பதவி, வியாபாரம், தொழில் சிறக்க பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் | Sastra Bandham in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 491

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 ปีที่แล้ว +28

    தூயவனே , வேதாந்த விலாசக் கடவளே...பேரின்பமெனும். அனுபவத்திற்கு நாயகனே. மாலைகளை அணியும் சொம்பொன்னெ னத் திகழ்பவனே வன்மை சான்றல; திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவளாளவனே என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும் பெரிய ஆண்வாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுள்ள பரமான்மாவே வந்தருள்க.. திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க .

  • @jayakumarkumarasamy397
    @jayakumarkumarasamy397 4 ปีที่แล้ว +8

    Pamban swamigal, I applied for an electrochemical position from the STEM chemical company in the United Kingdom on Thursday last week. However, she replied to me on Monday and I have sent him a question answer. Moreover, I am looking forward to this position and please help me pamban swamigal.I am expecting the offer letter confirmation tomorrow.

    • @ammuammu-dy9qt
      @ammuammu-dy9qt 3 ปีที่แล้ว

      Wish you success sir. வாழ்க வளமுடன், வையகம் போற்ற.

  • @Priya-d5z
    @Priya-d5z 6 หลายเดือนก่อน +1

    Bro intha mantirathai nan panguni uthiram antha nalil irunthu arampikalama 48 days sollunga bro

  • @swapnav10
    @swapnav10 ปีที่แล้ว +1

    Matravargalukaga indha kavasathai naam sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      Amma, appa, brother, sister, husband, son, daughter ivargalukaga naam sollalam

    • @swapnav10
      @swapnav10 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer nandri ayya🙏

  • @bakkiaraj9374
    @bakkiaraj9374 5 ปีที่แล้ว +14

    பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதிக்கு வீரைவில் செல்வதாக இருக்கிறேன்

    • @keludainambi-AS
      @keludainambi-AS 5 ปีที่แล้ว +3

      bakkia raj
      பாம்பன் சுவாமி கோவிலுக்கு சென்று வந்தீரா நண்பரே. அந்த இடத்தில் 10 நிமிடம் அமர்ந்து எழுந்தாலே மனநிறைவும்,முகப்பொலிவும் ஏற்படுவதை உணரமுடியும். சுவாமி கோவிலில் அமர்ந்து சண்முக கவசம் படிக்கவும்.
      நன்றி (காயத்ரி)

    • @avelu9324
      @avelu9324 5 ปีที่แล้ว

      Jeeva samaathi address please..?

    • @keludainambi-AS
      @keludainambi-AS 5 ปีที่แล้ว +2

      A Velu
      Pambanswamgal madalayam ( Thirukkovil ) kalashethra colony, next to kalashethra foundation. Thiruvanmiyur bus terminus left road, சுவாமிகள் குகசாயுச்சியநிலை அடைந்தவர் ஆதலால் அவ்விடம் மடாலயம் என்று கூறப்படுகிறது.
      மடாலய வளாகத்திலேயே பாடல் புத்தகங்கள் கிடைக்கும். அஸ்திரபந்தம், சஸ்திரபந்தம், ரதபந்தம், கமலபந்தம், துவிதநாதபந்தம், கண்முககவசம், குமாரஸ்தவம், சண்முகநாமாவளி மேலும் பல.... பாராயணம் செய்து பயன் பெருக. (காயத்ரி )

    • @keludainambi-AS
      @keludainambi-AS 5 ปีที่แล้ว +1

      A Velu
      Apdiye pakkathula அறுபடைவீடு முருகன் கோவில் உள்ளது ,முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.

  • @sankarraji7854
    @sankarraji7854 3 ปีที่แล้ว +6

    பகை கடிதல் பற்றி கூறுங்கள்🙏🙏🙏

  • @rajeswarivani
    @rajeswarivani 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீடு எங்களுக்கே கிடைக்க வேண்டும் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் நியாமான முறையில் கிடைக்க வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும்

  • @மகிழ்ச்சி-ம3ன
    @மகிழ்ச்சி-ம3ன 5 ปีที่แล้ว +35

    சஸ்திர பந்தம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க தமிழ்
    கணபதியே நமக
    ஓம் சரவணபவாய நமக
    ஓம் குமரகுருபரதாச சுவாமிகள் திருவடி போற்றி .
    வணக்கம் ஐயா,
    எம்பிரான் திருப்பழநியம்பதி திருத்தாள்மலரினை என் தலைமேல் அணிந்து சஸ்திர பந்தத்தின் பாடலைப் பொருள் விளங்க சீர் பிரித்து வாசிக்கும் முறையையும் அப்பாடலின் பொருண்மையும் விளக்க முனைகிறேன் .
    சஸ்திர பந்தம்
    வாசிக்கும் முறைமை :
    வால, வேதாந்த பாவா,
    சம்போகத்து அன்பா
    மாலை பூண் ஏம
    திறல்மால் வலர் தே
    சால் அவ மாபாசம் போக,
    மதி தேசுஆர் மாபூதம் வா,
    பாதந் தா வேலவா!
    திருபாம்பன் சுவாமிகள்
    பொருளுரை :
    வால - துாய்மையான, வேதாந்த - (வேதம் +அந்தம் = வேதாந்தம் ) வேதத்தின் முடிவான பொருளாகவும், பா - இழையாகவும் இருப்பவனே, வா - வருகவே.
    சம்போகத்து அன்பா - இவ்வுலக இன்பத்தையும் பரவுலக இன்பத்தையும் தரும் நாயகனே !
    மாலை பூண்ஏம - மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்பவனே !
    திறல்மால் வலர் தே - வல்லமை மிக்க திருமாலுக்கும் பிற வல்லவர்களுக்கும் தெய்வமே !
    சால் அவமாபாசம் போக, - என்னிடம் உள்ள துன்பம் தரும் தீமையும் மாபாசமான ஆணவம், கன்மம் , மாயை போன்ற பந்தங்களும் ஒழிய
    மதி தேசு ஆர் - ஞானமும் புகழும் கொண்ட
    மாபூதம் வா - பரமான்மா வருகவே !
    பாதந் தா வேலவா ! - நின் திருவடி செல்வத்தைத் தந்தருள்க வேலவனே ! .
    நன்றி
    முருகா சரணம் ...
    து. பாஸ்கர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா. மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா உங்களின் தொலைபேசி எண் பகிருங்கள், சில சந்தேகங்கள் உள்ளது. நன்றி ஐயா

    • @மகிழ்ச்சி-ம3ன
      @மகிழ்ச்சி-ம3ன 5 ปีที่แล้ว +1

      திருப்பழநியம்பதி
      முருகா சரணம்
      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன் அனைவரும்
      து. பாஸ்கர்,
      தமிழாசிரியன்,
      அலைபேசி / புலனம் : 842 822 9224.
      நன்றி,
      முருகா சரணம் ... .
      து. பாஸ்கர்

    • @vivekmv2204
      @vivekmv2204 5 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா......🙏🙏🙏

    • @sanjeevilatheworks4711
      @sanjeevilatheworks4711 5 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @listenup432
    @listenup432 6 ปีที่แล้ว +10

    தங்கள் சேவை தொடர ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள் புரிய நானும் அவரின் திருவடிகளை போற்றி துதிக்கிறேன்.

  • @happychannel303
    @happychannel303 3 ปีที่แล้ว +2

    தமிழ்.அர்தத்தையும்.டைப்.செய்யுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      விரைவில் செய்கிறோம் சகோதரி

  • @menakarengasamy6880
    @menakarengasamy6880 3 ปีที่แล้ว +3

    Sir sasthra bandam readily available in cheppu thagadu at pamban swamigal jeeva is koil at thiruvanmiyur

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว +7

    நீங்கள் கூறிய படி இன்று முதல் சொல்ல ஆரம்பிக்கிறேன்

  • @jayakumarkumarasamy397
    @jayakumarkumarasamy397 4 ปีที่แล้ว +4

    I got an offer email from Powering the future of STEM company in United Kingdom and it's similar for my research experience but they would be reply on Thursday. However, if you will prayer to bamban swamy and I will get this job to be help me bamban swamy.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      His blessings are there for you always.

  • @sakthiganesh609
    @sakthiganesh609 ปีที่แล้ว +4

    திருச்செந்தூர் முருகன் போற்றி,ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் திருவடி சரணம்

  • @menakav2698
    @menakav2698 2 ปีที่แล้ว +1

    வீட்டில் வச்சு பாராயணம் பண்லாமா அலுவலகம் அருகில் உள்ளது நான் அலுவலகம் செல்வதில்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      செய்யலாம் சகோதரி

  • @Positive-Vibes-trading-journey
    @Positive-Vibes-trading-journey 3 หลายเดือนก่อน +1

    சதுரங்க பந்தம் வீடியோ
    பதிவிடுங்கள் திருச்சிற்றம்பலம்
    நீடூடி வாழ்க வளமுடன்
    நிறைவான ஆனந்தம்

  • @selvi320
    @selvi320 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பதிவு,நன்றி அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @kalaivanianbarasu1532
    @kalaivanianbarasu1532 6 วันที่ผ่านมา +1

    Brother how to go paamban Swami gal temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 วันที่ผ่านมา

      Sister its within half kilometre from Thiruvanmiyur bus depot

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 5 วันที่ผ่านมา +1

      Thank you so much brother 🙏​@@AalayamSelveer

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 วันที่ผ่านมา

      @kalaivanianbarasu1532 🙏🙏🙏

  • @vanithasainthu881
    @vanithasainthu881 2 ปีที่แล้ว +3

    ஐயா அபிராமி அந்தாதியில் உள்ள நூற்றி ஒரு பாடல்களையும் உங்கள் குரலில் பதிவு செய்து பதிவேற்றுங்கள் அது எங்களுக்கு அன்றாடம் பூஜையில் பாராயணம் செய்யவும் மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சரி சகோதரி வரும் நாட்களில் செய்கிறோம்

    • @vanithasainthu881
      @vanithasainthu881 2 ปีที่แล้ว

      @@AalayamSelveerநன்றி உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 5 หลายเดือนก่อน +1

    பாம்பன் சுவாமிக்கு முருகன் நேரில் தரிசனம் கொடுத்த இடம் பிரப்பன்வலசை அருள்மிகு பாம்பன் குமரகுருதாசசுவாமிகள் கோவில் உள்ளது சக்தி வாய்ந்த முருகன் ஆலயம் இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் உள்ளது

  • @Priya-d5z
    @Priya-d5z 6 หลายเดือนก่อน

    Morning valipadu saiyanuma illa evening pannanuma sollunga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      Any time is fine bro

  • @hosannaqueen
    @hosannaqueen ปีที่แล้ว +1

    Sooper na..na indha sasthira batha vel picture ah tattoo ah potukalam ah

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 3 หลายเดือนก่อน +1

    நாங்கள்..எம் அப்பன் முருகன் அருளால் ஐய்யன் ஶ்ரீ பாம்பன் சுவாமி அவர்களின் ஜீவ சமாதிக்கு. குடும்பமாக சென்றோம்
    அமைதியான இடமாக நல்ல ஒரு ஆன்மீக ஆற்றல் கொண்ட ஒரு இடமாக அமைத்திருக்கிறது..
    ஓம் சரவண பவ... ஓம் சரவண பவ....

  • @aravindraj2373
    @aravindraj2373 ปีที่แล้ว +1

    கருங்காலி சஸ்திர பந்தம் வேலை நான் போகும் இடமெல்லாம் எடுத்து செல்லலாமா

  • @prasannasujitha1676
    @prasannasujitha1676 4 ปีที่แล้ว +2

    I have sasthra bandam, rada pandam, Mayura pandam sticker which place to be fixed

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Pooja room you can place it sister

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ ஓம் நன்றிகள் கோடி பிரபஞ்சமே வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kngkannappanbalasubramaniy9871
    @kngkannappanbalasubramaniy9871 10 หลายเดือนก่อน +1

    "உலகம் சிவமயம்"
    "வாழ்க வளமுடன்"
    சஸ்திர பந்தம் பாடலை பதம் பிறித்து,பொருள் கூறி இப்பவுள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் அப்பத்தான் படிப்பார்கள் இல்லையேல் கஷ்டமாக இருக்கிறது என்று தல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் அதனால் படிப்பதற்கு எளிதாக பதம் பிறித்து கொடுக்கவும்.
    வாழ்க வளர்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      செய்கிறோம் ஐயா நன்றி

  • @kalaivani-zd4ky
    @kalaivani-zd4ky 2 ปีที่แล้ว +1

    Hai anna, already nan unga kita niraya questions ketu iruken, neengalum udanadiyaga reply pani irukenga anna, oru help and doubt pamban swamigal pakai kadithal slogam romba powerful ah iruku, swamigal marriage seekiram nadakka ethachum padal eluthi irukara pathu sola mudiyuma anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Hai sister, pakai kadithal pattri kelvi pattau illai aarainthu pathividukirom

  • @balrajbalraj5146
    @balrajbalraj5146 3 ปีที่แล้ว +13

    ஓம் முருகனுக்கு அரோகரா அரோகரா கந்தா கடம்பா போற்றி போற்றி போற்றி

  • @staycool405
    @staycool405 3 ปีที่แล้ว +2

    Hi, please help me i can't read tamil, can you write it out for me, truly appreciate

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Currently we do not have an English version, we will try to do it in the near future

  • @vijayadurga812
    @vijayadurga812 2 ปีที่แล้ว +1

    Sodasakalai nerathail ithai parayanam saiyalaama

  • @sowndharyag3723
    @sowndharyag3723 3 ปีที่แล้ว +1

    Anna en husband personal loan department la irukanga office lam ila marketing maathiri work so avaru bag la vachukalama intha yenthram pls tell me Anna

  • @santhoshini.m1516
    @santhoshini.m1516 2 ปีที่แล้ว +1

    Ayya en kanvar viyabaram sirakka peruga nan seiyalama

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🙏🙏🙏

  • @kalaivanir7734
    @kalaivanir7734 4 ปีที่แล้ว +1

    Sir, கண் சம்பந்தமான நோய் தீர கவசம் இருந்தால் சொல்லுங்க. Pls.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister visit this temple once after lockdown th-cam.com/video/POdHdS_PpAM/w-d-xo.html

  • @ashasampath811
    @ashasampath811 4 ปีที่แล้ว +5

    Hi sir I'd been there very powerful , peaceful and happy place

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Yes sister very true 🙏👍☺️

  • @vigneshv2435
    @vigneshv2435 ปีที่แล้ว +1

    Good morning AS and team
    Is vel Banthanam and Sastra Bàndham the same

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron ปีที่แล้ว

    kaadhalil vetri pera yedhaavadhu mantra irukkiradhaa

  • @bakkiaraj9374
    @bakkiaraj9374 5 ปีที่แล้ว +3

    குமாரஸ்தவம் பற்றி சொல்லுங்க அண்ணா🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சரி நண்பரே பதிவிடுகிறோம்

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 2 ปีที่แล้ว +1

    என் பையனுக்காக நான் செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சொல்லலாம் சகோதரி

  • @uma8833
    @uma8833 2 ปีที่แล้ว +1

    Please give English translation for the. above song TQ very much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      VAALAVE DHANTHAPAA VAASAMBO KATHTHANPAA MAALAIPOO NEMADHIRA MAAL VALARDHE-SAALAVA MAAPAASAM POGA MATHITHESAAR MAABOODHAM VAAPAADHANTH THAAVELA VAA.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 8 หลายเดือนก่อน +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @suganyaarul2911
    @suganyaarul2911 ปีที่แล้ว

    Anna oru doubt....
    Non veg stop pannanumaa??
    Illa manthiram sollra annikki mattum sapdama irukkanumaa???

  • @blackholechennai
    @blackholechennai 4 ปีที่แล้ว +4

    I got this vel from sanjeev swamygal, the way u explain how to Praise is super thanks

  • @sharplooker8183
    @sharplooker8183 3 ปีที่แล้ว +1

    Innaikku thaan indha video paathom sir Try panrom sir

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 2 ปีที่แล้ว +1

    06.03.2022 10.08 Am 👍👍👍

  • @seethapandian356
    @seethapandian356 3 ปีที่แล้ว +2

    Sir where we can buy swastira bandam??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      We will be launching it soon in our e-store sister

  • @truthalwayswinss
    @truthalwayswinss 11 หลายเดือนก่อน +1

    Thank you very much for sharing. God bless you and your family

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 3 ปีที่แล้ว +1

    வேல் முருகா வேல் முருகா வேல் வேல். வேல் முருகா வேல் முருகா வேல் வேல்

  • @uma8833
    @uma8833 2 ปีที่แล้ว +2

    Tq so so much Guru. Appreciate it very much n God Bless U.🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +2

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @anithad4294
    @anithad4294 5 ปีที่แล้ว +3

    Endrum ungal padhivugal anaithum migavum payanulladhaga irukkradhu sagodharare Mikka nandri.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்.

  • @nirapatel6147
    @nirapatel6147 ปีที่แล้ว

    காலையில் பாராயணம் செய்த பின்பு அசைவம் சாப்பிடலாமா?

  • @Durgadevi-ws2gj
    @Durgadevi-ws2gj 2 ปีที่แล้ว +1

    Idhu enga kedaikkum anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sister pamban swamigal 6 bandams in one yantra available in our website
      www.aalayamselveer.com/product/sri-pamban-swamigal-bandhams-6-in-1-yantram/

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 4 ปีที่แล้ว +2

    Murugha un arul tharisanam ventum

  • @yuvarani3989
    @yuvarani3989 2 ปีที่แล้ว

    அண்ணா என் கணவர் பஸ் டிரைவர்,ஆனால் சம்பளம் கம்மியாக கிடக்கிறது. கடன் அதிகம் உள்ளது. வேறு லாரிக்கு போக வேண்டும் என்றால் இந்த மந்திரம் கூறினால் நடக்குமா. என் கணவர் மந்திரம் கூறவேண்டும அல்லது அவருக்காக நான் கூறினால் நடக்குமா.என் கணவர் மந்திரம் எல்லாம் கூரமட்டார். என்ன செய்ய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, இந்த மந்திரத்துடன் அபிராமி அந்தாதியையும் பின்பற்றுங்கள் th-cam.com/video/56xxrh1pYnE/w-d-xo.html முடிந்தால் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒருமுறை வழிபட்டு வாருங்கள் நல்ல மாற்றம் விரைவில் வரும், உங்கள் கணவருக்காக நீங்களே இதை தினமும் வேண்டி ஜெபிக்கலாம்

  • @subarnavijay9293
    @subarnavijay9293 2 ปีที่แล้ว +1

    I want to buy this yantram from you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sister you can order online using below link
      bit.ly/3z9mfvR - ₹. 195 + Free Shipping பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் வேல் யந்திரம் ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

  • @sathishsubramani8107
    @sathishsubramani8107 3 ปีที่แล้ว +1

    My mom have non-veg shop. I able to read this. But I am not eat non-veg. ?

  • @artistrajesh.d5541
    @artistrajesh.d5541 6 ปีที่แล้ว +4

    ஒம் முருகா போற்றி

  • @p.theivambalusamy1399
    @p.theivambalusamy1399 4 ปีที่แล้ว +2

    அண்ணா தாங்கள் சொன்ன பாடல் வரிகளை சரியாக உச்சரிக்க வேண்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நிச்சயம் சகோ, திருத்தி கொள்கிறோம்

    • @p.theivambalusamy1399
      @p.theivambalusamy1399 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி அண்ணா

  • @rameshsudar3400
    @rameshsudar3400 3 ปีที่แล้ว +6

    ஐயா எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இந்த பாடல் மிக்க நன்றி

  • @kchandra8793
    @kchandra8793 ปีที่แล้ว

    Telugu translate plz sir

  • @anitharaman9225
    @anitharaman9225 3 ปีที่แล้ว +2

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ஆனால் உச்சரிப்பு தவறு...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      Thanks for the feedback. Will correct the mistake

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +1

    Want promotion, 🙏🙏

  • @sribhairavamtelevision8420
    @sribhairavamtelevision8420 3 ปีที่แล้ว +1

    ஓ்சிவசிவஓம்

  • @roobala92
    @roobala92 ปีที่แล้ว +2

    முருகா குமரா குஹா போற்றி 🙏🙏🙏

  • @jeevithapj2881
    @jeevithapj2881 2 ปีที่แล้ว

    Sir non veg complete vidanu Ila matiram padikra anaikumatuma sir rep me

  • @bhuvanar4696
    @bhuvanar4696 5 ปีที่แล้ว +2

    Bro etha yathana nail sollanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister..There is no mention on number of days, it is good if we continue

  • @raguashok1883
    @raguashok1883 ปีที่แล้ว +2

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம🙏

  • @rajeswarivani
    @rajeswarivani 3 ปีที่แล้ว

    நிரந்தர வருமானம் கிடைக்கும் படி வழி சொல்லுங்கள் பல விஷயங்கள் பாக்கியங்கள் கிடைத்து வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி பின் வரும் அபிராமி அந்தாதியை பின்பற்றுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்
      th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html
      th-cam.com/video/EHNF9tKGEeo/w-d-xo.html

  • @thurkkaiyanp5174
    @thurkkaiyanp5174 4 ปีที่แล้ว +1

    Vel vagitan sir romba naniri sir poojai seivathu eppadi sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      வணக்கம் சகோ, வேலை நாம் வீட்டில் வைத்து தாராளமாக பூஜிக்கலாம். விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் வேல் வழிபாட்டிற்கு கிடையாது. எனவே அச்சம் இன்றி பூஜை அறையில் வேலை வைத்து வணங்கி வரலாம். வேலை நம் தகுதிக்கு தகுந்தாற்போல் ஒரு அடி, அரை அடி, மற்றும் அதற்கும் சிறிய அளவில் கூட வாங்கி வைத்து பூஜிக்கலாம். பூஜை அறையில் ஒரு தாம்பூலத்தில் விபூதியை வைத்து அதில் இந்த வேலை ஊன்றி வைக்கலாம் பூஜிக்கலாம். தினமும் நாம் சாமி கும்பிடும்போது இதனை வணங்கினால் போதுமானது.

  • @mrtamiltrader4354
    @mrtamiltrader4354 5 ปีที่แล้ว +1

    27முறை தான் பாராயணம் செய்ய வேண்டுமா அல்லது அதற்கு மேலும் செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      அதற்கு மேலும் செய்யலாம்..54..108..

    • @mrtamiltrader4354
      @mrtamiltrader4354 5 ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @psmani1845
    @psmani1845 3 หลายเดือนก่อน +1

    ஓம்குமரகுருதாசகுருப்யோநம

  • @gayathrigovindharaajan5315
    @gayathrigovindharaajan5315 5 ปีที่แล้ว +1

    Romba nanri ayya nan veetil vel vaithu poojai seigiren athanal thinmum sollalama .

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏

  • @ssr7222
    @ssr7222 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Aambal_22
    @Aambal_22 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 หลายเดือนก่อน +1

    Om saravanabava 🙏🙏🙏

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 2 หลายเดือนก่อน +1

    Om Saravana bhava ,🙏🙏

  • @manogaranbhuvana7432
    @manogaranbhuvana7432 4 ปีที่แล้ว +2

    அரோகரா அரோகரா அரோகரா

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 3 ปีที่แล้ว

    Kandipa nv totals vidanuma r etha padikarapo sapdama erukalama sir becoz vitla vothuka mataga non veg vida

  • @kanakambal9466
    @kanakambal9466 5 ปีที่แล้ว +1

    Dear sir can u write in English this manthiram i cannot read tamil & for how many days should stop non veg food ?

  • @prithiyasai8353
    @prithiyasai8353 4 ปีที่แล้ว +1

    Job kidaika entha slogam sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      You can follow this th-cam.com/video/t8d2pvvQJrQ/w-d-xo.html

  • @kiirthanjeevan4790
    @kiirthanjeevan4790 6 ปีที่แล้ว +1

    அண்ணா, இதை கடைப்பிடிக்க நிரந்தரமாக அசைவம் உண்பதை விட்டுவிட வேண்டுமா? இல்லை குறிப்பிட்ட காலத்திற்கு சைவம் இருந்து பூஜை செய்து, பின் எப்போதும் போல வாழ்வியலை தொடரலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      Bro..Parayanam seiyum 48 nattkalum kandipaga non veg kudathu. Parayanam seiyatha kalangalil sapidalam

    • @kiirthanjeevan4790
      @kiirthanjeevan4790 6 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer அப்படியா, சரி, நன்றி அண்ணா. _ /\ _

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @kiirthanjeevan4790
      @kiirthanjeevan4790 6 ปีที่แล้ว

      @@AalayamSelveer அண்ணா, உருத்திராட்சம் முகங்கள் ஒவ்வொன்றுக்கும் என்னென்ன பலன்கள் என காணொலி செய்வீரா? ஏற்கனவே செய்திருப்பின், லின்க் விலாசம் தருவீர்களா? நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      @@kiirthanjeevan4790 இன்னும் செய்யவில்லை நண்பரே..விரைவில் பதிவிடிகிறோம்

  • @rajeswarivani
    @rajeswarivani 3 ปีที่แล้ว

    திறமை இருந்தும் கூட ஜெயித்து நிரந்தர வருமானம் கிடைக்கும் படி வழி சொல்லுங்கள் ஜெயித்து காட்ட வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோதரி பின் வரும் அபிராமி அந்தாதியை பின்பற்றுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்
      th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html
      th-cam.com/video/EHNF9tKGEeo/w-d-xo.html

    • @rajeswarivani
      @rajeswarivani 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி ஜி

  • @gracyfrancis8565
    @gracyfrancis8565 5 ปีที่แล้ว +5

    Non veg சாப்பிடவே கூடாதா?pls reply sir

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว +2

    நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 ปีที่แล้ว +1

    Many many thanks sir om saravanabava panbanswamigal thiruvadigalae saranam panbanswamigal jeevasamathi yenga irruku💐💐💐💐💐💐🙏

    • @ayyappanmeenakshisundaram2008
      @ayyappanmeenakshisundaram2008 5 ปีที่แล้ว +1

      In Chennai exactly between thiruvanmiyur and besant nagar beach. From thiruvanmiyur bus stand 2 to 3 kilometres

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Pamban Swami Temple Muthulakshmi St, Opp. Kalakshetra Foundation, Kalakshetra Colony, Mayyurapuram, Tiruvanmiyur - 600041 Phone: 044 2452 1866 Google Map Location - goo.gl/maps/jNXim5hz1zT2

  • @pachinadhiya8053
    @pachinadhiya8053 2 ปีที่แล้ว

    non veg sappida kudatha.

  • @listenup432
    @listenup432 6 ปีที่แล้ว +2

    குமரகுருதாசாய நமஹ..

  • @lakshanathiru5791
    @lakshanathiru5791 4 ปีที่แล้ว +1

    We should not eat non veg completely ah?

  • @visaliasani3044
    @visaliasani3044 3 ปีที่แล้ว +1

    Sir my sister got 5 in one. Yentra from you online store I want one for me please can I get sir please do needful please reply me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister that 5 in 1 Yantra was in production some 2 years back, now they have stopped it after corona, once they start production we will list the same sister

    • @sghomathy49
      @sghomathy49 3 ปีที่แล้ว

      What is this all about? Vel bandham?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      @S Ghomathy she was asking about a Copper Yantra which has 5 of Pamban Swamigal Bandhams. 5 Yantras in 1 copper plate

    • @Sai-cp2gt
      @Sai-cp2gt ปีที่แล้ว

      ​@@AalayamSelveeri

  • @RajeshKumar-eq4qv
    @RajeshKumar-eq4qv 6 ปีที่แล้ว

    Ayya,, ennala aasaivam sappidama eruka mudiyathu,,, so, aasaivam sappitukita intha sathira pandaththai parayanam pannalama

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 3 ปีที่แล้ว +1

    Om kumaragurudasa gurupyo nama

  • @gamingvishwa5782
    @gamingvishwa5782 3 ปีที่แล้ว

    Anna kadai LA karupu punai died Anna what reason Anna please make video anna

  • @prabue4961
    @prabue4961 4 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ ஜோதியே நமோ நம 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓💚💚💚

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    🙏🌹🌺💐 Om Saravana Bhavaa 🌹🌻🙏

  • @baladesigner3874
    @baladesigner3874 ปีที่แล้ว +1

    நன்றி

  • @senthilkumar-qt5np
    @senthilkumar-qt5np ปีที่แล้ว +1

    Thanks ayya