வளர்ந்த பிள்ளைகளாக வாழ்ந்து, ஆண்டவர் இயேசுவில் நம் தந்தையை மகிமைப்படுத்துவோம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • இந்த கானொலி, ஆண்டவர் இயேசுவில் தந்தையாகிய கடவுளின், இரட்சிக்கப்பட்ட மறுபடியும் பிறந்த அவரது பிள்ளைகள், வளர்ந்த பிள்ளைகளாக திட உணவு உண்டு வாழ வேண்டும் என்ற கருத்தை பகிர்கிறது.
    நமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தையும் வல்லமையையும் நாம் பயன்படுத்தி வாழ்க்கையில் நம் எதிரியாகிய சாத்தானை வென்றவர்களாக வாழ வேண்டும்.

ความคิดเห็น • 2