#சாண

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2024
  • கர்நாடகாவில் லோகு இயற்கை விவசாயி சென்று கர்நாடகாவில் உள்ள சில மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்தார் இன்றைய இயற்கை விவசாயம் செய்தால் மட்டும்தான் நம் மண்ணைக் காப்பாற்ற முடியும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்ற முடியும் என உணர்ந்தவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டு வருகிறார்கள் ஆகையால் இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்று தெரியவில்லை அதனால் அவர்களால் செய்ய முடியவில்லை அதற்காகத்தான் நான் லோகு இயற்கை விவசாயம் அப்படிங்கிற youtube சேனலில் என்னுடைய பதிவை பதிவிட்டு வருகிறேன் இயற்கை விவசாயம் ஈசியாக செய்யலாம் செலவில்லாமல் செய்யலாம் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் செய்ய முடியும் என்பதை வீடியோ மூலம் நான் அனுபவ பதிவாக என்னுடைய அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொண்டு வருகிறேன்
    இயற்கை விவசாயம் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 97 87 155 461 என்னுடைய செல் நம்பரை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்கள் அதாவது இயற்கை விவசாய சந்தேகங்களை என்னுடைய அனுபவத்தின் மூலம் தெரிந்தவற்றை நான் உங்களுக்கு கண்டிப்பாக சொல்லித் தருகிறேன் அதற்காகத்தான் இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சியும் என்னுடைய காட்டிலும் கொடுக்கிறேன் தேவைப்பட்டால் உங்களுடைய இடத்துக்கு வந்து உங்களுடைய காட்டிலும் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆகையால் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே தான் நம்மளுடைய வருமானத்தை பல மடங்காக பெருக்க முடியும் இல்லை என்றால் மண்வளம் பாதிக்கப்பட்டு விட்டால் நாம் அனைத்து பணத்தையும் மருந்து கிடைக்கும் உரக்கடைக்கும் கொடுத்து செலவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம் #சுயசார்பு #9787155461 #இயற்கை #farming #like

ความคิดเห็น •