ஸ்ரீ அங்காளம்மன் பெரியாண்டிச்சி ஆவேச பம்பை பாடல் | Sri Angalamman Periyandichi Amman pambai Padal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 202

  • @sathesh8194
    @sathesh8194 2 ปีที่แล้ว +16

    என் அப்பா அம்மா நல்லா இருக்கணும் . அனைவரையும் காப்பாற்று

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +4

    அருள்மிகு அங்காளம்மன் தாயே போற்றி ஓம்
    அருள்மிகு பெரியாண்டிச்சி அம்மனே போற்றி ஓம்

  • @kannann3262
    @kannann3262 3 ปีที่แล้ว +20

    🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயே பெரியாண்டிச்சி அம்மா என் குடும்பத்து உள்ள தீயசக்திகள் எல்லாம் பொடி பொடி ஆக்கனும் தாயே பெரியாண்டிச்சி அம்மா தாயே 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tennisrajatennis9557
    @tennisrajatennis9557 3 ปีที่แล้ว +87

    என்னுடைய குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மா

  • @kalidoss9742
    @kalidoss9742 3 ปีที่แล้ว +10

    காளியம்மா அங்காளபரமேஸ்வரியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @munusamya6398
    @munusamya6398 2 ปีที่แล้ว +11

    அம்மா பெரியாண்டிச்சி தாயே நோய் நொடி இல்லாமல் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வழி செய் தாயே

  • @csakthi121
    @csakthi121 2 ปีที่แล้ว +11

    எங்கள் குலதெய்வமே அங்காளம்மன் பெரியாயி
    என்குலம் காக்க வேண்டும்
    என் தாயே பெரியாயே

  • @yasodhas3152
    @yasodhas3152 3 ปีที่แล้ว +11

    தாயேபெரியாண்டிச்சி என் அம்மா அப்பா என்இரண்டு மகன்களுக்கு எனக்கும் நீயே துணையாக இருக்கவேண்டும் என்தாய்சிவசக்தி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saranyacutie
    @Saranyacutie 2 ปีที่แล้ว +7

    🙏என்னுடைய குல தெய்வம் 🙏வீராச்சி பாளையம் பெரியாண்டிச்சி அம்மன் 🙏 பாடல் அருமை அண்ணா🙏🙏🙏 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏

  • @kalidoss9742
    @kalidoss9742 3 ปีที่แล้ว +8

    காளி தாயே அங்காளபரமேஸ்வரியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @jayakumaarthavamani4180
    @jayakumaarthavamani4180 3 ปีที่แล้ว +26

    அருமை. அற்புதம் மிகவும் அருமையான பாடல் வரிகள் வாசித்து வரும் பம்பை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏🙏🙏.

  • @nandhakumarnandhakumar7288
    @nandhakumarnandhakumar7288 ปีที่แล้ว +6

    என் குலதெய்வமே என் அம்மா அங்காளம்மா என் குடும்பத்தில் எந்த கஷ்டமும் தீய சக்திகளை அழிச்சி காத்து வாழ்க்கையில் முன்னேற வழி காட்டணும் தாயே 🙏😭😔.. ஸ்ரீ அங்காளம்மன் போற்றி, ஸ்ரீ பெரியாண்டிசி போற்றி தாயே 🙏🥰😍

  • @gowthamsri7651
    @gowthamsri7651 3 ปีที่แล้ว +27

    என் தாய் சாந்த நல்ல முகத்தழிகி; மயான கொலை யில் அழகான காளி நீ அம்மா ஓம் சக்தி.... மாரியின் வடிவினளே...
    .. மலயனூர் அமர்தவளே

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

      நன்றிகள் பல கௌதம்

  • @athiamanks2045
    @athiamanks2045 3 ปีที่แล้ว +10

    Romba naala thedina song .. thank you

  • @thiyathealmighty5597
    @thiyathealmighty5597 3 ปีที่แล้ว +8

    எங்கள் குல தெய்வம் நாட்டாமங்களம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏

  • @RaviRavi-tu3up
    @RaviRavi-tu3up 2 ปีที่แล้ว +6

    என் அம்மா குலதெய்வம்

  • @pappuperiyasamy7374
    @pappuperiyasamy7374 2 ปีที่แล้ว +8

    அங்காளம்மன் பாடலை இடைவிடாமல் பாடியதற்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 ปีที่แล้ว +13

    அம்மா அங்காளம்மம உன் பாதம் நான் சரணம் அம்மா 🙏🔥🙏🚩🌹

  • @Kongunadan
    @Kongunadan 3 ปีที่แล้ว +5

    Enga ammaie V2 Kulatheivam periyandichi ,selam,mallamoppampatti🙏

  • @MohanMohan-lo8cl
    @MohanMohan-lo8cl 3 ปีที่แล้ว +5

    என்றும் வாழ்க பத்ரகாளி புகழ்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +45

    உடல் சிலிர்த்து,அங்கம் நடுங்கி, கண்ணீர் பெருகி, பக்தி வளருது இந்த வரிகளை கேட்கும் பொழுது 🙏🏻🙏🏻

    • @sujiprakash4774
      @sujiprakash4774 3 ปีที่แล้ว +4

      நன்றிகள் பல

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +1

      @@sujiprakash4774 நன்றிகள் பல கோடி

  • @vaniprakash6973
    @vaniprakash6973 3 ปีที่แล้ว +18

    அருமையான வரிகள்

  • @Sp_._maran_._143
    @Sp_._maran_._143 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🙏🔥🔥என் குலதெய்வம் பெரியாண்டிச்சி 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்க குரல் அருமையா உல்லது🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +16

    அம்மா உன்ன பகைத்துவிட்டா நீ கொலைகாரி 🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻

  • @Guru-s998
    @Guru-s998 2 ปีที่แล้ว +4

    எங்கள் அம்மா உன்னை புகழை பாட என் ஆயுள் பத்தாது அம்மா...

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +8

    தாயே சரணம் திருவடி சரணம் 💐💐💐🙏

  • @catnaveen5044
    @catnaveen5044 3 ปีที่แล้ว +5

    Vera level pambi .vachipu .intha mathiri..salam la yarumea eila...super na

    • @RaviKumar-no6mj
      @RaviKumar-no6mj 3 ปีที่แล้ว

      புடவகரியம்மன் பாடல்

  • @sivakumark4526
    @sivakumark4526 2 ปีที่แล้ว +4

    பாடல் மிகவும் அருமை அண்ணா

  • @Sheela_world_official
    @Sheela_world_official 3 ปีที่แล้ว +13

    மெய் சிலிர்க்கிறது ஐயா😍

  • @akashd7089
    @akashd7089 ปีที่แล้ว +2

    Enga kuladeivam palayapalaiyam angalaparameshwari amma namakal., ( namakal D. T)

  • @ganeshsaravanan6436
    @ganeshsaravanan6436 3 ปีที่แล้ว +4

    Amma yen thaaye ankalama neeye thunai

  • @logeshwariyuvanesh2550
    @logeshwariyuvanesh2550 3 ปีที่แล้ว +13

    மேல்மலையனூர் அங்காளம்மன தாய்யே சரணம்

  • @amuthavijaykanimounika4914
    @amuthavijaykanimounika4914 3 ปีที่แล้ว +5

    Anna vera level alaippu manasuku avalo nimmathiya iruku indha song ketta super ah paduringa vaalthukal

  • @chandran3622
    @chandran3622 3 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் 👌

  • @SanthoshSanthosh-de3xr
    @SanthoshSanthosh-de3xr 2 ปีที่แล้ว +8

    இந்த பாடல்கோட்தும் எனக்கு சாமி அங்காயி வந்துட்டால்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +11

    அதி அற்புதமான சக்திவாய்ந்த வரிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kvijayk3374
    @kvijayk3374 3 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 ปีที่แล้ว +15

    அம்மா தாயே அங்காளம்மா 😭😭😭

  • @dharshinidharshini952
    @dharshinidharshini952 3 ปีที่แล้ว +18

    பெரியாண்டிச்சி போற்றி 🙏🙏🙏🌹

  • @nandhu3345
    @nandhu3345 2 ปีที่แล้ว +5

    பட்டா சுடுகாடு 🔥🔥🔥

  • @SivaKumar-qq4bz
    @SivaKumar-qq4bz 3 ปีที่แล้ว +6

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rasavibesYT
    @rasavibesYT ปีที่แล้ว

    என்னுடைய குலதெய்வம் பெரியாண்டிச்சி சாமி🙏🙏🙏🙏

  • @MohanKumar-jv2kg
    @MohanKumar-jv2kg 3 ปีที่แล้ว +5

    பிரகாஷ் அண்ணா வழ்த்துங்கள்

  • @சிவபுரம்
    @சிவபுரம் 3 ปีที่แล้ว +27

    இந்த மாதமே இப்படினா அடுத்த மாசம் அப்பா....

  • @kombangroupssiruvachur3319
    @kombangroupssiruvachur3319 3 ปีที่แล้ว +10

    சிறப்பு அண்ணா

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 3 ปีที่แล้ว +5

    என் தாயே சரணம்...

  • @karthikkannan3519
    @karthikkannan3519 3 ปีที่แล้ว +6

    Amma periyandichi amma......

  • @pachamuthupachamuthu9526
    @pachamuthupachamuthu9526 2 ปีที่แล้ว +6

    அருமை 🙏அருமை 🙏அருமை🙏

  • @kkparadaramikk5291
    @kkparadaramikk5291 3 ปีที่แล้ว +4

    Supper அண்ணா

  • @maduraiveeranmedia642
    @maduraiveeranmedia642 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி

  • @mnpowergym4104
    @mnpowergym4104 3 ปีที่แล้ว +7

    Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai vallthukkal vallthukkal vallthukkal iya ungkal kural valam arumai arumai arumai arumai vallthukkal iya

  • @kettavanajith4260
    @kettavanajith4260 3 ปีที่แล้ว +3

    Sinnannan periyannan thangayi..... Moovaraiym alaiungal .... Iya .....

  • @SekarSekar-px1um
    @SekarSekar-px1um 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ அங்காளம்மன் துணை

  • @LVIGNESHUPH
    @LVIGNESHUPH 3 ปีที่แล้ว +4

    Semma Alaippu

  • @dhivyapriya2803
    @dhivyapriya2803 3 ปีที่แล้ว +5

    Super song..... semaya padurenga anna. Vazthukkal. Unga voice romba nalla erukku anna..

  • @pandurangan4007
    @pandurangan4007 2 ปีที่แล้ว +2

    Amman alaipu roomba arumai anna

  • @sujathakrishnan4054
    @sujathakrishnan4054 3 ปีที่แล้ว +4

    Anna super mariyamman alaippu anuppunga

  • @velavanr3847
    @velavanr3847 3 ปีที่แล้ว +9

    அருமை

  • @BabuBabu-ez2py
    @BabuBabu-ez2py ปีที่แล้ว +1

    Enaku intha pattu romba pudichiruku

  • @kumars.k.s2654
    @kumars.k.s2654 3 ปีที่แล้ว +20

    ஓம் ஸ்ரீ அங்காளம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @pushpapushpanjali7815
    @pushpapushpanjali7815 3 ปีที่แล้ว +6

    Nalla oru voice supper varnippu anna

  • @muniyeppan1536
    @muniyeppan1536 3 ปีที่แล้ว +3

    Super nanba 👏👏👍👌

  • @krishkrishanan8214
    @krishkrishanan8214 2 ปีที่แล้ว +4

    Ultimate voic broo

  • @rocking2517
    @rocking2517 2 ปีที่แล้ว +1

    Om sakthi thaayae angaalamman thunai 🙏🔱

  • @Kongunadan
    @Kongunadan 3 ปีที่แล้ว +4

    Periyayaie🔥

  • @starz5255
    @starz5255 3 ปีที่แล้ว +6

    Sema .Good luck

  • @kumard7355
    @kumard7355 ปีที่แล้ว +2

    Super song anna, ❤️❤️❤️❤️❤️

  • @fcangusamy.t9800
    @fcangusamy.t9800 ปีที่แล้ว +1

    அங்காளம்மன் அழைப்பு அருமை 🔥✨

  • @SuryaSurya-xx2pn
    @SuryaSurya-xx2pn 3 ปีที่แล้ว +15

    Nice voice 🙏🙏

  • @sivvakamisivakumar8020
    @sivvakamisivakumar8020 3 ปีที่แล้ว +4

    அங்காளம்னம்👌👌👌👌👍

  • @ManiMani-yx2hb
    @ManiMani-yx2hb 2 ปีที่แล้ว +1

    Egka Kula theiivam agkalaparamesvari saranam Amma

  • @gokulsankarm4334
    @gokulsankarm4334 3 ปีที่แล้ว +25

    பல்ல கடிச்சு கொண்டு தான் பார்க்க முடிந்தது... விட்டா ஆடிருவோம் போல....

    • @Kongunadan
      @Kongunadan 3 ปีที่แล้ว +1

      ஆடுங்க bro

    • @thanaa...1633
      @thanaa...1633 3 ปีที่แล้ว

      Yen meethu amman varanum enru aasai

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

      @@thanaa...1633 நிச்சயம் அம்மானு கூப்பிடுங்க

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว

      @@Kongunadan நீங்க பெரியாண்டிச்சி அம்மா பக்தரா

  • @AK-ir1eg
    @AK-ir1eg 4 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் எனக் புடிச்ச மாதிரி இரண்டாம் கணவர் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏🪔 தர்மம் வெல்லும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் 🙏 என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் அனைத்து மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை செய்வினை ஏவல் வினை கண் திருஷ்டி தோஷங்கள் பகை வருமை பசி கடன் பேய் பிசாசு ஏவல் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் பில்லி சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பாவம் தோசம் பகை கடன் தருத்திரம் என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் எல்லாம் விட்டு விலகி இருக்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 எதிரிகள் கெட்ட புத்தி பழக்கம் பைத்தியம் எல்லாம் இன்று என்ன விட்டு என் குடும்பம் அண்ணன் தம்பி தங்கை அம்மா மகன் இரண்டு பேர் விட்டு விலகி இருக்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🍋💯🌺🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🪔🥥🥥🍌 முனியப்பன் போற்றி போற்றி போற்றி 🙏 புடவைக் காரி கோடான கோடி நன்றிகள் தாயே சரணம் 🙏🙏🪔🍋💯 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும்

  • @WonderfulLoungingPanda-ce4jx
    @WonderfulLoungingPanda-ce4jx 7 หลายเดือนก่อน +1

    Angalammaaaa🥺♥️🙏🏻

  • @RanjiniR-z3i
    @RanjiniR-z3i 7 หลายเดือนก่อน

    அம்மாவே சரணம் தாயே

  • @ushaahsu6714
    @ushaahsu6714 3 ปีที่แล้ว +3

    பாடல்👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sandhiyayash4152
    @sandhiyayash4152 2 ปีที่แล้ว +2

    🙏 என் பெரியாயின் அழைப்பு 🙏

  • @arulkumarm7716
    @arulkumarm7716 3 ปีที่แล้ว +4

    Vice super sir

  • @rusiyanakiramathusamayal7733
    @rusiyanakiramathusamayal7733 3 ปีที่แล้ว +5

    மன கிரேட் தெனமும் கேப்பான்

  • @MuruganDhanalakshmi-oc8wd
    @MuruganDhanalakshmi-oc8wd 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻💯🔥🙏🏻🙏🏻🙏🏻தனலட்சுமு

  • @Jeevanandhan-l8o
    @Jeevanandhan-l8o ปีที่แล้ว

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் வேறு ஒன்று பாடல் தாருங்கள்

  • @Guru-s998
    @Guru-s998 2 ปีที่แล้ว +7

    அருமையான குரல்😘

  • @dhanalakshmidhanalakshmi6587
    @dhanalakshmidhanalakshmi6587 3 ปีที่แล้ว +4

    Kekumpothe adanum pola Iruku amma

  • @RamyaRamya-mi7sm
    @RamyaRamya-mi7sm 2 ปีที่แล้ว +1

    Thayea salem angalaparameshwari 🐍🐍

  • @jayakumars3183
    @jayakumars3183 ปีที่แล้ว +1

    Super Anna 🙏🙏🙏🙏🙏

  • @rameshganesh6828
    @rameshganesh6828 3 ปีที่แล้ว +11

    பச்சாயி அம்மன் பம்பை பாடல் iruntha upload panuga sir

  • @klokeshklokesh2912
    @klokeshklokesh2912 3 ปีที่แล้ว +4

    Hii super

  • @ushaahsu6714
    @ushaahsu6714 3 ปีที่แล้ว +4

    ஆட்டம் ஆரவாரம் பயங்கரமயிருக்கும்

  • @kesavaneswaran5768
    @kesavaneswaran5768 3 ปีที่แล้ว +3

    Super anna

  • @sathiyanarayanan4000
    @sathiyanarayanan4000 3 ปีที่แล้ว +4

    Muthumaary songs podunga bro

  • @nisathangappan-mq7gy
    @nisathangappan-mq7gy ปีที่แล้ว

    Sri Angalamman Thunai

  • @rajpandim
    @rajpandim 3 ปีที่แล้ว +5

    Excellent songs 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi6201
    @sivasakthi6201 3 ปีที่แล้ว +4

    Amma❤️❤️❤️❤️🙏

  • @anbesivam2172
    @anbesivam2172 3 ปีที่แล้ว +5

    Amma 🔥🔥

  • @rvgamer5216
    @rvgamer5216 2 ปีที่แล้ว +2

    Super song

  • @ajithn1867
    @ajithn1867 3 ปีที่แล้ว +3

    Very nice

  • @sureshkumars3259
    @sureshkumars3259 3 ปีที่แล้ว +4

    Ena voice bro Vera level

  • @punithapunitha2042
    @punithapunitha2042 3 ปีที่แล้ว +3

    மாசி மாதம் மலையனூர் அம்மனுக்கு ஊஞ்சல் எப்போது

  • @naagavijay9489
    @naagavijay9489 3 ปีที่แล้ว +5

    Malayarasan magale 🙏🙏🙏🙏🙏

  • @iniyank2354
    @iniyank2354 3 ปีที่แล้ว +6

    Pavadarayan song upload pannuga anna