மரபு காய்கறி சாகுபடி வழிகாட்டி உழுது உண் மரபு விதைகள் சேகரிப்பு குழு சுந்தர் அவர்களின் சிறப்புரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • கும்பகோணம் - கடிச்சம்பாடி கிராமத்தில் உழவன்கூடு மூலம் டெல்டா சமவெளி உழவர்களுக்கு காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது..இதில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் மரபு காய்கறி சாகுபடி வழிகாட்டி உழுது உண் சுந்தர் அவர்களின் சிறப்புரை
    #உழுது_உண் #உழவன்_கூடு
    உழுது உண் மரபு விதைகள் சேகரிப்பு குழு நடத்தும் நிரந்தர வேளாண்மை நேரடி களப்பயிற்சி
    பயிற்சி நாள் - 16.04.2023
    நேரம் காலை 9 - 4 மணி வரை
    இடம் : உழுது உண் தோட்டம்,
    ஏம்பலம் கிராமம்,
    புதுச்சேரி
    பயிற்சியில்
    🌿நில வடிவமைப்பு
    🌿பாத்திகள் அமைக்கும் முறைகள்
    🌿மண்ணை வளப்படுத்தும் நுட்பங்கள்
    🌿நீர் மேலாண்மை
    🌿நாட்டு விதைகளின் முக்கியத்துவம்
    🌿விதைப்பு முறைகள்
    🌿விதை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள்
    🌿பயிர் கலப்பு மற்றும் சுழற்சி முறைகள்
    🌿பூச்சி மேலாண்மை
    🌿இயற்கை இடுபொருட்கள்
    🌿பயிற்சியின் இறுதியில் சில மரபு காய்கறி விதைகள் வழங்கப்படும்
    🌿 அனுமதி - 20 நபர்களுக்கு மட்டும்
    🌿 நன்கொடை - 500ரூ/-
    தேனீர்+மதிய உணவு (உட்பட)
    *முன்பதிவு அவசியம்
    தொடர்புக்கு
    9445188965
    7010487532 (WhatsApp)
    விதை என்றால் என்ன ? What is a seed simple definition | விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி உழுது உண் மரபு விதைகள் சேகரிப்பு குழு part 1 • விதை சேமிப்பாளர்களுக்க...
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு
    / organicvivasayi
    Organicvivasayi

ความคิดเห็น • 17

  • @arokiarajkounder509
    @arokiarajkounder509 ปีที่แล้ว +5

    நீங்கள் சின்ன நம்மாழ்வார் உங்கள் பனி மென்மேலும் தொடரட்டும்

  • @JoArtsCrafts
    @JoArtsCrafts ปีที่แล้ว +7

    நன்றி சுந்தர் நிரைய தகவள்கள் குடுத்தமைக்கு

  • @balapck
    @balapck ปีที่แล้ว +1

    நன்றி சுந்தர் நிரைய தகவள்கள்.......

  • @nithyasgarden208
    @nithyasgarden208 ปีที่แล้ว +3

    மிக்க நன்றிங்க சகோதரரே

  • @sri078
    @sri078 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @prathapand596
    @prathapand596 4 หลายเดือนก่อน

    Good work.. ❤

  • @todayjet786
    @todayjet786 ปีที่แล้ว +4

    அருமை சுந்தர் தம்பி அருமையான பதிவு

  • @manikandanmurugesan107
    @manikandanmurugesan107 ปีที่แล้ว +1

    பயணம் தொட ரட்டும் நன்றி

  • @NayamPoultryFarm
    @NayamPoultryFarm ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉

  • @இயற்கை-வ5ண
    @இயற்கை-வ5ண ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @ajay216myidname6
    @ajay216myidname6 6 หลายเดือนก่อน

    Super speech bro 🎉🎉🎉

  • @Althaf8545
    @Althaf8545 ปีที่แล้ว +1

    Super bro I am vellore district pernambut

  • @durgathurai5454
    @durgathurai5454 ปีที่แล้ว +1

    Thambi ,nanga madurai la oodu payir podrom. Engaluku naatu vidai kuduthu udava mudiyuma...nalla nattu vidaigal engaluku sariya kedaikala

  • @muthupandy9904
    @muthupandy9904 ปีที่แล้ว +1

    Iyya enna keerai ngaiya

  • @thesathishkumarsk2k9
    @thesathishkumarsk2k9 9 หลายเดือนก่อน

    Next training yepo bro

  • @muthupandy9904
    @muthupandy9904 ปีที่แล้ว +1

    Visa kaichal pokkum keerai per sollavum iyya