🛑Power Politics: சீமான்-விஜய்க்கு காவி சாயம் பூசுவது ஏன்? |Tamil Debate Show |News 7 Tamil Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • 🛑LIVE: Breaking I Just In Live Updates | News 7 Tamil | Today News | 29 -11-2024
    #ntk #tvk #seeman #tvkvijay #powerpolitics #news7tamilprime #news7tamilnews
    #livetoday #todaylivetamil #tamillivetoday #81124live #todayliveupdate #morninglivenews
    #Breaking #Justin #news7tamil #Tamilnews #Newschannel #Exclusive #NEWS7TAMIL
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime #livetoday #livetodaytamil
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on TH-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 485

  • @Tamilan15125
    @Tamilan15125 4 วันที่ผ่านมา +116

    நெறியாளர் திமுக கட்சியில் சேர்ந்து கொண்டு TH-cam channel நடத்துங்கள் நன்றாக இருக்கும்

  • @cricketentertainment5769
    @cricketentertainment5769 4 วันที่ผ่านมา +93

    நெறியாளரா இல்ல திராவிட ஆதரவாளரா

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 4 วันที่ผ่านมา +67

    Seeman❤❤❤❤❤❤

  • @erlingaraj7378
    @erlingaraj7378 4 วันที่ผ่านมา +85

    எங்கும் சீமான் எதிலும் சீமான்❤❤❤❤

  • @யாதுமாகிதமிழன்
    @யாதுமாகிதமிழன் 4 วันที่ผ่านมา +120

    NTK is the only ideology party in Tamil Nadu

    • @muraribharathan3514
      @muraribharathan3514 วันที่ผ่านมา

      Comedy👌

    • @sanjaymano9138
      @sanjaymano9138 16 ชั่วโมงที่ผ่านมา

      ​@@muraribharathan3514 ithu comedy na appo ethunga serious kongam thembum thirani ungalukku irundha pathil sollunga na therunjukkuren😅😅

  • @Senthamil-studios
    @Senthamil-studios 4 วันที่ผ่านมา +63

    சுகிதா சாரங்கராஜ் தயவுசெய்து காணொளியில் தலைமை செய்தி ஆசிரியர் என்று போடாதீர்கள் திமுக சார்பு என்று போடுங்கள் அதுதான் பொருத்தமாக உள்ளது. இந்த செய்தி சேனல்களில் உள்ள நன்மதிப்பை கெட்டுவிட்டது ஒருவரிடம் கேள்வி கேட்கிறோம் என்றால் அவரிடம் முழு பதிலை வாங்க வேண்டும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு மடை மாற்றக்கூடாது

  • @Pam-id1ue
    @Pam-id1ue 4 วันที่ผ่านมา +90

    அவ்வளவு பயம் இருக்கட்டும்.
    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மற்றும் விளம்பரம் முக்கியம்.

    • @kettavanram
      @kettavanram 3 วันที่ผ่านมา

      😂😂😂

  • @_SridhAr_
    @_SridhAr_ 4 วันที่ผ่านมา +80

    நெறியாளர் ❌
    திமுக செய்தி தொடர்பாளர் ✅

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 4 วันที่ผ่านมา +32

    அண்ணன் சீமான் மட்டுமே எப்போதும் மாஸ்

  • @kingsonjackdaniels6921
    @kingsonjackdaniels6921 4 วันที่ผ่านมา +42

    சுகிர்தாம்மா ரொம்ப தப்பு பண்றீங்க., திமுக காரன் இல்லாத குறையை நீங்க போகிட்டிங்க

  • @stalindhasaamedia2305
    @stalindhasaamedia2305 4 วันที่ผ่านมา +40

    Powerful politics leader seeman❤

    • @seeman_veriyan745
      @seeman_veriyan745 3 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉❤❤❤

    • @_SK.VEERA_TN_69
      @_SK.VEERA_TN_69 2 วันที่ผ่านมา

      நாம் தமிழர்

  • @gideonraj1473
    @gideonraj1473 4 วันที่ผ่านมา +76

    தம்பி சீமானை எவனாலும் ஒன்றும் புடுங்க முடியாது.

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 4 วันที่ผ่านมา +71

    நாம் தமிழர். ❤

  • @MakkalKuralTamil
    @MakkalKuralTamil 4 วันที่ผ่านมา +84

    நெறியாளர் திமுக சார்பு நிலை...

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 4 วันที่ผ่านมา +57

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு நண்பா ❤

  • @subramani-qe2ep
    @subramani-qe2ep 4 วันที่ผ่านมา +27

    Ntk is powerful party❤

  • @செ.சதீஸ்குமார்
    @செ.சதீஸ்குமார் 4 วันที่ผ่านมา +34

    அண்ணண் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலை எந்த கொம்பனும் தடுத்து நிறுத்த முடியாது, கள எதார்த்தம் அதுதான்.....

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx 4 วันที่ผ่านมา +98

    திமுகவின் சொம்பாகவே அந்த நெறியாளர் உள்ளார் இடுபவனம் கார்த்திக் புரட்சி வாழ்த்துக்கள்

    • @gurunathan6089
      @gurunathan6089 4 วันที่ผ่านมา +6

      கலைஞர் டிவில வேல் பார்த்த பெண்.

  • @vijaysuresh24
    @vijaysuresh24 4 วันที่ผ่านมา +64

    நெறியாளர் அக்கா திமுகவுக்கு முட்டு குடுக்கிறது பகிரங்கமாக தெரிகிறது. 😂😂😂 அக்கா நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிகோங்க... 🥱

  • @mohamed_ismail_ansari1034
    @mohamed_ismail_ansari1034 4 วันที่ผ่านมา +32

    NTK

  • @Santhosh-tm9dc
    @Santhosh-tm9dc 3 วันที่ผ่านมา +16

    நெறியாலரே இல்லாமல் இப்போது தான் முதல் முறையாக மூன்று கட்சியினர் விவாதித்து கொள்வதை பார்க்கிறேன்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 4 วันที่ผ่านมา +110

    நானா இருந்திருந்தா அந்த நெறியாளர் மூஞ்சியில மைக்க விட்டெறிஞ்சிருப்பேன்.பொண்னா அது.மிகவும் பொறுமைசாலி கார்த்தி.வாழ்த்துக்கள் கார்த்தி 🔥

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 3 วันที่ผ่านมา +11

      திமுகவை பேசினால் நெறியாளர் பதட்டமடைகிறார்

    • @SUMMATIMEPASS_23
      @SUMMATIMEPASS_23 3 วันที่ผ่านมา +8

      நெறியாளர் பேச்சு கடுப்பேற்றும் விதமாக உள்ளது

    • @PM-pr4gw
      @PM-pr4gw 3 วันที่ผ่านมา +1

      Seeman will never win!

    • @SanjaiSanju-v8e
      @SanjaiSanju-v8e 3 วันที่ผ่านมา

      Seringa neenga win pannunga 🙌​@@PM-pr4gw

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 3 วันที่ผ่านมา +2

      ​@@PM-pr4gw dei upi rs.200 credited

  • @KSKIAKKK
    @KSKIAKKK 4 วันที่ผ่านมา +80

    திமுக என்றாலே நெறியாளர் பதறுவதேன்

  • @Maruthu-el6gu
    @Maruthu-el6gu 4 วันที่ผ่านมา +55

    அம்மையாருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் இப்படியே செயல்படுங்க உங்க டிவி இன்னும் சிறப்பாக இயங்கும் 200 வந்துரும்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 วันที่ผ่านมา

      "சீமான் - விஜய்க்குக் காவிச்சாயம் பூசுவதேன்?" எனும் தலைப்பில் இன்று காலை 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்வில் பங்கேற்றேன்.
      1 மணி நேர நிகழ்வென்றாலும், நால்வர் அல்லாது இருவர் மட்டுமே பங்கேற்கும் விவாத நிகழ்வு என்பதால், பேசுவதற்கான நேரமும், வாய்ப்பும் நிறைய இருக்குமெனும் எதிர்பார்ப்போடுதான் சென்றேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு!
      சனநாயகப்பூர்வமாக விவாதம் நடத்தப்படவில்லை. தொடக்கச்சுற்று முதல் இறுதிச்சுற்று வரை என்னைப் பேசவிடாது அதீத குறுக்கீடுகள்; தொடர் கேள்விகள். செய்தவர் பங்கேற்பாளர் அல்லர்; நெறியாளர்!
      விவாதம் முழுமைக்கும், ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தக் கேள்வி என முழுமையாக இடைமறித்தே கொண்டே இருந்தார் நெறியாளர். சொல்ல நினைத்த எதையுமே சொல்லவிடவில்லை.
      என்னோடு விவாதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அண்ணன் லெனின் அவர்கள் என்னளவுக்கு குறுக்கீட்டையும், இடைமறிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
      ரஜினிகாந்த் குறித்த சந்திப்பு குறித்தும், சங்கி எனும் சொல்லாடல் குறித்தும் தொடக்கச் சுற்றிலேயே விளக்கம் அளித்துவிட்டப் பிறகும், இறுதிச்சுற்றுவரை அதனையே திரும்பக் திரும்பக் கேட்கிறார்.
      'பாஜகவின் பி டீம்' எனும் கருத்துருவாக்கத்தைத் திமுக தரப்புதான் செய்கிறது எனக் கூறி, திமுக தரப்பு பாஜகவோடு இணக்கமாக இருந்தவற்றை சொல்ல முற்பட்டால், அதனைச் சொல்லவிடாது, "உங்க கட்சி நிலைப்பாட்டை பேசுங்க. திமுக பக்கம் போகாதீங்க" என மடைமாற்றுகிறார்.
      அதேசமயம், தலைப்புக்குக் கொஞ்சம்கூட தொடர்பே அற்று, "உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திருச்சியில் மாவீரர் நாள் நடத்தினார்களே" என எதையோ இழுத்துவிடுகிறார். அது தலைப்புக்குத் தொடர்பே இல்லையென்றாலும், அதுகுறித்தான கேள்வியைத் தொடுத்து, எனது நேரத்தை அதற்குள் முடிக்க எண்ணுகிறார்.
      "வெள்ளித்தட்டில் வைத்து 12 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தார் மோடி" என டி.ஆர்.பாலு பேசியதைக் குறிப்பிட்டேன். உடனே, அதற்கு ஆதாரம் கேட்கிறார் நெறியாளர். ஓரிரு நிமிடங்களில் ஆதாரத்தைக் காண்பித்தால், "FactCheck செய்ய முடியாது. நேரமில்லை" என்கிறார்.
      மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன்.

  • @Thangam-zj7tl
    @Thangam-zj7tl 4 วันที่ผ่านมา +31

    Karthik🎉🎉🎉🎉🎉

  • @ganeshraja8717
    @ganeshraja8717 4 วันที่ผ่านมา +18

    மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன். Copied from Idumbavalavan Karthik post

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 4 วันที่ผ่านมา +53

    ஆகசிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤🎉🎉🎉

  • @Ramesh-ot4xw
    @Ramesh-ot4xw 4 วันที่ผ่านมา +39

    இந்த நியூஸ் சேனலுக்கு வேறெந்த வேலை இல்லையா? பதில் ஏற்கனவே வழங்கப்பட்ட பிறகும் அதே கேள்வியை மீண்டும் கேட்கும் தொகுப்பாளரின் 🤢 Anchor worst behavior

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 4 วันที่ผ่านมา +18

    Ntk❤❤❤🎉🎉🎉

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 4 วันที่ผ่านมา +18

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @k.gautham246
    @k.gautham246 3 วันที่ผ่านมา +17

    தமிழ்த்தேசியம்,
    நாம் தமிழர் கட்சி❤🔥

  • @nandasirixd8675
    @nandasirixd8675 4 วันที่ผ่านมา +35

    😅இந்தப் பொண்ணுக்கு பெரிய அறிவாளி என்று நினைப்பு 😅இந்தப் பொண்ணு திமுகவுக்கு கக்கூஸ் கழுவுவது 😅என்று வெளிப்படையாக தெரிகிறது 😅

  • @rameshm7208
    @rameshm7208 4 วันที่ผ่านมา +24

    அம்மா நீயும் ஒரு கட்சில சேர்ந்து விவாதம் பன்னு

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 4 วันที่ผ่านมา +24

    நாதக ❤❤❤❤❤

  • @madhanmani8479
    @madhanmani8479 3 วันที่ผ่านมา +22

    "இவர் நடுநிலையாளர் அல்ல, திமுகவினர்

  • @brabhuk6374
    @brabhuk6374 3 วันที่ผ่านมา +8

    நெறியாளர்கள் பற்றி பத்திரிகையாளர் மணி கூறியது 100% உண்மை

  • @NTK_TIRUPPUR_NORTH
    @NTK_TIRUPPUR_NORTH 3 วันที่ผ่านมา +15

    தலைமை செய்தி ஆசிரியர் ❌ திமுக செய்தி தொடர்பாளர் ✅

  • @pethaiyanntk2604
    @pethaiyanntk2604 3 วันที่ผ่านมา +15

    NTK 🐅🐅🐅🐅🔥🔥🔥🔥

  • @veerachamy2125
    @veerachamy2125 4 วันที่ผ่านมา +27

    நாம் தமிழர்

  • @vijaythilakar7907
    @vijaythilakar7907 4 วันที่ผ่านมา +34

    பதில் சொன்னதற்கபுறம் மீன்டும் அதே கேள்வியை நெறியாளர் வைப்பதும் என்ன நியாயம் .

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 4 วันที่ผ่านมา +4

      avanga DMK adimai

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 วันที่ผ่านมา +2

      "சீமான் - விஜய்க்குக் காவிச்சாயம் பூசுவதேன்?" எனும் தலைப்பில் இன்று காலை 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்வில் பங்கேற்றேன்.
      1 மணி நேர நிகழ்வென்றாலும், நால்வர் அல்லாது இருவர் மட்டுமே பங்கேற்கும் விவாத நிகழ்வு என்பதால், பேசுவதற்கான நேரமும், வாய்ப்பும் நிறைய இருக்குமெனும் எதிர்பார்ப்போடுதான் சென்றேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு!
      சனநாயகப்பூர்வமாக விவாதம் நடத்தப்படவில்லை. தொடக்கச்சுற்று முதல் இறுதிச்சுற்று வரை என்னைப் பேசவிடாது அதீத குறுக்கீடுகள்; தொடர் கேள்விகள். செய்தவர் பங்கேற்பாளர் அல்லர்; நெறியாளர்!
      விவாதம் முழுமைக்கும், ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தக் கேள்வி என முழுமையாக இடைமறித்தே கொண்டே இருந்தார் நெறியாளர். சொல்ல நினைத்த எதையுமே சொல்லவிடவில்லை.
      என்னோடு விவாதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அண்ணன் லெனின் அவர்கள் என்னளவுக்கு குறுக்கீட்டையும், இடைமறிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
      ரஜினிகாந்த் குறித்த சந்திப்பு குறித்தும், சங்கி எனும் சொல்லாடல் குறித்தும் தொடக்கச் சுற்றிலேயே விளக்கம் அளித்துவிட்டப் பிறகும், இறுதிச்சுற்றுவரை அதனையே திரும்பக் திரும்பக் கேட்கிறார்.
      'பாஜகவின் பி டீம்' எனும் கருத்துருவாக்கத்தைத் திமுக தரப்புதான் செய்கிறது எனக் கூறி, திமுக தரப்பு பாஜகவோடு இணக்கமாக இருந்தவற்றை சொல்ல முற்பட்டால், அதனைச் சொல்லவிடாது, "உங்க கட்சி நிலைப்பாட்டை பேசுங்க. திமுக பக்கம் போகாதீங்க" என மடைமாற்றுகிறார்.
      அதேசமயம், தலைப்புக்குக் கொஞ்சம்கூட தொடர்பே அற்று, "உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திருச்சியில் மாவீரர் நாள் நடத்தினார்களே" என எதையோ இழுத்துவிடுகிறார். அது தலைப்புக்குத் தொடர்பே இல்லையென்றாலும், அதுகுறித்தான கேள்வியைத் தொடுத்து, எனது நேரத்தை அதற்குள் முடிக்க எண்ணுகிறார்.
      "வெள்ளித்தட்டில் வைத்து 12 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தார் மோடி" என டி.ஆர்.பாலு பேசியதைக் குறிப்பிட்டேன். உடனே, அதற்கு ஆதாரம் கேட்கிறார் நெறியாளர். ஓரிரு நிமிடங்களில் ஆதாரத்தைக் காண்பித்தால், "FactCheck செய்ய முடியாது. நேரமில்லை" என்கிறார்.
      மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன்.

    • @Eswar-k6u
      @Eswar-k6u 3 วันที่ผ่านมา

      இதுபோன்ற பைதியதிடம் என்ன பேசுவது தோழா 😅

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 3 วันที่ผ่านมา +14

    நாம் தமிழர் 👌

  • @karthikbala8300
    @karthikbala8300 4 วันที่ผ่านมา +44

    இடும்பவனம் கார்த்திக்🎉🎉🎉🎉

  • @yogumforlife
    @yogumforlife 3 วันที่ผ่านมา +12

    Seeman is political Force of Tamilnadu 🔥 💪

  • @shan-k2m2q
    @shan-k2m2q 4 วันที่ผ่านมา +31

    கார்த்திக் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvamanohar211
    @selvamanohar211 4 วันที่ผ่านมา +134

    இடும்பனின் வாதத் திறமை அளப்பரியது 🔥

    • @kritickm3488
      @kritickm3488 4 วันที่ผ่านมา +2

      முட்டுக்குடுக்க தான

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 4 วันที่ผ่านมา

      ​@@kritickm3488 en Kun Jil kudi irukum

    • @samdaniels.l.1080
      @samdaniels.l.1080 4 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் கட்சியால் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை..
      ஏனென்றால் கட்சி கட்டமைப்பு இல்லை.. இன்றளவும் எங்கள் கிராமத்திலும் சரி.. நான் பார்த்த பிற கிராமங்களிலும் சூரியன், இரட்டை இலை மட்டுமே உள்ளது

    • @KolaruOGLive
      @KolaruOGLive 3 วันที่ผ่านมา +2

      @@kritickm3488azhugatha da 😂

    • @kritickm3488
      @kritickm3488 3 วันที่ผ่านมา

      @@KolaruOGLive வேற தெரியாதா ப்ரோ..2நாள விவாதம் முழுக்க அழுகுறது யாரு

  • @PrabhakarPrabhakar-cd8kc
    @PrabhakarPrabhakar-cd8kc 4 วันที่ผ่านมา +32

    ஏன்டா ஒரு காலத்துல சீமானை மறுத்து ,வெறுத்து, நிராகரித்த இதே ஊடகங்கள். இன்று சீமான் நின்றல் விவாதம் ,நடந்தால் விவாதம் , பேசுனா விவாதாம் .இனி தமிழ்தேசியம் இம் மண்ணில் இல்லாது தமிழ்க அரசியல் கலம் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 நாம் தமிழர் கட்சி 💪💪💪💪❤️

  • @cutecrafts9806
    @cutecrafts9806 4 วันที่ผ่านมา +23

    Wrong attitude sugetha

  • @KSaCPani
    @KSaCPani 3 วันที่ผ่านมา +10

    நெறியாளர் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இடும்பாவனம் கார்த்திக்கை பேசவே விடாமல், ஆளும் கட்சிக்கு எதிராக எதையும் போகவிடாமல் நன்றாகவே சமாளிக்கிறார். தொடரட்டும் அவரது ஒரு தலை பட்ச பணி. பாராட்டுக்கள்.

  • @tamilan2082
    @tamilan2082 3 วันที่ผ่านมา +11

    அண்ணன் இடும்பாவனம் கார்த்தி அவர்களை பேசவே விட மாட்டுகிறார்
    ஆனாலும் மிகத் திறமையான பேச்சாளர் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 3 วันที่ผ่านมา +14

    நாம் தமிழர் கட்சி ❤

  • @essacsac2638
    @essacsac2638 4 วันที่ผ่านมา +38

    News 7 முழு திமுக அண்டா வாக மாறிவிட்டது... எங்கள் தரப்பினரை பேசவே விடவில்லை.. கேள்விகள் மட்டுமே அதிகமாக இருக்கிறது பதில் மிகவும் முக்கியமல்லவா..

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 วันที่ผ่านมา +4

      "சீமான் - விஜய்க்குக் காவிச்சாயம் பூசுவதேன்?" எனும் தலைப்பில் இன்று காலை 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்வில் பங்கேற்றேன்.
      1 மணி நேர நிகழ்வென்றாலும், நால்வர் அல்லாது இருவர் மட்டுமே பங்கேற்கும் விவாத நிகழ்வு என்பதால், பேசுவதற்கான நேரமும், வாய்ப்பும் நிறைய இருக்குமெனும் எதிர்பார்ப்போடுதான் சென்றேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு!
      சனநாயகப்பூர்வமாக விவாதம் நடத்தப்படவில்லை. தொடக்கச்சுற்று முதல் இறுதிச்சுற்று வரை என்னைப் பேசவிடாது அதீத குறுக்கீடுகள்; தொடர் கேள்விகள். செய்தவர் பங்கேற்பாளர் அல்லர்; நெறியாளர்!
      விவாதம் முழுமைக்கும், ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தக் கேள்வி என முழுமையாக இடைமறித்தே கொண்டே இருந்தார் நெறியாளர். சொல்ல நினைத்த எதையுமே சொல்லவிடவில்லை.
      என்னோடு விவாதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அண்ணன் லெனின் அவர்கள் என்னளவுக்கு குறுக்கீட்டையும், இடைமறிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
      ரஜினிகாந்த் குறித்த சந்திப்பு குறித்தும், சங்கி எனும் சொல்லாடல் குறித்தும் தொடக்கச் சுற்றிலேயே விளக்கம் அளித்துவிட்டப் பிறகும், இறுதிச்சுற்றுவரை அதனையே திரும்பக் திரும்பக் கேட்கிறார்.
      'பாஜகவின் பி டீம்' எனும் கருத்துருவாக்கத்தைத் திமுக தரப்புதான் செய்கிறது எனக் கூறி, திமுக தரப்பு பாஜகவோடு இணக்கமாக இருந்தவற்றை சொல்ல முற்பட்டால், அதனைச் சொல்லவிடாது, "உங்க கட்சி நிலைப்பாட்டை பேசுங்க. திமுக பக்கம் போகாதீங்க" என மடைமாற்றுகிறார்.
      அதேசமயம், தலைப்புக்குக் கொஞ்சம்கூட தொடர்பே அற்று, "உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திருச்சியில் மாவீரர் நாள் நடத்தினார்களே" என எதையோ இழுத்துவிடுகிறார். அது தலைப்புக்குத் தொடர்பே இல்லையென்றாலும், அதுகுறித்தான கேள்வியைத் தொடுத்து, எனது நேரத்தை அதற்குள் முடிக்க எண்ணுகிறார்.
      "வெள்ளித்தட்டில் வைத்து 12 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தார் மோடி" என டி.ஆர்.பாலு பேசியதைக் குறிப்பிட்டேன். உடனே, அதற்கு ஆதாரம் கேட்கிறார் நெறியாளர். ஓரிரு நிமிடங்களில் ஆதாரத்தைக் காண்பித்தால், "FactCheck செய்ய முடியாது. நேரமில்லை" என்கிறார்.
      மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன்.

    • @essacsac2638
      @essacsac2638 4 วันที่ผ่านมา +2

      @ganeshraja8717 என்றும் நாங்கள் உங்களுடன். உண்மையின் பக்கம் மட்டுமே நாங்கள் நிற்போம்
      நாம் அனைவரும் தமிழர்கள் எனவே நாம் தமிழர்.

    • @Nellai-Meenavan-72
      @Nellai-Meenavan-72 3 วันที่ผ่านมา

      ❤​@@ganeshraja8717

  • @subashmurugan7714
    @subashmurugan7714 4 วันที่ผ่านมา +16

    ஐயா லெனின் அவர்கள் எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் திமுக‌ ஆதரவு பேச்சு வருத்தத்தை அளிக்கிறது. கம்யூனிஸ்ட்கள் நடுநிலை வாதிகள் என்பது ஏட்டுச் சுரைக்காய் தான் போல.

  • @ShanMuniyandi-qk6ye
    @ShanMuniyandi-qk6ye 4 วันที่ผ่านมา +15

    திரு கார்த்திக்கை பேசவிடு அக்கா. இப்படி அநாகரீகமாக நிகழ்ச்சி நடத்தாதீங்க

  • @klmemes1259
    @klmemes1259 4 วันที่ผ่านมา +9

    NTK❤❤❤❤❤

  • @unfsf8440
    @unfsf8440 4 วันที่ผ่านมา +18

    சோறு தின்னுறதுக்கு எதை வேணாலும் பண்ணுவீங்களா

  • @Thilak_19
    @Thilak_19 4 วันที่ผ่านมา +26

    கேள்விக்கு பதில் கூறிய பின்பும் அதே கேள்வியை மீண்டும் மீண்டும் கடைசி வரை கேட்கும் நெறியாளர் யாருக்கு சாதகமாக இருக்கிறார் என்ற ஐயம் எழுகிறது

    • @pilarun2067
      @pilarun2067 2 วันที่ผ่านมา +1

      திமுகாவிற்கு சாதகமாகதான் மக்கள் இப்படிபட்ட.ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்

  • @manojj1896
    @manojj1896 4 วันที่ผ่านมา +41

    ரொம்ப நாளா இந்த அம்மாவை நல்ல நெறியாளர் நான் நம்பிட்டு இருந்தேன் கேவலம்

    • @seeman_veriyan745
      @seeman_veriyan745 3 วันที่ผ่านมา

      அவள் திமுக சொம்பு😂😂

    • @murugakantha4590
      @murugakantha4590 3 วันที่ผ่านมา +2

      பைத்தியம்😂😂😂😂

    • @kettavanram
      @kettavanram 3 วันที่ผ่านมา

      ஏன்டா இஷ்ட கூதிக்கு கேக்குரா கேள்விக்கு பதில் புண்டை சொல்லல நா அப்படி தான் பேசுவாங்க 😂😂😂

    • @ThuruVelan2023
      @ThuruVelan2023 11 ชั่วโมงที่ผ่านมา

      Dmk one of the undaaaaaaaa paithiyam

  • @SakthiQatar
    @SakthiQatar 4 วันที่ผ่านมา +13

    Nam Tamilar 💪💪💪💪💪Annan Karthik peesha Vudu 🙏🙏💪💪💪

  • @தமிழ்குடி-ழ4ண
    @தமிழ்குடி-ழ4ண 3 วันที่ผ่านมา +8

    நெறியாளர் மட்டுமேதனியாக விவாதத்தை நடத்தி இருக்கலாம் பதிலை எதிர்பார்க்கவில்லை

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 4 วันที่ผ่านมา +11

    Ntk

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 3 วันที่ผ่านมา +6

    அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் பேச்சு அருமை❤❤❤🎉🎉

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 3 วันที่ผ่านมา +8

    Ntk💪💪💪

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 4 วันที่ผ่านมา +16

    கார்த்திக் சகோதரின் வாதத் திறமை அபாரம்.. 👏
    நெறியாளர் நிகழ்ச்சிக்கே பெரும்பாரம்😏😏

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 วันที่ผ่านมา

      "சீமான் - விஜய்க்குக் காவிச்சாயம் பூசுவதேன்?" எனும் தலைப்பில் இன்று காலை 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்வில் பங்கேற்றேன்.
      1 மணி நேர நிகழ்வென்றாலும், நால்வர் அல்லாது இருவர் மட்டுமே பங்கேற்கும் விவாத நிகழ்வு என்பதால், பேசுவதற்கான நேரமும், வாய்ப்பும் நிறைய இருக்குமெனும் எதிர்பார்ப்போடுதான் சென்றேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு!
      சனநாயகப்பூர்வமாக விவாதம் நடத்தப்படவில்லை. தொடக்கச்சுற்று முதல் இறுதிச்சுற்று வரை என்னைப் பேசவிடாது அதீத குறுக்கீடுகள்; தொடர் கேள்விகள். செய்தவர் பங்கேற்பாளர் அல்லர்; நெறியாளர்!
      விவாதம் முழுமைக்கும், ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தக் கேள்வி என முழுமையாக இடைமறித்தே கொண்டே இருந்தார் நெறியாளர். சொல்ல நினைத்த எதையுமே சொல்லவிடவில்லை.
      என்னோடு விவாதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அண்ணன் லெனின் அவர்கள் என்னளவுக்கு குறுக்கீட்டையும், இடைமறிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
      ரஜினிகாந்த் குறித்த சந்திப்பு குறித்தும், சங்கி எனும் சொல்லாடல் குறித்தும் தொடக்கச் சுற்றிலேயே விளக்கம் அளித்துவிட்டப் பிறகும், இறுதிச்சுற்றுவரை அதனையே திரும்பக் திரும்பக் கேட்கிறார்.
      'பாஜகவின் பி டீம்' எனும் கருத்துருவாக்கத்தைத் திமுக தரப்புதான் செய்கிறது எனக் கூறி, திமுக தரப்பு பாஜகவோடு இணக்கமாக இருந்தவற்றை சொல்ல முற்பட்டால், அதனைச் சொல்லவிடாது, "உங்க கட்சி நிலைப்பாட்டை பேசுங்க. திமுக பக்கம் போகாதீங்க" என மடைமாற்றுகிறார்.
      அதேசமயம், தலைப்புக்குக் கொஞ்சம்கூட தொடர்பே அற்று, "உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திருச்சியில் மாவீரர் நாள் நடத்தினார்களே" என எதையோ இழுத்துவிடுகிறார். அது தலைப்புக்குத் தொடர்பே இல்லையென்றாலும், அதுகுறித்தான கேள்வியைத் தொடுத்து, எனது நேரத்தை அதற்குள் முடிக்க எண்ணுகிறார்.
      "வெள்ளித்தட்டில் வைத்து 12 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தார் மோடி" என டி.ஆர்.பாலு பேசியதைக் குறிப்பிட்டேன். உடனே, அதற்கு ஆதாரம் கேட்கிறார் நெறியாளர். ஓரிரு நிமிடங்களில் ஆதாரத்தைக் காண்பித்தால், "FactCheck செய்ய முடியாது. நேரமில்லை" என்கிறார்.
      மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன்.

  • @manitamilan6421
    @manitamilan6421 3 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் ❤❤❤❤வெல்லும்

  • @dhanushree5128
    @dhanushree5128 3 วันที่ผ่านมา +8

    ரஜினியும் சீமானும் சந்தித்ததில் தெளிவாகவே இருக்கின்றார் இந்த ஊடகவியலாளர் சொல்லுங்க கார்த்திக் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதிகமாக குறுக்கு குறுக்கு கேள்விகளை தான் கேட்டுக் கொண்டிருக்கின்றார் நாம் தமிழர் கட்சி வெல்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤

  • @esaivani8681
    @esaivani8681 3 วันที่ผ่านมา +9

    நெறியாளர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் முன்பே அடுத்த கேள்வி வைக்கிறார்

  • @k.gautham246
    @k.gautham246 3 วันที่ผ่านมา +9

    நாதக அண்ணன் இடும்பவனம் கார்த்திக் ❤️🔥

  • @kumarglorei3962
    @kumarglorei3962 4 วันที่ผ่านมา +11

    கம்யூனிஸ்ட் காரர் பேசும்போது நிறைய மறுப்பு தெரிவிக்கவில்லை ஏன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீங்கள் கேள்வி எழுப்பி நீங்களே மறுக்கிறீர்கள் அவர்களைப் பேச விடுவது இல்லை ஏன்

  • @anbazhagan.p1049
    @anbazhagan.p1049 4 วันที่ผ่านมา +10

    கவிதா சாரங்கராஜ் - திமுக செய்தி ஆசிரியர்

  • @antonybenildus
    @antonybenildus 4 วันที่ผ่านมา +10

    அது மதுரை அல்ல நெறியாளரே திருச்சி

  • @ManiMuthu-hc1de
    @ManiMuthu-hc1de 3 วันที่ผ่านมา +6

    ❤NTK❤

  • @jeganml
    @jeganml 3 วันที่ผ่านมา +10

    200 உபி நெறியாளாரா?

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 วันที่ผ่านมา +6

    திமுகவை சேர்ந்த இரண்டு பேரிடம் தனி ஆளாக நின்று சிறப்பாக வாதம் செய்த அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🔥

  • @_SridhAr_
    @_SridhAr_ 4 วันที่ผ่านมา +17

    கொத்தடிமை நெறியாளர் போலயே 😂

  • @premdoss6507
    @premdoss6507 3 วันที่ผ่านมา +9

    திமுகவினரை மட்டும் அழைத்து விவாதம் நடத்துங்கள் இந்த ஊடகத்தை புறக்கணிப்போம்

  • @n.sridharan
    @n.sridharan 4 วันที่ผ่านมา +9

    அறிவாளிகள் அரசியல் நன்கு தெரிந்தவர்கள் இருக்கும் அமைப்பு நாம் தமிழர் மட்டுமே ஜால்ரா வாழ்க ஒழிக துதி பாடுவது இல்லை

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் 3 วันที่ผ่านมา +8

    கார்த்திக் ❤
    சுகிதா வேஸ்ட்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan 4 วันที่ผ่านมา +14

    REAL SANGEE IS 420 DMK

  • @jak4728
    @jak4728 3 วันที่ผ่านมา +8

    இவர் நெறியாளர் இல்லை திமுகவினர்,

  • @KSKIAKKK
    @KSKIAKKK 4 วันที่ผ่านมา +12

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் டி.ஆர் பாலு வெள்ளிதட்டில் வைத்து 12 மருத்துவ கல்லூரி தந்தது மத்திய அரசு

    • @ganeshraja8717
      @ganeshraja8717 4 วันที่ผ่านมา +2

      "சீமான் - விஜய்க்குக் காவிச்சாயம் பூசுவதேன்?" எனும் தலைப்பில் இன்று காலை 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நேரலை விவாத நிகழ்வில் பங்கேற்றேன்.
      1 மணி நேர நிகழ்வென்றாலும், நால்வர் அல்லாது இருவர் மட்டுமே பங்கேற்கும் விவாத நிகழ்வு என்பதால், பேசுவதற்கான நேரமும், வாய்ப்பும் நிறைய இருக்குமெனும் எதிர்பார்ப்போடுதான் சென்றேன். ஆனால், அங்கு நடந்ததே வேறு!
      சனநாயகப்பூர்வமாக விவாதம் நடத்தப்படவில்லை. தொடக்கச்சுற்று முதல் இறுதிச்சுற்று வரை என்னைப் பேசவிடாது அதீத குறுக்கீடுகள்; தொடர் கேள்விகள். செய்தவர் பங்கேற்பாளர் அல்லர்; நெறியாளர்!
      விவாதம் முழுமைக்கும், ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தக் கேள்வி என முழுமையாக இடைமறித்தே கொண்டே இருந்தார் நெறியாளர். சொல்ல நினைத்த எதையுமே சொல்லவிடவில்லை.
      என்னோடு விவாதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அண்ணன் லெனின் அவர்கள் என்னளவுக்கு குறுக்கீட்டையும், இடைமறிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
      ரஜினிகாந்த் குறித்த சந்திப்பு குறித்தும், சங்கி எனும் சொல்லாடல் குறித்தும் தொடக்கச் சுற்றிலேயே விளக்கம் அளித்துவிட்டப் பிறகும், இறுதிச்சுற்றுவரை அதனையே திரும்பக் திரும்பக் கேட்கிறார்.
      'பாஜகவின் பி டீம்' எனும் கருத்துருவாக்கத்தைத் திமுக தரப்புதான் செய்கிறது எனக் கூறி, திமுக தரப்பு பாஜகவோடு இணக்கமாக இருந்தவற்றை சொல்ல முற்பட்டால், அதனைச் சொல்லவிடாது, "உங்க கட்சி நிலைப்பாட்டை பேசுங்க. திமுக பக்கம் போகாதீங்க" என மடைமாற்றுகிறார்.
      அதேசமயம், தலைப்புக்குக் கொஞ்சம்கூட தொடர்பே அற்று, "உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திருச்சியில் மாவீரர் நாள் நடத்தினார்களே" என எதையோ இழுத்துவிடுகிறார். அது தலைப்புக்குத் தொடர்பே இல்லையென்றாலும், அதுகுறித்தான கேள்வியைத் தொடுத்து, எனது நேரத்தை அதற்குள் முடிக்க எண்ணுகிறார்.
      "வெள்ளித்தட்டில் வைத்து 12 மருத்துவக்கல்லூரிகளை கொடுத்தார் மோடி" என டி.ஆர்.பாலு பேசியதைக் குறிப்பிட்டேன். உடனே, அதற்கு ஆதாரம் கேட்கிறார் நெறியாளர். ஓரிரு நிமிடங்களில் ஆதாரத்தைக் காண்பித்தால், "FactCheck செய்ய முடியாது. நேரமில்லை" என்கிறார்.
      மொத்தத்தில், இன்றைய விவாதம் ஒரு பக்கச் சார்பாகவே நடத்தப்பட்டது; எனது எந்த கருத்தையும் முழுமையாகப் பதிவுசெய்ய நெறியாளர் அனுமதிக்கவில்லை. அதனால், விவாதம் சனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை என்பதை பெரும் வருத்ததோடு பதிவுசெய்கிறேன்.

  • @anandharaj1268
    @anandharaj1268 3 วันที่ผ่านมา +4

    NTK ✊✊✊

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 3 วันที่ผ่านมา +2

    இந்த காலகட்டம் சீமான் சீசன் சீமான் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் அரசியல் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை........❤❤❤❤

  • @prabhu1328
    @prabhu1328 3 วันที่ผ่านมา +2

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் ❤

  • @k.gautham246
    @k.gautham246 3 วันที่ผ่านมา +10

    சீமான் தம்பி கார்த்திக் அவர்கள் இந்த இளம் வயதில் மிகவும் பக்குவமான பேச்சு, மனமார்ந்த பாராட்டுக்கள்👏❤️

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 4 วันที่ผ่านมา +6

    நாணயம் வெளியிட்டப்ப ... எங்கய்யா போனீங்க 😂😂😂😊

  • @உங்கள்ஓட்டுநர்-ள6ழ
    @உங்கள்ஓட்டுநர்-ள6ழ 3 วันที่ผ่านมา +5

    நெறியாளர் இல்ல அக்கா.. திமுக பேச்சாளர் 😂😂😂

  • @kumarglorei3962
    @kumarglorei3962 4 วันที่ผ่านมา +6

    நெலின் அவர்களே நீங்கள் பேசுவது கம்யூனிசம் தானே கம்யூனிசம் தமிழ் நாட்டில் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்து உள்ளீர்கள்

  • @johnk2968
    @johnk2968 3 วันที่ผ่านมา +4

    அம்மா தாயே நீ பேசுவதை கேட்கவா விருந்தினர்களை அழைத்தீர்கள். பேச விட்டு பேசுங்க. ஊடம் காசு வாங்கிட்டு சார்பு நிலை எடுக்குது, சமூக ஊடங்களில் காசு வாங்கிட்டு பேசுறாங்க. எதையுமே நம்ப முடியவில்லை.

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 3 วันที่ผ่านมา +1

    நெறியாளர் ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார் அது வரவில்லை என்றவுடன் பதில் சொல்ல விடுவதில்லை

  • @VijayKumar-k5v3u
    @VijayKumar-k5v3u 3 วันที่ผ่านมา +4

    நெறியாளர் அந்த பேருக்கு ஏற்றார் போல் நெறியாக நடக்கவேண்டும்
    இவர் நெறியாளர் அல்ல திராவிட நரியாளர்

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 3 วันที่ผ่านมา +2

    நெறியாளர் அவர்களே கார்த்திக்கை பதில் சொல்ல விடுங்கள்

  • @manojj1896
    @manojj1896 4 วันที่ผ่านมา +6

    நேர்காணல் எடுக்கும் எந்த தகுதியும் இல்லாத ஒரு நெறியாளர் இந்தப் பெண் நீங்க திமுக கார பெண்ணினால் திமுக ஆட்சியில் போய் சன் டிவில சேருங்க சும்மா விவாதத்துக்கு கூப்பிட்டுட்டு பேசவே விடாம பேசிட்டு இருக்கீங்க எங்க நாளையும் எந்த கருத்தையும் கேட்க முடியல அவர் சொல்ல வந்த கருத்தை அவர் நாளையும் சொல்ல முடியல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கேவலமான ஒரு விவாத மேடை இது ஏன்னா ரொம்ப கேவலமான நெறியாளர் இதை நெறிப்படுத்தினார்

  • @anandharaj1268
    @anandharaj1268 3 วันที่ผ่านมา +2

    Seeman ✊✊✊

  • @chezhiansadanandam6625
    @chezhiansadanandam6625 4 วันที่ผ่านมา +5

    Hereafter NTK should charge to TV channels for their representative participation and using their party name. TV and You Tube channels are earning money by just using SEEMAN and NTK name.

  • @ravichandrankanaga2278
    @ravichandrankanaga2278 3 วันที่ผ่านมา +4

    அம்மா சும்மா சொல்லக் கூடாது நல்லா முட்டுக் குடுக்கிறங்கம்மா😮😮😮

  • @charlesxr1898
    @charlesxr1898 3 วันที่ผ่านมา +5

    நெறியாளர் கார்த்தி ய பேச விடுங்க.அவன் பேசும்போது சும்மா இருக்கார் நெறியாளர்

  • @jeyakumar6505
    @jeyakumar6505 4 วันที่ผ่านมา +8

    Anchor very worst

  • @BalaMurugan-s7q6p
    @BalaMurugan-s7q6p 2 วันที่ผ่านมา +1

    தம்பி இடும்பாவனம் கார்த்திக் ...💪💪💪 நாம் தமிழர் வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும்... 🔥🔥🔥

  • @Ramesh-xx6ng
    @Ramesh-xx6ng 4 วันที่ผ่านมา +6

    Nariyal oru sycho

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 4 วันที่ผ่านมา +3

    திட்டமிட்டு சீமானை ஒதுக்கி வைத்தவர் களை
    திட்டமிட்டு பேச வைத்திருக்கிறார் அப்பஅவரு சூப்பர் தானே