அருமையான விளக்கம் தெரிந்து கொண்டேன். எனக்கு அடிப்படையே தெரியாது. இருப்பினும் ஆர்வத்தால் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் நன்றி சார். நான் பணி ஓய்வு பெற்றவன்.வயது 65. தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.
உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன் நான் பொறியியல் படிக்கும் போது ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது மேலும் electronics தொடர்பான வீடியோகள் போடுங்க sir
ஆசிரியர் அவர்களுக்கு என் (வயது 64) பணிவான வணக்கம்.. எனக்கு எலக்ட்ரானிக்ஸ் எதுவும் தெரியாது. ஆர்வம் உள்ளது. அதனால் உங்கள் வீடியோ பார்த்தேன். திறமையான ஆசிரியரின் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்ட நிறைவு வந்தது. நன்றி. வாழ்க வளமுடன். |TI படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் (MACHINE SHOP ) பணியாற்றி விட்டு ஓய்வில் உள்ளேன். எலக்ட்ரானிக்ஸ் படிக்க விரும்புகிறேன். தங்களின் முதல் வீடியோவின் லிங்க் தெரிவித்தால் பார்த்து தெரிந்து கொள்ள முயல்கிறேன்.
Sir Thank you so much I confused about Transistor and its checking method but today I clearly understood about transistors and its functions and checking method also. Extradinary explonations sir. Nowords to say, thank you so much sir👌🙏🙏🙏🙏🙏🙏🙏
In the residents matina time matthalam solrenga Ahana entha alavunu solo explain panegana electronic theriyatha engalamari ullavangalukum nearaya understanding ahagun
அருமையான விளக்கம் தெரிந்து கொண்டேன்.
எனக்கு அடிப்படையே தெரியாது. இருப்பினும் ஆர்வத்தால் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் நன்றி சார்.
நான் பணி ஓய்வு பெற்றவன்.வயது 65.
தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.
உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன் நான் பொறியியல் படிக்கும் போது ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது மேலும் electronics தொடர்பான வீடியோகள் போடுங்க sir
மிகவும் அருமையான விளக்கம். வாழ்க நலமுடன் வளமுடன்.
ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல பதிவு
வாழ்த்துக்கள் நண்பா ❤
(முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் )படிப்பது போல் தெளிவாக பாடம் நடத்தி உள்ளீர்கள்.மிகவும் பயனுள்ள பதிவு.இளம்தலைமுறையினர் பயன்படுத்தி கொள்ளலாம்.
சூப்பர் சார், மிகவும் எளிமையான விளக்கம் நன்றி.
It is very good teaching dear sir thank you
சூப்பர் அருமையான தெளிவான பதிவு ரிஜெஸ்டர் ஒம்ஸ் பற்றி சொல்லங்கள் சார்
ஆசிரியர் அவர்களுக்கு என் (வயது 64) பணிவான வணக்கம்.. எனக்கு எலக்ட்ரானிக்ஸ் எதுவும் தெரியாது. ஆர்வம் உள்ளது. அதனால் உங்கள் வீடியோ பார்த்தேன். திறமையான ஆசிரியரின் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்ட நிறைவு வந்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
|TI படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் (MACHINE SHOP ) பணியாற்றி விட்டு ஓய்வில் உள்ளேன். எலக்ட்ரானிக்ஸ் படிக்க விரும்புகிறேன். தங்களின் முதல் வீடியோவின் லிங்க் தெரிவித்தால் பார்த்து தெரிந்து கொள்ள முயல்கிறேன்.
அருமையான"விளக்கம் , நான் தற்போதுதான் ஆரம்பித்துள்ளேன் , தங்களின் உதவிகள் தேவை நண்பரே.
நன்றி sir, உங்கள் சேவை எங்களுக்கு தேவை..
எல்லோருக்கும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
New and easy way of teaching sir
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம்,செய்முறை
மிக்க நன்றி சார்...
Super and easy method explaination thankyou sir
Sir Thank you so much I confused about Transistor and its checking method but today I clearly understood about transistors and its functions and checking method also. Extradinary explonations sir. Nowords to say, thank you so much sir👌🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னை போன்ற புதிதாக பயிற்சி ஏற்பவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி bro. deta sheet எப்படி டவுன்லோட் பண்றது video link தரவும்.
Romba...clear..and..useful ah...iruku...Sir...
Transistor...as ...1.Amplifier and 2.current controller......video kaaga waiting...Sir
Very good explained thanku sir
thank you ,your teaching method is easy to understand
மீக்க நன்றி சார் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி ஐயா அன்புடன் தேவா ஸ்ரீலங்கா
Am malayali...sir ur good explanation
Thalaivaa super vilakkam
தெளிவான விளக்கம் bro. Thanks
Good explain bro...👍👍👍
I am beginner but so good explain
Extraordinary teaching👌👌
Super expanation
Supper demo sir thanks.
Useful explanation
Thank you for the video ❤
அருமை சார் மற்றும் ரெசிஸ்டார் சேதிப்பது சொல்லுங்க சார்
Sir u gave an easy explanation about checking a transistor listeners should be thankful to u. Thank u very much
நல்ல பதிவு
மிகத்தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள்
Clear explanation sir.. thank you...
அருமை சார்
Very nice explanation
Thank you sir.. very well explained 👏 👌
Very well explained
VFD pathi oru pathivu potunga sir
Very nice explanation ❤
You are good teacher , thanks a lot sir
Excellent teaching. Thankyou
Good Explantion
மிக்க நன்றி,
Clear explanation sir thank u sir
Clear explanation sir. 👌
Super explain
Very good tech
Really thanks sir
தங்கள் செல் போன் நம்பரை பதிவிட்டால்
சந்தேகங்களை சரிசெய்ய வசதியாக இருக்கும் நன்றி 🎉
Superb sir
Super sir thanks
nive explanation sir
VERY NICE
Sir,how to read and analysis laptop and desktop motherboard schematic diagram.
Good
Thanks 😊
Super
Supper Sir Thank you please continue....
All of you support and waiting your valuable videos
Thank you sir
Votage control, and current control வித்தியாசம் என்ன?. ஒரு பதிவு போடவும்
Control control same only voltage and current is different so delete control so only voltage and current is different thank me later 👍👍
Can't understood
Very clearly explained sir,Thank you sir.
@@mohans8593you forgot to mention it as comedy!!! I'll try to laugh at it
Super sir 👌
super sir
Very good explanation GK Sir 9/8/2024
Supper bro
Super sir 🙏
Thank u sir !
Super sir
Sir vanalam neenga sollarathu romba nalla irukirathu but astaba malti vaibrator explain panrapa electronic students ku puriyum intha capacitor in the
In the residents matina time matthalam solrenga Ahana entha alavunu solo explain panegana electronic theriyatha engalamari ullavangalukum nearaya understanding ahagun
Thank you sir please next time you please do this type sir
Diod ac to dc converter sno
Sir data sheet how is download
Thank You Thank You
Pnp. Transitor. Broblam check panu vathu eapdi
👍
Thk u sir
Thangu sir😂
CCTV power supply ic TOP261EN எப்படி சோதிப்பது? எங்கே வாங்குவது
🙏
Ic எப்படி test pantrathu sir
Sir nice explanation, pls try to explain how to test components onboard SMD and NORMAL boards…
❤
Capacitor check பண்ணுவது எப்படி.....
Thank you sir clear explanation. Sir igbt video are not available here
igbt also test like mosfet with multimeter.Same method.
பேஸ் சரி,
மேலே உள்ளது கலெக்டர் சரி, கீழே உள்ளது தாசில்தார் தானே?
Thank u very much sir
Data sheet
எப்பொழுதும் தாங்கள் கிரேட்
Who dislike this vedio🙁
Super sir
Super bro
Super sir
Super sir