ஆப்பு எல்லாம் எனக்குத்தான்...😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024

ความคิดเห็น • 145

  • @Madhesh4550
    @Madhesh4550 16 วันที่ผ่านมา +5

    உண்மையில் சகோதரியின் சிரிப்பை பார்த்தாலே கவலைகள் எல்லாம் மறந்து போகிறது.அந்த அளவிற்கு ஒரு முகராசி சகோதரியுடையது . இந்த மாதிரி ஒரு சகோதரி இல்லையே என்கிறஸன பொறாமை வருகிறது. நீங்கள் இதே மாதிரி பல காலம் வாழ்ந்து எங்கள் கவலைகள் எல்லாம் மறக்க செய்ய வாழ்த்துகிறேன்.💐💐💐💐🙏🙏🙏🙏

  • @jayakumar3501
    @jayakumar3501 16 วันที่ผ่านมา +8

    அழகு👌 பேசுற பேச்சு, ரெண்டு பேரின் முகத்தின் சிரிப்பு👌😊😊💖💖💖

  • @iswaryadevidevi4468
    @iswaryadevidevi4468 16 วันที่ผ่านมา +12

    இன்னைக்கு அக்காவ பார்த்தாச்சு .. என்றும் இதே சிரிப்புடன் வாழ்க வளர்க இந்த தம்பதி .. வாழ்த்துக்களுடன் அன்பு தங்கை 💐💐💐❤️❤️❤️👍👍👍👍

  • @judemervin451
    @judemervin451 16 วันที่ผ่านมา +12

    இதுக்கு மேலே பேச விட்டா இன்னும் எல்லாமே வெளியே வரப்போவுது சாமிங்களா😝😜🤭😅🤣🤣🤣 போதும் போதும்🤣🤣🤣🤣

  • @jayasundari2180
    @jayasundari2180 16 วันที่ผ่านมา +32

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர்👌👏🎉🤣😊😊

    • @subharamanathan5946
      @subharamanathan5946 16 วันที่ผ่านมา +4

      Yen ma daily idhe comment 😢

    • @jayasundari2180
      @jayasundari2180 16 วันที่ผ่านมา +2

      ​@@subharamanathan5946என் கமெண்ட் பாக்கிறது தான் உன்னோட வேலையா?😡😡 உன் வேலை என்னவோ அத மட்டும் பாரு போ😅

    • @jayakumar3501
      @jayakumar3501 16 วันที่ผ่านมา +1

      ​@@subharamanathan5946 இவங்க போட்ட வீடியோவை பார்க்க வந்தியா? இல்ல இவங்க போடுற கமெண்ட் பாக்க வந்தியா?🤬🤬

  • @sindhumska5876
    @sindhumska5876 16 วันที่ผ่านมา +7

    கோவை சிந்து... இன்னும் காணோம் என்று பார்த்தேன் வந்துட்டீங்க 😂😂❤❤❤

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 16 วันที่ผ่านมา +9

    தினம் தினம் உங்களைக் காண்பதே எங்களுக்கு மகிழ்ச்சி

  • @S.L81
    @S.L81 16 วันที่ผ่านมา +6

    உங்கள் இருவரின் சிரிப்பு மிகவும் அழகு இந்த சந்தோசம் உங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்க 🎉இறைவனை வேண்டுகிறேன்🎉🎉🎉 ❤❤❤

  • @judemervin451
    @judemervin451 16 วันที่ผ่านมา +13

    நீங்க பேசுறத கேட்டாலே அவ்வளவு ஹாப்பியா இருக்கு😊😊💖💖💖🎉🎉🎉 இதே ஹாப்பியோடு லைஃப் லாங் இருக்கணும்🙌🙌🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 16 วันที่ผ่านมา +17

    ஒரு ஆள கட்டிகிட்டே கேரளா வரைக்கும் வந்துட்டே தங்கச்சி இதுல இன்னொரு ஆளா😝🤭😅😂😂🤣🤣

  • @panchukutti7201
    @panchukutti7201 16 วันที่ผ่านมา +2

    Every day the same problem our home & joke

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 16 วันที่ผ่านมา +3

    உங்களுக்கு நிகர் நிங்களே வாழ்த்துகள் 💐 வழர்ங்கள்🎉❤👌👌👌👏👏😅😅😂

  • @annalakshmih4403
    @annalakshmih4403 16 วันที่ผ่านมา +1

    கால தேய்க்க கல்லு வைங்க-ன்னு சொன்னா கேட்கமாட்டீங்கன்னு தான் துவைக்க கல்லு வேணும் -ன்னு கேட்டாங்க போல..🤔🙄🙄🙄🙄🤐🙄🙄🙄🙄🙄🤭🤭🤭🤭🤭

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 16 วันที่ผ่านมา +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை

  • @user-uy6cl9nh8w
    @user-uy6cl9nh8w 16 วันที่ผ่านมา +3

    Nalla. Family. 😅😅😅😅😅😅😅😅

  • @AbiKutti-e3n
    @AbiKutti-e3n 16 วันที่ผ่านมา +1

    சூப்பர் அக்கா

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 16 วันที่ผ่านมา +1

    Always be happy like this..God bless you both Santha sister and brother ❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 16 วันที่ผ่านมา +6

    இந்த மாதிரி ஒரு TH-cam's நான் பாத்தாத்தில்லே ப்பா😮👌💖💖💖 அம்புட்டும் மனம் திறந்த பேச்சா இருக்கு😊😅🤣🤣

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 15 วันที่ผ่านมา

    Ama bro ungala sirichu siruchu santha akka kavuthudanga...❤❤

  • @gowrimuthu5222
    @gowrimuthu5222 16 วันที่ผ่านมา +1

    Super super Anna akka 🎉🎉

  • @MariMari-d3t
    @MariMari-d3t 9 วันที่ผ่านมา

    Akka Anna super ❤❤❤❤😂😂😂

  • @shailajarajee9207
    @shailajarajee9207 16 วันที่ผ่านมา +5

    Hi.. sister..
    எல்லா வேலையும் முடிச்சிட்டு
    Saptu..இப்போ தான் rest pottom 😅
    உங்க ரெண்டு pera பாததும்
    Remba santhosam😅😅❤

  • @gowri6097
    @gowri6097 16 วันที่ผ่านมา

    Yema rendu perum kaluvikaluvi utharathu pothum😂

  • @babyramesh9977
    @babyramesh9977 16 วันที่ผ่านมา +1

    Evlo neram wait panurathu sikirama podunga pa ❤❤

  • @AbiKutti-e3n
    @AbiKutti-e3n 16 วันที่ผ่านมา

    அக்கா உங்கள் சிரிப்பு அழகாக இருக்கு

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 16 วันที่ผ่านมา

    Super akka Anna 😂

  • @jayasundari2180
    @jayasundari2180 16 วันที่ผ่านมา +13

    இப்பதான் சாப்பிட்டு முடிச்சுட்டு உட்கார்ந்து வீடியோ போட்டு இருக்கான்னு பார்த்துட்டு இருக்கேன் மா😅😅🤣🤣🤣

  • @veerabagugamingtamil9282
    @veerabagugamingtamil9282 16 วันที่ผ่านมา +2

    என் கணவரும் நானும் இதேபோல் மிகவும் சந்தோஷமாக இருந்த நாட்கள் நியாபகம் வருகிறது.....ஐ மிஸ் மை அம்மு.....😢😢😢😢

  • @swasthisboutique6980
    @swasthisboutique6980 16 วันที่ผ่านมา +1

    👌🎉😂

  • @zarena-rh3ew
    @zarena-rh3ew 16 วันที่ผ่านมา +1

    👌👌👌😂

  • @miniseka1
    @miniseka1 9 วันที่ผ่านมา

    Front load washing machine good

  • @dlpdlp5560
    @dlpdlp5560 16 วันที่ผ่านมา

    Morning la irunthu enga poitinga sister ❤❤❤❤

  • @sumathiragul705
    @sumathiragul705 16 วันที่ผ่านมา

    கோவை சுமதிஅக்கா அண்ணா உங்க பேச்சு சூப்பர் காமெடியா இருக்கு

  • @Rithimani
    @Rithimani 16 วันที่ผ่านมา

    Kalela erunthu wait pandrom konjamathum akkaraiye illa😅

  • @pampam3465
    @pampam3465 16 วันที่ผ่านมา

    இன்றைக்கு நிறைய சிரிகிரீங்க😂😂😂😂😂😂 நல்லது

  • @vasugevasu6557
    @vasugevasu6557 16 วันที่ผ่านมา

    👌👌😂😂😂😂😂

  • @thalirkodi3985
    @thalirkodi3985 16 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂👍👍

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 16 วันที่ผ่านมา

    😂👌

  • @sudarolib5492
    @sudarolib5492 16 วันที่ผ่านมา

    Very happy to see you both

  • @Rithimani
    @Rithimani 16 วันที่ผ่านมา

    Nengalum patharama erunnga byenga 😊

  • @AbiSanthosh-cn8rv
    @AbiSanthosh-cn8rv 16 วันที่ผ่านมา

    அண்ணா சுப்பர் ❤❤

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 16 วันที่ผ่านมา +1

    எனக்கு அப்படி தான் இருக்கும் ஆனால் நான் அதற்கு எல்லாம் கவலை படமாட்டேன்

  • @user-tm1gz9bw8k
    @user-tm1gz9bw8k 16 วันที่ผ่านมา

    Nice video akka Anna super 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 16 วันที่ผ่านมา

    😂😂😂

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 16 วันที่ผ่านมา

    Super akka anna semmma இரண்டு பேரும் அரட்டை அடிக்கிறது ஒரு அழகு தான் இரண்டு தடவ பார்த்து ட்டே.....❤❤

  • @Ibrahimgani16
    @Ibrahimgani16 16 วันที่ผ่านมา +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁

  • @user-kv5zu8uv2v
    @user-kv5zu8uv2v 16 วันที่ผ่านมา

    Hii sister ❤❤❤
    I love santha akka ❤❤❤

  • @spiderhero4490
    @spiderhero4490 16 วันที่ผ่านมา

    Happy erunga Yappawum, 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MohamedBee-os6en
    @MohamedBee-os6en 16 วันที่ผ่านมา

    Anna añni entertainment speek nall irrunchuche nice

  • @mageshwarikarthi5438
    @mageshwarikarthi5438 16 วันที่ผ่านมา

    😂

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s 16 วันที่ผ่านมา

    Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 16 วันที่ผ่านมา +1

    Super Anna akka 💯💐🌻❤❤🍨🍰🎂🍯🧁🍪🍿🏵️🌸🍂🌹🌱🌺🌷🌾🌴🎉⭐✨🌟✌️🤚🖐️✋🖖🙏🙌👋🤘🤟💅🍫🍫🌈💐💐🌻💯💯💅🤟

  • @muthulakshmi5134
    @muthulakshmi5134 16 วันที่ผ่านมา

    Ungalin siruppu ku naan admai😊😊😊

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 16 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 16 วันที่ผ่านมา

    Cute moment by mama 😂😂😂😂 4:43 by Hyderabad fan Dr Raj.

  • @ajimahes
    @ajimahes 16 วันที่ผ่านมา

    Nanum appdithan akka nanum Kerala than🌦️

  • @shaibu1243
    @shaibu1243 16 วันที่ผ่านมา

    த ங்கச்சி வீடியோ சூப்பரா இருக்கு இ ந்த ச ந்தோசம் என்றும் நிலகட்டும்

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 16 วันที่ผ่านมา

    😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤❤❤

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u 16 วันที่ผ่านมา

    ❤❤❤😂😂😂

  • @sumathiragul705
    @sumathiragul705 16 วันที่ผ่านมา

    அக்கா அண்ணா காலைல இருந்து வீடியோ வரலைன்னு பார்த்துகிட்டே இருந்தேன்🎉🎉🎉🎉

  • @vaishnavi6630
    @vaishnavi6630 16 วันที่ผ่านมา

    Enga Anna thangam!!!!❤

  • @lawrancedaniel1324
    @lawrancedaniel1324 16 วันที่ผ่านมา

    Santa sister ah Nalla veruppeathareenga SEMA kalai

  • @safnasafna4922
    @safnasafna4922 16 วันที่ผ่านมา

    அக்கா ஓயாத சிரிப்பு உங்களுக்கு 😂

  • @thilagavathialagudurai6957
    @thilagavathialagudurai6957 16 วันที่ผ่านมา

    Super

  • @padmavathi-xj4pc
    @padmavathi-xj4pc 16 วันที่ผ่านมา

    ❤❤

  • @revathithiru5521
    @revathithiru5521 16 วันที่ผ่านมา

    Anna Anni neenka saptinkala❤❤❤❤❤❤

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s 16 วันที่ผ่านมา

    Video kaname 12mani varaikum ethir parthen santha varala ippo parthen very happy ❤laila

  • @kavinandhu5568
    @kavinandhu5568 16 วันที่ผ่านมา

    😍😍🥰

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 14 วันที่ผ่านมา

    பெவிகாலை அப்ளை செய்து சிறிது நேரம் காயவிட்டு காய்ந்ததும் அதை பிடித்து வெடுக்கென்று இழுத்து விடுங்கள்.எல்லா முடியும் வேரோடு வந்துவிடும்.பின் அந்த இடத்தில் மஞ்சளை தேய்த்தால் சிறிது எரியும்.பின் சரியாகி விடும்.முடி கம்மியாக இருக்கும் போதே இது மாதிரி செய்து விட வேண்டும்.

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 16 วันที่ผ่านมา +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @babyramesh9977
    @babyramesh9977 16 วันที่ผ่านมา

    Unga video ku tha waiting anna anni

  • @Makkal.selvanvlogs
    @Makkal.selvanvlogs 16 วันที่ผ่านมา

    Hi Akka 😂😂❤❤

  • @muthulakshmi5134
    @muthulakshmi5134 16 วันที่ผ่านมา

    Naanga nagaland la irukkoam anna, ingayum appadithaan veyilum irukum, rain um irukum. 😢 unga vedio parthaal kavalaigal anaithum poi vidum,😂😂 vazhga valamudan🙏

  • @rathikarathika1595
    @rathikarathika1595 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @andalraniandal5048
    @andalraniandal5048 16 วันที่ผ่านมา

    Singari shatha ❤❤❤❤❤❤❤

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 16 วันที่ผ่านมา

    I am very happy ❤❤❤

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s 16 วันที่ผ่านมา

    Vilaiyata kuda sollathiga santha innoru allunu❤❤laila

  • @user-zp5vt3tj2r
    @user-zp5vt3tj2r 16 วันที่ผ่านมา

    ஹாய் அக்கா அண்ணா வணக்கம் வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👌👌👌

  • @vinothinig1342
    @vinothinig1342 16 วันที่ผ่านมา

    Good evening anna anni

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 16 วันที่ผ่านมา

    Anna Anni valga. Ungakkita nan pasanum.unga malarim ninaivugalai nan intru fulla keten.antha last video la en comment irukku konjam parunga. Enkitta pesunga please.

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 16 วันที่ผ่านมา

    Hello brush nu onnu irukku athala clean pannalam 2nd 30minutes mattume soap il oora vendum athikama vitta reverse ayidum pona azhukku thirippi ottikkum

  • @velumanisubramani1855
    @velumanisubramani1855 16 วันที่ผ่านมา +1

    Hi Anna 🎉

  • @ranjita2765
    @ranjita2765 16 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @AbiSanthosh-cn8rv
    @AbiSanthosh-cn8rv 16 วันที่ผ่านมา

    அண்ணா அக்கா ❤❤❤

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani 16 วันที่ผ่านมา +2

    அண்ணா அண்ணி நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா நா தான் first கமெண்ட்❤❤❤❤

  • @pushpalathask3132
    @pushpalathask3132 16 วันที่ผ่านมา

    I, too, have the sa.e problem

  • @dillibabu6672
    @dillibabu6672 16 วันที่ผ่านมา

    Hi santha and Raja

  • @Dheshva1405
    @Dheshva1405 16 วันที่ผ่านมา

    Hi anna akka

  • @user-cp3mx4cz7u
    @user-cp3mx4cz7u 16 วันที่ผ่านมา +4

    மேக்கப் ஓவர் சாந்தா

  • @user-yu9xh7ni3g
    @user-yu9xh7ni3g 16 วันที่ผ่านมา

    Hi akka

  • @harigamingharigaming9735
    @harigamingharigaming9735 16 วันที่ผ่านมา

    சாந்தா சகோதரி தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா

  • @buvanavijay3409
    @buvanavijay3409 16 วันที่ผ่านมา

    hi akka ..saptengala...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 16 วันที่ผ่านมา

    En thaenga paiyen kalyanam today pogaellai purushion eraendhu vittar only 8 months became so pogaellai yv parkueraen dears

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 16 วันที่ผ่านมา

    ஹாய் அக்கா சீக்கிரமா காமெடி போடுங்க ஐ அம் வெயிட்டிங்

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-xr7lc9mz7c
    @user-xr7lc9mz7c 16 วันที่ผ่านมา

    Neenga enga veettukku varanum

  • @umarani4676
    @umarani4676 16 วันที่ผ่านมา

    ஹாய் சாந்தா சீக்கிரமா காமெடி போடுங்க நாங்க வெயிட்டிங் ❤❤❤❤❤❤

  • @saranyamanimani266
    @saranyamanimani266 16 วันที่ผ่านมา

    சாந்தா அக்கா நீங்க சிவகங்கை சிங்கம்புணரி னு சொன்னீங்க நானும் சிவகங்கை தான் அக்கா இப்பவும் சிவகங்கை போவீங்கலா அக்கா

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 16 วันที่ผ่านมา

    Hai anna Akka late video 🎉🎉🎉❤❤❤❤❤