சாட்சிகள் - Testimonies | Elavur Night Vigil - Oct 2024 | Fr. Varghese VC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @DevaSagayam-ek3je
    @DevaSagayam-ek3je 3 หลายเดือนก่อน +3

    நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் நன்றி ஆண்டவரே உம்மை விட்டு என்னை விலகவிடாதேயும். மூவொரு இறைவனுக்கே புகழ் அருள் நிறைந்த மரியாயே வாழ்க.

  • @danaseeli5742
    @danaseeli5742 3 หลายเดือนก่อน +9

    இயேசுவே நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். விசா தடை நீக்கி விசா கிடைக்க செய்த ஆண்டவருக்கு நன்றி 🙏🙏🙏

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 3 หลายเดือนก่อน

    இயேசுவுக்கு புகழ், இயேசுவுக்கு நன்றி, மரியே வாழ்க, ஆமென்...❤❤❤

  • @jeniskitchen11
    @jeniskitchen11 3 หลายเดือนก่อน +3

    என்னையும் சாட்சியுள்ளவளாய் மாற்றிய இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @thanthaiyinanbu
    @thanthaiyinanbu 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord
    என்னுடைய நண்பர் அமீரகத்தில் ஜெர்ஃப் பகுதியில் பணிபுரிகிறார். அவர் இங்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. அவருக்கு இப்போது பல பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது அவர் இப்போது ராஜினாமா செய்துவிட்டார் இப்போது ஒரு மாதம் வேலை செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது அதிகமாக வேலை செய்ய சொல்கிறார்கள். முதலில் எட்டு மணி நேரம் வேலை செய்து வந்த நிலையில் இப்போது பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து வருகிறார். வேலை சுமை அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது விசாவுக்கு பணம் கேட்கிறார்கள் மற்றும் இப்போது ஒன்பது மாதம் கிடைத்த ஊதியத்தில் எழுபத்தைந்து சதவீதம் கடன் வாங்கி இருப்பதாக கணக்கு கொடுத்து இருக்கிறார்கள். இப்போது அவரின் விசா cancel செய்வதற்கு விசாவுக்கு செலவான பணம் மற்றும் இந்தியாவிலிருந்து வந்ததற்கான பணம் மற்றும் கடன் வாங்கியதாக பொய்யாக சொன்ன பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அவர் எந்த ஒரு பணமும் செலுத்தாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப செல்லவேண்டும். அதற்காக இறைவனிடம் வேண்டுங்கள்
    இயேசுவுக்கே புகழ்
    இயேசுவுக்கே நன்றி
    மரியே வாழ்க

  • @Jeya_antony
    @Jeya_antony 3 หลายเดือนก่อน

    இவை அனைத்தும் இயேசுவிற்கு லேசான காரியம் இயேசுவுக்கே நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏🙏

  • @soniafathimamary
    @soniafathimamary 3 หลายเดือนก่อน

    Thank you Lord, Thank you Jesus for all your blessings, Thank you 🙏🌹🙏

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 3 หลายเดือนก่อน

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் பொருளாதார சிக்கலில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 3 หลายเดือนก่อน

    நானும் கணவரும் உம்மிடம் வர ஆசைப்படுகிறேன். தேவா வழி தாருங்கள் நன்றியப்பா 👏👏

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 3 หลายเดือนก่อน

    Praise the lord 👏👏

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 3 หลายเดือนก่อน

    என் இயேசுவே என் கடவுளே என் தெய்வமே உமக்கு நன்றி இயேசுவே உமக்குக் ஆராதனை நன்றி இயேசுவே என் ஆண்டவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 3 หลายเดือนก่อน

    என் ஆண்டவரே என்னை. சாட்சி யுள்ள மகளாக மாற்றும் ஆண்டவரே என் இயேசுவே என் கணவர் அழகு ராஜா என் பிள்ளைகள் ஜொர. டோனிஜோஸ். என் மீதும் உமது இரக்கத்தை எங்கள் மீது கருணை பொழியும் என் ஆண்டவரே உம்மை நான் கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சிக் மன்றாடுகிறோம் நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

  • @masillam5322
    @masillam5322 3 หลายเดือนก่อน

    அப்பா நானும் இந்த prayer யிலகலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.எனக்கு உதவி செய்யுங்க

  • @rosaryamary
    @rosaryamary 3 หลายเดือนก่อน

    Praise the lord.........Thank lord.....JESUS I Trust In You ❤❤

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 3 หลายเดือนก่อน

    மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க மரியோ வாழ்க அம்மா நீர் வாழ்க மரியோ வாழ்க

  • @jacklinechettiar8455
    @jacklinechettiar8455 3 หลายเดือนก่อน

    Thank you jeuse I love you Lord❤

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r 3 หลายเดือนก่อน

    இறைவா நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும்
    நன்றி கூறுகிறேன் ❤❤❤
    நன்றி!நன்றி!!நன்றி இறைவா, 🙏🙏❤🙏🙏❤🙏🙏❤🙏🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 3 หลายเดือนก่อน

    Thank you lord🎉🎉🎉

  • @sistermarry4290
    @sistermarry4290 3 หลายเดือนก่อน

    Praise the Lord for the wonderful service of Vincentians priests bless them Lord

  • @jancyrani2971
    @jancyrani2971 3 หลายเดือนก่อน

    நன்றிகள் பல கோடி என்❤ அப்பாவுக்கு❤❤❤❤❤❤❤

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 3 หลายเดือนก่อน

    Amen 🙏🌹thank you jesus I trust in you 🙏🌹

  • @suganthamotha863
    @suganthamotha863 2 หลายเดือนก่อน

    Father please pray for my daughter family life. Need peace abd mercy

  • @Linda-op3gz
    @Linda-op3gz 3 หลายเดือนก่อน +1

    Eesho mishihaaykku sthuthi undayirikkatte acha 🙏
    Thank you Jesus..

  • @sheelasabastin1537
    @sheelasabastin1537 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏

  • @ajithravi8503
    @ajithravi8503 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி........AMEN🙏🏻

  • @christinaarockiya8789
    @christinaarockiya8789 3 หลายเดือนก่อน

    Ellathukum nandri yesu appa

  • @ThevaneswaranSebastiyampillai
    @ThevaneswaranSebastiyampillai 3 หลายเดือนก่อน

    இயேசுவுக்கே புகழ்

  • @marianimrod8043
    @marianimrod8043 3 หลายเดือนก่อน +1

    நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லா க் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து.

  • @DinuSha-g6y
    @DinuSha-g6y 3 หลายเดือนก่อน

    I love Jesus ❤

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 3 หลายเดือนก่อน

    THANK YOU JUSES.
    THANK YOU JUSES.
    THANK YOU JUSES.
    THANK YOU JUSES.
    THANK YOU JUSES 👏

    • @johndilip7172
      @johndilip7172 3 หลายเดือนก่อน

      Spell check pannu

  • @vinnarasiedmand4020
    @vinnarasiedmand4020 3 หลายเดือนก่อน

    Thank you jesus🙏❤

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 3 หลายเดือนก่อน

    ❤I love jesu❤

  • @arunalice5045
    @arunalice5045 3 หลายเดือนก่อน

    Thank u JESUS❤‍🔥🙇‍♀️

  • @vadhanafernando381
    @vadhanafernando381 3 หลายเดือนก่อน

    Thank u Jesus Ave Maria 🌹🙏

  • @antonyaugustin3031
    @antonyaugustin3031 3 หลายเดือนก่อน

    Thank You Jesus ❤❤❤

  • @Infantsteffy-e7u
    @Infantsteffy-e7u 3 หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @marianimrod8043
    @marianimrod8043 3 หลายเดือนก่อน

    🎉praise🎉the🎉lord🎉

  • @leemafernando9051
    @leemafernando9051 3 หลายเดือนก่อน

    Thank you for curing my grandson Frederick Noel tonsils

  • @gladisarockiamary6569
    @gladisarockiamary6569 3 หลายเดือนก่อน

    Gladis அம்மாvey அசைக்க முடியாத சாட்சி பாதர் 🎉

  • @lidiyasuganthi1161
    @lidiyasuganthi1161 3 หลายเดือนก่อน

    amen

  • @velanganiroselin5387
    @velanganiroselin5387 3 หลายเดือนก่อน

    Ennayo sachiya neruthuge andavare ummaiye nambi eruke

  • @alicemartina7544
    @alicemartina7544 2 หลายเดือนก่อน

    நானும் சாட்சி கூற வாய்ப்பு தாரும் ஆண்டவரே

  • @josephineraja6109
    @josephineraja6109 3 หลายเดือนก่อน

    My husband don't drink frpls pray me fr.

  • @Jeya_antony
    @Jeya_antony 3 หลายเดือนก่อน

    ஃபாதர் இந்த சாச்சி வீடியோவை அனைத்தையும் shorts வீடியோவாக போடுங்கள்

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 3 หลายเดือนก่อน

    Thank you Jesus👏

  • @jamilathomas30
    @jamilathomas30 3 หลายเดือนก่อน

    thank you Jesus 🙏❤

  • @mr_rai_05
    @mr_rai_05 3 หลายเดือนก่อน

    Thank you Jesus ❤❤❤🙏🙏🙏