இப்பதான் இவங்களபத்தி தேடிட்டு இருந்த நீங்க வீடியோபோட்டுடிங்க சூப்பர் ப்ரோ ! இவங்கள மாறி ஒரு பொண்ணப்பத்தி புரட்சிகரமான கதைஎழுதப்போறேன் அதுகாக உங்க காணொளி உதவப்போது நன்றி சகோதரர்களா!
When justice system fails, sometimes you have to take justice into your own hands 💪🏼. She established the justice for her daughter....truly amazing 🥲🥲👏🏼👏🏼👏🏼 !!! Marianne Bachmeier is truly a legend MOM ♥️🔥.
In this case justice didn't fail . Marianne was feeling guilty cuz of her parenting . antha case nadanthu almost 1 year kuda aavla but she shot him(accused murderer) before the judgement . . I'm not defending anyone here . Mariamme failed as a parent . The Man failed as a human .
@@adilmohamed6923 sir nan sonnadhu avanga jail la erukanga sariya.endha Mari panaravangala summa vidhathinga .kudukuru judgement eppadi panravagalukku bayam varanum
@@nandhinibalasubramanium8393 epdi pathalum ayul prison urudhi so nothing to serious apdilam vida matanga minimum 2 ayul or life long prison , marana dhadana kudukalam but adha president 99 percent reject pani ayul ah mathiduvanga epdi pathalum avanga life jail dhan
SUPER STORY ULTIMATE...🔥🔥🔥💥💥👏👏👏 தன் மகளை கொன்னவனை கண்டபடி சுட்டு கொண்ணுட்டாங்க MARINA... என்ன ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் தன் குழந்தை மேல் கவனம் செலுத்தி வளத்திருக்களாம்...கிளாசுக்கு இது மிக சரியான தண்டனை தான்...
This story is the need of the hour. I have heard Marianna Bachmeirs story so many times, but your rendition and also fresh of the memories dear angel Aarthi made me very emotional. Pedos should be dealt with the worst kind of punishment possible. Thank you for the content 🙏
@@Sciencemember அம்மா அப்பா இருவருமே பெரிய சக்தி தான் ஆனா பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனை வர போகுதுனா அதை முன்னதாகவே அம்மா வால உணர முடியும் ஒருவேளை இருவரும் ஒரு உடல் என்னபதாலும் இருக்கலாம் அதற்காக அப்பா குறைவுனு சொல்ல முடியாது
Mistake happened when 2nd option was left to choose. According to the law... personal revenge should be avoided and punishment should be given accordingly.
மரியானாவின் தாய் இரண்டாவது திருமணத்திற்காக மரியானவை விரட்டி விட்ட அன்றே மரியானா இறந்து விட்டார். மரியானவின் பிறப்பு..வளர்ப்பு.. குழந்தை...இறப்பு எல்லாமே கொடுமை. உங்கள் combo சூப்பர் bro. உங்கள் வீடியோஸ் த்ரில் குறையாத படம் பார்த்த மாதிரி இருக்கு. வாழ்த்துகள்
இப்பதான் இவங்களபத்தி தேடிட்டு இருந்த நீங்க வீடியோபோட்டுடிங்க சூப்பர் ப்ரோ ! இவங்கள மாறி ஒரு பொண்ணப்பத்தி புரட்சிகரமான கதைஎழுதப்போறேன் அதுகாக உங்க காணொளி உதவப்போது நன்றி சகோதரர்களா!
இந்த வீடியோ ஏற்கனவே பாத்துருக்கேன் அவங்க சுட்ட காரணம் தெரியும் ஆனா முழு கதை இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன் நன்றி
Thank you இதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் பாஸ்
Unga subscribers kaga motivational and life changing stories ah regular ah poduga... Financial ah eppadi strong aganum.. pls youngsters kaga pannuga..many many thanks
பாவம் ஆர்த்தி பொண்ணு 😭😭😭... அவனுகளயும் இது மாதிரி சுட்டு தள்ளனும் 😡😡
~ ..நமக்கான.. .பள்ளிகள்..., ஆசிரியர்கள்..., சரியாக..இருக்கிறதா..? இருக்கிறார்களா.. ? என்பதை.. ஆய்ந்து பல... பலதை... உணரனும்.
Real god of mother ❤ I love you Amma ❤
❤❤❤❤
When justice system fails, sometimes you have to take justice into your own hands 💪🏼. She established the justice for her daughter....truly amazing 🥲🥲👏🏼👏🏼👏🏼 !!!
Marianne Bachmeier is truly a legend MOM ♥️🔥.
In this case justice didn't fail . Marianne was feeling guilty cuz of her parenting . antha case nadanthu almost 1 year kuda aavla but she shot him(accused murderer) before the judgement . . I'm not defending anyone here . Mariamme failed as a parent . The Man failed as a human .
அம்மாக்கு நிகர் எவருமில்லை எதுவுமில்லை...
தாய்மைக்கு நிகர் இந்த உலகில் வேறு எதுவுமே கிடையாது❤❤❤
புதுச்சேரி இந்த மாதிரி தண்டனை வேண்டும்
🔥அப்போ நம்ம தமிழ்நாட்டுலயும் இந்த மாதிரி ஒரு தரமான சம்பவம் நடக்குறதுக்கான அறைகூவல்தான் இதுனு சொல்லுங்க.🔥
😊
😊
Kandippa nadakkum
Tharam aana sambavam ah ,enna bro idhu, ippadi patta incidents laam nadakka koodathu bro 😢,think from the child and her mother's perspective
Sariyaga sonninga bro 👍 😊
Justice for Aarthi 😡😡😡
@@nandhinibalasubramanium8393 correct 💯💯💯
@@nandhinibalasubramanium8393justice kedaiyadhu na purila ? Ipo ena avang free ya va suthuranga they are in jail
@@adilmohamed6923 sir nan sonnadhu avanga jail la erukanga sariya.endha Mari panaravangala summa vidhathinga .kudukuru judgement eppadi panravagalukku bayam varanum
@@nandhinibalasubramanium8393 epdi pathalum ayul prison urudhi so nothing to serious apdilam vida matanga minimum 2 ayul or life long prison , marana dhadana kudukalam but adha president 99 percent reject pani ayul ah mathiduvanga epdi pathalum avanga life jail dhan
SUPER STORY ULTIMATE...🔥🔥🔥💥💥👏👏👏
தன் மகளை கொன்னவனை கண்டபடி சுட்டு கொண்ணுட்டாங்க MARINA...
என்ன ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் தன் குழந்தை மேல் கவனம் செலுத்தி வளத்திருக்களாம்...கிளாசுக்கு இது மிக சரியான தண்டனை தான்...
அண்ணா குணா குகை பற்றி வீடியோ போடுங்க சீக்கிரமா நன்றி😊
Perfect time for this video
Justice for Arthi
This story is the need of the hour. I have heard Marianna Bachmeirs story so many times, but your rendition and also fresh of the memories dear angel Aarthi made me very emotional.
Pedos should be dealt with the worst kind of punishment possible.
Thank you for the content 🙏
தாய்மை உணர்வுக்கு நிகர் எதுவும் இல்லை. இதுவும் உலகுக்கு அருமையான பதிவு.
அருமையான ஸ்டோரி மற்றும் நல்ல திருப்பு
Na morning itha shorts video la patha eppadiyavathu full storee pakkanum nu nenacha video vathuttu 😊 pavam antha pillai 😢
Guna caves history video podugaa..
தாய விட பெரிய சக்தி எதுவுமே இல்ல❤️🔥
அப்ப தந்தை இருக்காரு 🤣🤣
. ethayavathu olara kudathu🤣 athu first movie not real😂
@@Sciencemember படிக்க தெரியுமா படிக்க தெரிஞ்சா Google பண்ணி பாரு...
@@Sciencemember படிக்க தெரியுமா தெரிஞ்சா Google பண்ணி பாரு...
@@Sciencemember அம்மா அப்பா இருவருமே பெரிய சக்தி தான்
ஆனா பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனை வர போகுதுனா அதை முன்னதாகவே அம்மா வால உணர முடியும்
ஒருவேளை இருவரும் ஒரு உடல் என்னபதாலும் இருக்கலாம்
அதற்காக அப்பா குறைவுனு சொல்ல முடியாது
@@imaiyaaஇதுக்கெல்லாம் ஒரே ஒரு proof கூட கிடையாது. சும்மா எதையாவது பேசக்கூடாது.
😢 Yen than Ipudi elam araka thanama irukanunga lo arumay ya pathivu thanks anna ❤
Best story 👍👍👍🔥🔥🔥🔥true 💯pure mother love💯♥️♥️♥️♥️♥️👍☺️
Bro theft video podunga broo ...........🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
Amma And Appa love never die 🤗❤️😊☺️
Thanks, this story is exactly what I was looking for
குழந்தை பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் தான் தெரியும் குழந்தைகள் எவ்வளவு பெரிய போக்கிசம் என்று 😭😭😭😭
Best story👍👍👍
Desr brothers Good morning. Nice your update . Good
Amma ,Amma Thaan ❤❤❤
yes, amma amma tha... appa vera....
Very emotional case brothers...wonderful narration.
Nanba real crime story sema baigarama iruthuchi avangala ninaicha la feeling ga iruku😍😍🥰🥰
Bro Tiruvannamalai pathi video poodu bro ...❤
Nethu tha Intha Case ah Tamil la Search Pannitu Irunthen, Innaiku Video Pottuteenga....!! ❤🎉Tq
Bro I been watching your videos for 4 years….You guys are my favourite!!! From Malaysia
Which place in Malaysia?
அருமை
Guna caves story please 🥺😢
Thank u my response
nice mother 😃
Hollo sir old music pottathukku rampo thanks intha oru beak bgm tha unggaloda keththe and enakkum intha bgm and music rampo pudikum 🌟🙏
Super😮
bro oru nalla tharamana motivation video podunga bro !
Bro guna cave pathi video 📹 podunga
நா கேட்டன் நீங்க வீடியோ போட்டிங்க நன்றி 🎉
Dear brothers. Good evening. Nice your update
I was waiting with to hear this story from you
Vincent Fernando case பத்தி உங்க வாய்ஸ்ல போடுங்க Anna plz
foreign bike riders couples .rape case.Shame on India because of this case
Guna cave patthi video podunga bro
அவர்கள் செய்தது sari💯💯💯💯❤️💚💗
Money heist story podunga bro
Intha orginal vedio Instagram la pathan bro 😮 ithan reyal storya 💯%grate mother ❤
Bro guna cave mystery pathi podunga bro❤
Super bro ❤❤
Amma 🙏❤
தப்பு செஞ்சவன பார்த்துட்டு நிக்காதீங்க ஒடனே தண்டனை குடுத்துருங்க 🤨🤨
Swol ferry tragedy story podunga ❤
hi honey... 🫰😉👌😘😘😘😘😘💋💋💋💋⚘️
Blanche Monnier case pathi unga style la vedio poduga anna
4:18 ada gommalaa moment😂😂😂😂
😂😂😂😂😂😂😂
Vera level 😂😂😂😂😂
Bro guna cave incident pathi video podunga plzz❤❤
Guna cave pathi video podunga
Video super 🎉🎉🎉🎉🎉🎉
From Pondicherry news same
Justic aarthik 😢😢😢😢😢
Vera leval
Guna cave pathi videos podunga broo
Singapore country motivation history video upload pannuga bro
நம்ம நாட்டுல இப்படி நடந்ததுக்கு வெக்கபடனும் இதுக்கு மேல என்ன அடுத்த செய்தியைப் பார்க்க போய்விடுவோம் இறந்த குழந்தைக்கு நீதி 😢😢😢
1st black t-shirt potta anna neenga pesakka konjam kaathukka sound atikkithu sound a konjam kurainga. Maththa anna ok.
Thumpnail clear a illa bro😢😢😢
Good nice story
Guna cave pathi video podunga
சூப்பர் அம்மா
hi baby...❤🫰😉👌💋💋💋
good mother perfect judgement
Bro mad brothers pera mathdinga pls. 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣
Upload the video about manjummel boys story.
Pondicherry layum antha kozhanthaiyoda amma appa kita antha rendu kolakarungala kuduthudanum...
I'm your old subscriber and big fan bro
Good super Amma tamil current situation some activities
Manjumal boys story ppease
I love minutes mystery❤❤❤
She is good mother
👍👋👋
Serial killer Name:Behram.. serial killer story upload pannunga Bro .. British time..
World best mother
But the world is lost Anna life
I love MINUTES MYSTERY
Mistake happened when 2nd option was left to choose.
According to the law... personal revenge should be avoided and punishment should be given accordingly.
மரியானாவின் தாய் இரண்டாவது திருமணத்திற்காக மரியானவை விரட்டி விட்ட அன்றே மரியானா இறந்து விட்டார்.
மரியானவின் பிறப்பு..வளர்ப்பு..
குழந்தை...இறப்பு எல்லாமே கொடுமை.
உங்கள் combo சூப்பர் bro.
உங்கள் வீடியோஸ் த்ரில் குறையாத படம் பார்த்த மாதிரி இருக்கு.
வாழ்த்துகள்
Super amma ❤
#Justice for Aarthi
#Justice for Fernanda
சரியான ❤தரமான💪 தாய்😘
Anna Vera level real story anna Hates Off Anna💐💐💐💐🙌🙌🙌👌👌🔥🔥🔥🔥it's emotional and perfect revenge anna💐💐
Pro na ongaloda adit ennoda name solla matringa photovum kattamatringa
வெல்ல கரன் ஆட்சி பற்றி videos puduga anna
Mother revenge pondicherry aarthi avanga amma kuda eppdi tha pannuno public kandipa support pannumu🥹😔😭💔
The perfect of revenge by her I'm salute to you madam Marianne and rest in peace
Pls do and explain story about arthi 😭
Anna manjumal boys Patti vedio podunga na please 😢
Nice story , strong mother and sad life. ( bad men monster / good women ).
Naan srilanka aarthi enda ponnu nadanthe sampavam kevipattan
#JUSTICE For aarthi
Fantastic mother for kid anna