Mid control விளக்கம்| Vasanth audios |VA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 234

  • @venkateshprabu7453
    @venkateshprabu7453 ปีที่แล้ว +8

    இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நல்ல மனிதருக்கு மிக்க நன்றி

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @sulochanas5453
      @sulochanas5453 ปีที่แล้ว

      bro ur all pre amp board all we use good quality sound out put

  • @sivakumaranaudios8531
    @sivakumaranaudios8531 ปีที่แล้ว +1

    ஒரு மிட் ரேஞ்ச் ஆல்ட்ரேஷன் எடுப்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் தாங்கள் இவ்வளவு தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறியதற்கு நன்றி அண்ணா 🙏
    இந்த வெளிப்படையான மனது அனைவருக்கும் வராது இப்படிப்பட்ட நல்லவர்கள் சிலரே உள்ளனர் 👌👌❤️🙏

  • @srisquareganeshaudios3509
    @srisquareganeshaudios3509 ปีที่แล้ว +1

    எல்லோரும் இந்த மாதிரி நுணுக்கங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் உங்களின் எண்ணம் எவ்வளவு உயர்வானது என்பது நாங்கள் அறிந்ததே, அந்த எண்ணம் போல் நீங்கள் மென்மேலும் உயர எனது பணிவான வணக்கங்களோடு எனது வாழ்த்துக்களும்... நன்றி அண்ணன் 💕💕💕

  • @dharanidn5940
    @dharanidn5940 7 หลายเดือนก่อน

    ஐயா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வணக்கம்.🙏🙏🙏
    பூவை. தரணி. நன்றி நன்றி.
    🙏🙏🙏.
    சென்னை.56

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +2

    தெலிவானவிலக்கம்அண்ணாவாழ்த்துக்கள்

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f 7 หลายเดือนก่อน

    Vanakkam Saravanan Sir, Edaivida Thelivaga Yaaralum Sollamudiyadu, Thank You Somuch....💯👍🙏

  • @rajeshkumar-je4hi
    @rajeshkumar-je4hi ปีที่แล้ว

    Good. Clear explanation. Thank u brother 🎉

  • @gopalclm9514
    @gopalclm9514 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா எல்லாரும் புரியிற மாதிரி அண்ணா நன்றி அண்ணா

  • @karthikharshika5571
    @karthikharshika5571 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @sarvanan785
    @sarvanan785 ปีที่แล้ว

    வணக்கம் சரவணன் சார் நான் நாமக்கல் இருந்து சரவணன். சார் ஒரு டிரான்சிஸ்டர் போட்ட சரவுண்ட் ரொம்ப அறுமை அதுக்கும்மேல ட்ரிபிள் தான் செம்ம ட்விட்டர்ல ஏதோ இருக்கு சூப்பர் இன்னும் புது படைப்புகளுக்கும் அமையும் வாழ்த்துக்கள்

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி சார்

    • @sarvanan785
      @sarvanan785 ปีที่แล้ว

      @@VasanthAudios 🙏🙏🙏🙏🙏

  • @bennyselvaraj7593
    @bennyselvaraj7593 6 หลายเดือนก่อน

    Mid Good working 👍

  • @asvelectronics1369
    @asvelectronics1369 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் அளித்த நமது சரவணன் அவர்களுக்கு அன்புடன் உங்கள் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் நன்றிகள் பல வாழ்த்துக்கள் அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோ

  • @pandyr2064
    @pandyr2064 ปีที่แล้ว

    உங்கள்புதியபடைப்புகள்மென்மேலும்.வளரவாழ்த்துக்கள்.நண்பரே

  • @Tamilsaro
    @Tamilsaro ปีที่แล้ว

    வணக்கம் மிக அருமையான பதிவு அண்ணா
    ஆடியோ போர்டு பத்தி ஏதோ ஒரு சில விஷயங்கள் தெரிந்தவர்கள் கூட இதை அழகா செய்யலாம் அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க 👍👍👍❤️❤️

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @Tamilsaro
      @Tamilsaro ปีที่แล้ว

      @@VasanthAudios நல்வரவு அண்ணா 🙏🙏

  • @user-ev5ml8bk8y
    @user-ev5ml8bk8y 11 หลายเดือนก่อน

    Arumai arumai arumayana thagaval nandringa Anna😊😊😊😊

  • @Electron_master
    @Electron_master ปีที่แล้ว

    Super. Thank you

  • @logu-t20
    @logu-t20 ปีที่แล้ว

    என்னை போன்றவர்களுக்கு பயனுள்ள தகவல் அய்யா.மிக்க நன்றி

  • @murugansangeetha9612
    @murugansangeetha9612 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் அண்ணா நீங்க அப்பப்போ வீடியோ போடுங்க அண்ணா நீங்க சொல்றதுனால எல்லாமே கத்துக்குறோம் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா அண்ணா சின்ன ஒரு ரிக்வெஸ்ட் அண்ணா வீட்டுல சரவுண்டு கிளாரிட்டி இல்லை அதை எப்படி சரி செய்வது கொஞ்சம் சொல்லுங்கண்ணே ப்ரைம் மாதிரி அந்த கிளாரிட்டி வேணும் அண்ணா நீங்க நல்லா சாப்பிடுங்க எந்த டென்ஷனும் எடுத்துக்காதீங்க ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நீங்க வீடியோ போடாம இருக்காதீங்க எப்போ சரவணன் நான் வீடியோ போடுவாருன்னு நாங்கோ பார்த்து நீ இருக்கும்

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw ปีที่แล้ว

    மிகவும் எளிதாக எளிதாக புரிந்து விட்டது அண்ணா மிக்க நன்றி

  • @lmsaudioworld
    @lmsaudioworld ปีที่แล้ว

    அருமையான பதிவு ஆக்கப்பூர்வமான பதிவு நன்றி...

  • @audiolab5612
    @audiolab5612 ปีที่แล้ว

    Nee Vera level thaliava சிஙகப்பூரிலிருந்து

  • @vijitharanihsvijitharanihs1853
    @vijitharanihsvijitharanihs1853 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 ปีที่แล้ว

    நன்றி அண்ணா அருமையான பதிவு நல்ல தெளிவான விளக்கம் மிகவும் நன்றி

  • @suresh95s26
    @suresh95s26 ปีที่แล้ว +1

    தேவையான விளக்கம் நன்றி

  • @faaudio2349
    @faaudio2349 ปีที่แล้ว +1

    Waiting for ur upcoming updates broo

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி 👌👍

  • @velusona1586
    @velusona1586 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @prithvisoundservice2357
    @prithvisoundservice2357 ปีที่แล้ว

    guruji your allways greate, thankyou so much guruji,vaalga valamudan

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோ

  • @nherald4014
    @nherald4014 ปีที่แล้ว

    Branded companies neraya Engineer and technology vachi try pandranga but neenga legend bro..

  • @ksugumar6407
    @ksugumar6407 ปีที่แล้ว +1

    நான் எதிர்பார்த்த வீடியோ இதுவும் ஒன்று மிகவும் நன்றி அண்ணா

  • @rajamohanramc1701
    @rajamohanramc1701 ปีที่แล้ว

    Bro vanakam good tips thankyou so much.. unga products all good quality.. good results.. recently I used 2IC sub pre. Vera level bass... thankyou souch bro i enjoying the bass ❤️

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோ

  • @satvaudios5434
    @satvaudios5434 ปีที่แล้ว +1

    THANKS 🙏

  • @mahesh29044
    @mahesh29044 ปีที่แล้ว

    Super anna

  • @thangaprakash1697
    @thangaprakash1697 ปีที่แล้ว

    Super explain sir

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว +1

      நன்றி சார்

  • @pandisvs6108
    @pandisvs6108 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் பதிவு.அண்ணா moveing sruuond ஆடியோ மற்றும் விளக்கம். வீடியோ போடுங்க அண்ணா.

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @mskdigital3973
    @mskdigital3973 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.... பயனுள்ள பதிவு....

  • @srisanth1922
    @srisanth1922 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய விளக்கத்திற்க்கு நன்றி

  • @amjathbasha143
    @amjathbasha143 ปีที่แล้ว +1

    Anna movie surrounding kaga waiting...🔥🔥🔥
    Anna 2 in one sub pre podunga anna

  • @venkatvenki7253
    @venkatvenki7253 ปีที่แล้ว

    Nice bro

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 ปีที่แล้ว

    Super Anna, New updates useful to us.

  • @amulaudiosystem
    @amulaudiosystem ปีที่แล้ว

    வெளிப்படையாகவும் தெளிவாகவும் விளக்கியதற்கும் நன்றி 🙏🙏

  • @lakshmananrlakshmananr5434
    @lakshmananrlakshmananr5434 ปีที่แล้ว

    THANKS for useful information

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 ปีที่แล้ว

    நல்ல பதிவு bro...👌👌👌👌👌

  • @Senthilkumar-np4vj
    @Senthilkumar-np4vj ปีที่แล้ว

    Payanulla video nandri bro

  • @dineshaudiolab
    @dineshaudiolab ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா ❤️

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 ปีที่แล้ว +1

    எப்படா நீங்கள் விடியோ போடுவீர்கள் என எதிர்பார்த்து காத்திருக்கும் சுகமே தனி தான் புரோ.

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      சந்தோஷம் நன்றி சகோ

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி

  • @kalakannan8704
    @kalakannan8704 ปีที่แล้ว +1

    Vanakkam anna moving sorund video podunga Anna

  • @sguna9964
    @sguna9964 ปีที่แล้ว

    Super anna 👏👌👍🤝

  • @gaminglogesh1090
    @gaminglogesh1090 ปีที่แล้ว

    Anna arumayana pathivu anna thanks

  • @bethelaudios1341
    @bethelaudios1341 ปีที่แล้ว

    Super super super Anna 👌

  • @palduraielectronics5513
    @palduraielectronics5513 ปีที่แล้ว

    Super anne itha than ketten

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 ปีที่แล้ว

    Thanks anna

  • @saravanank610
    @saravanank610 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @Abhinavsarvesh1111
    @Abhinavsarvesh1111 ปีที่แล้ว +1

    Sir extra bass switch option eppadi seivadhu.

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 ปีที่แล้ว

    Super bro 👍👍👍
    Super tricks thanks 👍👍👍👍

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி விக்னேஷ்

  • @kumars7269
    @kumars7269 ปีที่แล้ว

    சூப்பர்.ana

  • @__-uv6gv
    @__-uv6gv ปีที่แล้ว +1

    Movieing surround board waiting

  • @dittoraji4213
    @dittoraji4213 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @avmaudioskolumam
    @avmaudioskolumam ปีที่แล้ว

    Eanna sollrathune theriyala na .nigga vera mathiri 🔥.ipdi yarum solla mattagga .nigga solli kudukkurigga .itha nigga business ah pannama .eallarukkagavum sollirukkigga .super vasanth qnna

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว +1

      நன்றி சகோ

    • @avmaudioskolumam
      @avmaudioskolumam ปีที่แล้ว

      Anna na comments eallam patha .sila per video pottuttu poiruvanga .ana nigga eallarukkum porumaya reply pannirukkigga .eanakku theriyum niga overall busy ya iruppigga .

  • @sundharamsg8736
    @sundharamsg8736 ปีที่แล้ว

    Super Anna from Singapore

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோ

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @muruganosho8617
    @muruganosho8617 ปีที่แล้ว

    Thanks❤

  • @raguragubabu6959
    @raguragubabu6959 ปีที่แล้ว +1

    I am waiting moving surrounding board sir

  • @kalakannan8704
    @kalakannan8704 ปีที่แล้ว

    Ok ok anna I am waiting

  • @tamilselvankarthik9933
    @tamilselvankarthik9933 ปีที่แล้ว

    Sir HT filter board la supply kudutha +ve volt varala sir -ve volt varuthu yana sir pandrathu

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      உங்கள் போன் நம்பர் பதிவிடவும் சார்

  • @parthiban.kparthiban.k2760
    @parthiban.kparthiban.k2760 ปีที่แล้ว

    thank u brother

  • @amma1837
    @amma1837 ปีที่แล้ว

    Super sir

  • @rajanrajan1203
    @rajanrajan1203 8 หลายเดือนก่อน

    Bro bt boartil thankal kuripitathupola seythu mid control pottuvittu boardil bass ku vera control potanuma nan audio rasigan bro nanti

  • @sivamcollections
    @sivamcollections ปีที่แล้ว

    Useful sir

  • @gulamghousebaig3529
    @gulamghousebaig3529 ปีที่แล้ว +1

    Hello vasanth sir 7.1 pralogic new board launch pannugou sar

  • @settuganesh8046
    @settuganesh8046 ปีที่แล้ว

    Thank you anna

  • @shrielectricaldoctor7604
    @shrielectricaldoctor7604 ปีที่แล้ว

    5:53 hai anna wide control pati konjam sollunga please

  • @alaganalagan4889
    @alaganalagan4889 ปีที่แล้ว

    Dual control master control circuit கனெக்ஷன் வீடியோ போடுங்க சார்

  • @jayasuresh3597
    @jayasuresh3597 6 หลายเดือนก่อน

    Mid voice kuraika eana volieu register podanum

  • @thirupathip9486
    @thirupathip9486 ปีที่แล้ว

    அண்ணா மூவி sourrending bord கிடைக்குமா சொல்லுங்க

  • @jaiganesh9811
    @jaiganesh9811 ปีที่แล้ว

    Itha vida theliva solla mudiathu

  • @mobileandwatchmechanic7628
    @mobileandwatchmechanic7628 ปีที่แล้ว

    Super na

  • @kaliyappankaliyappan6602
    @kaliyappankaliyappan6602 ปีที่แล้ว

    Vanakkam anna

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ

  • @kalaiaudios
    @kalaiaudios ปีที่แล้ว

    Super.sir

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 ปีที่แล้ว

    Anna movie surrounding board video Post

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      விரைவில் வரும் சகோ

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 ปีที่แล้ว

    Sir power amp ic shot prologic prime pre ampkk ethavath problem varumaa.please reply sir

  • @PS-cr4jh
    @PS-cr4jh ปีที่แล้ว

    Your board update videos podunga

  • @ksellsrajuu3953
    @ksellsrajuu3953 ปีที่แล้ว +1

    👌 👍

  • @MUTHUpandi-bd4ek
    @MUTHUpandi-bd4ek ปีที่แล้ว +1

    😃

  • @guruvelsarveshwar2020
    @guruvelsarveshwar2020 ปีที่แล้ว +1

    Sir En Amp la USB board la audio humming illama tha irukku, But Aux switch pannum bothu humming varuthu Line eh kodukkama bro
    Ithukku please reply me bro

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @anthiyurking9327
    @anthiyurking9327 ปีที่แล้ว +1

    Moving surround board eppo varum bro

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว +1

      விரைவில் வரும் சகோ

  • @ksaudioodayakulamandmultys9813
    @ksaudioodayakulamandmultys9813 ปีที่แล้ว

    Anna annaku 2.1 vasanth new version 2020 bass contol to increase sub how to alter

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @rajinimurugan47
    @rajinimurugan47 ปีที่แล้ว

    Anna vido eappa potuvinga kathutiruken

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      இரண்டு நாட்களில்

  • @elumalaika9887
    @elumalaika9887 ปีที่แล้ว +1

    அறுமை யான விலக்கம் குருவே

  • @solapuramsa
    @solapuramsa ปีที่แล้ว

    👍

  • @mohanmani4348
    @mohanmani4348 ปีที่แล้ว

    Vasanth prime prolific board க்கு 12-0-12 transformer பயண்படுத்தலாமா

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @Electron_master
    @Electron_master ปีที่แล้ว

    Atc bt என்றால் என்ன?

  • @srinivas6243
    @srinivas6243 ปีที่แล้ว

    Subwoofer fitter board price tell me bro

  • @prabhaaudiogingee1151
    @prabhaaudiogingee1151 ปีที่แล้ว

    Supur sir

  • @user-ur2pe8hz9o
    @user-ur2pe8hz9o ปีที่แล้ว

    Vasanth prime board 18 0 18 volt transformer use pannalama

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว +1

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @tamilselvankarthik9933
    @tamilselvankarthik9933 ปีที่แล้ว

    Please help me sir

  • @silambusilambu143
    @silambusilambu143 ปีที่แล้ว

    Moving sorrounding konjam sollunga anna

    • @VasanthAudios
      @VasanthAudios  ปีที่แล้ว

      விரைவில் வரும் சகோ

  • @kannangingeek9030
    @kannangingeek9030 ปีที่แล้ว

    1 help sir