கலசத்தில் எந்த தெய்வம் எழுந்தருளினாலும் நாம் கலசத்தை உருவேற்றி முடித்த உடனே பல்லி சப்தம் எழுப்பும், பசு மாடு வீட்டின் வெளியே வந்து நிற்கும், குல தெய்வம் படத்திலிருந்து பூ விழும், திடீரென நல்ல விபூதி சந்தனம் பன்னீர் குங்குமம் வாசம் கமழும், விளக்கு கிழக்கு திசை நோக்கி உயர்ந்து எரியும், கலசத்தில் சாற்றிய பூ தானாக கீழே விழும் ...... இது போல் அன்பு கலந்த உண்மையான பக்தியோடு விரதம் இருந்தால் கந்தன் கலசத்தில் எழுந்தருளியுள்ளான் என்பதற்கான அறி குறி கண்டிப்பாக காட்டும்🙏🦚🦃🙏🦚🦃🙏🦚🦃🙏🦚🦃🙏🦚🦃🦚🦃🙏
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா இவ்வளவு பொறுமையா ஐயனுக்கு கலசம் வைத்து வழிபாடு பண்றது எப்படின்னு சொல்லி கொடுத்து இருக்கீங்க எனக்கு இது முதல் வருஷம் எல்லா நலன்களும் பெற்று எத்தனை கோடி மக்கள் இதை வந்து வழிபடறாங்களோ அத்தனை கோடி மக்களுக்கும் என் எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் அவங்க வேண்டுனவரத்த கண்டிப்பா என்னப்பன் முருகன் நடத்தி வைப்பார் இந்த மகளையும் ஆசிர்வாதம் பண்ணட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் கலசம் வைக்கும் முறை அருமை தெளிவான விளக்கம்.😊😊😊😊😊😊 .
மிக மிக அருமையான பதிவு ரொம்ப தெளிவா பொறுமையா சாதாரண எளிய மக்களுக்கும் புரிகிற மாதிரி விளக்கமா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி கருணைக்கடல் கந்தப்பெருமான் அருளால நாம் அனைவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை முழுமையாய் இருந்து அவன் அருள் பெறுவோம்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, நன்றி சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக.
மறைந்து போய் கொண்டு இருக்கும் பூஜா முறைகளை புரியும் படி தெளிவாக விளக்கி உள்ளீர்கள். அளப்பரிய தங்களின் பணி போற்றுதலுக்கும்,வரவேற்கதக்கதும், வணக்கத்திற்கும் உரியது. தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க நன்றி ஐயா. பழனியாண்டவர் ஒவ்வொரு அலங்காரம் தரிசன பலன்கள் பற்றி எடுத்து உரைக்க வேண்டுகிறேன். Ex. வேடவர் தரிசனம் பற்றி. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா.
ஐயா.. இந்த காணோளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டி ருக்கிறேன் படம் வைத்து பூஜை செய்யும் காணோலிக்காக😢. சீக்கிரம் பதிவிடுங்கள் ஐயா. எங்கும் எல்லாம் முருகனருள்❤❤❤❤❤

இந்த மாதிரி செய்முறையோடு தெளிவாக சொல்லித்தர ஆள் இல்லை. மரபுகளில் இருந்து வழுவாமல் எங்களுக்கு சொல்லித்தருகின்ற உங்களுக்கு நன்றி...
கோடி நன்றிகள் கலசம் வைக்கும் முறையை தெளிவான விளக்கம் உங்கள் மூலம் நான் நிறைய்யா விஷயம் காத்துக்கொண்டு வருகிறேன் ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் கலசம் வைக்கும் முறை அருமை தெளிவான விளக்கம்.😊😊😊😊😊😊 .
மிக மிக அருமையான பதிவு ரொம்ப தெளிவா பொறுமையா சாதாரண எளிய மக்களுக்கும் புரிகிற மாதிரி விளக்கமா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி கருணைக்கடல் கந்தப்பெருமான் அருளால நாம் அனைவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை முழுமையாய் இருந்து அவன் அருள் பெறுவோம்
மிக தெளிவாக சொன்னீர்கள் அண்ணா.வேல்மாறல் வழிபாடு பழனியிலும் செய்யுங்கள் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அற்புதமான பதிவு மகிழ்ச்சி ஐயா
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, நன்றி சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக.
மறைந்து போய் கொண்டு இருக்கும் பூஜா முறைகளை புரியும் படி தெளிவாக விளக்கி உள்ளீர்கள். அளப்பரிய தங்களின் பணி போற்றுதலுக்கும்,வரவேற்கதக்கதும், வணக்கத்திற்கும் உரியது. தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க நன்றி ஐயா. பழனியாண்டவர் ஒவ்வொரு அலங்காரம் தரிசன பலன்கள் பற்றி எடுத்து உரைக்க வேண்டுகிறேன். Ex. வேடவர் தரிசனம் பற்றி. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா.
மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் சகோதரர் அவர்களுக்கு
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om Vachat Bhuve Namah👏🏻
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி மிக்க நன்றி முருகா வெற்றி வேல் முருகன் ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
ரொம்ப நன்றி அண்ணா மிக அழகாக வழி முறைகளை கூறி உள்ளீர்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨
Muruga muruga muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Anna romba thanks 🙏🏻🙏🏻
முருகன் துணை நன்றி அண்ணா மிகவும் அருமையாக இருந்தது உங்களது விளக்கம்இந்த வருடம் நானும் கலசம் வைக்க முயற்சி செய்கிறேன் அண்ணா முருகன் துணையுடன்
மிகவும் அழகான விளக்கம் ஓம் சரவண பவ நமஹ
அருமையான விளக்கம் சார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல் முறையாக செய்ய போகிறேன் நன்றிங்க
Super ha explain panniga sir thank you
வாழ்க வளமுடன் நன்றிஐயா மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏
மிகவும் நன்றி அண்ணா அருமையாக இருந்ததுஓம் சரவணபவ
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉
வேலும் மயிலும் துணை ❤
மிக அருமையான பதிவு 😊
நன்றி அண்ணா..
வணக்கம் அண்ணா. இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது அண்ணா .நன்றி அண்ணா.
சூப்பர் அண்ணா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஐய்யா மிக்க நன்றி ஓம் சரவணபவய. ஓம் சரவணபவய
சாமி நீங்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கோடான கோடி நன்றி
Excellent explanation. Thank you so much. God bless
அருமையான ஒரு பதிவு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி அண்ணா. முதல் முறையாக நான் கலசம் வைத்து விரதம் இருக்கப்போகிரேன். நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
Romba romba romba romba romba nandri anna😊
ஓம் முருகா துணை நன்றி செய்தி
Vettrivel Muruganuku Araharohara
அண்ணா கோடி கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏
🌹 அண்ணா மிகுந்த நன்றி அண்ணா இவ்ளோ தெளிவாக சொன்னதற்கு 🌹🌹 ஓம் சரவணபவ 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
Nanri iyya.thank you.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கே மிக்க மிக்க நன்றி அண்ணா
Aiya neega rembo theliva solriga mikka nandri.. ithe mari neega neriya vds podanum
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி
ஐய்யா மிக்க நன்றி❤ வேலும் மயிலும் துணை ❤
அண்ணா மிக்க நன்றி
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
நன்றி முருகா
Guruvay nandri roma santhosamaha ullathu
Excellent explanation anna, neenga sollumbodhu ovvonnum enga kan munne nangale senjamathiri erukku anna,god bless you🙏🙏🙏vetrivel muruganukku arogara.
கோடி நன்றிகள் நம்பி🎉
ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏 ஓம் சரவணா பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ
நன்றி ஐயா🙏
Rombha Nandri ayya🙏🙏🙏
Vetrivel muruganuku arokara
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏
Many Thanks Sir for this Video'. Clear explanation sir
Thank you so much brother very very happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om muruga, thanks sir
Vetri vel muruga....... 🙏🙏🙏🙏
நன்றி அண்ணா நன்றி நன்றி❤ஓம் முருகா சரணம்
மிகவும் நன்றி தம்பி.
Om muruga potri ❤
Muruga muruga thank you ann🙏
ரொம்ப நன்றி அண்ணா
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
அந்த முருகப்பெருமான் கூறியது போல் உள்ளது அண்ணா நன்றி ❤
மிக்க நன்றி மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி சகோ
Nanri sir ❤ super
நன்றி குருவே 🙏🙏🙇♀️⚜️🙇♀️🙏🙏
❤ நன்றி ஐயா ஓம் சரவணபவா 🪷🦚
Nanri anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா போற்றி
அண்ணா வணக்கம் மிகவும் நன்றி
ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤
மிக்க நன்றி அண்ணா 🙏
நன்றிகள் ஐயா
Thank you ayya for the explanation
Velum mylum sevalum thunai vel muruga 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏
Muruga saranam saranam 🎉
Om saravana Bava🌸
Muruga Sharanam 🙏 🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏
திருபுகழ் விளக்க உரை பதிவு போடுங்க யா
🙏🙏🙏🙏🙏🙏அருமை... 🙏🙏🙏🙏🙏🙏
Very very thankyou so much sir
Guru vanakam 🙏🙏thank you for your guidance🦚🦚en appene murugan thunai🙏🙏
Thank you so much 🙏❤ Brother
Om Saravanabhava Om
ஐயா.. இந்த காணோளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டி ருக்கிறேன் படம் வைத்து பூஜை செய்யும் காணோலிக்காக😢. சீக்கிரம் பதிவிடுங்கள் ஐயா. எங்கும் எல்லாம் முருகனருள்❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ் சரவணபவ அப்பா சரணம்🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼
நன்றி அண்ணா
நன்றி சுவாமி
Easy explain sir 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🏻நன்றி நன்றி நன்றி sir