கனிகொடுக்கிறமரம் கல்எறி வாங்கும். அவர் நல்லவரா கெட்டவரா என்பது இரன்டாம்கட்ட பிரச்சனை ஆனால் அவர்கொடுப்பதால் பல ஏழைகுழந்தைகளின் வயிற்றுபசியைபோக்கியிருக்கிறாா், இதைதவறாக பதிவுசெய்யும் யூடியூப்சனல்களுக்கும் அதற்கு விமர்சனம் தெரிவிக்கும் விசர்களுக்கும் நல்ல பதிலடி நகைச்சுவை வாழ்த்துக்கள்
கொடுக்க நல்ல மனமுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயம் தான், ஆனாலும் பணத்தை காலால் மிதிப்பது ஒத்துக் கொள்ள கூடிய விடயமில்லை .பதவி வரும் போது பணிவும் வர வேண்டும் ......
@@RamanaBala-v4b பணத்தை ஒரு நாளும் தரித்திரம் என்று சொல்லக் கூடாது. அது இல்லாது எவ்வளவு ஏழைகள் ஒரு வயிறு கஞ்சி கூடக் குடிக்க முடியாது அல்லல்படுகிறார்கள்.பணம் சேரும் இடத்தில் மனித மனங்கள் தான் வேறு படுகிறது. முதலில் அடுத்தவனிடம் கையேந்தும் பழக்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும்.. இப்போதும் எவ்வளவு வயது வந்தவர்கள் " தன் கையே தனக்கு உதவி " என்று மானத்தோடு வாழ்கிறார்கள்.அவர்களே அப்படி வாழும் போது எம்மால் ஏன் முடியவில்லை என்று சிந்திக்க வேண்டும்.
Fact Fact Fact. A good Awareness video; a much needed advice for our Jaffna People. It is huge mistake made by a UTuber, which has to be corrected somehow.
கேள்விகளுக்கு பதில் சொல்லி பரிசு வாங்குபவர்களும் உண்டு பிழைகண்டுபிடித்தே..பரிசு வாங்க நினைப்பவர்களும் உண்டு..இதுல நீர் எந்த வகை..என்று உமக்கே தெரியும். 😂
அருமையான கரு. ஆனால் இந்த நாடகத்தில் ஆங்கிலச் சொற்கலப்பு பெருமளவு இருக்கிறது. உதாரணமாக condent இற்குத் தமிழ்ச் சொல்லே இல்லையா? இது போல் பல ஆங்கிலச் செருகல்கள் ..... இது உங்களுக்கு ஆடம்பரமாக இருக்கிறதா?
ஆடம்பர வசனங்கள் இல்லை இது தான் தற்போதைய பேச்சு வழக்கு மொழி. நாங்கள் பேச்சுவழக்கில் தான் எங்கட காணொளிகளை பதிவிடறனாங்க. இனி வரும் காணொளைகளில ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கிறத குறைச்சுக் கொள்கின்றோம். மிக்க நன்றி ❤ உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
@@Musuppaththi நாடகத்தில் பேச்சு வழக்குத்தான் கையாள வேண்டும் இல்லையென்றால் அது சமுதாயச் சீர்கேடுகளை, அவலங்களை ஒரு வாழ்வியலாகக் கொண்டு வர முடியாது, ஆனால் பின்னூட்டங்கள் கருத்துக்களைப் பகிரும்போது பேச்சு வழக்குப் பொருந்தாது.
Anna Intha video um nall ahh odititee 🤩🤩muthal poda Lovers 2 Vidoe ahh vida intha video likes views ellamee Kooda Anna 💥💥💥
Thanks da thambiya 😊
Keep supporting us ❤
@@Musuppaththi Yes of course Anna 💓
அருமையான கருத்து நகைச்சுவையுடன்
நல்வாழ்த்துக்கள் சகோதரர்களே மேலும் சிறப்புற
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
அருமை, உண்மையான கருத்து
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Very good information
Thankyou so much 😊
Keep supporting us ❤
கனிகொடுக்கிறமரம் கல்எறி வாங்கும். அவர் நல்லவரா கெட்டவரா என்பது இரன்டாம்கட்ட பிரச்சனை ஆனால் அவர்கொடுப்பதால் பல ஏழைகுழந்தைகளின் வயிற்றுபசியைபோக்கியிருக்கிறாா், இதைதவறாக பதிவுசெய்யும் யூடியூப்சனல்களுக்கும் அதற்கு விமர்சனம் தெரிவிக்கும் விசர்களுக்கும் நல்ல பதிலடி நகைச்சுவை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Opening Dance semma
Thankyou so much 😊
Keep supporting us ❤
Super thanks
Thankyou so much 😊
Keep supporting us ❤
😂😅😂😅😂😅😂😅
Thankyou so much ❤
Keep watching and support us ❤
Super 👍
Thankyou so much 😊
Keep supporting us ❤
உதவிசெய்ததை மட்டும்காட்டவேணும் பிழைகளைக் காட்டக்கூடாது அதைத்தானே சொல்கிறார்கள்
உண்மைகளை மூடி மறைக்க கூடாது எண்டு தான் சொல்லவாறம்.
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
கொடுக்க நல்ல மனமுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயம் தான், ஆனாலும் பணத்தை காலால் மிதிப்பது ஒத்துக் கொள்ள கூடிய விடயமில்லை .பதவி வரும் போது பணிவும் வர வேண்டும் ......
இந்த பணத்தை மிதிக்க தான் வேணும் அந்த தரித்திரதள தான் இவ்வளவு பிரச்சினை 😝
@@RamanaBala-v4b பணத்தை ஒரு நாளும் தரித்திரம் என்று சொல்லக் கூடாது. அது இல்லாது எவ்வளவு ஏழைகள் ஒரு வயிறு கஞ்சி கூடக் குடிக்க முடியாது அல்லல்படுகிறார்கள்.பணம் சேரும் இடத்தில் மனித மனங்கள் தான் வேறு படுகிறது.
முதலில் அடுத்தவனிடம் கையேந்தும் பழக்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும்.. இப்போதும் எவ்வளவு வயது வந்தவர்கள் " தன் கையே தனக்கு உதவி " என்று மானத்தோடு வாழ்கிறார்கள்.அவர்களே அப்படி வாழும் போது எம்மால் ஏன் முடியவில்லை என்று சிந்திக்க வேண்டும்.
சில சில விசயங்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
தம்பிகள் கிறுக்கு கிழவனை நல்லாய் செய்திட்டியள் இப்படியே தொடருங்கள். வாழ்த்துக்கள்! 😀😀
சில வெளிவராத உண்மைகளைத்தான் இந்த வீடியோல சொல்லி இருக்கம்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
😂😂😂 எங்கடா காணோமேனு பாத்தன் , வேற லெவல்ல பின்னிட்டிங்க போங்க, 3:18 - 4:20 தரமான சம்பவம்😂😂
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
சரியான நேரத்துக்கு correct ஆஆ வாறதுல தான் நாங்க specialist ஏஏ 😂
அவருடைய பணம் மிதிப்பார் எரிப்பார்
இன்று இவருடையது எண்டால் நாளை அது மற்றொருவருடையது.. யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை.
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
உண்மையில் இந்ந கானொளிக்கு நன்றி, சரியான்றிதியாக எடுத்து காட்டிருக்குறீர்கள்.
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Nalla kaalam Antha manusana thappavachidinga 😅😅
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Fact Fact Fact. A good Awareness video; a much needed advice for our Jaffna People. It is huge mistake made by a UTuber, which has to be corrected somehow.
Thankyou so much ❤
Keep supporting us ❤
❤ விலை போன தமிழர்கள் வாழ்வு...! மீள்வது எப்போ ....?
காலம் தான் பதில் சொல்லும்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Super Video 👌👌👌
Thankyou so much 😊
Keep supporting us ❤
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் , எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
எப்பவுமே ❤
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
😂😂
Thankyou so much 😊
Keep supporting us ❤
❤
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Super brooooooo
Thankyou so much 😊
Keep supporting us ❤
கொடுப்பவரை கொடுக்க விடுங்க இப்படி அவமான படுத்தாதீங்க சிலதவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம்
எல்லாப்பக்கமும் இருக்கும் தவறை தான் சுட்டி காட்டி இருக்கம்.. மீண்டுமொரு முறை வீடியோவ பாரத்தால் உங்களுக்கே புரியும்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
💥❤️💥
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
🥰🥰🥰❤❤
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
பேரானந்தத்தில் ஆனந்தக்கூத்தாடி ஈதல் சிறப்பானது,
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
கேள்விகளுக்கு பதில் சொல்லி பரிசு வாங்குபவர்களும் உண்டு பிழைகண்டுபிடித்தே..பரிசு வாங்க நினைப்பவர்களும் உண்டு..இதுல நீர் எந்த வகை..என்று உமக்கே தெரியும். 😂
.. மண்ணிப்பு கேட்டபின் இந்த நாடகம் எதற்கு?
அதில் ஒரு பிரச்சனை தீர்க்கப்படுகின்றதா எண்டதுல தான் விசயமே இருக்கு
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Nermaya ulaithal thane kasu eppadi mathippathu endu therivathukku
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக கூட இருக்கலாம்
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
Some thing wrong with this man
Don’t blame anyone.
Thankyou so much 😊
Keep supporting us ❤
Avar kallu kasu Swiss la adinathu
Swiss government ku theriyamalo adichavar 🫢
வார்தையை easy ஆஆ விட ஏலும் ஆனா அத திருப்பி எடுத்துக்க முடியாது
அருமையான கரு.
ஆனால் இந்த நாடகத்தில் ஆங்கிலச் சொற்கலப்பு பெருமளவு இருக்கிறது.
உதாரணமாக condent இற்குத் தமிழ்ச் சொல்லே இல்லையா? இது போல் பல ஆங்கிலச் செருகல்கள் .....
இது உங்களுக்கு ஆடம்பரமாக இருக்கிறதா?
ஆடம்பர வசனங்கள் இல்லை இது தான் தற்போதைய பேச்சு வழக்கு மொழி. நாங்கள் பேச்சுவழக்கில் தான் எங்கட காணொளிகளை பதிவிடறனாங்க. இனி வரும் காணொளைகளில ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கிறத குறைச்சுக் கொள்கின்றோம்.
மிக்க நன்றி ❤
உங்கட ஆதரவுகளை தொடர்ந்து தாங்கோ ❤
@@Musuppaththi நாடகத்தில் பேச்சு வழக்குத்தான் கையாள வேண்டும் இல்லையென்றால் அது சமுதாயச் சீர்கேடுகளை, அவலங்களை ஒரு வாழ்வியலாகக் கொண்டு வர முடியாது, ஆனால் பின்னூட்டங்கள் கருத்துக்களைப் பகிரும்போது பேச்சு வழக்குப் பொருந்தாது.
Uvanum kasu vankiruppano
😂😂😂
Thankyou so much 😊
Keep supporting us ❤