நீங்கள் பயந்தாலும்னு தான் நான் சொல்லல 😱😃😭 | வன்னி | Jaffna | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 251

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +8

    அம்மாவின் விடியோவை பாக்கும்போது
    கண்ணீர் தான் வருகிறது இப்போது
    அம்மாவி விடியோதான் மிச்சம் ஆத்மா
    இறைவன் பாதம் அம்மா😭😭😭😭😭😭

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +12

    நினைத்தது யாரோ நான் தானே தினமுன்னை பாடா... நான் நினைத்தேன் அம்மா நல்ல பழைய பாட்டு படிக்கப் போற என்று ஆனால் ம்ம் நல்லாத்தான் இருக்கிறது 👍👍👌👌sK அம்மாவிற்கும் நல்ல பொருத்தம் இவ்வளவு பாசம் வச்சுட்டாங்கள் பாக்கும் போது மிகவும் நன்றாகவுள்ளது 👌அம்மா சொன்னாலும் சொல்லாட்டிலும் sKவடிவான பெடியன் கண் நல்ல முட்டக்கண் 🥰🥰தலைவருடைய பெயரே [கிருஷ்ண] 😜😍அம்மாவின் தவிப்பு தெரிகிறது உண்மையான பாசம் அது என்ன பேய்குருவி 🤣sk உங்களுக்கும் உங்கள் மச்சான் றூபனுக்கும் நன்றிகள் 👍❤❤❤❤❤

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 2 ปีที่แล้ว +13

    My Dear Magic Mom........ 💕💞💞💞💞
    நீங்க வேற..... லெவல்......அம்மா♥♥♥♥♥
    உங்க புனிதமான அன்பும்......அழகும்...... ஸ்டைலும்......உள்ளங்களை கொள்ளை கொண்டது உண்மையே.....♥♥♥♥♥
    கடவுளுக்கு ரொம்ப நன்றி உங்களை அறிமுகப்படுத்தியதற்கு🙏🙏🙏🙏🙏
    குருஜி.......தங்கள் கண்டு பிடிப்பில் இந்த அம்மா அருமையான அம்மா..!!!!!
    தங்களுக்கு நன்றிகள் கோடி......கோடி..!!!
    PS: கிணற்றுக்கு உதவிய அன்புள்ளத்திற்கும் நன்றிகள் பல..!!!

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 2 ปีที่แล้ว +8

    அம்மாவின் சிரித்த முகமும் அன்பான கதையும் மிகவும் பிடிக்கும்.
    கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @abishkkavanasuthan412
    @abishkkavanasuthan412 2 ปีที่แล้ว +26

    மட்டக்களப்பு மண்ணின் மகிமையை அம்மா அன்பாக காட்டுகிறார்.🥰🥰

  • @Subaaasini
    @Subaaasini ปีที่แล้ว +3

    😭😭😭😍😍😍 love this video and I can watch it again and again when I’m upset not having a good mood I will watch Amma videos

  • @puavlm1798
    @puavlm1798 2 ปีที่แล้ว +11

    அம்மா. நல்ல. மனசு. அம்மா. கதையை கேட்டு. சிரிப்பேன்❤️

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 2 ปีที่แล้ว +4

    அம்மா உடைய கதையும் சிரிப்பும்.வேற லெவல்..பாடல் சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @mary-id6xx
    @mary-id6xx 2 ปีที่แล้ว +11

    மட்டக்களப்பு மக்கள் தான் மகனே என்று சொல்லி கதைப்பார்கள் அது தான் அவர்களின் சிறப்பு.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +3

    தம்பி கிருஸ்ணா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 👌🙌🙌 அம்மாண்ட செல்லக் கதை ரொம்பபிடிச்சிருக்கு வேற லெவல் அம்மாண்ட fan Nann 🙌🙌🙌👌👌🎉

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 2 ปีที่แล้ว +1

    I llove this lively lovely amma sooooo mich so much of sence of hummer seems very childsh.
    I am from switerland
    🇨🇭👍

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 ปีที่แล้ว +11

    உங்கள் பயணங்களும் சேவைகலும் தொடரட்டும் அண்ணா 💕

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thanks 🙏❤️

  • @kirushVlog
    @kirushVlog 2 ปีที่แล้ว +3

    ❤கிருஷ்ணா அண்ணா And அம்மா❤ அம்மாட வீடியோ எத்தனை தடவ பாத்தாலும் பாக்கோணும் போலவே இருக்கிறது அண்ணா ஒவ்வொரு நாளும் போட்டாலும் பார்ப்போம்.❤♥️❤♥️❤♥️♥️♥️♥️❤❤♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ravinila791
    @ravinila791 ปีที่แล้ว +2

    அம்மாவை மிஸ்பண்ணிறம் நிறைய இப்பவூம் அம்மாட விடியோ தான் இப்பவும் பாக்கிறம்

  • @nikethannike216
    @nikethannike216 2 ปีที่แล้ว +1

    Happy eruku anna itha ammammada kathai super manasu kalapadam illatha ammamma ❤❤❤

  • @kanesalingamthirunavukaras5052
    @kanesalingamthirunavukaras5052 2 ปีที่แล้ว +4

    அம்மாட வீடியோ தான் கடசியில் மிச்சம்😭😭😭😭

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 2 ปีที่แล้ว +3

    Krishna Super 👌
    Sister so cute 😍 💓 💕
    Really she's very
    Nice person God
    Blessed you 🙏 💖

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +1

    சூப்பர் tamby very nine வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சி க்கு எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว +5

    Happy to see sweet ammah , thank you Krishna..God bless you both of you ❤️❤️❤️🙏🙏🙏

  • @mithuanusan8368
    @mithuanusan8368 2 ปีที่แล้ว +4

    அம்மம்மாவை இனி எங்கு பார்க போகிறோம் 😭😭😭😭 ரொம்ப கவலையாக இருக்கிறது Miss U 😂 AMMAMA 😂😂

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 ปีที่แล้ว +1

    Amma is very interesting. Nalla pesuringa amma. ungal fans ellam vanthu paarpargal . naagalum lonodon la iruthu varuvom vanthu paarpom. london la irunthu enna venum? Krishna it was nice to see both chating . you made her life better. God bless you all,

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 2 ปีที่แล้ว +3

    அம்மா,நீங்க வேற லைவல்.நாங்க ஜேர்மனியில் இந்து உங்களுடைய புறேகிராமை பார்க்கிற ம்.இலங்கை வரும்பேது வந்து சந்திக்கிறேம்

  • @mathynada3535
    @mathynada3535 ปีที่แล้ว +1

    😭😭😭😭Ammaaaaaaaaaaà miss you

  • @ksaedits645
    @ksaedits645 2 ปีที่แล้ว +2

    Super amma & Anna ❤️❤️👌👌👌👌👍👍 god bless both of you. Continue more videos with amma . Anuvum inku vanthal. Neenga 3perum sernthu videos poddal very very happy..

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 ปีที่แล้ว +3

    Ammavin mugam muyal kutti madiri romba alaga irukku.super 👌👍from sweeden

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    Ammavin voice ointhuvidathu. Kavalaiyaka irukirathu.from Canada

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 ปีที่แล้ว +2

    Hi Amma🌹 அம்மாவின் கானலி மட்டுமே மீதியாக உள்ளது பாவம் அம்மா

  • @jiniponniah530
    @jiniponniah530 2 ปีที่แล้ว +1

    Video. Super. Krishna. You. And. Your. Family. God. Bless. You. And. Amma. God. Bless. You

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @menauru7179
    @menauru7179 2 ปีที่แล้ว +4

    When I see amma’s video I'm really happy. Don't leave Amma alone.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    அம்மா வேற லெவல்! இடையிடையே அம்மாவின் காணொளியை போடுங்கோ. நன்றி.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @kalakpillai1607
    @kalakpillai1607 2 ปีที่แล้ว +4

    கஷ்டம் இருந்தாலும் சந்தோசமாக வாழலாம் என்பது அம்மாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @durgats4544
    @durgats4544 2 ปีที่แล้ว +1

    Nega vadiva than erukkiga Krishna ❤❤❤❤❤😘😘😘😘

  • @sabaratnamkamalaraj403
    @sabaratnamkamalaraj403 2 ปีที่แล้ว +1

    Suppar kirisna thamp unkal sevai thudaraddum valthukkal

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 ปีที่แล้ว +2

    Amma Vallka, god bless you

  • @kirushVlog
    @kirushVlog 2 ปีที่แล้ว +3

    அம்மா ட கதைக்கும் அண்ணாட கதைக்கும் அடிமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @nithya5073
    @nithya5073 ปีที่แล้ว +1

    God bless you krishna 🙏🙏🙏

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 2 ปีที่แล้ว +4

    Ammamma da Song Nalla irunthichu ❤️🥰 & Today video super 👌👍

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @sivashan4842
    @sivashan4842 2 ปีที่แล้ว +3

    கிருஸ்ணா ,,உண்மையாக நீங்க அழகுதான்,,,

  • @keerthys6065
    @keerthys6065 2 ปีที่แล้ว +1

    Wow மறுபடியும் அம்மாவா super krishna திரும்ப திரும்ப. அம்மாவை பாக்கும் போது சந்தோசமா இருக்கு இன்னும் ஒரு கானொளியில் அம்மாவை பாக்க எதிர் பாத்து காத்திருக்கின்றேன் அம்மா பாடியது super thank you Krishna

  • @chinnu7224
    @chinnu7224 2 ปีที่แล้ว +2

    Super super thamby Gr Ravi

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @aronaron6018
    @aronaron6018 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @tharsikiruni8026
    @tharsikiruni8026 2 ปีที่แล้ว +2

    Annaa...Supper...

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 2 ปีที่แล้ว +1

    Thamby,You are handsome. Amma speaks sweet .I Love Amma.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @Subaaasini
    @Subaaasini 2 ปีที่แล้ว +1

    Ammamma soooo cute 😍😍

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 2 ปีที่แล้ว +2

    Sweet amma

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 ปีที่แล้ว +1

    Kirushna Anna Jesus bless you anna

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 ปีที่แล้ว +2

    Hi brother Krishna and amma 🙏🙏🙏🙏❤👍😘😘😘😘

  • @usavideo8529
    @usavideo8529 2 ปีที่แล้ว +1

    Happy grandma

  • @theepamahendran5468
    @theepamahendran5468 2 ปีที่แล้ว +2

    We always waiting for ammas video.

  • @SpGeetha
    @SpGeetha 2 ปีที่แล้ว +2

    Yes iam also amma's fan

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +3

    அம்மாவின் காணொளிய திரும்பி திரும்பி பார்க்கிறேன். மிகக் கவலையாக இருக்கிறது

  • @nathanselvam2735
    @nathanselvam2735 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா 🥰🥰🥰

  • @nathanselvam2735
    @nathanselvam2735 2 ปีที่แล้ว +2

    தம்பி உங்கள் சேவைக்கு நன்றி தம்பி🥰🥰🥰

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @sarojahmarie3605
    @sarojahmarie3605 2 ปีที่แล้ว +1

    Super Amma & Krishna

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @Sas5Tdot
    @Sas5Tdot 2 ปีที่แล้ว +1

    Both of you❤️❤️

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 ปีที่แล้ว +1

    Super amma brother 👍🇨🇭🇨🇭

  • @Gtar--vlog
    @Gtar--vlog 2 ปีที่แล้ว +1

    Thank u krish ammaaaa..

  • @hopechangeseverything456
    @hopechangeseverything456 2 ปีที่แล้ว +1

    Amma indru yedho yosanayil irukkirar. Meendum ammavai santhithu oru kaanoli podungal. Thamizh Naattil irunthu. Ammavin visiri.

  • @parimalavalli5080
    @parimalavalli5080 ปีที่แล้ว

    எத்தின தடவை எடுத்திருக்கம் ஒருதடவையாவது ஆஞ்சர் பன்னுறீங்களா

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 ปีที่แล้ว +1

    😀😀😀😀👏👏👏👏Thanku Krishna 💕💕💕💕

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @jeevanuthaya4219
    @jeevanuthaya4219 2 ปีที่แล้ว +1

    Super, god bless you🙏

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +1

    அம்மா பாவம் தம்பி 👌❤️😀

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 ปีที่แล้ว +2

    Take care Krishana

  • @suwathigathamilchelvan7616
    @suwathigathamilchelvan7616 2 ปีที่แล้ว +2

    Amma seriyana cute

  • @jeyasothyjegaindrabalan516
    @jeyasothyjegaindrabalan516 2 ปีที่แล้ว

    நல்ல குணம் உள்ள அம்மா கிருஷ்ணா நீங்ளும் அதேமாதிதத்தான் nice

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Mada killapa poruda krishna 😀.Aathi parashakti daa nan 😀😘🌧️🌧️🌧️🌧️🙏 Amen Jesu Christ Happy

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      🙏❤️

    • @rajant.g.5071
      @rajant.g.5071 2 ปีที่แล้ว

      Nalla manam valzha 😘 bro jolly time

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 ปีที่แล้ว +1

    So happy Amma & Krishna

  • @sopanavincendepaul1410
    @sopanavincendepaul1410 2 ปีที่แล้ว +1

    Ammammaaa Super ❤

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @thamaraithamaraipdo4090
    @thamaraithamaraipdo4090 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @AJ-hc1io
    @AJ-hc1io 2 ปีที่แล้ว +1

    amma super 👍🙏😀

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 ปีที่แล้ว +2

    Krishana Super

  • @gazzalynaleem1765
    @gazzalynaleem1765 2 ปีที่แล้ว +1

    V. Very good

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    Sudalai kuruvi enru soluvarkal. Kuruvi kathinal yaro oruvar one week il eranthu povinam.Oru vadarathil sutti sutti kathum😂

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 ปีที่แล้ว +1

    Super அண்ணா 👌💞

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @jeyagowriselvarupan3093
    @jeyagowriselvarupan3093 2 ปีที่แล้ว +2

    அம்மாவும் கிருஷ்ணாவும் super

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @angelkajah2346
    @angelkajah2346 2 ปีที่แล้ว +1

    Super amma anna ❤️❤️

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 2 ปีที่แล้ว +1

    Super 👌

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +1

    🤣🤣😀முறையான ஆள் தான் பிடித்திருக்கிறீங்க தம்பி

  • @ManoMano-ot3iq
    @ManoMano-ot3iq 2 ปีที่แล้ว

    Amma da Manasu thangkam

  • @sharushiya864
    @sharushiya864 2 ปีที่แล้ว +1

    Anna udaiyarkaddu side vanthaal engkada veeddajum vaangko.

  • @rajaduraijasotha1153
    @rajaduraijasotha1153 2 ปีที่แล้ว

    Ammakku Enna otu ullam paarkkum pothu avvalavu happy a itukku

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @mercygrace4879
    @mercygrace4879 2 ปีที่แล้ว +2

    Hi chris, இந்த video வ கேப்க மிக்வும் சந்தோஷமாக இருந்தது, நானும் மட்ட்டகலப்புதான், இப்படியனவர்கலைதான் அநேகர் ஏமாத்துவது. ஆவவை கபனமாக இ ருக்க சொல்லுங்க,எல்லொறையும் நம்பும் சுபாவம் உள்ளவ,அடிக்கடி அவவின் video வுடன் எ ங்க அப்பாவின் jok video வை காணோம், பாட்டுக்கு பாட்டு போட்டு விடுங்க, one condition atlest you have to finished whole line and you have to sing not tell the song, ok I am waiting for that video Thank you

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 2 ปีที่แล้ว +1

    ammanra kathai super keddukkondu irukkallam

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 ปีที่แล้ว +1

    Congratulations

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @srisrikaran6529
    @srisrikaran6529 2 ปีที่แล้ว +1

    Super bro

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @jeyagowriselvarupan3093
    @jeyagowriselvarupan3093 2 ปีที่แล้ว

    தம்பி உங்களை நினைக்க பெருமையாக உள்ளது

  • @rathakrishnannagarasa1959
    @rathakrishnannagarasa1959 2 ปีที่แล้ว +1

    God bless you Amma😐😐😐😐😐

  • @tharsantharsan3054
    @tharsantharsan3054 2 ปีที่แล้ว +1

    Hi amma eppidi sukam anna ammava keddatha sollunka rommpa pidichuruku ennum pala vedijo varum ena ethirparkiran

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 ปีที่แล้ว +1

    👌💯

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 2 ปีที่แล้ว

    Super amma

  • @rohan__officeal6554
    @rohan__officeal6554 2 ปีที่แล้ว +1

    Ammavin pechchukku naan adimai

  • @sivakumaranselliah6620
    @sivakumaranselliah6620 2 ปีที่แล้ว

    Nice mom

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @MohammadIfam-wo6um
    @MohammadIfam-wo6um ปีที่แล้ว

    😢

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 2 ปีที่แล้ว

    SUPER

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @parimalavalli5080
    @parimalavalli5080 ปีที่แล้ว

    ஹலோ கிருஸ்ணா ஏன் போன் எடுத்தால் நீங்கள் எடுக்கிறீங்க இல்ல எங்களோட கதைக்கமாட்டிங்களா நாங்களும் பாவம் தானே

  • @vithusanrook8604
    @vithusanrook8604 2 ปีที่แล้ว +1

    thumbnail enga ❤️

  • @jenajeya5253
    @jenajeya5253 2 ปีที่แล้ว

    Super

  • @thasanstudio2277
    @thasanstudio2277 9 หลายเดือนก่อน +1

    Suppar......siva..nelavary.puththur

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்களும் தம்பியும் வடிவு

  • @vasanthidevi6780
    @vasanthidevi6780 2 ปีที่แล้ว +2

    Amma oda episode potukite irunga anna . Nenga ellarukum help panurathu romba pidichuruku

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks sis❤️

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks sis❤️

    • @vasanthidevi6780
      @vasanthidevi6780 2 ปีที่แล้ว

      Anna neenga ipa mullai thivulaiya irukenga anna