

    Rahman can. conduct one more programme in Nehru arangam as open function, for all rasigars and avoid this cpmplaint without any confusion.

  • @jafarook
    @jafarook ปีที่แล้ว

    Police after chaos investigating, why not investigate earlier,

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 ปีที่แล้ว

    Bismi speaks differrent channel in this issues various version ............he himself condredicts

  • @1246786
    @1246786 ปีที่แล้ว

    What can we expect from people like S.R.Sekar, a Sangi, Sanadhani?

  • @shahulHameed-uj6xo
    @shahulHameed-uj6xo ปีที่แล้ว

    Please arrange useful debate this is unnecessary debate

  • @prasadjayashree
    @prasadjayashree ปีที่แล้ว

    RAHAMAN HAS TO RETURN THE AMOUNT TO ALL

  • @veeramanid7946
    @veeramanid7946 ปีที่แล้ว +7

    ARR -க்கு பிஜேபி -ன் சதி

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture ปีที่แล้ว

    Reghu is correct,bismi is talking rubbish.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu ปีที่แล้ว

    Fully endotse Raghu's views...ARR shud have apologized and tajen responsibility instead of his pathetic tweet...and definitely shud do freebie event for the ticket holders. Did not expect this from him.

  • @IndianBabu-pz8sp
    @IndianBabu-pz8sp ปีที่แล้ว

    Too much duplicated ticket who is black sheep

  • @mohahmedansar4634
    @mohahmedansar4634 ปีที่แล้ว

    something wrong somewhere in this concert Please don't criticise only AR RAHMAN Why this KOLA VERI

  • @mahadevan7741
    @mahadevan7741 ปีที่แล้ว

    மதம் பிடித்த பாஜாகா