பகவத் கீதை படிக்காம நாம hindu னு சொல்லிக்க கூடாதா ! Iskcon Sri Sriram Das விளக்கம் Iskcon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Shouldn't we say Hindu without reading Bhagavad Gita?

ความคิดเห็น • 22

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    உலகத்திலேயே மிகப்பெரிய அறிவு இறைவன் ஒருவன் என்பதுதான் கோடியில் ஒருவன் உணர்வான் என்று சித்தர்கள் தனது பாடலில் கூறியுள்ளார்கள் திருவள்ளுவர் அதைத்தான் ஆதி பகவன் என்று முதல் குறளில் கூறியுள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றுவள்ளலார்கூறியுள்ளார் தவத்தால் தனக்குள் உணர்வதுதான்உண்மையான ஞானம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஞானம் பாரத தேசத்தில் உள்ளது🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subbuk8249
    @subbuk8249 2 หลายเดือนก่อน +2

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @venkatapathya1843
    @venkatapathya1843 2 หลายเดือนก่อน +2

    Hare Krishna Dandavad pranams prabhu

  • @yesodharamalingam6867
    @yesodharamalingam6867 2 หลายเดือนก่อน +2

    Hare Krishna guruji 🙏

  • @nachiyaarnachiyaar721
    @nachiyaarnachiyaar721 2 หลายเดือนก่อน

    ஆகா சூப்பர்ராகபதில்சொல்றீங்கபிரபு எங்க ஊர்ல இப்படி பதில் சொன்னால் வாயாடின்னுசொல்லிருவாங்க.உங்கள்பதில்கள்அருமை

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சொல் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது தலைக்கு மேல் வேலை என்பார்கள எனக்கு் 1008 வேலை உள்ளது என்பார்கள் இதுக்கு அர்த்தம் புருவ மத்திக்கு மேல் தலை மேல்சிந்தனையை கொண்டு சென்று தவம் இருப்பதுதான் 1008 இதழ் சிரசில் உள்ளது அதை விரிய வைக்கத்தான் ஆன்மீகம் தவம் என்பது தமிழ்நாட்டில் பாரதத்தின் பொக்கிஷமாகும்🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @santhininaiduthevadass7620
    @santhininaiduthevadass7620 2 หลายเดือนก่อน

    Hare Krishna dandavat pranam prabhu 🙏🏻

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இறைவனின் மொழி மௌன மௌனத்தில் தவத்தில் தான் இறைவனை சித்தர்கள் தரிசனம் செய்தார்கள் பாரத தேசத்தில் தான் பல ஞானிகள் பிறந்தார்கள் திண்டுக்கல் அகப்பொருள் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் போற்றி போற்றி

  • @dha_pali
    @dha_pali 2 หลายเดือนก่อน +2

    Jai radhe radhe❤❤❤

  • @azhwar4395
    @azhwar4395 2 หลายเดือนก่อน +1

    ஹரே கிருஷ்ணா
    ஹரே ராம

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    கிறிஸ்தவ மதம் இஸ்லாமியர் மதம்பௌத்த மதம்எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது ஆதி அந்தம் இல்லாதது இந்து மதம்ஞானத்தைத் தேடிஆங்கிலேயர்கள்வெளிநாட்டினர் பாரத இந்தியாவுக்கு வருவது அதனால் தான்குகோயில்வந்து ஞானத்தைப் பெற்றவர்கள் நிறைய வெளிநாட்டவர்உள்ளார்கள்வாழ்க வளமுடன்

  • @elumalaikvs3550
    @elumalaikvs3550 2 หลายเดือนก่อน

    Hare Krishna 🙏

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 หลายเดือนก่อน

    Why South Indians cannot form their question concisely? They create a story to form question?

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

    அது என்ன டேபிள்ள 1000 வருஷம் வரைக்கும் அது அங்கேயே இருக்கும்

  • @Dailyideas-th2ku
    @Dailyideas-th2ku 2 หลายเดือนก่อน +1

    How to join your iskcon temple pls reply me pls

    • @sgkbliss
      @sgkbliss 2 หลายเดือนก่อน +2

      you can visit the iskcon temple. you will get guidance

    • @Dailyideas-th2ku
      @Dailyideas-th2ku 2 หลายเดือนก่อน

      @@sgkbliss thank you

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 หลายเดือนก่อน

    MATHAM=PITTHAM=PAITHIYAM

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve 2 หลายเดือนก่อน +1

    Hindu Religion is a cocktail. It is not an organic religion. It is an opportunistic, clever amalgamation of various beliefs that prevailed in pre-Hinduism period. So one can still be Hindu without even knowing about Krishna, Rama, Geetha. Don’t you know this Rao?

    • @saiv4362
      @saiv4362 2 หลายเดือนก่อน

      Not "opportunistic" but "inclusive"....an atheist, a believer if formless God, a believer of God with form all can be Hindus. It is seen as different level of realizations of that person!! People who don't understand this will make derogatory statements!!

  • @janeausten3397
    @janeausten3397 2 หลายเดือนก่อน

    Hare Krishna 🙏🙏🙏