மிக அருமை.அன்பு சகோதரா நான் ஒருமுறை சத்து மாவு அரைத்துவைத்து விட்டு 3மாதம் ஊருக்கு போய் விட்டேன்.பிறகுபார்த்தால் பாக்ஸ் முழுவதும் லாஸ்ட் ஸ்டேஜ் காட்டினீர்களே கருப்புபுழு அதே தான் இருந்தது.ஸைஸ் 2இஞ்ச் நீளமும் சுண்டிவிரலில்முக்காவாசி தடிமனுமாய் இருந்தது.எனக்கு அதைப்பற்றி தெரியாமல் முழுவதும் கீழேகொட்டிவிட்டேன்.
@@anguramesh1683 they never answer, go check internet and they will send the insects to you.. try because l have this and is super feed for chickens but lots of work yo collect feed for the flies..
@@eswaribalan164 yaah i purchased larvas from Amazon which was supplied by protyn , but I failed to collecting the eggs, could you please guide me to make egg collector,
வணக்கம், மிக அருமையான பதிவு. இதுபோன்ற Insect farming ஆரம்பிக்க வேண்டும் என்றால் பயிற்சி எங்கே கிடைக்கும் என்ற தகவல் தெரிவிக்கவும் அல்லது இவரே பயிற்சி கொடுக்கிறாரா..? நன்றி
Very informative, I wish Barath more success, good health and long life. I had chickens 10 years ago around 10 (just for few eggs for my child I kept them), and I saw these worms in the cage, thought it was housefly larvae. My chickens also used to eat them when I fed them and they grew very well and healthy, but I was not aware of it, was a little suspicious and I cleaned them all and burnt them. Later when searching TH-cam I came to understand it was soldier fly larvae and i was really amused to know that the period I had chickens in my house I had few houseflies. I would like to buy some eggs or larvae.
சொல்லும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது. அதை அனைவருக்கும் புரியும்படியாக சொல்லலாமே . .? முதலில் தமிழ் , வார்த்தை முடியும் போது தமிழ் , இடையில் தமிங்கிலீஷ் ஆக உள்ளது. படிக்காதவர்களுக்குப் புரியுமா . . ?
சாதாரண மக்களுக்கு நீங்க சொல்லுறது கண்டிப்பா புரியாது.... காரணம் : முக்கியமான எல்லா வார்த்தையும் english ல சொல்லுறீங்க... Eg: பியூபா, warm, winter, summer etc.... இன்னும் பல எனக்கு புரியல.......
NANTHA KUMAR அது இங்லீஷ் இல்ல england ல அப்படி பேசுபவர்களை freshie என்று கேலி பண்ணுவார்கள். தமிழில் படிப்பறிவற்ற பட்டிக்காட்டான் என்று அர்த்தம். தமிழில் பேசு தம்பி அன்னியர் உன்னை கேலி செய்யப்பட்டார்கள்
மண்ணுக்கு உரம் சேர்க்க காய்கறி கழிவுகளை மக்க சேர்த்துக்கொண்டு இருந்தேன் 10 நாட்களாக. இன்று பார்கிறேன் நிறைய புழுக்கள் வந்து உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மண்ணிலய போட்டு விடவா?
My dear friend you are staying in a country like INDIA where every one does not speak your language or understand your language so pls try to speak English or Hindi where everyone can understand what you say as we all stay under one umbrella that's My INDIA
மிக நன்று நீங்கள் சொல்வது எல்லாம் தமிழில் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
இது போன்று புது புது வரவுகளை விவசாயத்தில் கொண்டு வருவது மிக அருமையான விஷயம்
மிக அருமை.அன்பு சகோதரா நான் ஒருமுறை சத்து மாவு அரைத்துவைத்து விட்டு 3மாதம் ஊருக்கு போய் விட்டேன்.பிறகுபார்த்தால் பாக்ஸ் முழுவதும் லாஸ்ட் ஸ்டேஜ் காட்டினீர்களே கருப்புபுழு அதே தான் இருந்தது.ஸைஸ் 2இஞ்ச் நீளமும் சுண்டிவிரலில்முக்காவாசி தடிமனுமாய் இருந்தது.எனக்கு அதைப்பற்றி தெரியாமல் முழுவதும் கீழேகொட்டிவிட்டேன்.
அருமையான முயற்சி .
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
ரொம்பவும் அற்ப்புதமான பதிவு..... உங்கள் பதிவுகளை நான் உள்உனர்வோடு காண்கிறேன்....
Insect- பூச்சி
Larvae - புழு
Pupa - கூட்டு புழு
Protein - புரதம்
Protein na puratham thaanea!
Hello sir, this is Angu Ramesh, I need to contact Mr Barath Rakesh, please he me
@@anguramesh1683 they never answer, go check internet and they will send the insects to you.. try because l have this and is super feed for chickens but lots of work yo collect feed for the flies..
@@eswaribalan164 yaah i purchased larvas from Amazon which was supplied by protyn , but I failed to collecting the eggs, could you please guide me to make egg collector,
நன்றி
தமிழ் நாட்டில் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பரத்
Wonderful✨😍 video🎥.
Intha anna voice sema.... Ivarudaiya methods arumai
Nice bro.... I have no idea for insects forming... Now I get some information.. Thanks you bro
Nice explanation clearly said.
I thought bsf larvae is not available in India until watching this video.
Hope your business goes well.
Vera leval content bro superb more video about Blackfly solder super idea bro congrats
0:29 புளூக்கு சப்போட்டா ஜுஸ் கொடுத்த நல் உள்ளம் பல்லாண்டு வாழ்க
😂😂😂😂
Hahaha
Ivan nalla manusanya.😃😀👍💪😋
வணக்கம், மிக அருமையான பதிவு. இதுபோன்ற Insect farming ஆரம்பிக்க வேண்டும் என்றால் பயிற்சி எங்கே கிடைக்கும் என்ற தகவல் தெரிவிக்கவும் அல்லது இவரே பயிற்சி கொடுக்கிறாரா..? நன்றி
நல்ல விடயம் மிக்க நன்றி. ஆங்கிலம் கலக்காம பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.
Advanced thinking thanks bro
Ur advanced and good man
Super. I like To grow BSF
இதை நான் வெற்றிகரமக செய்துகொன்டு இருக்கிரேன் சிரிய அளவில் நல்ல பலன் கிடைக்கிறது
Unga mobile no,?
9944442696
நான் வளர்க்க விரும்புகிறேன் அதற்க்கு இதன் விதை எங்கு கிடைக்கும்
Bro, you shared central gov source for eggs and larva. It shows your openness and non profitable moto. Best Wishes and Vazga Valamudan
Waste vegetables vachi compost panna anna ethula etha Pulu naraya eruku athu nalatha katatha pls replay me
impressed very much. he is very passionate. All the very best bro.
Super my dear barath..gd effort. Go ahead my boy . Wish u all gd luck.💐💐
Good job , love from kerala
மாட்டு சாணத்தில் வளர்க்க முடியுமா
Yes
This guy is super cool to handle a funny interviewer with chill@ 18:00 "vere worms ella form agadunga" 🤣🤣🤣
Super sir..
super Thala. all the best
Great job and this is a fantastic step to encourage edible insects in India
Very informative, I wish Barath more success, good health and long life. I had chickens 10 years ago around 10 (just for few eggs for my child I kept them), and I saw these worms in the cage, thought it was housefly larvae. My chickens also used to eat them when I fed them and they grew very well and healthy, but I was not aware of it, was a little suspicious and I cleaned them all and burnt them. Later when searching TH-cam I came to understand it was soldier fly larvae and i was really amused to know that the period I had chickens in my house I had few houseflies. I would like to buy some eggs or larvae.
if you need eggs whatsapp my Number - +919444240488
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😢
Congrats frd 💐💐
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி .......
warm rate/kg. ?
Ithu eppadi uruvaakka paduvathu only weast fruits mattuma
Very nice video brother.
Bro does he take class or like that about how to harvest and breed these flies? Reply pls..
அருமை சகோ...👌👌👌
Very useful bro
More detailed video venum
goodness first time seeing it...you are doing good job bro. ..awesome
Does black soldier fly larvae feed on dry food or does it feed only on wet food ?
அருமையான பதிவு
les falta humedad para que emerjan las moscas .. pasen de pupas a moscas.. saludos
Super anna.....
Bro fish ku kututha evalavu nalakum bro fish growth
Nice project
Great job
Make more videos about bsf
சொல்லும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது. அதை அனைவருக்கும் புரியும்படியாக சொல்லலாமே . .? முதலில் தமிழ் , வார்த்தை முடியும் போது தமிழ் , இடையில் தமிங்கிலீஷ் ஆக உள்ளது.
படிக்காதவர்களுக்குப் புரியுமா . . ?
how to collect warms from waste fruits is there any traps
Is there any training programme conducted by you.if it is so kindly let me know the same.
Super... thanks
சாதாரண மக்களுக்கு நீங்க சொல்லுறது கண்டிப்பா புரியாது....
காரணம் : முக்கியமான எல்லா வார்த்தையும் english ல சொல்லுறீங்க...
Eg: பியூபா, warm, winter, summer etc.... இன்னும் பல
எனக்கு புரியல.......
NANTHA KUMAR அது இங்லீஷ் இல்ல england ல அப்படி பேசுபவர்களை freshie என்று கேலி பண்ணுவார்கள். தமிழில் படிப்பறிவற்ற பட்டிக்காட்டான் என்று அர்த்தம்.
தமிழில் பேசு தம்பி அன்னியர் உன்னை கேலி செய்யப்பட்டார்கள்
NANTHA KUMAR ட.ற
tamlish
bro na sivagangai...ingayum black soldrier fly irukku
Superuhh
Congrats for 1M subscribers
Super information.very neat information...
good, Happy
Nice video.good explanation
What are you producing this for
Super😍😍😍
Thanks brother for your new methods
அருமை
அய்யா தமிழ் வார்த்தை சிறப்பாக இருக்கும்
Barath rakesh proud of u machan
Do you know him
Bro send me ur no
Will it spread any disease?
Super..bro..
Leaf use panlama???
ஆங்கிலம் வார்த்தை தெரியாதுங்க தமிழில் சொல்லவும்
Anna cow dung epdi kudu kanumnu solluga na
நண்பரே இதை 100 அல்லது 200 எண்ணிக்கையில் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கு சிறிய கூண்டில் வலை அடைத்து வளர்க்கலாமா. Meel vaarm முறையில்
The water we collect from the bin is good for plant but in water ratio we need to provide it for plants....pls assist
Super sir super
I am from Bangladesh.I am interested to make a BSF rearing farm .Could you help me giving a training in your farm?
Bro good job!!
இந்த புழுக்களை கோழிகளுக்கு போட்டால் ஈகோலை எனும் நோய் வருமா
Varathu
Hello sir.....I am assam
Can you provide me BSF eggs for harvesting.?what will be d cost for 50 gm.
Is it better than Meal worms?
Ji any one please clarify me is this black soldier fly is natural insects or genetically modified insect by government / corporate companies...
Super pa
Can we put orange, sweetlime, lemon waste?
S
12:20 wht content did he say here? could not hear clearly... thanks
keratin (I guess)
Na pulugu pathave skip panniruven, intha video mattum than full ah pathen
Super
மண்ணுக்கு உரம் சேர்க்க காய்கறி கழிவுகளை மக்க சேர்த்துக்கொண்டு இருந்தேன் 10 நாட்களாக. இன்று பார்கிறேன் நிறைய புழுக்கள் வந்து உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மண்ணிலய போட்டு விடவா?
Can we purchase it from you.Can you give orientation to us
Hii, after producing where can we sell em?
My dear friend you are staying in a country like INDIA where every one does not speak your language or understand your language so pls try to speak English or Hindi where everyone can understand what you say as we all stay under one umbrella that's My INDIA
Aapne jankari bahot aachi di hai, magar language ki vajah samaz nahi pate. Sir ye video hindi me banaye please
Ithai sales panna mudiyuma? 1kg enna rate poguthu? Evlo idam thevai padum? Training irukka? Evlo fees agum?
Banglore la central government insect research center iruku anga 50000 one day training...
@@tamizhanagri what 50000?
Congratulations Bharat sir on your success
But now days you don't pick my phone and no reply on my WhatsApp?
He is fraud dod
@@PrakashKumar-vm9xs serious respond panna matran thalaiva ivanalam enna pandrathu veedu thedi poi adikkanum ethuku Ivan vanthu interview koduthan sollu nanba
call me on9791016213 i am also doing BSF
@@vinothkumar-vs2vz Mr mind ur words call respond panala fraud nu solratha....
@@vinothkumar-vs2vz banglore la insect research institute iruku ng sonarae Anga kooda contact panunga nu...
Most biotech people God help them to see the world. Biotech research work.
Bharath Rakesh anna superb👏👏✌️😇
Use full video
BSF larvae edha mutta edum broilers kolikaluku kodukalam mutta edum alau kuraiuma?
Nanrii anna
I m from srrilank bass I have interest in this field pleas help me bass
Where is ur farm? Visit pannalama?
தம்பிக்குவழ்த்துக்கள்
What is used for
How much need to feed for larva
Are you still doing this?
English pesathinga puriyala thirippium pesunga pls anna koli sanam panni sanam vaththu sanam podalama black soldier fly pls kettu sollunga please Annan
அண்ணா உங்க அட்ரஸ் வேணும் க அண்ணா இல்லண உங்க செல் நம்பர் இருந்தா குடுங்க அண்ணா