Tenali Raman Episode No 152 | தெனாலி ராமன் | Tenali Raman Tamil | Contiloe Studios Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 84

  • @kriskris956
    @kriskris956 หลายเดือนก่อน +7

    ஜெய் ஸ்ரீராம்🙏ஜெய் பண்டிதர் ராமகிருஷ்ணன் ☝️

  • @dark_knight_0597
    @dark_knight_0597 หลายเดือนก่อน +22

    Dubbing artists are great 💯💯💯

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 หลายเดือนก่อน +10

    Today episode super 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂 please 2 episode podunga please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaChandru-un2fq
    @SivaChandru-un2fq หลายเดือนก่อน +1

    மஹாராஜா❤❤❤❤❤🎉🎉🎉🎉மகாராஜா 🎉🎉💥💥💥💥💥💥🌹🌹🌹

  • @KalaiSelvi-to6yd
    @KalaiSelvi-to6yd 29 วันที่ผ่านมา

    ஒரு முழு நீள நகைச்சுவை கதைத் தொடர் தெனாலி ராமன் வழங்கியதற்கு எங்கள் அனைவரின் நன்றியும் வாழ்த்துக்களும் 🎉. அற்புதமான தொடர்.

    • @KalaiSelvi-to6yd
      @KalaiSelvi-to6yd 29 วันที่ผ่านมา

      எந்த வித க் குறையும் சொல்ல முடியாது. நடிகர். நடிகை. Dubbing, costume. நடிப்பு என அனைத்தும் மிக அருமை

    • @KalaiSelvi-to6yd
      @KalaiSelvi-to6yd 29 วันที่ผ่านมา

      சிறப்பான தொடர் களை வழங்கும் தந்தி 1 தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்🎉

  • @dharmaraj-pb8sn
    @dharmaraj-pb8sn 15 วันที่ผ่านมา

    திரு என்னோட உயிர் தம்பி ❤ இப்போ என்னோட பேசுறது இல்ல 😢😢😢

  • @ammu5470
    @ammu5470 หลายเดือนก่อน +31

    Sun TV serial மாதிரி , தினமும் எப்போ 5 மணி ஆகும் வெயிட் பண்ணி பக்க வேண்டியத இருக்கு?????

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน +9

    Now I understand.
    Rama is well tortured in his family.
    No wonder he can handle all challenge. The mother and wife will suffer greatly.

  • @manikkams1328
    @manikkams1328 หลายเดือนก่อน +15

    Tenali raman part two running now in SONY SAB

  • @Kanthasamy-n4q
    @Kanthasamy-n4q หลายเดือนก่อน +6

    Please next episode podunka 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ammusharma0221
    @ammusharma0221 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்றி 🙏

  • @kamaleshkamalesh8775
    @kamaleshkamalesh8775 หลายเดือนก่อน +3

    It is classic❤ moment of pandithan rama Krishnan

  • @THEPETSARK-rf4vp
    @THEPETSARK-rf4vp หลายเดือนก่อน +2

    20:28 munadi teriyalaya Ivan kolla karannu 😂😂

  • @parameswarimukesh
    @parameswarimukesh หลายเดือนก่อน +1

    Nice Thenali Raman Ayya...ji....

  • @rishad5488
    @rishad5488 หลายเดือนก่อน +4

    1st comment ❤❤❤❤❤❤❤❤

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน +4

    A king who can't speak the truth to his wife can't manage a country by himself.

    • @lordsomesh5690
      @lordsomesh5690 หลายเดือนก่อน +3

      That's why Tenali Rama is there... 😂😂

  • @SkMaathu
    @SkMaathu หลายเดือนก่อน +6

    First comment

  • @HemaLatha-j1l
    @HemaLatha-j1l หลายเดือนก่อน +4

    Pavam raja 😂😂wife samayal thanga mudiyala😅😅

  • @JayamColorLab
    @JayamColorLab หลายเดือนก่อน

    🎉 super

  • @ManiMekalai-lc2pi
    @ManiMekalai-lc2pi หลายเดือนก่อน

    புது வரவு 🧝‍♀️

  • @muralimurali5500
    @muralimurali5500 หลายเดือนก่อน +1

    Wow movie is super

  • @GaneshS.-ng4co
    @GaneshS.-ng4co หลายเดือนก่อน +6

    இரண்டு எபிசோட் போடுங்களே😢 நாள்தோறும் அடுத்தது என்னவாக இருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது ❤

  • @VelmuruganMuruganvel-hf4sc
    @VelmuruganMuruganvel-hf4sc หลายเดือนก่อน +4

    Hi first comment🥰

  • @THEPETSARK-rf4vp
    @THEPETSARK-rf4vp หลายเดือนก่อน +1

    20:26 ada gommala

  • @Kanthasamy-n4q
    @Kanthasamy-n4q หลายเดือนก่อน +1

    Please next episode podunka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sasikalakasirajan
    @sasikalakasirajan หลายเดือนก่อน +1

    எபிசோட் 153 ஐ தமிழில் போடுங்கள்.

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 หลายเดือนก่อน +1

    Amam old Raja voice venum interesting a irukku

  • @mf.farrah220
    @mf.farrah220 หลายเดือนก่อน +1

    Hii please upload Tenali rama season 2

  • @deenadhayalan186
    @deenadhayalan186 หลายเดือนก่อน

    Thanks

  • @mariammalm6424
    @mariammalm6424 หลายเดือนก่อน

    சூப்பர் 😂😂😂

  • @PathmanRaja
    @PathmanRaja หลายเดือนก่อน

    Good

  • @Lakshmigantham
    @Lakshmigantham หลายเดือนก่อน +2

    Iam the first 🎉❤

  • @ThalapathyVijay-zz9sv
    @ThalapathyVijay-zz9sv หลายเดือนก่อน +3

    I am first like

  • @liveaakash3577
    @liveaakash3577 หลายเดือนก่อน +1

    welcome

  • @geethamathanmohan1991
    @geethamathanmohan1991 หลายเดือนก่อน +3

    First view

  • @Nithishkalai-z6m
    @Nithishkalai-z6m หลายเดือนก่อน +3

  • @JayasankarS-ec7fk
    @JayasankarS-ec7fk 29 วันที่ผ่านมา +1

    ராஜகுரு கிருஷ்ண தேவராயர் அரசவையில் ராஜகுரு தாத்தாchcharyar ஒரு மாமேதை அரசraiyum நாட்டைyum நேசிப்பவர் அவரை komaliyagayum வில்லனாகவும் சித்தரிப்பது சரியல்ல?

    • @sjanardhan3584
      @sjanardhan3584 12 วันที่ผ่านมา

      அரசரையும் நாட்டையும் நேசிப்பவர் ஏன் தெனாலிராமனை எதிரியா கருதணும். தன்னை விட புத்திசாலியாவும் அறிவாற்றல் உள்ளவனாகவும் இருப்பவரை பெருந்தன்மையோடு பாராட்டினால் என்ன குறைந்து விடும் அவருக்கு. ஒரே ஒரு காரணம் என்ன தெரியுமா, தன்னை விட உயர்ந்தவர்கள், புத்திசாலிகள் இருக்க கூடாது. தான் சொல்வதை தான் அனைவரும் கேட்கணும். நிறைய சொத்து சேர்க்கணும் அதுவும் அரசரை விட பெரிய பணக்காரன் ஆகணும். அதுக்காக தான் தினமும் ஏதேனும் ஒரு பிரச்சனை உண்டு பன்னி அதில் தெனாலிராமனை மாட்டிவிடுறாரு. எப்படியாவது அவனை விஜயநகரத்தை விட்டு விரட்ட முயற்சி பன்றாரு.இத தாத்தாச்சாரியர் போன்ற ஒருவர் செய்தால் எப்படி இருக்கும் என்று சித்தரித்து காட்டுக்கிறார்கள். அவ்வளவு தான். இது நாட்டில் தற்போதும் பலர் இருக்கிறார்கள்.

    • @sjanardhan3584
      @sjanardhan3584 5 วันที่ผ่านมา

      மாமேதையாவும் ராஜகுருவாகவும் இருந்தாலும் மமதை, அகங்காரம், ஆணவம், தான் பெரியவன் என்னும் எண்ணம், தன்னைவிட புத்திசாலிகள் யாரும் இருக்க கூடாது என்ற தலைக்கனம், பேராசை போன்ற குணங்களும், எதற்கெடுத்தாலும் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதும், மற்றவரை அழிக்க துடிப்பதும் ஒரு மாமேதைக்கு அழகாகுமா..?
      .
      .
      M

  • @ManjulaDevi-hy4es
    @ManjulaDevi-hy4es หลายเดือนก่อน +30

    திரு திரு😂😂😂😂😂😂😂😂

  • @akramwa97
    @akramwa97 หลายเดือนก่อน

    👍👍❣️❣️❣️❣️

  • @jyothiraditya615
    @jyothiraditya615 หลายเดือนก่อน +10

    Old Raja voice venum 😢😢

    • @thisanabanubanu2384
      @thisanabanubanu2384 หลายเดือนก่อน

      loosada nee

    • @lordsomesh5690
      @lordsomesh5690 หลายเดือนก่อน +3

      Idhu old raja voice dha

    • @ManooshRajan
      @ManooshRajan หลายเดือนก่อน +1

      Ok thanks😅

    • @Ajitkumar-mh7fo
      @Ajitkumar-mh7fo หลายเดือนก่อน +1

      Lusu koodhi ithu old raja voice thaanda

  • @Gireesh26
    @Gireesh26 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JayamColorLab
    @JayamColorLab หลายเดือนก่อน

    🎉

  • @SugashiniSuga-mi9ll
    @SugashiniSuga-mi9ll หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @Gireesh26
    @Gireesh26 หลายเดือนก่อน +1

    😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indumathiindumathi3710
    @indumathiindumathi3710 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @supramaniyampanimalar2704
    @supramaniyampanimalar2704 หลายเดือนก่อน

    Aioo thennali ramanukku vatha sothana

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw หลายเดือนก่อน +2

    OMG ?❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😮❤❤

  • @amsavallik9614
    @amsavallik9614 หลายเดือนก่อน +1

    Hii

  • @HariHari-fl7dq
    @HariHari-fl7dq หลายเดือนก่อน +9

    Raja spoon use panararu🤔 antha kalathula spoon la use panangala??

    • @kpnageswaran9156
      @kpnageswaran9156 หลายเดือนก่อน

      Raja knows how to use the time machine and he travelled in time travel that's why Raja used spoon

    • @sritharan9040
      @sritharan9040 หลายเดือนก่อน

      புண்டைய யூஸ் பண்ணுனானாங்க சூத்த மூடிட்டு சீரியல் பார்டா ஆராய்ச்சி புண்டை பன்றான் koo🔥

  • @MuhammadhUsman-i2k
    @MuhammadhUsman-i2k หลายเดือนก่อน

    Oru lalaikku 2 appisode podugga

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน +2

    In these story why are women are problematic.

  • @immanuvelprabu
    @immanuvelprabu หลายเดือนก่อน +3

    Adict agiten

    • @anandaraj5760
      @anandaraj5760 หลายเดือนก่อน

      Yeah... Same🥲

  • @Karunya839
    @Karunya839 หลายเดือนก่อน +1

    Ramakku pasiye pochu

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน

    Very irresponsible wife I would say.
    Its' not a normal behaviour of wife of those time.

  • @funmade1681
    @funmade1681 หลายเดือนก่อน +2

    Yaru samy ivan pushusa irakiruganaga

  • @abiramichandran9517
    @abiramichandran9517 หลายเดือนก่อน +2

    Not only tenali's wife...Thirumalamba also irritating 😠.....why na this character in serial is very cringe and dramatic..but, in real life she's been wrote ah book....kalikalam🤦🏻‍♀️....nalla samachu potale avlo kora sollu vanga ...Tenali veetla nadakura mathiri real life la nadantha veedu nasama poidum...

  • @NirmalaV-v6i
    @NirmalaV-v6i หลายเดือนก่อน +1

    எடுத்துக்கோங்க

  • @Koshig
    @Koshig หลายเดือนก่อน +2

  • @JayamColorLab
    @JayamColorLab หลายเดือนก่อน

    🎉

  • @Gireesh26
    @Gireesh26 หลายเดือนก่อน +1

    😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajkchinnapattu3388
    @nagarajkchinnapattu3388 หลายเดือนก่อน +1

    Hi

  • @ShreyanOfficial-hw8tp
    @ShreyanOfficial-hw8tp หลายเดือนก่อน +2

  • @SKsukiKiri
    @SKsukiKiri หลายเดือนก่อน

    ❤❤❤