🔴 LIVE : சீரியல் இருந்து விலகுகிறேன்!🥹 உண்மையை உடைத்த வெற்றி வசந்த்.., Siragadikka Aasai Serial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #shortvideo #Siragadikkaasai

ความคิดเห็น • 1.3K

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 7 หลายเดือนก่อน +422

    நான் பார்க்கும் ஒரே serial இது தான். அதுவும் இனிமேல் இல்லை... மீனா and உங்க chemistry will be too good.

    • @nagalakshmithiagarajan2937
      @nagalakshmithiagarajan2937 7 หลายเดือนก่อน +1

      Mathu your acting very very super o Super 🎉❤

    • @dhamayanthikaruppiah9761
      @dhamayanthikaruppiah9761 7 หลายเดือนก่อน +1

      watch the video fully , he said he is NOT leaving

    • @sunithanandakumar875
      @sunithanandakumar875 7 หลายเดือนก่อน +1

      Muthu illaya semma bore gone waste

    • @Padmam-yn8eb
      @Padmam-yn8eb 7 หลายเดือนก่อน

      s AZ😅​@@sunithanandakumar875

    • @VijayaLakshmi-qf7dr
      @VijayaLakshmi-qf7dr 7 หลายเดือนก่อน +1

      சுட்டி முத்து சுட்டி முத்துக்குட்டி சுட்டி செட்டியா இருக்கிற துறு துறு னு இருக்க நல்ல நடிக்கிற எல்லாரையும் உங்களுக்கு நியாயமா போராடுற ஆனா உனக்கு கோவம் ஜாஸ்தி கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தவும் மத்தபடி எல்லாம் ஓகே தான் மீனாவுக்கும் உனக்கும் ரொம்ப பொருத்தம் என் வயது 60 நான் திருச்சியில் இருந்து பேசுறேன் விஜயலட்சுமி ஓகே பொண்ணு பார்க்கணும் பா நல்ல பையன் குட் பாய் குட் கேர்ள

  • @LathaLathalie
    @LathaLathalie 7 หลายเดือนก่อน +143

    👌 முத்து,சிரியலிலிருந்து விளகமாட்டனு எப்ப சொல்லுவீங்கனு எதிர்பாத்தேன்,சுபம் போடும்வரை இருப்பனு சொன்னதுக்கு நன்றி

  • @jayachandrans2453
    @jayachandrans2453 7 หลายเดือนก่อน +176

    முத்து எனக்கு வயது 67 டோட்டல் சேனல்கள எனக்கு பிடித்தது சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும்தான் அதுவும் உங்களுடைய கேரக்டர் மட்டும்தான் சீரியல் பார்க்கும் போது டென்க்ஷன் ஆகாமல் அவ்வ போது சரியான பதிலடி கொடுக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இல்லாத சீரியலை நினைத்து கூட பார்க்க முடியாது உங்கள் திறமைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்.

  • @maithilysivakumar1725
    @maithilysivakumar1725 2 หลายเดือนก่อน +5

    ❤ உங்கள் நடிப்பு மிக சிறப்பு ஓரு வித்தியாசமான கதை பார்க்க நல்ல விருப்ப இருக்கு எல்லாரையும். சிறகடிக்க ஆசை குழுவுக்கு வாழ்த்துக்கள்❤🎉

  • @rkamachiramesh9207
    @rkamachiramesh9207 6 หลายเดือนก่อน +22

    முத்து நீங்க நடித்தால் மட்டுமே சூப்பரா இருக்கும் முத்து... சரி மா... வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் தொடர்ந்து நீங்கள் நடிங்க...மா

  • @chithravelusamy8643
    @chithravelusamy8643 7 หลายเดือนก่อน +17

    உங்கள் நடிப்பு அருமையான இருக்கிறது ❤❤❤

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 7 หลายเดือนก่อน +936

    முத்து சிரியல விட்டு போக வேண்டாம் முத்து எல்லாரோட சப்பொட் உங்களுக்கு எப்பவுமே உண்டு முத்து

    • @Brindhamuthu
      @Brindhamuthu 7 หลายเดือนก่อน +20

      Avanga porane sollaye

    • @shantisha563
      @shantisha563 7 หลายเดือนก่อน +14

      அதானே அவர் போரேனு சொல்லலையே....
      இந்த TH-cam channel காரனுக்கு வேர வேலையே இல்லை போல...

    • @sundaria5591
      @sundaria5591 7 หลายเดือนก่อน +4

      S

    • @vasanthibaskar2748
      @vasanthibaskar2748 7 หลายเดือนก่อน +3

      Adhana edhuku ippadi solringa

    • @Hash866
      @Hash866 7 หลายเดือนก่อน +3

      Yes

  • @SanthimaniM.santhimani
    @SanthimaniM.santhimani 3 หลายเดือนก่อน +7

    முத்து சிரியலை விட்டு வெளியேற வேண்டாம்.. நான் வேலை முடிந்து வந்ததும் நான் பார்க்க ஒரே ஒரு நாடகம் ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏 தாழ்மையான வேண்டுகோள்...👌👍🤝🙋

  • @SivagamiAnnamalai-hl6vv
    @SivagamiAnnamalai-hl6vv 7 หลายเดือนก่อน +259

    நீங்கள் மனோஜ் கலாய்க்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் விஜயா நடிப்பு மிகவும் பிடிக்கும்

  • @RESWARANEswaran
    @RESWARANEswaran 6 หลายเดือนก่อน +12

    தம்பி நல்லவிதமா செயல்பட்டுள்ளீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. எப்படி சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து எப்படி மேன்மை பெற்றுள்ளாரே அந்த நிலை அடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 😊 இறைவனை

  • @SivagamiAnnamalai-hl6vv
    @SivagamiAnnamalai-hl6vv 7 หลายเดือนก่อน +137

    முத்து உங்க நடிப்பு மிகவும் அருமை நாள் உங்களுக்காக நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சீரியல் மிகவும் அருமை மீனா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @rkamachiramesh9207
    @rkamachiramesh9207 6 หลายเดือนก่อน +8

    சூப்பர் 👌👌👌👌👌 சூப்பர் முத்து பாட்டி..பத்தி பேசுங்கள் 😂😂😂😂😂 அந்த ரியாக்ஷன் எப்படி இருக்கும்.. உங்க நடிப்பு மிகவும் அருமை முத்து

  • @lionmailsamy751
    @lionmailsamy751 7 หลายเดือนก่อน +147

    சிறப்பான நடிப்பு இயற்கையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @muthunarayanan8721
    @muthunarayanan8721 7 หลายเดือนก่อน +53

    சின்னத்திரையில் best hero award நீங்கதான் வாங்குவாங்க தம்பி ❤

  • @BaskarvalliV
    @BaskarvalliV 7 หลายเดือนก่อน +261

    உங்கள் நடிப்புக்காக மட்டும்தான் இந்த சீரியல் பார்க்கிறேன் தம்பி சீரியல் விட்டு போகாதீர்கள் தம்பி

    • @srigayathri6038
      @srigayathri6038 7 หลายเดือนก่อน +2

      Ippo pogaporenu avaru sollave illaye pogave matenu thana sollitu irukaru....ethuku ippo ellarum romour kelapuringa.....vdo thumbnail apdi tha iruku.....very bad

    • @krishnak9499
      @krishnak9499 7 หลายเดือนก่อน +1

      சுபம் போட்ட பிறகுதான் போவ சொல்லிட்ரே

    • @prasannaepsibha9195
      @prasannaepsibha9195 หลายเดือนก่อน

      Ni kk​ lll😮 0:06 0:06 @@srigayathri6038

  • @vacimabanu799
    @vacimabanu799 6 หลายเดือนก่อน +11

    முத்து உங்களுக்காக மினாவுக்காவும் ❤ தான் நாங்கள் நாடகம் பார்க்க எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு ❤உங்க நடிப்பு மினா நடிப்பு 👌👌👌

  • @pknithineshpknithinesh1322
    @pknithineshpknithinesh1322 7 หลายเดือนก่อน +19

    உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது விரைவில் திரைப்படத்தில் நடிக்க வாழ்த்துக்கள்

  • @umagopu6452
    @umagopu6452 7 หลายเดือนก่อน +9

    உங்க நடிப்பு அருமை வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர்ந்து வற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @rkamachiramesh9207
    @rkamachiramesh9207 6 หลายเดือนก่อน +12

    தயவுசெய்து நீங்க நடிங்க... சரியா... உண்மையான அன்பு 💯 எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் முத்து... மருபடிம்... அன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 நீங்க தொடர்ந்து நடிங்க... முத்து

  • @sathaiyajeyaram9339
    @sathaiyajeyaram9339 5 หลายเดือนก่อน +4

    முத்து சார் சிறகடிக்க ஆசை மிகவும் அருமை நீங்கள் இதில் தொடர்ந்து நடிக்க வேண்டுகிறேன் இல்லையென்றால் இனிமேல் தொடரை பார்க்க மாட்டேன் உங்களை

  • @ShivaNadan
    @ShivaNadan 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤ Muthu lingappa coronavirus. Muthangal serial enaku romba pidikum enga papad coronavirus favourite

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 6 หลายเดือนก่อน +6

    முத்து மீனா சூப்பர் ஜோடி உங்கள் சிரிப்பு சூப்பர் மொறப்பு பாத்து பயமா இருக்கும்

  • @vigneshwariuma2796
    @vigneshwariuma2796 7 หลายเดือนก่อน +77

    உங்கள் நடிப்பு மிகவும் சூப்பர் உங்களுடைய நடிப்புக்காக தான் நாங்கள் சீரியல் பார்க்கிறோம்

  • @Valar-c
    @Valar-c 7 หลายเดือนก่อน +16

    முத்து உன்னுடைய நடிப்புsuperநான்பார்கிற நாடகம்ஒன்றுசிறகடிக்க ஆசை

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya 7 หลายเดือนก่อน +161

    முத்து please don't leave it please bro neenga illana intha serial a waste யாரும் paakka மாட்டாங்க

  • @gandimathi7632
    @gandimathi7632 7 หลายเดือนก่อน +18

    இந்த ரோல் உங்களைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது

  • @sivamany5632
    @sivamany5632 7 หลายเดือนก่อน +21

    முத்து, மீனா கேரக்டர் அற்புதம். உங்கள் இருவரின் நடிப்பும் செம்ம...மருமகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • @Muruganvision2008
    @Muruganvision2008 4 หลายเดือนก่อน +6

    உங்கள் ஒவ்வொரு அசைவுகளும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களை நினைவு படுத்துகிறது.அருமையாக நடிக்கிறார்கள்.

  • @PradeepKumar-gd2si
    @PradeepKumar-gd2si 7 หลายเดือนก่อน +12

    உங்கள் நடிப்பு சூப்பராக இருக்கு பிரதர். இன்னும் நல்ல சீரியல்கள் நடிக்கனும் . கடவுள் அருள் உங்களுக்கு நிறைய கிடைக்கனும் வேண்டிக் கொள்கிறேன் பிரதர்❤❤❤😊

  • @KarthiKarthi-ij4eg
    @KarthiKarthi-ij4eg 7 หลายเดือนก่อน +12

    நன்றி அண்ணா நீங்க கடைசி வரை இந்த சீரியல் தான் இருக்க வேண்டும்..... ❤❤❤❤❤❤ love you so much anna.... Nee nga irrukuradhu nala dha serial paakuren..... Love you lottss... Bro ❤❤❤❤😘😘😘😘

  • @premaprema819
    @premaprema819 6 หลายเดือนก่อน +7

    தம்பி முத்து வாழ்த்துக்கள் நான் மஞ்சுளா தேவி இலுப்பூர்

    • @premaprema819
      @premaprema819 6 หลายเดือนก่อน

      ❤❤❤🎉🎉

  • @Muruganvision2008
    @Muruganvision2008 4 หลายเดือนก่อน +1

    Best actor award வாங்க வாழ்த்துக்கள்

  • @kaleeswariveera910
    @kaleeswariveera910 7 หลายเดือนก่อน +8

    ஹாய் முத்து நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க உங்க பேரும் நல்லா சூப்பரா இருக்காங்க மீனா

  • @dineshbuilders8493
    @dineshbuilders8493 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நீங்கள் நடிப்பது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @liyakath2596
    @liyakath2596 7 หลายเดือนก่อน +87

    Vetri, Reason என்ன? ஏன் விலகணும்?முத்து இருந்த இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்க்க விருப்பமில்லை

  • @nandhagopalvenugopal6459
    @nandhagopalvenugopal6459 7 หลายเดือนก่อน +12

    சிறகடிக்க ஆசை சீரியல் அனைவரின் அற்புதமான நடிப்பு அனைவரும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉

  • @selwimaniam788
    @selwimaniam788 7 หลายเดือนก่อน +3

    Muthu anna unggele yenaku rombe pudikum.mis u anna❤

  • @mmageshwari3866
    @mmageshwari3866 7 หลายเดือนก่อน +6

    சூப்பர் முத்து 😊எனக்கு உங்க சீரியல் ரொம்ப பிடிக்கும் .எல்லாருமே நல்ல நடிக்காங்க.👌👍 உங்களை என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும். எங்க கதையை அப்படியே 😊 சீரியலா எடுத்து இருக்கேன்க 😂 💐👏👏👏

  • @shanmugasundaram6610
    @shanmugasundaram6610 7 หลายเดือนก่อน +42

    அருமையான சீரியல்! இன்னும் ஐநூறு எபிசோடாவது ஒளிபரப்ப வேண்டும்!!

  • @thilagavathyt4878
    @thilagavathyt4878 6 หลายเดือนก่อน +3

    முத்து சின்ன திரை விஜய சேதுபதி யே உன் இயற்கை நடிப்பு தான் எங்க Ladies க்கு எல்லாத்துக்கும் உன்னை முக்கிய காரணம். இன்னும் மேன் மேலும் உயரத்திற்கு போக இந்த அம்மாவின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும்.❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 หลายเดือนก่อน +6

    முத்து.தான்.சீரியலின்.முன்னணி.நாயகன்.சிறந்தநடிப்பு.
    மற்றவர்களும் நன்றாகத்தான்
    நடிக்கின்றனர். அப்பாவாக. சுந்தர ராஜன் அவர்கள். சூப்பர்

  • @LeemaStanly-yb6wz
    @LeemaStanly-yb6wz 6 หลายเดือนก่อน +1

    Rmba super 🎉❤ my great wishes to siragaddika asai team members sir

  • @JanakiSelvarajan
    @JanakiSelvarajan 7 หลายเดือนก่อน +18

    முத்து தம்பி உங்க நடிப்பு சூப்பர்.🎉

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 2 หลายเดือนก่อน +1

    அனைவரும் சூப்பர் நடிப்பு அருமை நண்பா முத்து பேச்சுப் சூப்பர் நடிப்பு மிகவும் அற்புதமான நடிப்பு மீனா நடிப்பு மிகவும் அற்புதமான நடிப்பு நட்புடன் சென்னை குன்றத்தூர் சொந்தரி ❤

  • @suntharrajanp7773
    @suntharrajanp7773 7 หลายเดือนก่อน +7

    முத்துவிலகவேண்டாம்நடிப்புசூப்பர்

  • @SenthilKumar-wf2lq
    @SenthilKumar-wf2lq 7 หลายเดือนก่อน +2

    வெற்றி (எ) முத்து நண்பா உங்கள் இடத்தில் வேறு ஒரு நபர் ஈடுகட்ட முடியாது.

  • @SelviMathi-qz5yn
    @SelviMathi-qz5yn 7 หลายเดือนก่อน +9

    முத்து மீனா வா...வ் சூப்பர் இரண்டு பேரும் செமயா ஆக்ட் பண்றீங்க...விலகிடாதீங்க ப்ளீஸ்... வாழ்த்துக்கள் டீம் ஒர்க்கர்ஸ்

  • @mayaprakash19
    @mayaprakash19 5 หลายเดือนก่อน +2

    Super acting Muthu enga family ku ungala romba pudikum❤❤❤

  • @mmcamudha.kkumar6183
    @mmcamudha.kkumar6183 7 หลายเดือนก่อน +11

    Natural act, talkative character, super, God bless ur every steps

  • @kalamani9416
    @kalamani9416 5 หลายเดือนก่อน +1

    உங்க நடிப்பு அருமை அதனால் தான் சீரியாலே பார்க்கிறோம் மகிழ்சி தம்பி

  • @KannanS-i4i
    @KannanS-i4i 7 หลายเดือนก่อน +14

    முத்து நான் தினசரி உங்கள் சீரியல் தினம் பார்க்கிறேன் அண்ணாமலை விஜயா
    மீனா மற்றும் முத்து உங்கள் எல்லோருடைய நடிப்பு சூப்பர்

  • @srisai9553
    @srisai9553 5 หลายเดือนก่อน +1

    😔😔சீரியல்ல உங்கள் charector போல்தான் என் வாழ்க்கை.நறைய கஸ்டம்,பெத்தவங்க புரிஞ்சுக்கல அப்போ உங்க சீரியல் charector நான் நெனச்சு என்னை கேத்தி கொல்வேன் 😊😊😊😊😊

  • @vchandraKala-i5v
    @vchandraKala-i5v 7 หลายเดือนก่อน +457

    முத்து நீங்க இல்லைனா இந்த சீரியல் நல்லா இருக்காது

    • @ManiThangam-o3h
      @ManiThangam-o3h 7 หลายเดือนก่อน +2

      Ama😢

    • @princy1527
      @princy1527 7 หลายเดือนก่อน +3

      22:45 la soldranga la... Serial mudiyura vara naa tha Muthu nu.. apro yea sad

    • @vijayalaxmi5784
      @vijayalaxmi5784 7 หลายเดือนก่อน

      Muthu sir Neenka ellana paka pedekatha

    • @srigayathri6038
      @srigayathri6038 7 หลายเดือนก่อน +3

      ​@@princy1527yes.....athan naanum kekuren....ethuku ellarum ivlo sad ah pesuranga...I think vdo fulla paakama only vdo heading mattum vachi comment pannitu irukanga pola....

  • @cholairaj1265
    @cholairaj1265 4 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் நடப்பு அருமை உங்கள் களுக்குசினிமாநடிப்புசான்ஸ்வந்தால்மிஸ்பன்னைதீர்கள்மாற்றம்ஒன்றேமாறததுஉழைபுக்குஉருதி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +52

    Muthu என்fly உங்க சீரீயலுக்கு அடிமை சூப்பர் முத்து keep it up Muthu ❤❤🎉🎉🎉🎉

  • @SidharthanR-y1h
    @SidharthanR-y1h 7 หลายเดือนก่อน +1

    I'm a cab driver....so like ur character very much

  • @chinnaiyand1760
    @chinnaiyand1760 7 หลายเดือนก่อน +72

    உங்கள் நடிப்பிர்க்காகவும்
    விஜயா நடிப்பிர்க்காகவும்
    சிறப்பாக செல்கிறது கெடுத்து விடாதீர்கள் தொடரட்டும் உங்கள் பனி

  • @vigneshvickyvs4813
    @vigneshvickyvs4813 4 หลายเดือนก่อน +1

    I Love You Anna unga Acting super Anna Neenga periya hero Va varanum Anna Thalapathy vijaya Mathiri Anna...😍💖💖💖💖💖💖

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 7 หลายเดือนก่อน +12

    இந்த சீரியல்லதான் நீங்கள் பிரபலமானீங்க தம்பி உங்கள் நடிப்ப திறமை அனைவரையும் கவர்ந்தது உங்கள் சீரியல்லதான் சிப்பே வரும் ரியல் எப்படியோ நீங்கள் சீரியலில் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு பேசுவீங்க அதல உண்மை இருக்கும் மென்மேலும் நீங்கள் வளரனும் ❤

  • @girijarani3509
    @girijarani3509 6 หลายเดือนก่อน

    Bro உங்க நடிப்பு சூப்பர். காலை 6 மணி எப்ப ஆகும்னு wait pannitruppen unga serial kaaga.

  • @somasundaramgopalakrishnan1139
    @somasundaramgopalakrishnan1139 7 หลายเดือนก่อน +12

    Muthu character அருமை. கலக்குறீங்க. ❤

  • @lailathavakumar853
    @lailathavakumar853 4 หลายเดือนก่อน

    முத்துக்காகவும், மீனாவுக்காகவும் தான் சிறகடிக்க ஆசை பார்ப்போம்

  • @muthurajak4392
    @muthurajak4392 7 หลายเดือนก่อน +39

    ❤வெற்றி வசந்த் உங்கள் நடிப்பு அருமையாக உள்ளது தயவு செய்து சீரியலில் இருந்து விலகாதீர்கள் சிறகடிக்க ஆசை தொடர் செம்ம செம்ம யா இருக்கு

  • @geethakrishnan1507
    @geethakrishnan1507 2 หลายเดือนก่อน +1

    டைரக்டர் சார் மணி எப்பொழுது ஒன்பதாகும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம் மனோஜ் நடிப்பிற்காக இந்த சீரியல் பார்க்கிறோம் மனோஜ் நடிப்பு சூப்பர்

  • @SriramperumalMarilakshmi
    @SriramperumalMarilakshmi 7 หลายเดือนก่อน +22

    சீரியல்லயே தொடர்ந்து பண்ணுங்க

  • @ramaniramani7890
    @ramaniramani7890 7 หลายเดือนก่อน +8

    வணக்கம் சிறகடிகக ஆசை அருமை முத்து மீனா கேரக்டர் அசத்தல் மேலும் வளர வாழ்ததுக்கள்

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna 7 หลายเดือนก่อน +23

    Everyday naa morng 6 oclk siragadika aasai serial pathuduven athukagave hotstar subscribe panni vachiriken

  • @dhanabalan766
    @dhanabalan766 6 หลายเดือนก่อน +1

    நீங்க பேசியது எனக்கு ரொம்ப சந்தோசம் முக்கயம் டிரைவர்க்காகமுக்கியகாட்டுவது நன்றி நன்றி

  • @ksasikumar938
    @ksasikumar938 7 หลายเดือนก่อน +11

    முத்து உங்க நடிப்பு சூப்பர்

  • @vpselvaraj1878
    @vpselvaraj1878 6 หลายเดือนก่อน

    தம்பிமுத்து நீங்க நடிக்கிறது ரொம்ப நல்லா இருக்குது உங்க நடிப்பை பார்க்கும்போது என் பையன் எங்க வீட்ல இதே மாதிரிதான் சேட்டை பண்ணிட்டு இருக்கான் உங்களை பார்க்கும்போது என் பையன் மாதிரியே தான் இருக்குது என் பையனை பார்த்து உடனே நான் கேட்பேன் உன்னை மாதிரியே அந்த தம்பி பண்ணுது பா அப்படின்னு சொல்லுவேன் தம்பி எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பாபநாசம் உங்களுக்கு எந்த ஊரு தம்பி

  • @byrojabakam1479
    @byrojabakam1479 7 หลายเดือนก่อน +12

    Unga acting semma Vara leval please continue this serial poga vana Boss valthukal ❤❤

  • @mangalasanthosh5949
    @mangalasanthosh5949 2 หลายเดือนก่อน +1

    முத்து மீனா உங்கள் நடிப்புக்கு எங்கள் குடும்பமே ஆதரவு அளிக்கும்.🎉

  • @deekshitaanandbabu9925
    @deekshitaanandbabu9925 7 หลายเดือนก่อน +8

    Muthu Meena unagallukagatha Entha serial pakuren Muthu ❤

  • @tamilglorey9233
    @tamilglorey9233 7 หลายเดือนก่อน +34

    வாவ் சூப்பர் மூணு லேங்குவேஜ் வந்து இருக்கா ரொம்ப சந்தோஷம்

  • @vijayarani8053
    @vijayarani8053 5 หลายเดือนก่อน

    முத்து உங்கள் நடிப்பு மிகவும் பிடிக்கும். நீங்கள் சீரியலை விட்டு விளக வேண்டாம்.

  • @Mehajabeen-km3dr
    @Mehajabeen-km3dr 7 หลายเดือนก่อน +55

    முத்து உங்க நடிப்பு சூப்பர் நீங்க விலக வேண்டாம்...

  • @MuzzammilShafiq-g4f
    @MuzzammilShafiq-g4f 7 หลายเดือนก่อน +1

    Mutu your tamil serial hero semma superp
    Rely nice..
    I am watch your serial very happy
    Your action hero
    Very nice.. l
    Like U and meena
    I am from Malaysia

  • @kumarvarsanth8089
    @kumarvarsanth8089 7 หลายเดือนก่อน +10

    மிக்க நன்றி முத்து😊😊❤❤❤

  • @SevLi-x6l
    @SevLi-x6l 3 หลายเดือนก่อน

    சிறகடிக்க ஆசை சீரியல் அருமை ஏன் என்றால் ஒவ்வொரு நாளும் கதை மாற்றம் தான் ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு மாற்றம் தான் முத்து உங்கள் நடிப்பு அருமை மீனாவும் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் ❤❤❤

  • @KaranKaran-ty7vr
    @KaranKaran-ty7vr 7 หลายเดือนก่อน +25

    ஹாய் முத்து தம்பி நானும் உங்கள மாதிரிதான் அப்ப அப்ப பதிலடி கொடுத்துருவேன் நீங்க சூப்பர்

  • @rajkumarrajkumar7575
    @rajkumarrajkumar7575 7 หลายเดือนก่อน +1

    முத்து உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க காமெடியா பேசுறது என் பிள்ளைங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @geethamani9223
    @geethamani9223 7 หลายเดือนก่อน +231

    முத்து நீங்க விலக வேண்டாம் உங்க இடத்தை வேற யார்வந்தாலும் நிறப்பமுடியாது நீங்க இந்த சீரீயல் முடியும்வரை இருக்கனும் ப்ளீஸ்

  • @mallikaperumal583
    @mallikaperumal583 7 หลายเดือนก่อน +3

    Muthu please don't leave serial 🙏🤩🇸🇬😎

  • @AathiLakshmi-e6d
    @AathiLakshmi-e6d 7 หลายเดือนก่อน +65

    Muthu serial vittu poringala vena mutthu 😢

    • @CHITRACHITRA-dj1lo
      @CHITRACHITRA-dj1lo 7 หลายเดือนก่อน +3

      Video full ah parunga avungala serial ah vittu polanu than solranga😂

    • @sundaralakshmi6464
      @sundaralakshmi6464 7 หลายเดือนก่อน +1

      Ama avaru pokamaten dha solraru...loosu mari content podruka... youtubers ku arivu ila

  • @ashmijesintha2188
    @ashmijesintha2188 7 หลายเดือนก่อน +7

    Don’t leave the serial please , we are watching the serial only because of you and Meena

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 7 หลายเดือนก่อน +24

    வெள்ளித்திரையில் விரைவில் வர வாழ்த்துக்கள் ஆனால் சிறகடிக்க ஆசையை மறந்து விடாதீர்கள் முத்து மீனா மை ஃபேவரைட் முத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க முத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க முத்து மீனா வாழ்க வாழ்க வாழ்க❤

  • @sangee1536
    @sangee1536 6 หลายเดือนก่อน

    I love u so much sir God bless you sir.enakum unga kuda nadika asai. Act very nature

  • @Smdharsh
    @Smdharsh 7 หลายเดือนก่อน +7

    Super Anna neega muttum than last end varaikum muthu 💐💐💐💐

  • @kanimozhisabaresan2896
    @kanimozhisabaresan2896 7 หลายเดือนก่อน

    முத்து அண்ணா 24வருஷம் நாடகம் பாக்காத என் அம்மா உங்களுக்காவும் மீனா காக வும் தான் நாடகம் பாக்காங்க எனக்கு அண்ணா இல்ல நா வருத்தம் படவும் இல்ல ஆன முத்து அண்ணா உங்கள பாத்தபிறகு இப்படி ஒரு அண்ணா இருந்த நல்லா இருந்துருக்கலாம் நினைத்து வருத்த படுவேன் அண்ணா நீங்க சீக்கிரம் சினிமால ஹீரோவா நடிக்க நான் கடவுள்ட வேண்டுகிறேன் சூப்பரா இருக்கு அண்ணா உங்க நடிப்பு ஆல் tha best அண்ணா ❤❤❤❤❤❤❤💐💐

  • @rsri62
    @rsri62 7 หลายเดือนก่อน +16

    முத்து உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு முத்து சார்
    பானுமதி சதாசிவம்

  • @sathaiyajeyaram9339
    @sathaiyajeyaram9339 5 หลายเดือนก่อน

    முத்து சார் உங்களையும் சீனாவையும் நேரில் சந்திக்க மிகவும் ஆசையாக உள்ளது

  • @soundarperiyasamy6997
    @soundarperiyasamy6997 7 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்க நல்லா நடிக்கீறீங்க....Keep it up

  • @kamarajmalathi2769
    @kamarajmalathi2769 7 หลายเดือนก่อน

    முத்து பிரதர் உங்களுடைய நடிப்பு எதார்த்தமா இருக்கு கண்டினியூ பண்ணுங்க உங்களுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு உங்களை நிறைய பேர் லைக் பண்றாங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @srividhya9900
    @srividhya9900 7 หลายเดือนก่อน +12

    Muthu Meena pare made for each other all the best 🎉🎉

  • @moorthymsv6240
    @moorthymsv6240 2 หลายเดือนก่อน +1

    Me DETECTIVE MOORTHY.age 73. SIRAGADIKA ASAI All are very good Actors Very good serial.I like Mr Muthu Caroctor& meena, Caroctor, vijaya mam caroctor, and srudhi caroctor, all these actors, very good ACTORS 🙏. Important VERY GOOD DIRECTOR you are very great sir 🙏🙏🙏. It is real family story thank you🙏

  • @ambikavm4518
    @ambikavm4518 7 หลายเดือนก่อน +10

    Muthu is a very interesting character in this story, all will miss him too much, I also😌😌😌

  • @Bharathi667
    @Bharathi667 3 หลายเดือนก่อน

    முத்து வெரி குட் கேரக்டர் வேற லெவல் மீனா வேற லெவல் இரண்டு பேரும் நல்ல நடிப்பு ...♥️✨👌

  • @sherin_scott
    @sherin_scott 7 หลายเดือนก่อน +6

    Very nice your performance God bless you Muthu

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 หลายเดือนก่อน

    முத்து ஒரு பொக்கிஷம். பல இரத்தினங்கள் உங்கள் தயாரிப்பில்..I like very much🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lokysarathkumar2282
    @lokysarathkumar2282 7 หลายเดือนก่อน +4

    Super serial .my favorite serial .nega intha serial mudikira varaikum nega itukanum ❤