கனவுத் தோட்டம் | வெங்காயம் வளர்த்த கதை | ஒரு சென்ட் அளவில் வெங்காயம் வளர்க்க எப்படி திட்டமிடலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2022
  • Growing onion is easy compared to other vegetable in garden, if we take care of some initial planning and care. In this video, I am sharing my experience in growing onion in my dream garden in this season. I am not including many tips to grow onion, however this will give a idea to grow onion successfully in small area around one cent.
    This video will give some idea about seed onion bulb, the state by stage growth and the total harvest details we can get in small area.
    Check these videos for tips to grow onion,
    • இயற்கை முறையில் வெங்கா...
    For seed onion, you can check with Aathiyagai Paramez. His details in this link,
    விதை வெங்காயம் தேவை என்றால் ஆதியகை பரமேசிடம் வாங்கலாம். அவரது விவரம் இந்த லிங்க்ல இருக்கு.
    thoddam.wordpress.com/seeds/
    #Thottam_Siva #ThottamSiva #SeedOnion #OnionHarvest #DreamGarden

ความคิดเห็น • 289

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว +16

    சிவா சார், நீங்கள் சின்ன வெங்காயத்தில் நல்ல விளைச்சலைப் பெற்றதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் கனவுத் தோட்டம் எங்களுக்காக ஒன்று வேண்டும் என்று எங்களில் பலரை ஊக்குவிக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +3

      உங்க கமெண்ட் படிக்க சந்தோசம். நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +7

    வெங்காயத்தை பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது. நாமும் வளர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி ஆனந்த்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +9

    வணக்கம் சிவா ப்ரோ🙏 இதெல்லாம்🌾 உங்களால்🌴 தான் முடியும் ப்ரோ🌳

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +2

      நன்றி 🙂🙂🙂 🙏

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +7

    செய்யும் செயலில் ஆர்வமும் உண்மையும் இருந்தால் அனைத்தும் சிறப்பாய் அமையும்.. நன்று

    • @hideepa141
      @hideepa141 2 ปีที่แล้ว +1

      Hi brother வணக்கம். welcome my home

  • @anburaja9173
    @anburaja9173 2 ปีที่แล้ว +1

    அருமையாக அறுவடை, வாழ்த்துக்கள்.
    நன்றி.
    🇱🇰ஈழத்தமிழன்🇧🇻

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி ப்ரோ. குப்பையில் கிடைத்த மாணிக்கக் கற்கள் போல் மின்னுகின்றது ப்ரோ. ( கோரைப் புல்) இவ்வளவு திறமையாக செயல்பட தங்களால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து கட்டுகிறீர்கள் ஒவ்வொரு செயலிலும். வாழ்த்துக்கள் ப்ரோ.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி 🙏

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. சுவார்ரசியம் நிறைந்தது. நேற்று எங்கள் தோட்டம் சென்றிருந்தோம். என் கணவர் உங்களையும் மேக்கையும் நினைத்துக் கொண்டார். எங்கள் ஜேக்கை கட்டி வைத்துவிட்டு வேளைகள் பார்த்தோம். கத்திக் கொண்டே இருந்தான். ஒருபக்கம் வேலி போடப்பட்டு மறு பக்கம் வேலை நடந்து கொண்டுள்ளது. உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் மனதில் கொண்டு முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட உள்ளோம். நன்றி சகோதரரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் புதிய தோட்டம் பற்றி கேட்க சந்தோசம். தோட்ட வேலைகள் மும்முரமாய் போவதை பார்க்க மகிழ்ச்சி. விரைவில் வேலி அமைக்கும் வேலைகளை முடித்து உங்கள் ஜேக்கையம் எங்க மேக் பய மாதிரி தோட்டத்தை சுற்றி வர செய்யுங்கள் 👍
      /உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் மனதில் கொண்டு முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட உள்ளோம்./ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா செம🤩 சின்ன வெங்காயம் நல்ல திரட்சையாக வந்து இருக்கிறது வாழ்த்துக்கள் 🤩👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி பாபு

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 ปีที่แล้ว +1

    Colourful and bumper harvest. Fantastic.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว

    வெங்காயம் அருவடை அருமை சலிக்காமல் உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் பரிசு நீங்க எடுக்கும் மகசூல். மேக் செல்ல பய ஓணான் தேடுவது செம அண்ணா.ஒவ்வோரு விஷயததையும் பார்த்து பார்த்து செய்யுரிங்க. மிகவும் பிரமிப்பாகவும் ,ஆச்சர்யமாகவும் உள்ளது. நன்றி அண்ணா..God bless you and your family anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. வாசிக்க சந்தோசம். 🙏🙏🙏

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว

    Super harvesting God bless you

  • @srimathik6174
    @srimathik6174 2 ปีที่แล้ว +3

    Happy to see your harvest.

  • @gowthamanarumugam500
    @gowthamanarumugam500 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு ஐயா 👍

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி சார்.
    வெங்காய அறுவடை நல்ல முயற்சி.
    பொருளாதார ரீதியாக வரவு செலவு பார்க்கையில் நஷ்டமே.
    எங்கள் ஊரில் 5 கிலோ ₹100
    விவசாயி கண்ணீருடன் விற்கிறார்.
    இப்படிதான் இருக்கிறது விவசாயம்
    ஒரு முறை களை எடுத்த கூலி கூட மிஞ்சவில்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி.
      விலை பற்றி நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. விற்பனைக்கு என்று நான் என்றுமே வளர்க்க நினைத்ததில்லை.
      விவசாயிகள் நிலைமை இவ்வளவு விலை குறைவாக போகும் போது கஷ்டம் தான்.. உண்மை

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden 2 ปีที่แล้ว

      @@ThottamSiva மகிழ்ச்சி சார்.
      வெங்காய சாகுபடியில் சின்னதாக ஒரு ஆலோசனை.
      45 வது நாளில் காய் பிடிக்கும் பருவத்தில்- நீங்கள் சூடோமோனாஸ் தெளித்த தருணம்- பத்து லிட்டர் நீருக்கு ஒரு கோழி முட்டை (வெள்ளை கரு மட்டும் போதும் மஞ்சள் கருவை உணவுக்கு வைத்து கொள்ளலாம்) கலந்து தெளிக்கலாம்.
      இதனால் இரண்டு நன்மை
      2) வாழை மற்றும் வெங்காய பயிர்களின் இலைகளின் மேற்புறத்தில் மெழுகு போன்ற படலம் இருப்பதால் நாம் தெளிக்கும் மருந்துகள் வீணாக கீழே வடிந்து விடும்.
      முட்டை சேர்ப்பதால் மருந்து இலைகளில் ஒட்டி கொள்ளும்
      1) முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் இருப்பதால் வெங்காயம் நல்ல சிவப்பு நிறமாகவும் காய் நல்ல திரட்சியாக இருக்கும்.
      இயற்கையான வழிமுறைகள்.
      இன்றும் விவசாயிகளுக்கு இந்த முறைகளை சிபாரிசு செய்கிறோம்.
      நல்ல பலன்
      அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.

  • @shanthithirumani5703
    @shanthithirumani5703 2 ปีที่แล้ว

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வீடியோ பார்கிறேன் தம்பி . வீட்டு தோட்டம் போடுற வர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படியான சிறந்த வீடியோ தம்பி .நன்றி .

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ashok4320
    @ashok4320 2 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 ปีที่แล้ว

    உங்க நல்ல நேரம் தான் சார்.குழந்தைங்க வளர்ப்பு மாதிரி பார்த்து பார்த்து வளர்க்கனும் போல.3கிலோ கிட்டத்தட்ட 30கிலோ ஆயிடுச்சு.சூப்பர் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว

    அருமை சகோ உழவு முதல் அறுவடை வரை காண்பித்து எங்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதற்கு நன்றி வெங்காயம் நிறமும் திரட்சியும் சூப்பர் நீண்ட நாள் சேமிப்பிற்கு உங்க தோட்டத்து செட் உள்ளேயே மூங்கில் கட்டி அதில் வெங்காயத்தை சருகோடு கட்டி தொங்கவிட்டால் பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.
      நீங்கள் பட்ற மாதிரி ரெடி பண்ணிக்க சொல்றீங்களா.. அடுத்த முறை இதை அமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว

    அருமையான அறுவடை சூப்பர்

  • @rohini1661988
    @rohini1661988 2 ปีที่แล้ว +1

    Bumper harvest sir ❤️

  • @srinijandhan218
    @srinijandhan218 2 ปีที่แล้ว +1

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, வாழ்த்துக்கள் அண்ணா, தொடரட்டும் உங்கள் சாதனை பட்டியல்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்த்துகள், சிவா.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +2

    Thambi
    பல திறமைகளை ஒருங்கே
    பெற்ற சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வெங்காய அறுவடை சிறப்பு.
    அறுவடை பண்ணுவதை பார்க்கும் போது என் வீட்டில்
    செய்வது போல சந்தோஷமாக
    இருக்கிறது. 💥😊மேலும் மேலும் நிறைய 👏அறுவடை எடுக்க👍👍 வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க
    வளமுடன்.🙌🙌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /அறுவடை பண்ணுவதை பார்க்கும் போது என் வீட்டில்
      செய்வது போல சந்தோஷமாக
      இருக்கிறது/ நன்றி 🙏
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว

    Very nice brother thank you 👌👍👍👍👍🙌🙌✨✨✨✨🌷🌺🌺🌺🌸💐💐🌹🌼

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว

    அருமை.. 👌👌

  • @meejikeelu
    @meejikeelu 2 ปีที่แล้ว

    Very nice. Hardwork bro.Congratulations!!

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 ปีที่แล้ว

    Arumaiyaana video sir👌👍👍

  • @smreer
    @smreer 2 ปีที่แล้ว

    Super harvesting brother

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 2 ปีที่แล้ว +1

    Lovely sir great produce with your love and efforts 👍🏻

  • @hideepa141
    @hideepa141 2 ปีที่แล้ว

    Good morning சிவா அண்ணா.காலையில் எழுந்ததும் அழகான ஒரு பதிவு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙂

  • @geethathilakeswaran444
    @geethathilakeswaran444 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை உங்களை போல நானும் செடி வளர்க்க மிகவும் பிடிக்கும் ஆனால் என்னால் செய்ய முடியவில்லை உங்கள் வீடியோவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி.
      உங்கள் வீட்டில், மாடியில் இடம் இல்லையா? இல்லை வளர்க்க அனுமதிக்க மாட்டார்களா?

  • @mahesh20092011
    @mahesh20092011 2 ปีที่แล้ว

    சகோ சிவா..
    வெங்காயம் சிறப்பாக உள்ளது, நிறம் அருமை...
    நெல்லி மரமும் சிறப்பாக வளர்ந்துள்ளது 👌👌👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @MomsNarration
    @MomsNarration 2 ปีที่แล้ว +3

    Onions are so beautiful!! Things just don't happen, they are made to happen with systematic hardwork. Congratulations to you all including Mac!!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you for your nice comment 🙏

  • @madhanmekala9973
    @madhanmekala9973 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 💐💐 வாழ்த்துக்கள்

  • @meenakshim5165
    @meenakshim5165 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோ

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 2 ปีที่แล้ว

    Congratulations Great job

  • @shalomgarten
    @shalomgarten 2 ปีที่แล้ว

    அருமையான அறுவடை அண்ணா

  • @mailmeshaan
    @mailmeshaan 2 ปีที่แล้ว

    Semma semma sir 👌👌👌👌👌👌👌👌

  • @vijayapriya369
    @vijayapriya369 2 ปีที่แล้ว

    வழக்கம் போல் அருமை....சிறப்பு... வாழ்த்துக்கள்💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    நல்ல அறுவடை வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 ปีที่แล้ว

    அருமை அருமை உங்கள் கனவு தோட்டத்தின் மிகப்பெரிய விளைச்சல் ஆக இது அமைந்து இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் கனவு தோட்டம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ashwinmadhu328
    @ashwinmadhu328 2 ปีที่แล้ว

    Congratulations sir

  • @positivelife2113
    @positivelife2113 2 ปีที่แล้ว +1

    Super anna👍🏿👌🏽👌🏽

  • @kuttygs2021
    @kuttygs2021 2 ปีที่แล้ว

    Super harvest bro

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 2 ปีที่แล้ว

    Super 👏👏

  • @libinantonygardener
    @libinantonygardener 2 ปีที่แล้ว +1

    Great video as usual!!!

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 2 ปีที่แล้ว

    Super anna

  • @xavierlivin4782
    @xavierlivin4782 2 ปีที่แล้ว

    super anna🎉

  • @chitrachitra5723
    @chitrachitra5723 2 ปีที่แล้ว

    மிக அருமை சிவா தம்பி. நடுநடுவே நம்ம ஹீரோ மேக்கை பார்த்தது ரொம்ப சநதோஷம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @tamizhiniragavan5941
    @tamizhiniragavan5941 2 ปีที่แล้ว

    Super sir👏👏

  • @devgokul2148
    @devgokul2148 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான அறுவடை

  • @JEY_NURSERY_INTEGRATED_FARMING
    @JEY_NURSERY_INTEGRATED_FARMING 2 ปีที่แล้ว

    Arumai Anna....

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 ปีที่แล้ว

    Vanakkam Valthugal bro

  • @narasimhancb1465
    @narasimhancb1465 2 ปีที่แล้ว

    Super sir

  • @jasminepriya4966
    @jasminepriya4966 2 ปีที่แล้ว

    Amazing harvest👏

  • @jansi8302
    @jansi8302 2 ปีที่แล้ว +1

    Sir u r always grt. I feel very happy about ur harvest as v cant grow though v have interest

  • @saralabasker130
    @saralabasker130 2 ปีที่แล้ว

    Exalant bro 💚💚💚

  • @umamaheswari7063
    @umamaheswari7063 2 ปีที่แล้ว

    entha mathiri adikadi aruvadai video podunga uncle pakum podhey manasuku romba happy ah eruku 😍

  • @senthilthilkumar4052
    @senthilthilkumar4052 2 ปีที่แล้ว

    Very much positive vibes. Keep it up bro.
    From Tirunelveli

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 ปีที่แล้ว

    Super bro

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว

    Arumaiyana aruvadai super Siva Anna ..Mac payan comedy super

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 ปีที่แล้ว

    Congratulations

  • @anandhi9100
    @anandhi9100 2 ปีที่แล้ว

    Good morning uncle, அருமையான 7 பங்கு அறுவடை 💐 உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் 👍🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி மா.

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว

    Super super super

  • @Vickeythetrickey
    @Vickeythetrickey 2 ปีที่แล้ว +1

    Super sir keep on doing 😍

  • @mercurialdude
    @mercurialdude 2 ปีที่แล้ว

    I just harvested my onions. One of the more satisfying to harvest vegetables. Ennoda thotam (just 2 raised beds of total 48 sqft) and I raised red, yellow and white onions in just one bed. If they are dried well they can actually last more months (at least here in the US). Congratulations on your aruvadai! One day hope to have a chance to visit you & your kanavuthottam!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Hi, Nice to know about your garden there in US and your onion harvest. With lot of limitation there, you still able to manage a garden. That is lovely. My wishes to you 🎉🎉🎉
      Sure, when you come to India, let me know.

  • @Jothi_farming
    @Jothi_farming 2 ปีที่แล้ว

    Your harvest semma iam so.happy congrag bro thankyou so much share the Vedeo bro 👌👌👏👏🌼🌹🌺🌻😎😎❣💕💛♥💟

  • @karthikt51
    @karthikt51 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி 😍

  • @muruganp1005
    @muruganp1005 2 ปีที่แล้ว

    உழைப்பு. உழைப்பு. உழைப்பு. மகிழ்ச்சி 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 2 ปีที่แล้ว

    Supr anna

  • @jayachandranjoy
    @jayachandranjoy 2 ปีที่แล้ว

    Nice bro

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 ปีที่แล้ว

    அருமையான அறுவடை..சூப்பர் சகோ...

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 ปีที่แล้ว +2

    Dried one looks amazing bro! Starting to end it was interesting 🤔 Sometimes it fails but I like your positivity towards the end of ur all videos !Big salute to you bro💯💥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Happy to read your comment. Thanks 🙏🙏🙏

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

    Super harvest gurunaathaa..and way of presenting is wonderful..U r always ultimate Gurunaatha.. கூட ஒரு ஆள் இருந்தால்.. வேலை செய்யும் போது அலுப்பு தெரியாது.. அவர் தான் நம் மேக்..

    • @hideepa141
      @hideepa141 2 ปีที่แล้ว

      Hi welcome my home

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உண்மை தான். மேக் பக்கத்திலேயே சுத்திட்டு இருந்தா வேலை அலுப்பே தெரியாது. 🙂

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

    விரைவில் பெரிய வெங்காயம் பற்றி விடியோ போடுங்க Gurunaatha

  • @senthilnathan7771
    @senthilnathan7771 2 ปีที่แล้ว

    Super sir ungal video parthu parthu intrest aagi nanum oru thottamay vuruvakitan yenga veetlayae, 🍅 lam Nan kasu koduthu kadaiyila vangi 3 month aachu ,thank u sir...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Romba santhosam. Unga thottam sirappaga amaiya vazhthukkal.. Enjoy your gardening 👍

  • @xanicto
    @xanicto 2 ปีที่แล้ว

    Good bro

  • @nalini.n3929
    @nalini.n3929 2 ปีที่แล้ว

    Nice👏👏👏👍

  • @b.lingeshvaran4117
    @b.lingeshvaran4117 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻bro

  • @packiyarajraj2527
    @packiyarajraj2527 2 ปีที่แล้ว

    Nanum onion potte makasul super bit rate no 10

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 ปีที่แล้ว

    Unga voiceover athuku nenga use pandra words mak mathiri pesurathu super anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      🙂🙂🙂 Unga parattuku nantri 🙏

  • @lilymj2358
    @lilymj2358 2 ปีที่แล้ว

    Nalla erukku. Pl train mak to harvest vengayam.

  • @sakthisabha6280
    @sakthisabha6280 2 ปีที่แล้ว

    Super anna. Mac parthathum santhosam😊😊

  • @palaniappanmuthu1654
    @palaniappanmuthu1654 2 ปีที่แล้ว +1

    Pls give the updated video about your 1 cent agriculture plan

  • @BJ-im2oi
    @BJ-im2oi 2 ปีที่แล้ว +2

    Bro make a video on how to maintain tomato plants in rainy season.. Coz tomatoes are very expensive in rainy season.

  • @kalakala3615
    @kalakala3615 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

    • @kalakala3615
      @kalakala3615 2 ปีที่แล้ว

      @@ThottamSiva 🙏🙏

  • @solaimathiv1365
    @solaimathiv1365 2 ปีที่แล้ว

    👌👌👌💪💪

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 2 ปีที่แล้ว

    Good harvest brother, half kg to 3kg is my harvest.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      half kg to 3 kg - good harvest for you as well 👍

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் சிவாண்ணா சூப்பராக இருக்கு அண்ணா வெங்காயம் மணிமணிபாக இருக்குண்ணா உங்க கடினமான உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அண்ணா😍🤩👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வணக்கம்.
      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว +1

    Kaalai vanakkam 🙏🙏🙏 anna

  • @2acrefarm2030
    @2acrefarm2030 2 ปีที่แล้ว +2

    Vanakam bro. I am one of your subscribers who draws inspiration and motivation from the channel. I have recently shifted to karamadai. working on my two-acre farm which we bought recently. I should thank you for the videos you post, that drives me to involve in farming. Bro, just for information, If you ever wish to get the drone image and footage of the kanavu thotam, please let me know. I will be happy to do it without any expectations. I am just half an hour driving distance. Anyway. thank you for the information you share.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hi, first of all, my wishes to you to achieve new heights in farming in your 2 acre farm. Thank you so much for coming forward to offer the drone. That will be great to have such drone view of my garden.
      I am just getting ready for the season and nothing much in the garden. Not much greenish as well. Will contact you if I plan for any drone shot.
      Please share how you are planning your 2 acre farm.

    • @2acrefarm2030
      @2acrefarm2030 2 ปีที่แล้ว

      @@ThottamSiva Bro. I didn't know how I missed your reply. Just searched back to see the updates. Anytime bro. Whenever you feel the land is perfect for shots, let me know. I bought 2 acres of land on tholampalayam road. I just started to laying fencing. All your videos were useful and act as guide in my journey. I have pinged you on WhatsApp. plz, confirm.

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 ปีที่แล้ว

    Anna good morning unga video update kaga waiting super anna onion 🧅 👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hi, Vanakkam
      Thank you 🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, 👌👌👌👌

  • @ganthimathis6441
    @ganthimathis6441 2 ปีที่แล้ว +1

    1st like view and comment

  • @Vj_Review
    @Vj_Review 2 ปีที่แล้ว +1

    Vanakam Anna🙏

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 2 ปีที่แล้ว

    Good morning anna...😃🐕

  • @chellammals3058
    @chellammals3058 2 ปีที่แล้ว +1

    வணக்கம் siva சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Hi, வணக்கம்.