இத கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணிருக்கலாம் முத்து.. 🙄 | Siragadika Aasai | Episode Preview | 17 May

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • บันเทิง

ความคิดเห็น • 43

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 29 วันที่ผ่านมา +50

    மாமன் மச்சான் சண்டை செம்மயா இருக்கு👌👌👌👌👌

  • @thangapushpam2467
    @thangapushpam2467 29 วันที่ผ่านมา +80

    இந்த சத்யா கேரக்டர் தேவை இல்லாதது முத்துக்கும் மீனாவுக்கும் இவனால தான் பிரச்சினை

  • @yazhiny_yazz5187
    @yazhiny_yazz5187 29 วันที่ผ่านมา +5

    ரொம்ப எதார்த்தமான நடிப்பு எல்லாருமே....👏🏻👏🏻

  • @sharikan436
    @sharikan436 29 วันที่ผ่านมา +36

    இந்த டைரக்டர் இதே வேலை வாரவாரம் முத்து மீனாக்கு சண்டை போட வைக்கனும்

  • @sharikan436
    @sharikan436 29 วันที่ผ่านมา +120

    ரவி ஸ்ருதி தான் மீனாக்கு எது நடந்தாலும் சந்தோஷமா இருப்பது ..மீனா குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வரவேற்பது ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவது ரவி ஸ்ருதி 👌

  • @PraveenKumar-cz5my
    @PraveenKumar-cz5my 29 วันที่ผ่านมา +6

    முத்து சரி....🔥

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 29 วันที่ผ่านมา +19

    கொஞ்சமாவது நல்லாவிதமா காட்டுங்க முத்துவ சத்யா பத்தி முதல தெரிய வைங்க

  • @sajisajii6575
    @sajisajii6575 29 วันที่ผ่านมา +8

    Sathya vaalaa Muththu ku innum evolo thaan problem varumoo....

  • @subajothi4676
    @subajothi4676 29 วันที่ผ่านมา +8

    Sathya right hand terithu😂

    • @user-re3sf5hh2y
      @user-re3sf5hh2y 29 วันที่ผ่านมา +11

      Yenga avaruk kai udainji dan poiruku yarum vettala😂😂😂

  • @umarani8692
    @umarani8692 29 วันที่ผ่านมา +40

    எல்லா இடத்திலும் முத்துவை கெட்டவனா காட்டும் டைரக்டரை பார்த்தா கடுப்பாகுது😠

  • @Sabaru83
    @Sabaru83 29 วันที่ผ่านมา +9

    இந்த கடுப்பேத்துற scene ஏயா போட்டீங்க?😕 துணிகடைக்காரர் பனியனோட வந்த முத்துவ களாய்ச்ச scene போட்டிருக்கலாம், அது செம காமெடியா இருந்திச்சு!😆👌🏾🤩

  • @sharikan436
    @sharikan436 29 วันที่ผ่านมา +8

    Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @visalakshivisali9989
    @visalakshivisali9989 28 วันที่ผ่านมา +1

    Hey sathya oda right hand ✋ theriyudhu

  • @palpandipandi7465
    @palpandipandi7465 29 วันที่ผ่านมา +4

    Dress.kadiyla.muthu.voda.look.menna.voda.look.and.the.smile.sema.super.pair.❤😅😊

  • @sathiya1607
    @sathiya1607 29 วันที่ผ่านมา +8

    Pant also avan dha vangi thandhu irupan 😅

  • @vanitharose2058
    @vanitharose2058 29 วันที่ผ่านมา +1

    நீங்கள் னாலும் பொய் சொல்லி இருக்கலாம்

  • @user-eq8tq3mo5m
    @user-eq8tq3mo5m 29 วันที่ผ่านมา +2

    சத்யா உடைய உண்மையை வெளியே கொண்டு வாங்க

  • @vanitharose2058
    @vanitharose2058 29 วันที่ผ่านมา +1

    சத்யா நீங்கள் மாட்ற நாள் வெகு தொலைவில் இல்லை

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 29 วันที่ผ่านมา +4

    முத்து சட்டை வாங்க இப்படி யாடா போறது கடைக்கு😂😂😂

  • @hameediaricemill
    @hameediaricemill 29 วันที่ผ่านมา +2

    Joint family na Meena mathiri ponnukku no respect

  • @user-ry9ul8tc8z
    @user-ry9ul8tc8z 29 วันที่ผ่านมา +3

    Intha serial directorku arivu iruka illaya

  • @reetasankar5005
    @reetasankar5005 29 วันที่ผ่านมา +2

    My favourite serial ♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️💙

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 29 วันที่ผ่านมา +3

    Konsam over ah than irukku

  • @user-fk6bn3yh5d
    @user-fk6bn3yh5d 29 วันที่ผ่านมา

    Kaiya ulla vaikka sollunga director

  • @meeravideos8595
    @meeravideos8595 29 วันที่ผ่านมา +1

    Sathya ku kai theriyuthu

  • @pmenaka1991
    @pmenaka1991 29 วันที่ผ่านมา +8

    My favourite serial

  • @David-fr7vl
    @David-fr7vl 29 วันที่ผ่านมา +6

    நீ வேணா சண்டைக்கு வாடா😅

  • @shalinisri1808
    @shalinisri1808 29 วันที่ผ่านมา +1

    Acho

  • @user-kw1vc4hv9r
    @user-kw1vc4hv9r 23 วันที่ผ่านมา

    2:10 muthu mattum avaru banian ya remove panaru na atha pathu na kai adicharapan avaru molai 👅👅👅

  • @user-im1jf1kf6q
    @user-im1jf1kf6q 28 วันที่ผ่านมา

    It’s actually acceptable that Muthu didn’t want to wear the shirt as it was bought with illegal money. So a person like Muthu would definitely not like a gift from Sathya. He even refused the compensation from Chitti as it was a fraudulent money.

  • @user-im1jf1kf6q
    @user-im1jf1kf6q 28 วันที่ผ่านมา

    Thank god they didn’t make him remove his pants too. We can definitely see Muthu with his vest if it was a normal scene, but in this scene is so awkward to see him like this that too on the street and in the shop. Please don’t torture that child like this.

  • @USONGS-fd6jk
    @USONGS-fd6jk 29 วันที่ผ่านมา +4

    சத்தியாவுக்கு கை இல்லன்னு நினைத்தோம் கை தெரியுது என்ன சீரியல் இது

    • @sajisajii6575
      @sajisajii6575 29 วันที่ผ่านมา +7

      Avanuku kai elumbu thaan udainju irukkuu.. kai ye polaa..

  • @meenasiva4741
    @meenasiva4741 29 วันที่ผ่านมา +1

    ரோகினி முண்ட எப்ப மட்டுவா. ரொம்ப ஓவரா போறா

  • @user-im1jf1kf6q
    @user-im1jf1kf6q 28 วันที่ผ่านมา

    Dei this cab belongs to a driver who can tell the condition of the car just by looking and hearing. And you keep his vehicle in this condition where it smokes out so badly. Omg. Please, even if it is a serial, don’t be so careless.

  • @ayyaayyamani7834
    @ayyaayyamani7834 29 วันที่ผ่านมา +1

    இதுபோன்ற மெண்ட்டில் கூட வாழ்க்கையே நடத்த முடியாது

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 29 วันที่ผ่านมา +1

    Ooo

  • @sharikan436
    @sharikan436 29 วันที่ผ่านมา +49

    Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @balaji.1985
      @balaji.1985 29 วันที่ผ่านมา +1

      சரியாக சொன்னீர்கள். 🤝🤝