பாட்டி உங்களால் இன்று பருப்பு எவ்வாறு உருவாகிறது என்று முதன்முதலில் தெரிந்துகொண்டேன் இவ்வயதில் நீங்கள் செய்யும் வேலையை கண்டு மிகவும் மகிழ்கிறேன்...இதேபோல் உங்களுக்கு தெரிந்ததை பகிரவும்❤ இது போன்று இக்காலத்தில் காண்பது அரிதானது.
நன்றிங்க அப்படியும் பயன்படுத்தலாம்..... முளை கட்டிய பயிரோடு மண்வாசனை கூடி... அருமையான சுவையோடு சாப்பிடும் போது.... ஆரோக்கியமான வாழ்வு நமக்கு கிடைக்கும்.... வாழ்க வளமுடன்🤝🌹🥰🥰🥰🥰🥰🥰
எவ்வளவு சலிக்காத உழைப்பு..அருமையான பதிவு.. இந்த கால சக உழைப்பாளிடம் காணாத சிறப்பு அம்மா! இவ்வளவு விசயம் இருக்கா என்பது இப்போது புரிகிறது.. மிசின் லைப் வேறு..
Patti's delicious sambhar with streaming hot rice in a village back ground, simple life in thached roof, mud pot, cotton saree, no gas to cook- naturaly avaialble sticks, narure friendly...blessed to see the age old Indian life style...how many more years will this life style exist for us to see,atleast through TH-cam
என் பாட்டியின் பெயர் பொற்கலை. அவங்க இதே மாதிரிதான் செய்வாங்க. அதனால் இதை பார்க்கும் பொழுது என் பாட்டியின் நினைவுதான் வருகிறது. நன்றி பாட்டி. என் பாட்டியை அம்மா என்று தான் கூப்பிடுவேன். நன்றி பாட்டி
Ivlo work pandringa paati ma.intha video va kuda nan padthundu tan pakren avlo tired ah feel pandren udambu sari ila intha age la a.but nenga great paati ma nenga nalarkanum inum 👍
Thankyounga....... ஆரோக்கியமான உடம்பு நம் கையில் தாங்க... இருக்கு..... நம் உணவு பழக்கத்தால் தான் நம் உடம்பை கெடுத்து விடுகிறோம்..... 🤝🥰🥰🥰🥰🥰 உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க 🙏🌹🌹🌹🌹
Grandma hard work is amazing. Many young people today can't do like this... Her language looks like Salem / Namakkal/ Erode district. Where exactly is this?
மிகவும் சந்தோஷம் நீங்கள் மட்டும் தான் இன்று வரை இதே முறையை தான் செய்வோம் என்று சொன்னீர்கள்....... மகிழ்ச்சிங்க...... 🥰🥰🥰🥰🥰 மற்ற அனைவரும் flashback மட்டும் தான் share பண்ணாங்க.... Thankyou soo much.....
மிக்க மகிழ்ச்சிங்க... ருசியோடு கூடிய ஆரோக்கியம் இருக்குதுங்க..... பருப்பு பூச்சி விழுந்து கெட்டு போகாமல் இருக்க எவ்வளவோ மாத்திரைகள் வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ஆனால் இப்படி செய்து வைத்தாள் தேவைப்படும்போது பருப்பு உடைத்து பயன்படுத்தலாம்... எப்பொழுதும் உளுத்து போகாதுங்க.....🤝🌹🌹🌹
En veetla apo la ipdi tha panuvanga, amd andha oora vacha thuvarai iruku la en amma sundal panuvanga, apuram parupu ana apuram vega chi upma mathiri thalichi tharuvanga, supara irukum pa😅❤,miss these items 😢
இந்த காலத்திலேயே flashback போகாதீங்க.... நீங்களும் இந்த மாதிரி பயன்படுத்துங்க.... எல்லாம் தெரிஞ்ச நம்மளே விட்டு விட்டா.... நம்ம குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாம போயிருங்க.... Flashback எல்லாம் current la, neenga use pannunga..... அப்பத்தான் நம்ம குழந்தைங்க ஆரோக்கியமா இருப்பாங்க...... எதிர்காலத்தில் அவங்களுக்கும் ஒரு ஐடியா வருமுங்க...... Thankyou 🌹🤝🥰🥰
ம் ஆமாங்க மிகவும் நல்லது.... ரொம்ப ஆரோக்கியமானது கூட.... இந்த பருப்பை உடைக்காமல் ஒரு வருடத்திற்கு மேலும் வைத்திருக்கலாம்.... உலுத்து போகாமலும் ருசி மாறாமலும் இருக்கும்....🤝🌹🌹🌹🌹
ஆடி மாசம் செய்யுங்க.... துவரைக்கு ஆடி மாதம் தான் பட்டம்..... உங்கள் ஆர்வம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க 🌹🌹🙏🥰🥰🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
ஈரோடு பவானிங்க..... தயவு செய்து மன்னியுங்கள்.... இந்த வருடம் மழை இல்லாத காரணத்தால் துவரை வெளிச்சில் எங்கள் ஊரில் மிக மிக குறைவு அதனால் தயவு செய்து மன்னியுங்கள் 🙏
கிராமத்தில் விவசாயம் பற்றி எப்படி தான் தெரிந்து கொள்கிறார்கள்லோ இவர்கள் எல்லாம் படிக்காத மேதை வாழ்த்துக்கள் பாட்டி 🙏. சமையல் செய்யும் இடம் நிழலில் இருந்தால் நல்ல இருக்கும் பாட்டி ஒரே வெயில்லாக இருக்கிறது
வெயிலும் நல்லா ஆரோக்கியம் தாங்க...... நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் மட்டும் உடம்பு ஆரோக்கியமாகாது..... உடம்பில் உள்ள கெட்ட நீர் வியர்வை துளியாக வெளியில் வரவேண்டும்... உங்கள் பகிர்வை பாட்டியிடம் சொன்னேன்.பாட்டி இவ்வாறு கூறினார்....... Thankyou....
ரொம்ப மகிழ்ச்சிங்க.. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்தது.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆரோக்ய உணவை நம்ம ஊரு ஆயாக்களால் மட்டுமே தர முடியும். 👌👌👌👌👌👏👏👏👏👏👏
உண்மைதாங்க 🥰🥰🥰🥰🥰
விவசாயம் எவ்வளவு கடினமானது என்று புரிய வைத்துவிட்டார் இந்த பாட்டி அம்மா. ஆகையால், விவசாயிகளைப் போற்றி விவசாயம் காப்போம்.
மிக்க மகிழ்ச்சிங்க....
வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாட்டி உங்களால் இன்று பருப்பு எவ்வாறு உருவாகிறது என்று முதன்முதலில் தெரிந்துகொண்டேன் இவ்வயதில் நீங்கள் செய்யும் வேலையை கண்டு மிகவும் மகிழ்கிறேன்...இதேபோல் உங்களுக்கு தெரிந்ததை பகிரவும்❤ இது போன்று இக்காலத்தில் காண்பது அரிதானது.
மிக்க நன்றிங்க..... நிச்சயம் செய்கிறோம்.... மிக மிக மகிழ்ச்சிங்க....... 🙏🌹🥰🥰🥰🥰🥰
நான் சிறு வயதில் என்னுடைய ஆச்சி இந்த முறையில் செய்த மணக்கும் சாம்பார் சாப்ட ஞாபகம் வருது. நன்றி
கடையில துவரம் பருப்பு வாங்கி சாம்பார் வைப்போம் அந்த துவரம் பருப்பு இவ்வளவு கஷ்டப்பட்டு பதப்படுத்துவாங்கன்னு சத்தியமா தெரியாது😢 வாழ்த்துக்கள் aachi
நீங்க தப்பா நினைச்சுக்கிட்டீங்க கடையில் வாங்கும் துவரம் பருப்பு முளைகட்ட மாட்டார்கள்... கிராமங்களில் மட்டுமே இப்படி செய்வார்கள் 🙏🌹🌹🌹🤝🥰🥰🥰
Thankyou 🥰🥰🥰
VILLAGE ALSO RAREST RARE@@Village-samayal_1000
ஆமாம் பா எனக்கும் இவ்ளோ கஷ்டம் இருக்கும் னு தெரியல 😔
Nanga ippati than pannuvom @@Village-samayal_1000
@@Village-samayal_1000 ohh appatingala ok thanks
செம்மண் பார்த்தவுடனே வாயில்😋😋😝😛😜🤪 எச்சி ஊறுது யாருக்கு எச்சி ஊறி கீழே கமெண்ட்😅😋😋😋😋 லைக்
Yes, truly........
Semman manama irukkum🤝🌹🥰🥰🥰
பாக்கும் போதே ரொம்ப அருமையா இருக்கு😍உண்மையிலேயே பாட்டிமா செஞ்சது செம்ம ருசியா இருக்கும் போல😋❤️🥰
மிக்க மகிழ்ச்சிங்க.... 🥰🥰🥰🥰🥰
முளைக்கட்டிய துவரை ருசி செமையா இருக்குங்க 🙏🌹🥰🥰🥰
இப்படி பதப்படுத்தப்பட்ட துவரம் பருப்பு குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்
@@Sathyasstudio ஆம் உண்மைதாங்க........
Thankyou 🌹🤝🙏🙏🙏🙏
5 yearsa enga vetla ipdi than thuvaramparuppu use pandron..ipolam kadaila vangura parupu pudika matengthu
என்னவெரரு பேச்சு சந்தேரஷம் அம்மா துவரம்பருப்பு துப்பரவு செய்யுமுறை பிரமாதம்
ரொம்ப makilchinga♥️🙏🙏🙏🌹🌹🌹
மிகவும் அருமை அம்மா... உங்கள் உழைப்பு உன்னதமானது.என் சிறு வயதில் என் அம்மாவும் இதுபோல் செய்தது என் நினைவுக்கு வருகிறது...
மிக்க நன்றிங்க 🌹🌹🌹🌹🙏🥰🥰🥰🥰
அழகு அற்புதமான பதிவு அம்மா இனி எதிர்காலத்தில் இந்த மாதிரியான செயல்முறையை பார்ப்பது அரிதிலும் அரிது Thanks for sharing Sir
ரொம்ப மகிழ்ச்சிங்க.... பாட்டி உடன் சேர்த்து எனக்கும் நன்றி தெரிவித்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்....
ரொம்ப நன்றிங்க ♥️🙏🌹🙏
First time ippdi pakkuran paruppuku ivolo velai iruka super patti romba arumaiya alaga katurikinga cute Patti..
Thankyou sooo much🙏🤝🌹🌹🌹🥰🥰🥰🥰
பெரியம்மா இந்த நாட்டுத்துவரம்பருப்பை எங்களுக்கம் விலைக்கு தாங்க.. வாங்கிக்கொள்கிறோம்.. உங்களின் செல்போன் எண்ணை பதிவிடுங்கள்.. வாங்கி கொள்கிறோம்
நாங்க செம்மண்னுக்கு பதிலா புற்று மண் சேர்த்து இதே செயல்முறை தான்
பருப்பு அருமையாக இருக்கும்
நன்றிங்க
நன்றிங்க அப்படியும் பயன்படுத்தலாம்..... முளை கட்டிய பயிரோடு மண்வாசனை கூடி... அருமையான சுவையோடு சாப்பிடும் போது.... ஆரோக்கியமான வாழ்வு நமக்கு கிடைக்கும்.... வாழ்க வளமுடன்🤝🌹🥰🥰🥰🥰🥰🥰
எனக்கும் ஒரு உருண்டை குடுங்கனு கை நீட்டனும் போல ஆசையா இருக்கு. ❤hats off to the hard work 🫡
இந்தாங்க சாப்பிடுங்க......
சாப்பிட்டு சொல்லுங்க எப்படி இருக்குனு.. 💕💕💕💕💕💕
ரொம்ப மகிழ்ச்சிங்க 🙏🌹🌹🌹🌹🥰🥰🥰
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உங்களை போல் உங்களுடைய பதிவும் அருமை❤
@@PugazhandiPugazhandi-i4l மிக்க மகிழ்ச்சிங்க 🙏🥰🥰🥰🥰
உண்மைதான் ஆச்சி எனக்கும் ஒரு உரருண்டை கொடுங்க
@@Gayathri-up3dc நீங்களும் வாங்க சாப்பிடலாம்.....
யாருக்கும் இல்லை என்று எதுவும் இல்லை..... ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🙏
செம்மண் கட்டின துவரம்பருப்பு சாம்பார் பார்தாலே வாயில் எச்சில் ஊறுது,அம்மா நீங்கள் செய்துகாட்டிய முறை அருமை.
மிகவும் மகிழ்ச்சிங்க....
Thankyou soooo much...
அருமை அருமை அம்மா. தெளிவான விளக்கத்துடன் துவரம்பருப்பு பதப்படுத்தும் முறை தெரிந்து கொண்டேன்.சாம்பாரும் நல்ல மணத்துடன் இருந்திருக்கும்.👌👌👌
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🤝🌹🌹🌹🌹
Ivanga vayasukellam namba yepdi irupomo.. Indha vayasukum pati yevlo vela seiranga yepdi pesranga great... Vinyanam valandruchi arokiyam romba seer alinjiduchi..
Unmaithanga...... 🙏
எவ்வளவு சலிக்காத உழைப்பு..அருமையான பதிவு.. இந்த கால சக உழைப்பாளிடம் காணாத சிறப்பு அம்மா! இவ்வளவு விசயம் இருக்கா என்பது இப்போது புரிகிறது.. மிசின் லைப் வேறு..
ரொம்ப மகிழ்ச்சிங்க 🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰
அருமையான அழகான பதிவு செய்துள்ளீர்கள் நன்றி அருமை ஆத்தா
ரொம்ப நன்றிங்க.... 🙏🤝🌹🥰🥰🥰
அம்மா எனக்கு துவரம்பருப்பு உடைத்தல் பற்றி தெரிந்து கொள்ள நீண்ட கால ஆசை. இன்று தான் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி ❤🙏
ரொம்ப ரொம்ப சந்தோசம்ங்க...
🌹🥰🙏🙏🙏🙏
Me too..❤❤
@@deepamalam.a870 🤝
அருமை அருமை பாட்டி... என் அம்மாச்சி ஞாபகம் வந்தது ❤... மண் பானை சமையல் சூப்பர் ❤
ரொம்ப மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰🥰
அருமையான சமையல்
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்❤❤❤
ரொம்ப மகிழ்ச்சிகிங்க...
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ♥️🤝🙏🌹🥰🥰🥰🥰
U r great paati, u r slim because of the work u do ....
Thankyou soo much♥️🌹🤝🥰🥰🥰
This video is very useful for the new farmers like us to prepare dhoordhal, thank you Aachi
Thankyou soo much🤝🌹🥰🥰🥰
Na chinna vayasula itha mathiri work la enga family members ellarum senthu pannom unmayave itha patha odane old memories la varuthu super patti ma ❤
Flash back is evergreen......
Thankyou 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Really I was astonished by seeing this video.....these many process are they doing ....aachi hats off to you
Thankyou sooo haaaaaapy 🤝🙏🌹🌹🌹🌹🌹
பழைய நினைவுகளை மீண்டும் கண் முன்னே கொண்டுவந்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🤝🥰🥰🥰🥰🥰🥰🥰
Patti's delicious sambhar with streaming hot rice in a village back ground, simple life in thached roof, mud pot, cotton saree, no gas to cook- naturaly avaialble sticks, narure friendly...blessed to see the age old Indian life style...how many more years will this life style exist for us to see,atleast through TH-cam
Thankyou soo much🤝🙏🌹🥰🥰🥰🥰
I appreciate ur hardwork amma 👍God bless you with good health and happiness in ur life 🙏
Happy soo happy....🥰🥰🥰🥰
God bless you & your family to all🌹🌹🌹🌹🌹🙏
Innaikkuthaan pakren, inda paruppukku ivlo work irukkunu. Valthukkal paatti. ❤❤❤❤❤enda ooru patti,
Mikka nandringa... 🤝🌹🥰🥰
Erode bhavani nga.... 🤝
என் பாட்டியின் பெயர் பொற்கலை. அவங்க இதே மாதிரிதான் செய்வாங்க. அதனால் இதை பார்க்கும் பொழுது என் பாட்டியின் நினைவுதான் வருகிறது. நன்றி பாட்டி.
என் பாட்டியை அம்மா என்று தான் கூப்பிடுவேன். நன்றி பாட்டி
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰🥰
Pattima may god Bless you..... Neenda ayuludan valanum
Romba romba makilchinga....வாழ்க நலமுடன் வளமுடன் 🤝🥰🥰🥰🥰
When she said oru spoon manjal, oru spoon kadugu 😊 awwwww 🥰🥰🥰 that's so cute 🥰🥰
Engalukum konjam sambar kudutha nallarukum 😅🤤🤤🤤
ரொம்ப சந்தோசங்க..... 🥰🥰🥰
Thankyou soo much. 🤝🙏🌹🌹🥰🥰🥰
Wow, great indigenous technology Hatts off .........Indian rural community is more knowledgeable than modern society
Thankyou soo much🌹🌹🌹🌹
நான் புது சப்கிரைப்பர். உங்கள் பதிவுகள் சூப்பர்
ரொம்ப நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 🌹🌹🌹🌹
Enga vtulaium iptithan Patti paruppu pakkuvapatuthi kolampu vappanga unmaiyave ithu rompa nalla irukkum ipolam yarum ithalam kataipitipathu illa pattima
இன்னும் எங்கள் கிராமப் பகுதியில் இது போன்று தான் துவரம் பருப்பு பதப்படுத்தி வைப்பார்கள். மிக்க நன்றிங்க 🌹🙏🥰🥰🥰🥰
Entha smbar remba rusiyaha irukkum i follow this method now
Thankyou soo much🤝🙏🌹🥰🥰🥰🥰
Nice vedio. Understood about the process behind all delicious sambar.❤.
Thankyou..... ♥️🌹🌹🌹🌹
Ivlo work pandringa paati ma.intha video va kuda nan padthundu tan pakren avlo tired ah feel pandren udambu sari ila intha age la a.but nenga great paati ma nenga nalarkanum inum 👍
Thankyounga.......
ஆரோக்கியமான உடம்பு நம் கையில் தாங்க... இருக்கு.....
நம் உணவு பழக்கத்தால் தான் நம் உடம்பை கெடுத்து விடுகிறோம்..... 🤝🥰🥰🥰🥰🥰 உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க 🙏🌹🌹🌹🌹
Super பாட்டி நீங்க மண்சட்டியில் செய்யும் உணவு மிகவும் அருமை
மிக்க மகிழ்ச்சிங்க 🙏🤝🌹🥰🥰🥰🥰🥰
🤗🤗🤗🥰🥰
Grandma hard work is amazing. Many young people today can't do like this... Her language looks like Salem / Namakkal/ Erode district. Where exactly is this?
ரொம்ப சரியா சொன்னீங்க.... ஈரோடுங்க....
Thankyou 🙏🌹🥰🥰🥰🥰🥰
👌👌
அருமையான பதிவு
🥰🥰🥰🥰 ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰
How the actual Sambar made. Thanks for
Thankyou 🤝
Good morning have a nice day🌹🌹🌹🌹
Arumaya iruku paati ma unga samyal unga thuvarai padha paduthra murai elam mudhal thadava pakran arumai 😊❤❤❤❤❤
Thankyou soo much🙏🤝🌹🥰🥰🥰
Really very informative beautiful vedio. Ur new subscriber. Haven't seen anything so good as this one❤. God bless grand mother ❤
Thank you so much 🙂
Really sooooo haaaappy 🥰🥰🥰🥰🥰
First time seeing this type of sambar. 😋
Thankyou very much....
சுவைத்து சொல்லுங்கள் 🤝♥️🥰🥰🥰🥰
மிக்க மகிழ்ச்சிங்க 🤝🥰🥰🥰
Entha parupuju Puli melagaithul thavai illai sumavay nalla erukum eanga thotathil nanga potu epadethan saivom man vasaiyoda nalla erukum Patti super
Unmai thanga....
Intha man vasanai niraiya perukku theriyavillai....
Yen endral naakku masalave sappittu palagirutchu...
Appadi tha nenikkiroom.....
Thankyou 🤝🙏🙏🥰🥰🥰
அம்மா அருமை! புளிப்புக்கு மாங்காய் அல்லது கொஞ்சம் புளி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
ரொம்ப நன்றிங்க....
இனிய இரவு வணக்கம்♥️🤝🙏🌹🥰🥰🥰
Patti thuvaram paruppu ipdi ready pannuvanganu IPO tha theriyuthu..❤❤super patti
Thankyou sooo much... 🌹🌹🌹🌹🤝🥰🥰🥰
மிக அருமை அண்ணே பாட்டி பேசுறது நல்லா இருக்கு ❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க.
🥰🥰🥰🥰🥰🌹🙏🌹🌹🌹🌹
கொங்சமாகபுளி சேர்க்ககூடாதா
@@KboseKBose-zw9dn சேர்க்கலாம்... நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்...
மிக்க நன்றிங்க 🙏🙏🌹🥰
wow, great, it is a pleasure thing to see this. really still it is there in our state
Yes truely...
Our state toor dal special dal, and special teast....
Thankyou soo much🙏🙏🌹🥰
எங்கள் வீட்டில் இதே முறையில் தான் செய்வோம்
மிகவும் சந்தோஷம் நீங்கள் மட்டும் தான் இன்று வரை இதே முறையை தான் செய்வோம் என்று சொன்னீர்கள்....... மகிழ்ச்சிங்க...... 🥰🥰🥰🥰🥰 மற்ற அனைவரும் flashback மட்டும் தான் share பண்ணாங்க....
Thankyou soo much.....
எங்கள் வீட்டிலும் தான் இதே முறைதான். நானே திருவையில் அரைத்திருகிறேன்.
@@pandss429 ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க.....
உங்களின் வயது......
ROMBA ROMBA koduthuvaithavargal ....vunga Kai samaiyal sapidubavargal ma❤🙏😘😋💖
🤔thankyou soo happy..... 🙏♥️♥️♥️🌹🌹🥰🥰🥰🥰
This is the method of protecting from insects. This process is very very valuable in food industry.
Thankyou soo much🥰🥰🥰🥰🥰🌹
என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது பாட்டி❤❤❤
Endrum maravathe ninaivugal🌹🌹🌹🌹🌹🥰🤝🙏
கடையில் வாங்கும் பருப்பை விட இது மிகவும் ருசியாக இருக்கும். நான் சாப்பிட்ருக்கேன்
மிக்க மகிழ்ச்சிங்க...
ருசியோடு கூடிய ஆரோக்கியம் இருக்குதுங்க.....
பருப்பு பூச்சி விழுந்து கெட்டு போகாமல் இருக்க எவ்வளவோ மாத்திரைகள் வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ஆனால் இப்படி செய்து வைத்தாள் தேவைப்படும்போது பருப்பு உடைத்து பயன்படுத்தலாம்... எப்பொழுதும் உளுத்து போகாதுங்க.....🤝🌹🌹🌹
@@Village-samayal_1000 . நானே செய்து இருக்கேன். எங்கள்தோட்டத்தில் விளைந்த துவரங்காய்களை இப்படி தான் செய்வோம்.
@@hemasuresh7347 மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🤝♥️👌👌
Supera iruku,loved it. Reminded of my native Salem dt people.
Thankyou..... 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏
இது தான் பருப்பு இது தான் சாம்பார் என் அப்பத்தாவை நினைவூட்டுகிறது வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்... 🤝🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
பெரியம்மா உங்க ஊர் பெயர் என்ன,உங்க ஊர்
அழகா இருக்கு, சமையல் சூப்பர் 👌
பெயர் மாரியம்மாள், ஊர் ஈரோடு பவானிங்க.... மிக்க மகிழ்ச்சிங்க, நம்ம ஊர் எந்த ஊர் சொல்லுங்க....
People's food cooking lovely grandmother
Thankyou ♥️♥️🌹🥰🥰🥰🥰🥰
Nalla , neraya sapdu paatti Super sambar 😊😊
Thankyou soo much♥️🌹🌹🌹🌹🌹🙏🙏
பாட்டி உங்க வீட்டிற்கு வந்து சாம்பார் சாதம் சாப்பிடணும் போல இருக்கு.சூப்பர்.நீங்க சொன்ன முறையில் சாம்பார் வைக்க நல்லா இருக்கும்.
ரொம்ப மகிழ்ச்சிங்க ♥️🙏🌹🌹🌹
பாட்டி.சாம்பார் Super 😋😋
Thankyou 🤝🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹
ரொம்ப ரொம்ப நன்றி தலைவா இந்த வீடியோ அப்லோட் பண்ணதுக்கு
ரொம்ப சந்தோசங்க..... 🥰🥰🥰🥰
தங்களின் வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க...
Thankyou sooi much♥️🤝♥️♥️♥️♥️🌹🥰🥰🥰🥰
Super grandma I like verymuch❤
Thankyou very soo much🤝🌹🥰🥰🥰🥰🥰
தங்களின் ரசிகை ஆகிட்டேன் பாட்டி!!💐
ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க....
வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ithukaga Naa en amma thambi ellarum kattukulla poi puththu mattum theduvom super ah irukkum
Thankyou soo much♥️🙏🤝🌹🌹🌹
En veetla apo la ipdi tha panuvanga, amd andha oora vacha thuvarai iruku la en amma sundal panuvanga, apuram parupu ana apuram vega chi upma mathiri thalichi tharuvanga, supara irukum pa😅❤,miss these items 😢
இந்த காலத்திலேயே flashback போகாதீங்க.... நீங்களும் இந்த மாதிரி பயன்படுத்துங்க....
எல்லாம் தெரிஞ்ச நம்மளே விட்டு விட்டா.... நம்ம குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாம போயிருங்க....
Flashback எல்லாம் current la, neenga use pannunga..... அப்பத்தான் நம்ம குழந்தைங்க ஆரோக்கியமா இருப்பாங்க...... எதிர்காலத்தில் அவங்களுக்கும் ஒரு ஐடியா வருமுங்க...... Thankyou 🌹🤝🥰🥰
Ivloooo periya process ah😯patti yen nalla gun mari iruknaganu ipo puriuthu❤
Romba makilchinga 🙏🌹🥰🥰🥰🥰🥰🥰
Excellent sambar preparation🎉looks so yummy😋 great sharing🎉🎉
Thankyou soo happy 🤝🥰🥰🥰🥰🥰
Super sambar paruppu !! Nalla vela seyyum paatti
ம் ஆமாங்க மிகவும் நல்லது.... ரொம்ப ஆரோக்கியமானது கூட.... இந்த பருப்பை உடைக்காமல் ஒரு வருடத்திற்கு மேலும் வைத்திருக்கலாம்.... உலுத்து போகாமலும் ருசி மாறாமலும் இருக்கும்....🤝🌹🌹🌹🌹
எங்கள் வீட்டில் எங்கள்அம்மாவருடத்திற்கதேவையானமுழுதுவரைவாங்கிசெம்மண்கட்டகாயவைத்துடைத்துவைத்தக்கொள்வார்கள்பருப்புவேகும்போதேநல்லமணமாக இருக்கும்
உண்மைதாங்க....🤝
ஆனால் இப்போது மண் எதற்கு கட்ட வேண்டும் என்று கேட்கின்றனர்.....😔
ரொம்ப மகிழ்ச்சிங்க... 🌹🤝🥰🥰🥰🥰
எவ்வளவு உழைப்பு.அம்மா.❤❤❤
🥰🥰🥰🥰🥰🙏
பாக்கவே அருமையா இருக்கு
வீட்டுல கொஞ்சம் இடமிருக்கு அதுல துவரை விதைக்கலாமா? துவரை எந்த மாதத்தில் விதைக்கனும்?
ஆடி மாசம் செய்யுங்க.... துவரைக்கு ஆடி மாதம் தான் பட்டம்..... உங்கள் ஆர்வம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க 🌹🌹🙏🥰🥰🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
இது எந்த ஊர் சாமி எங்களுக்கு நாட்டு துவரை வேண்டும் வந்தால் கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க ❤
ஈரோடு பவானிங்க.....
தயவு செய்து மன்னியுங்கள்....
இந்த வருடம் மழை இல்லாத காரணத்தால் துவரை வெளிச்சில் எங்கள் ஊரில் மிக மிக குறைவு அதனால் தயவு செய்து மன்னியுங்கள் 🙏
கிராமத்தில் விவசாயம் பற்றி எப்படி தான் தெரிந்து கொள்கிறார்கள்லோ இவர்கள் எல்லாம் படிக்காத மேதை வாழ்த்துக்கள் பாட்டி 🙏. சமையல் செய்யும் இடம் நிழலில் இருந்தால் நல்ல இருக்கும் பாட்டி ஒரே வெயில்லாக இருக்கிறது
வெயிலும் நல்லா ஆரோக்கியம் தாங்க...... நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் மட்டும் உடம்பு ஆரோக்கியமாகாது..... உடம்பில் உள்ள கெட்ட நீர் வியர்வை துளியாக வெளியில் வரவேண்டும்... உங்கள் பகிர்வை பாட்டியிடம் சொன்னேன்.பாட்டி இவ்வாறு கூறினார்.......
Thankyou....
@@Village-samayal_1000 உண்மை தான் ஆனால் காலை இளம் வெயில் நல்லது ✨
@@preethapreethavenugopal8826 சரிங்க பாட்டியிடம் சொல்கிறேன்... மிக்க மகிழ்ச்சிங்க 🌹🌹🌹
Woooowwwwwww❤...missing all those traditional cooking.... feeling pleasant to see this
Don't miss this items.....
Evergreen......
Thankyou 🤝🌹🥰🥰🥰🥰🥰
அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்
மிக மிக மகிழ்ச்சி.....
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க 🙏🌹🙏🙏🙏
You are master chef,
Thankyou sooooo haaaappy.......
🥰🥰🥰🥰
First time best video seeing
♥️♥️♥️♥️🙏🌹🥰🥰🥰
அருமையான ருசியான சாம்பார். பாட்டி சமையல் 🎉
நன்றிங்க🙏🌹🥰🥰🥰🥰
Mankatiya parupu taste semmaya irukum
Unmaithanga ♥️🤝🌹🥰🥰🥰🥰
Mikka arumai pattima... Neenga nooru aandu nalamudan vaala iraivanai pirathikkaren..
மிக்க மகிழ்ச்சிங்க..... உங்கள் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🥰🌹🌹🌹🌹🌹
En grandma seiyara maariye iruku.. ❤
M thankyou soo much🙏🥰🥰🥰🥰
Good morning have a nice day🌹🌹🌹🌹🌹
She is full of life ... God bless her
Thankyou for your blessing....soo happy 🥰🥰🥰
God blesss you & your family......🌹🌹🌹🌹🌹
@@Village-samayal_1000 Thank you
Nice vedio this is correct procedure of pealing dal
Thankyou soooo much..... 🤝🌹🥰🥰🥰🥰
எனக்கு ரெண்டு வாய் ஊட்டி விடுங்கஆயா நல்லா இருக்குது பார்க்கும் போதே நல்லா இருக்கு
ம் நிச்சயமாக இந்தாங்க சாப்பிடுங்க.....
உங்களின் அன்புக்கு ரொம்ப நன்றிங்க.... 🤝🥰🥰🥰🌹🌹🌹
அருமையான பதிவு
ரொம்ப நன்றிங்க....
மிகவும் மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰🥰
😂paattima super sambaar pasikkidhu vazhga valamudan pallandu pala valamudan pattimma😂
ரொம்ப மகிழ்ச்சிங்க.. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்தது.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
Eppadi sapta manasum,udambu nalla erukkum.
Unmaitganga..
Thankyou......🤝🌹🌹🥰🥰🥰
Patti naan eppadi partha thillai Mika nandri
Romba santhosanga.....
Nandringa 🙏🤝🌹🥰🥰🥰
❤❤❤❤❤❤my grandma used to cook so healthy and very very tasty i miss her badly thanks for videos bro's
Thankyou 🙏🤝🌹🌹🌹
Maranthupona vazhakangala solli kuduka neenga 100 vayasa thandium vazhanuma nanri
Romba romba makilchinga.....
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
Sambar super ah irukum pure thuvaramparupu
Unmaithanga... Thankyou 🙏🤝🌹🌹🥰🥰🥰🥰
thuvaram paruppu vilaikku kidaikuma
Realy soo sorrynga...
எங்கள் ஊரில் மழை இல்லாததால் துவரம்பாருப்பு விளைச்சல் மிகவும் குறைவு ங்க....
தயவுசெய்து மன்னியுங்கள் 🙏
Super i have seen today only great paati
Thankyou soo much🌹🌹🌹🌹🤝🥰🥰🥰
Super 👍🏻 paati vera level ❤
Thankyou very much🙏🤝🌹🌹🌹🌹🌹
Paatima thuvarai vilaiku kidakkuma
எங்கள் ஊரில் மழை இல்லாத காரணத்தால் இந்த வருடம் துவரம் பருப்பு விளைச்சல் மிக மிகக் குறைவு..... அதனால் தயவு செய்து மன்னியுங்கள் 🤝🙏🙏🙏🙏
1 st paakuren parupu epdi ready panranganu😮
🤝🤝🤝thankyou 🥰🥰🥰🥰🥰