ஒப்பனாக இருந்தால் ஈரம் இல்லாமல் சீக்கிரம் காயும். இரும்பு வலை நாலு பக்கமும் கட்டை வைத்து அடித்து இதற்கென்றே புரத்யேகமாகத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் காயவைக்கும்போது பிரச்சினை இல்லாமல் இருக்கும். இதற்கென்றே தனியாக எவர்சில்வர் தட்டுகளும் வைத்துக் கொள்வதுதான் புடவைகளைவிட நிரந்தரமாகவும் எளிதாகவும் இருக்கும். செலவைப் பார்க்காமல் ஒரு முறை நல்ல பொருட்களாக வாங்கி வைத்துக் கொண்டால் சிரமம் இல்லாமல் வேலையைச் செய்யலாம்.
Nee menmelum valara en valthukkal di papa
Semma super
Nalla idea super tips
Very good ideas 😉
Very useful tips. Thanks
Good morning Madam. Nan idupol than kayavaiipen. Aanal Rice or milakaiyin mel moodiirukum thuniyai pura and crow kothi kothi hole panni hole perithagividukirathu. Antha Hole vazhiyaga porulai eduthu veliyae podukirathu. Adanal nan moodi vaithu pakkathil irundu kayavaippen.
ipdiyavathu paravaigal sapdatumey....
Excellent tips Akka👍👍
ஒப்பனாக இருந்தால் ஈரம் இல்லாமல் சீக்கிரம் காயும். இரும்பு வலை நாலு பக்கமும் கட்டை வைத்து அடித்து இதற்கென்றே புரத்யேகமாகத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் காயவைக்கும்போது பிரச்சினை இல்லாமல் இருக்கும். இதற்கென்றே தனியாக எவர்சில்வர் தட்டுகளும் வைத்துக் கொள்வதுதான் புடவைகளைவிட நிரந்தரமாகவும் எளிதாகவும் இருக்கும். செலவைப் பார்க்காமல் ஒரு முறை நல்ல பொருட்களாக வாங்கி வைத்துக் கொண்டால் சிரமம் இல்லாமல் வேலையைச் செய்யலாம்.
எப்படி இருந்தாலும் புறா கொத்தி விடுகிறது.
நாங்கள் எல்லாமே முயற்சி செய்துவிட்டோம்.
அருமை நாங்களும் இது மாதிரி செய்வோம், ஆனால் தகவலை அனைவர்க்கும் தெரிவித்ததில் மகிழ்ச்சி
0
Neenga great than akka
Thank you ma
Semma Vera level
நான் இதேமாதிரி தான் செய்வேன்
நான்காய வைக்கும் பொருளை தட்டில் கொட்டி அந்த தட்டை பழைய நைட்டிக்குள் வைத்து வெயிலில் உலர்த்தி விடுவேன்.
Very good tips
நீங்க சொல்றவிதமே அருமையாக இருக்கிறது
Thanks ma
Iam a first like and 1st comment
Super ma
❤️semma sissy
Thank you sister 🥰
காயவைக்கும் போது சிற்றெறும்புகள் வருவதை தடுக்க முடிவதில்லை,சகோதரி!
நல்லா வெயில்ல காய வைச்சு எடுத்து வைங்க மா
Trays made up of tin sheet and a mirror by the side will suffice to dry
Nan epadithan pala varudamaga seigiren
Nanga pacharusi nalla kaluvi 2 mani neram ura vechu adhukappurama adha marupadiyum kaluvi thanni vadiketti arusi payyule indha arusi pottu mission le kuduthuruvom avanga thiruchu kondu vanthuruvange veile ellam kaya vekka mattom adhuvea 1 year varakum kettu pogame irukum
Already I am doing like this method
Apoorva kandupidippu
Is this a new tip????
You can use a pillow cover,which is a easier method
Super tips
Super
Na ipditha kaaya veppe
cell dosa q p no
q ☺
Super tips
GOOD idea