Inspiring Story|லண்டன் தமிழன் வீடியோ பாத்துshop keeper visaவுல uk வந்த நம்ம ஊர் தமிழன்|LondonTamilan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Please do subscribe for more contents. Thank you :)
    ##############################
    For more info on any visa Related questions please contact Badri ji using the below link
    www.ufvisas.com
    ##############################
    To talk with me:
    Raju Bhai
    / headlesschickenofficial
    Cinematography:
    Guru
    Editing:
    Ganesh Bhonsle

ความคิดเห็น • 228

  • @babuvaiz7488
    @babuvaiz7488 ปีที่แล้ว +13

    தமிழர்களுக்கான உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @asirkirubaharan8786
    @asirkirubaharan8786 ปีที่แล้ว +1

    wow what a excellent job you did dear anna raju bhai Badri sir too
    may god give all the blessing to both of you
    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்

  • @inspiredbymiracles8274
    @inspiredbymiracles8274 ปีที่แล้ว +3

    Innum thamilargal oruvarukku oruwar uthavi seivam… vaalga Thamil ❤

  • @aashikamuthu4013
    @aashikamuthu4013 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyaroopanitharsan7044
    @sathiyaroopanitharsan7044 ปีที่แล้ว +4

    Excellent anna! Really happy for you and for them. Congratulations 🎊

  • @sivavelan3525
    @sivavelan3525 ปีที่แล้ว +2

    Bro vanakkam ...
    Am siva. Trichy ungka vedio pathutu irukkan bro nanum try panran bro uk varanum

  • @JeganNG
    @JeganNG ปีที่แล้ว

    I’ve been seeing your videos since one week, Bro, Beautiful social service, எனக்கும் uk வரலாம்னு நம்பிக்கையும் , தன்னம்பிக்கையும் வருது.

  • @krishnakk7183
    @krishnakk7183 ปีที่แล้ว +8

    ஶ்ரீலங்கா காரங்க எல்லா நாடுகளையும் எடுத்துக்குவாங்க ஆனா தமிழ்நாடு காரங்க வரது கஷ்டம்

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா.தங்களின் சேவைகள் தொடர நல்வாழ்த்துக்கள் அண்ணா 😊

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 ปีที่แล้ว +1

    நன்றி சகோ....சகதமிழனாக

  • @astalaxmi1432
    @astalaxmi1432 ปีที่แล้ว

    அண்ணா கார் மெக்கானிக் ஜாப் இருந்தா எப்படி அப்ளை பண்ணுவது அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว

    Hi mam Hi sir vanakkam
    Super Sir 👍👍
    Super badhri sir
    Shivapriyan ku vazhthukal 🙌

  • @ramedia12
    @ramedia12 ปีที่แล้ว +5

    Super Congrats...
    Anna I have been in UK, worked in Blagrove service station and an off license shop as well in Swindon. It was by 2009, 2010..
    Now I am in India, looking forward for an opportunity, please let me know if there any.. Thank you

    • @rajasekara23
      @rajasekara23 ปีที่แล้ว

      so you came here as student? they why you are looking for this job?

  • @MDineshkumarMDineshkumar-bo8ez
    @MDineshkumarMDineshkumar-bo8ez 5 หลายเดือนก่อน

    Neenga ta god❤😊😊😊

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +2

    சொந்த லாபத்திற்காக அதாவது சுயநலத்திற்காக நல்ல நாட்டை பாழ்படுத்தி உங்களையும் பாதிக்கும் வகையில் செய்து விட வேண்டாம் இந்த காணொளி நடத்தும் அன்பரையும் உடன் இருக்கும் அனைத்து நபர்களையும் சிரம் தாழ்ந்து அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
    நன்றி வணக்கம்
    Note - இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருப்பது இறைவனுக்கு செய்யும் தொண்டு போல, otherwise is otherwise.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 ปีที่แล้ว

    Super Nice beautiful wonderful Good very jobwelcome very well congratulations TQ💯🙏

  • @krishnakk7183
    @krishnakk7183 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு காரங்க வர வெய்ங்க ப்ரோ

  • @selvasa3735
    @selvasa3735 ปีที่แล้ว +2

    Anna london la constrution job pathi oru video podunga anna

  • @vishnupriyan6156
    @vishnupriyan6156 ปีที่แล้ว

    Sema information bro nalla Help video bro

  • @logilogithan-yo4ho
    @logilogithan-yo4ho ปีที่แล้ว +2

    Bro srilanka youngsters without ielts student visa apply pannalama oru video poduvinhala

  • @AnuAnu-fy1lb
    @AnuAnu-fy1lb ปีที่แล้ว

    Vaaltthukkal anna

  • @azharudeen1236
    @azharudeen1236 ปีที่แล้ว +2

    அண்ணா என் பெயர் அசாருதீன் (35) எனக்கு ஒரு வேலை வேண்டும் உதவி செய்யுங்கள்.நான் iti electrician முடித்துள்ளேன் 15 வருடம் அனுபவம் உள்ளது. எனக்கு எதாவது ஒரு வேலை வேண்டும். உங்களால முடிந்த உதவி செய்யுங்கள். கல்யாணம் ஆகி விட்டது 2 பெண் குழந்தைகள் உள்ளது.ஒரு சொந்த வீடு கிடையாது, வங்கி சேமிப்பு கிடையாது.வாழும் வாழ்க்கை பயமாக உள்ளது.என் 2 பிள்ளைகள்,மற்றும் மனைவிக்கு நான் மட்டும் தான் உலகம் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் அதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் pls pls pls🙏🙏🙏

  • @user-pd4jx8pt8m
    @user-pd4jx8pt8m 8 หลายเดือนก่อน

    நல்லது வாழ்த்துக்கள் எத்தனை வேக்கன்ற் உள்ளது வேலைக்காக எந்த அடிப்படையில் வேலையில் சேர்கிறீர்கள் .

  • @user-bj8zw5lq8h
    @user-bj8zw5lq8h ปีที่แล้ว

    Super Nanu vatanum
    Ugga nompar❤

  • @thirunavukkarasuarumugam602
    @thirunavukkarasuarumugam602 ปีที่แล้ว

    பத்ரி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், அவர்களின் தொலைபேசி எண்ணையும், முகவரியையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @jeevaganga7745
    @jeevaganga7745 ปีที่แล้ว

    Super Anna thanks 🙏💐💐💐💐🙏

  • @gmanik89
    @gmanik89 ปีที่แล้ว

    Ellarum visa venumnu kekureenga athulam ok than . But working time 16 hr . Summa pulinchu eduthuruvanunga. So maximum try skilled jobs.

  • @kumaresanl164
    @kumaresanl164 ปีที่แล้ว +2

    விளம்பரம் எதில்கொடுக்கிறார்கள்.சார்.வெப்சைட்டில் ஆ.

  • @Prabhu-e9k
    @Prabhu-e9k ปีที่แล้ว

    Sir,
    நான் தமிழ்நாடு. எனக்கு 55 வயது ஆகிறது.
    நான் Civil Draughts man கட்டிட contract செய்து, நொடிந்து விட்டேன்.
    இப்போ எனக்கு வருமானம் கட்டாயம் வேண்டும்.
    எனக்கு அங்கே ஏதாவது வேலை கிடைக்குமா???
    எந்த வேலை என்றாலும் சரி.

  • @lawrancedhm1
    @lawrancedhm1 ปีที่แล้ว

    This shop you can compre to india like rottu kadi or petti kadai shop

  • @pariveerarajan7164
    @pariveerarajan7164 ปีที่แล้ว

    I am Tamil, I am from India, ok with whatever jop, I am be civil engineering completed, I know restaurants captain role and, site supervisor, site incharge, marketing,

  • @tharinimathiyalagan-eq9ip
    @tharinimathiyalagan-eq9ip ปีที่แล้ว +3

    Which score need to ielts ukvi general for work visa

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 ปีที่แล้ว

    Excellent anna

  • @azharudeen1236
    @azharudeen1236 ปีที่แล้ว +3

    Department stores வேலை கிடைத்தால் நன்றாக வேலை செய்வேன் அது போக electrical வேலைகளை எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன்

    • @vinoth3506
      @vinoth3506 ปีที่แล้ว

      உங்கள் போன்ற ஆட்களால் தான் நிறைய பேருக்கு வேலை இல்லை.. உங்களுக்கு வேலை வேணும்னு இரண்டு வேலைய சேத்து பாத்தா இன்னொரு ஆளுக்கு எப்படி வேலை கிடைக்கும்

  • @mohammednimirdeen1062
    @mohammednimirdeen1062 ปีที่แล้ว

    Great sir

  • @rajikarthik676
    @rajikarthik676 ปีที่แล้ว

    Superb anna, I'm also trying anna

  • @user-tb9ds3hn4w
    @user-tb9ds3hn4w ปีที่แล้ว +1

    Super sir.

    • @kannankanna8047
      @kannankanna8047 ปีที่แล้ว

      Naan 12 year indonesia la refugee a irukan unkalodu kathaikka wa number thara mudiyuma pls

  • @smiledpl8006
    @smiledpl8006 ปีที่แล้ว +2

    Salary evloo vangurar nu solli irukkalam

  • @anbuarasan5058
    @anbuarasan5058 ปีที่แล้ว

    சகோதரருக்கு வணக்கம் நான் லண்டன் பகுதியில் பரி என்ற இடத்தில் வசித்து வருகிறேன். நான் இங்கு dependent விசாவில் வந்துள்ளேன். இங்கு ஏதாவது வேலை கிடைக்க உதவ முடியுமா...

  • @SuthanKaran-qd1op
    @SuthanKaran-qd1op ปีที่แล้ว +1

    அந்த கடக்காரனுக்கு இலங்கையில இருந்து அவண்ட சொந்தமண்ணில இருந்து யாரும் கிடைக்கவில்லையோ

  • @user-rq4yg1js1u
    @user-rq4yg1js1u ปีที่แล้ว

    Anna nan srilanka nan unkal kadaikku kadikku varalama 11:52

  • @balasubramaniamvamalosanan4839
    @balasubramaniamvamalosanan4839 ปีที่แล้ว

    சூப்பர் anna

  • @user-fu9up9zg7i
    @user-fu9up9zg7i ปีที่แล้ว

    Super sir

  • @gokulandavid8403
    @gokulandavid8403 ปีที่แล้ว

    Sponsor visa they charge 20000 pounds. All the shop keeper doing for money. Mostly indian boys coming to UK and they paying 20k pounds.

  • @saji917
    @saji917 ปีที่แล้ว

    Anna please Anna enakku anda santharppam kudunga please naan jalppanam nelliyadi unmaija ulaippan Anna

  • @user-rq4yg1js1u
    @user-rq4yg1js1u ปีที่แล้ว

    Anna nan srilanka nan unkal kadikku naliku varalama

  • @achuthantv
    @achuthantv ปีที่แล้ว

    thanks friend

  • @saji917
    @saji917 ปีที่แล้ว

    Please Anna enakku Oru santharppam kudunga ennoda kudumpaththukkaka Enna Velanalum seivan

  • @jawaharjawahar1702
    @jawaharjawahar1702 ปีที่แล้ว

    Great. Congrats 🌹🌹🌸
    I'm interested to join with you

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 ปีที่แล้ว

    Hai, sir, naan tamil , english typist velai parkiren enakku londonil velai kidikkuma pls, help seiyunga sir

  • @libinlr7895
    @libinlr7895 ปีที่แล้ว

    Tire 2 visa enna velaik venalum pokalaam

  • @santhoshg9483
    @santhoshg9483 ปีที่แล้ว

    Great affect 🎉🎉

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 ปีที่แล้ว

    enakku english pesa theriyadhu , ethavathu oru velai velai kidaikkuma sir

  • @jacksonselva2305
    @jacksonselva2305 ปีที่แล้ว +1

    Antha solicitor contact details kudunga please

  • @balachander-cj8hv
    @balachander-cj8hv ปีที่แล้ว

    10 year experience retail showe room for textiles showeroom supermarket manager or supervisor work iruntha solunga sir please help me

  • @goda812
    @goda812 ปีที่แล้ว +2

    I am Muthukumaran from Thanjavur. Living in Wroclaw, Poland. I came across your video. Very useful video sir. I have finished my Master's in Tourism and Hospitality Management at Wroclaw in University of Wroclaw. I am looking for openings in UK. It can be even in store like this. I will try here or you could even suggest me if you come across any good opportunities for me. I am very happy for your service with detailed explanation for our Tamil people. Thanks.

    • @pvrg5757
      @pvrg5757 ปีที่แล้ว +1

      Bro Poland eppadi ponninga

    • @pvrg5757
      @pvrg5757 ปีที่แล้ว +1

      Enna opportunity irruku konjam sollunga

  • @parthibanpalanivel7769
    @parthibanpalanivel7769 ปีที่แล้ว

    I'm also Namakkal district bro.... Trying to come there....

    • @santhoshkumar-ck7pg
      @santhoshkumar-ck7pg 7 หลายเดือนก่อน

      Anga oru perfect ta na agent erukaga bro avangala vachi tha na Inga vanthen

    • @tharunkumar3091
      @tharunkumar3091 หลายเดือนก่อน

      Avanga contact details send pannunga bro

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว

    Nice 👌

  • @neelsai754
    @neelsai754 ปีที่แล้ว

    Anna security guard job details podunga na .. eppadi Vela etukurathu

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 ปีที่แล้ว

    Hi Raju Bhai.
    How are you ?
    It's Good to hear.
    Good Success story.

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 6 หลายเดือนก่อน

    Bro religious sponsorship visa kedaikuma epadi apply panradhu

  • @attitudegirl-ph9uk
    @attitudegirl-ph9uk ปีที่แล้ว

    London tamilan anna. Great

  • @patriciaak4012
    @patriciaak4012 ปีที่แล้ว

    Mike a avar kitta koduthu pesanum

  • @TipsToday007
    @TipsToday007 ปีที่แล้ว

    Live prosperously..,,,,

  • @abillashom8623
    @abillashom8623 ปีที่แล้ว

    Is this boss from sri lanka 🇱🇰

  • @kannangkannan8407
    @kannangkannan8407 10 หลายเดือนก่อน

    Anna ennakku 3kites erukkanga anna avangallukku school join english kathukkanum anna na 10th padichey erukkan anna enakku english rhirum anna enaku puriam anna enakku family ya varannum anna enakku help pannunga anna

  • @mohanprasad5933
    @mohanprasad5933 ปีที่แล้ว +1

    How much pounds for getting sponsorship license

  • @sathish3770
    @sathish3770 ปีที่แล้ว

    I am interested I am from India.

  • @navin6204
    @navin6204 ปีที่แล้ว

    The shop has been filled completely with all stuff…. What’s the reason…?

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy ปีที่แล้ว

    Good service

  • @margaretarasi5889
    @margaretarasi5889 ปีที่แล้ว

    அண்ணா நான் +2 படிச்சி இருக்கேன் என்ன மாதிரி வேலை கிடைக்கும் சொல்லுங்க அண்ணா

  • @viptech3491
    @viptech3491 ปีที่แล้ว

    Super

  • @allrounder2441
    @allrounder2441 ปีที่แล้ว

    Ungala epidi contact panrathu bro

  • @manisvm1229
    @manisvm1229 ปีที่แล้ว

    Enakku work erutha sollugana Na 12th muchirukke English nalla pesa therium bro work erutha solluga bro pls bro

  • @AnjalaiDevi-xy4vt
    @AnjalaiDevi-xy4vt ปีที่แล้ว

    Sir 2nd youth mobility visa ubdate details video podunga sir

  • @chidambaramk8750
    @chidambaramk8750 ปีที่แล้ว

    I am from Chennai south india. I want to market my home made south Indian snacks. Can you help me pl.

  • @haseneprabapraba3891
    @haseneprabapraba3891 ปีที่แล้ว

    ஹாய் நானும் ஸ்ரீலங்கா தான் எனக்கும் ஒரு வேலை கிடைக்குமா இப்பொழுது நான் இருக்கிறேன் கத்தாரில் மெக்கானிக் வேலை பார்க்கிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @sutharsundaram3526
    @sutharsundaram3526 ปีที่แล้ว

    Dear sir i sutharshan from srilanka i went to uk 2011 and i came back to srilanka in 2014 i have three years experience work in off licence i wish to like come to uk again please help me sir

  • @gokulandavid8403
    @gokulandavid8403 ปีที่แล้ว

    Shoo keeper not doing for free. Please remember .

  • @villagetamilan5926
    @villagetamilan5926 ปีที่แล้ว

    Sir.enakum ore job vennum sir.

  • @fazmilajiffry
    @fazmilajiffry ปีที่แล้ว

    Sir anaku shop keeper a 10 years UK la experience iruku sir. I'm srilankan. Anaku anda vacant a refer pannunga sir.

  • @krishnadasdas3034
    @krishnadasdas3034 ปีที่แล้ว

    Good evening sir... Iam Minitha Stephen from Chennai. Basically iam a teacher. Got 18 yrs of experience in teaching. I like to work in supermarket or a store like this. I can speak and write in English fluently. If there is any opportunity please let me know..

  • @user-nf7ps2of9o
    @user-nf7ps2of9o ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஐடிஐ முடித்து தற்போது Cnc, Vmc machine programming and setting line field இருக்கேன். 13வருடம் அனுபவம் உள்ளது அங்கு எந்த அளவுக்கு என் வேலைக்கு. வேலை வாய்ப்புகள் இருக்கு அண்ணா

    • @guruc9515
      @guruc9515 ปีที่แล้ว

      Hurco machine programe தெரியுமா

    • @tharuthala5697
      @tharuthala5697 ปีที่แล้ว +1

      Naanum intha Field il 7 varusamaa irukan

    • @tharuthala5697
      @tharuthala5697 ปีที่แล้ว

      Job iruntha sollunga

    • @user-nf7ps2of9o
      @user-nf7ps2of9o ปีที่แล้ว

      @@guruc9515 no anna

  • @user-tb9ds3hn4w
    @user-tb9ds3hn4w ปีที่แล้ว +1

    U r doing good job sir..

  • @RIZRIZZI
    @RIZRIZZI ปีที่แล้ว

    Hi, I am interested to join and get the opportunity travel back to UK. I had the UK BIIAB LEVEL 2 , Retail licence 2008. I had four years experienceas as a Team Leader at Tesco express Crawley West Sussex. Now I am in SRILANKA.

  • @moorthygovindaraj1050
    @moorthygovindaraj1050 ปีที่แล้ว

    I’m interested to work I have 15 years gulf experience so please kindly help me

  • @Liyasworld2019
    @Liyasworld2019 ปีที่แล้ว

    Anna ivar uk la irundhu india ponavar than enaku therium

  • @Tharsi14
    @Tharsi14 ปีที่แล้ว

    Sir I am tharsikan நான் கப்பல் courseமுடிச்சிருக்கன் நான் எவ்வாறு அங்கு skill visavila வருவது

  • @thangamj7457
    @thangamj7457 ปีที่แล้ว

    Hi sir epadi try panunum

  • @prabhuprabhukaruppiya
    @prabhuprabhukaruppiya ปีที่แล้ว

    Sir I need help please

  • @hareeskungfu4368
    @hareeskungfu4368 3 หลายเดือนก่อน

    Sir londan lla job venum sir plZ

  • @tamileelamyt
    @tamileelamyt 3 หลายเดือนก่อน

    Hi bro

  • @shakthy1300
    @shakthy1300 ปีที่แล้ว

    Pls help me how to apply

  • @tamilarasan4131
    @tamilarasan4131 ปีที่แล้ว

    Hii sir.. I am from Tamil nadu. Enaku therincha anna london la grocery shop vachirkanga avanga enaku help panuvanga sir, avanga licence apply pani ena london kupdanum ah evlo cost agum sir licence apply pani enaku sponsor pana total cost evlo agum sir.

    • @exe-um1jd
      @exe-um1jd ปีที่แล้ว

      585 pounds

  • @sk20004
    @sk20004 ปีที่แล้ว

    Anna na uk la thaan irukan Enna ku vela nalla therium 2 Years ah inthaa velaila thaan irukan ennaku sponsor kudupagala Enna ku visa live la thaan iruku

  • @ariv_official
    @ariv_official 8 หลายเดือนก่อน

    20 hrs work [6-10 hrs] 😢😢😢

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว

    டாஸ்க் மாக் கடை நல்லா இருக்குது சாமியோ

  • @saji917
    @saji917 ปีที่แล้ว

    Anna enakku night 02.00 Vela mudunsakuda ok naa Vela seivan

  • @gangameenakshy6778
    @gangameenakshy6778 ปีที่แล้ว

    Hi sir am Ganga from Chennai. My son completed machanical diploma in 2021. Any job vacancy is there? How i can search and apply please guide sir