ஆண்டவர் இயேசுவின் பெயரே எல்லா பெயர்களுக்கும் மேலான பெயர். Jesus is the name above all other names.
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- இந்த பதிவு, ஆண்டவர் இயேசுவின், இயேசு என்கிற பெயரே எல்லா பெயர்களுக்கும் மேலான பெயர் என்ற உண்மையையும் மற்றும் எல்லா வல்லமைக்கும் மேலான வல்லமையுள்ள பெயர் என்ற உண்மையையம் நமக்கு விளக்குகிறது.
இந்த உண்மையை நாம் அறிந்து, இந்த மகா பெரிய பெயரை, சாத்தானின் கொட்டங்களை அடக்குவதற்கு நாம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Jesus is the Lord. Jesus is the King of kings. Jesus is the Life and Resurrection.