இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் [The Indian giant squirrel ]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது. இது மகாராட்டிர மாநிலத்தின் மாநில விலங்காகவும் உள்ளது
    The Indian giant squirrel or Malabar giant squirrel is a large multi-coloured tree squirrel species endemic to forests and woodlands in India. It is a diurnal, arboreal, and mainly herbivorous squirrel

ความคิดเห็น •