வாலி படத்துல தான் பாத்தேன்...🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 384

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +139

    அக்கா உன் அழகுக்கு என்ன குறைச்சல் நீ தங்கம், குணத்தில வைரம்❤ இன்னோருவாட்டி மீடியால உன்னை குறைச்சி பேசாதே😢😞

    • @santha7469
      @santha7469  ปีที่แล้ว +9

      🙏🙏🙏🙏🙏♥️♥️

    • @sarasuchin460
      @sarasuchin460 ปีที่แล้ว +1

      Ama ne poi patha ......irunthalum santha akka va pedikum...🤣

    • @judemervin451
      @judemervin451 ปีที่แล้ว

      @@sarasuchin460 நீ எதுக்கு இந்த கமெண்ட் பண்றே?😠

    • @sarasuchin460
      @sarasuchin460 ปีที่แล้ว +2

      @@judemervin451 🤣🤣 boar adikuthu la.......🤣🤣🤣✌️

  • @vijayaviji402
    @vijayaviji402 ปีที่แล้ว +69

    உங்கள் லவ் ஸ்டோரியும், விடுபட்ட துளிகளும் அருமை அண்ணி....
    உங்களை விரும்பும் எங்களை மாதிரி நண்பர்களுக்கு உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக பிடிக்கும்..,
    அதனால் எங்களுக்கு என்றும் சலிக்காது வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐👏💐💐👏

    • @shines284
      @shines284 ปีที่แล้ว

      Apdiye unga you tube வருமானம் பற்றி சொல்லுங்க

  • @tpadmini2152
    @tpadmini2152 ปีที่แล้ว +40

    உண்மையான காதல் அதனால் வெற்றி கிடைத்தது

  • @judemervin451
    @judemervin451 ปีที่แล้ว +84

    அக்கா நீ 100தடவை சொன்னாலும் கேட்க ரெடியா இருக்கேன் தொடர்ந்து சொல்லுங்க👍👍

    • @elumalaimalai8722
      @elumalaimalai8722 ปีที่แล้ว

      Yes unmai super super beautiful great 👍

  • @kavithavengat1076
    @kavithavengat1076 ปีที่แล้ว +29

    உங்கள் சிரிப்புடன் கூடிய முகம் எல்லோருக்கும் பிடிக்கும்

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +33

    தங்கச்சி நீ தொடர்ந்து சொல்லுப்பா எனக்கு பிடிச்சிருக்கு கேட்க ரெடியா இருக்கேன்.

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +108

    இருக்கிற யூடியூபர்லே தங்கச்சி நீங்க தான் பெஸ்ட் யூடியூபர்👌👏🔥❤

  • @Madhesh4550
    @Madhesh4550 ปีที่แล้ว +32

    சாந்தா உண்மையில் உங்களின் யதார்த்தமான பேச்சு தான் காரணம் உங்களைப்பிடித்ததற்கு.

    • @priyahomana80
      @priyahomana80 ปีที่แล้ว

      Ungalukku thirumanam aagi ethana varusham aaghudhu

    • @Madhesh4550
      @Madhesh4550 ปีที่แล้ว

      அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை சகோதரி

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 ปีที่แล้ว +38

    சாந்தா பேபிக்கு சிரிப்பு அழகு பேச்சு அழகு கலகலப்பாக இருந்தது 👌

  • @kanagadurga9603
    @kanagadurga9603 ปีที่แล้ว +9

    சாந்தா நீ கருப்பு தங்கம். தொடர்ந்து உங்கள் கதையை சொல்லுங்கள் பார்க்க நாங்கள் இருக்கிறோம்♥️♥️♥️

  • @nishajashalu1752
    @nishajashalu1752 ปีที่แล้ว +14

    Super நீங்க பன்றது எல்லாம் நல்லா இருக்கு

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +5

    ஏ புள்ளி சாந்தா நார்த்தனாரே உங்கள் காதல் கதைகேட்டாலே செம சந்தோஷம் தொடரட்டும்.... விடுபட்ட நிகழ்வுகள்.❤

  • @SUGANTHIGS-pb5rj
    @SUGANTHIGS-pb5rj ปีที่แล้ว +10

    Cute couples அக்கா கணவன் அன்பா அமைவது ஒரு வரம் ❤❤❤

  • @loicyjaya9635
    @loicyjaya9635 ปีที่แล้ว +3

    விடுபட்ட லவ் ஸ்டோரி சொல்லுங்க எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ......நீங்க எப்பவுமே அழகு தான் சிஸ்டர் ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +35

    தங்கச்சி உன் அழகுக்கு என்ன குறைச்சல் 😠😠 நீ தங்கம்❤❤

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 ปีที่แล้ว +4

    இன்னார்க்கு இன்னார் என்று
    இறைவன் வகுத்த படிதான்.இனியஜோடியே வாழ்க

  • @jayasundari2180
    @jayasundari2180 ปีที่แล้ว +14

    தங்கச்சி நீ எவ்வளவு அழகா இருந்தா என் தம்பி உன் கிட்ட விழுந்திருக்கு பாரு😅

  • @geetharameshgr2174
    @geetharameshgr2174 ปีที่แล้ว +11

    Akka neenga love story videos a podunga romba interest uh irukku

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +1

    நீங்க இருவரும் எதுவும் பேசாமல் அழுதுகிட்டே வீடியோ போட்டாலும் நாங்க சிரிச்சுகிட்டே பாப்போம்
    பாத்தாலே சிரிப்பு வரும் காமெடிபீசு நீங்க.

  • @prabapraba6799
    @prabapraba6799 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் நடிப்பு திறமை அருமை அக்கா.உறவுகள் நாங்கள் பலமாக இருப்போம் என்றைக்கும் 👍👌👏💪

  • @kalaisk9857
    @kalaisk9857 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்க்கை அழகான மனசு உங்களுக்கு 😊🙏🙏🙏🙏🙏

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 ปีที่แล้ว

    நாங்கள் கேட்ப்போம்.ஆமா அக்கா, அண்ணா இ௫வாின் இயல்பான, எதார்த்தமான பேச்சு பிடித்தது.

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 ปีที่แล้ว +11

    Lovely story super ❤❤❤😁😁😁

  • @padmavathi-xj4pc
    @padmavathi-xj4pc ปีที่แล้ว +6

    கல்லகபடமில்லாத மனசு உங்களுக்கு எப்படி இருந்தாலும் நீங்க அழகு உங்கள் நடிப்பு திறமைக்கு நான் அடிமை❤❤சாந்தா குண்டா இருக்கிறேன் என்று சொல்லாதீர்கள். ஆரோக்கியம இருந்தாலே போதும்

  • @rubiyamuzif2460
    @rubiyamuzif2460 ปีที่แล้ว +2

    Unga love storya stop pannadinga sister. Iduvum entertainment and interestinga than iruku. ❤❤❤❤u r rock it akka and anna. ❤❤❤keep going🎉🎉

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg ปีที่แล้ว +14

    ❤️❤️ love story super akka Anna ❤️❤️❤️

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 ปีที่แล้ว +1

    No no sister first time I'm hearing your vidupatta thuligal...unga videos la..unga loda love story ya fulla naan parkla..but I started to watch your videos..I think last six month..unga erundu perayum rombha piduchadala..appadiye erundu peroda channel parrhukondu erukkiren. Edhavadhu manasu kashtama erukkarappo unga video paarthadhu..yella kashtatthayum marundhu siritthu viduven..God bless you both..don't stop to inform yours love story pani thuligal ❤❤❤❤❤

  • @priyankajp7487
    @priyankajp7487 ปีที่แล้ว +3

    😍♥️Love U Anna Anni Super Story♥️😍

  • @shamcharanmana6975
    @shamcharanmana6975 ปีที่แล้ว +9

    Iove story Super Akka Anna ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹💝

  • @Tamil93967
    @Tamil93967 ปีที่แล้ว +1

    உங்களை எப்போ பார்த்தாலும் எனக்கு உங்கள் லவ் story தான் நினைவுக்கு வரும். Same story ennudayathu

  • @chithraravi7826
    @chithraravi7826 ปีที่แล้ว +1

    சாந்தா நீங்கள் பேசுவது அழகு உங்கள் சிரிப்பு அழகு இதுபோல் நிறைய உங்களிடம் நிறைய இருக்கிறது நீங்கள் சொல்வது கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம் தொடர்ந்து சொல்லுங்க 🥰🥰🥰🥰

  • @maragathamk172
    @maragathamk172 ปีที่แล้ว +4

    உங்கள் கதையை தொடருங்கள் ❤️❤️❤️❤️❤️

  • @latharajamani8269
    @latharajamani8269 ปีที่แล้ว +1

    Santha odambu irundalaum
    Azugudan unmeye pesarengo inda gunam azago. Azugudan Super 👌👍♥️♥️♥️♥️

  • @mahagalashami6016
    @mahagalashami6016 ปีที่แล้ว +7

    நீங்கா செல்லுங்கா எங்களுக்கு பிடிச்சிருக்கு அண்ணா அன்ணி🌹🌹🌹🌹🌹

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว

    உங்க தூய்மையான மனசு அதற்க்கு முன் எந்த அழகும் நிற்க முடியாது எந்த சூழ்நிலையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை ஒருவனே உலகம் என்று பட்ட துயரங்கள் இவைகளுக்கு முன் அழகு படிப்பு பணம் எல்லாம் தோற்று விட்டது அம்மா ❤

  • @packiarajm9873
    @packiarajm9873 ปีที่แล้ว

    Sollungka anni Anna super santha raja Anna 🎉🎉🎉🥰🥰👫👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦

  • @karpagamc3363
    @karpagamc3363 ปีที่แล้ว

    ராஜா காதல் கதை எந்த காலத்திலும் கேட்க சுவாரஸ்யமாக தான் இருக்கும் நீங்க சும்மா செல்லுங்கள், கேட்க நாங்க இருக்கோம்😊😊😊😊😊😊😊😊💖💖💖💖💖

  • @r.saranjith1867
    @r.saranjith1867 ปีที่แล้ว

    Super super Nenga yepavume azhagu tha Anni. Nenga vidupatta thuligalai podunga nanga parpom.

  • @baladurgadevi8365
    @baladurgadevi8365 ปีที่แล้ว +5

    Keep going don't stop your love story. I love it ❤❤❤

  • @geetharameshgr2174
    @geetharameshgr2174 ปีที่แล้ว +8

    Happy vishu both of u... ❤️

  • @aalaimani3969
    @aalaimani3969 ปีที่แล้ว

    Kili kili 🤣🤣🤣enna polappuda ithu😅😅🤣🤣🤣😅🤣😂😂90kids ooda mudunjathu, correct.....100%

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 ปีที่แล้ว +1

    Annna nenga yannna sonnallum superbbbb

  • @lakshmibaskaran3969
    @lakshmibaskaran3969 ปีที่แล้ว +1

    Hi,santha, raja santha ku Vai dhan plus.pesuya super.super

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 ปีที่แล้ว

    Aiyoooooo. Hand cut pannunathuuuuuuu ....nice...... But ungaaaa love time.....superbbb

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว

    இதை அருவை என்று சொல்ல மனசு வராதுங்க அருமையான காதல் காவியம் எங்களுக்காக நீங்க சொல்லுங்க தொடர்ந்து ❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 ปีที่แล้ว

    சாந்தா சிஸ்டர் 👌 மென்மேலும் வளர வேண்டும் உங்கள் அறிவு திறனும் எங்களை மகிழ்விக்கும் யோசனை 👌

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 ปีที่แล้ว +1

    சாந்தா அக்கா உங்க பேச்சு, நல்ல மனசு ,இன்னோரு தடவை உங்களை அப்படி,சொல்லிக்காதீங்க💐💐

  • @anithas9061
    @anithas9061 ปีที่แล้ว

    Spr love story santha daily podungaa love story .intresta iruku

  • @mariyamiltonmariyamilton5640
    @mariyamiltonmariyamilton5640 ปีที่แล้ว +1

    Super sahodhari. Ungala kandipa pakka varuvom

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 ปีที่แล้ว +1

    Unakku enna akka kurai nee karuppu thangam nalla manasulla vairam 👌👌👌👌👌👌👌👌👌👌👌unna paarthalay oru santhosam yellarkum.

  • @jayakumar3501
    @jayakumar3501 ปีที่แล้ว +4

    தங்கச்சி உன் அழகுக்கு என்ன குறைச்சல் நீ உன்னைய குறைச்சி பேசாதே ம்மா😢

  • @abigokul7608
    @abigokul7608 ปีที่แล้ว +1

    சாந்தா அக்கா ராஜா அண்ணா எத்தனை யூடியூப் சேனல் பார்த்தாலும் உங்கள் சேனல் பார்த்தா தான் மனசுக்குள் ஒரு சந்தோஷமாக இருக்கும். சாந்தா அக்கா விரைவில் விஜய் டிவி உங்களை வரவேற்கும் என்று என் மனதார வாழ்த்துகிறேன்

  • @jayabaljayabal9556
    @jayabaljayabal9556 ปีที่แล้ว +1

    அக்கா உங்க லவ் ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க சொல்லுங்க கேட்டுக்கிட்டே இருக்கோம் எங்க பாப்பா தம்பி நான் லவ் ஸ்டோரியில் இருந்து பார்க்க ஆரம்பிச்சான் ரொம்ப சூப்பரா அக்கா

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz ปีที่แล้ว

    Very interesting 😂😂😂.....don't be a colourist........God made everything beautiful.....

  • @solofighterpoo7657
    @solofighterpoo7657 ปีที่แล้ว +17

    Don't stop Akka Anna
    Unga love story la missed moments lam Sollungaa Anna and Akka we are waiting ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gobirubini105
    @gobirubini105 ปีที่แล้ว +3

    Akka Anna 💓💓💓💞♥️ super 👌💓 cute

  • @tamill3990
    @tamill3990 ปีที่แล้ว

    Haiiiya... orathanadu enga oor... oor per kettadhum jolly aayidichu...

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj ปีที่แล้ว

    அக்கா சூப்பர் கா கவலை படாதே அக்கா நீங்கள் போடும் அனைத்து வீடியோ காட்சி சூப்பர் 💕👌😍❤️🙌🎁🍭

  • @mozhimozhi6834
    @mozhimozhi6834 ปีที่แล้ว +1

    சாந்தாம்மா உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம் உங்களின் காமெடி நடிப்பு யாருக்கு வரும்

  • @VennilaVennila-es8gf
    @VennilaVennila-es8gf ปีที่แล้ว +1

    Hii anna, anni...sweet couple... Neenga pesi podunga antha video tha yenaku romba pidikum...kandipa sollunga love story...

  • @suganyaramesh-jm5vg
    @suganyaramesh-jm5vg ปีที่แล้ว

    Manangetta kadhal. Ethellam oru kadhal kadhai. Hm....

  • @KavithaKavitha-es5yp
    @KavithaKavitha-es5yp ปีที่แล้ว

    Iove story super akka,mama👍akka nenge alagule entha kuravum ille.karupa irunthalum kalaya irukinge,karupu perazhagi 👸👸👸💯👸🥰🥰🥰

  • @sulochanamanoharan7343
    @sulochanamanoharan7343 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ. அனைத்தும் அருமை

  • @songslover2727
    @songslover2727 ปีที่แล้ว +3

    நீங்க எப்பவுமே அழகுதான் அக்கா 😍😍 உங்கள் இருவரையும் வீடியோவில் பார்த்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி 😁😁 நீங்க 1000 தடவை சொன்னாலும் நாங்க கேட்டுகிட்டே தா இருப்போம் 😊😊

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 ปีที่แล้ว

    Aiiiiiii Ajith ......myyyyyy favvvvvvvvvvvv................aiyoooooo. Semmmmma

  • @VennilaVennila-es8gf
    @VennilaVennila-es8gf ปีที่แล้ว

    Hii anna, anni...sweet couple... Neenga pesi podunga antha video tha yenaku romba pidikum

  • @betsyshanika3017
    @betsyshanika3017 ปีที่แล้ว +2

    I really admire your story and simplicity

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +1

    ஏன் சாந்தா, தம்பி ராசா உங்களையும், உங்கள் பேச்சும் பிடிக்காமலா இத்தனை subscribers இருக்கிறோம்..... 😆😍

  • @riyakarthikariya9591
    @riyakarthikariya9591 ปีที่แล้ว +4

    Happy vishu Akka anna

  • @hemaadriharikumar4949
    @hemaadriharikumar4949 ปีที่แล้ว

    Ungal kathal kathaiya ketkum pothu,en kathal kathai la nadantha veseyam lam nabagam varuthu anna, thank you ❤

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal ปีที่แล้ว +2

    Anni ungaluku enna korai character la neenga super anni and anna crt ah than ungala select pannirukanga😍😍😍👌🏻👌🏻👌🏻

  • @nuraishah1184
    @nuraishah1184 ปีที่แล้ว +1

    Yes, it is easy for children to fall in love and torture themselves if there are any obstacles, while parents grieve. Glad that both of you did not do anything drastic and die, for we would really miss all these comedy. You are an ideal couple. Keep this sincere love blooming always. God bless.😊

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 ปีที่แล้ว

    Wow super love Jodi👏👏♥️♥️♥️♥️♥️ungaluku Enna Akka nenga semma alagu♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌

  • @DivyakumarDivyakumar-is4pe
    @DivyakumarDivyakumar-is4pe ปีที่แล้ว +1

    Anna akka super store akka 😊 face super 😊

  • @VPalaniyammalVUma
    @VPalaniyammalVUma ปีที่แล้ว +1

    Hi akka video super. All videos super

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 ปีที่แล้ว

    அக்கா அண்ணன் ஹாய் அக்கா இப்படிலாம் பேசாத உங்க விடியோ யாவ நாங்க பார்ப்போம். நீங்க தான் 💯 அக்கா அழகு அக்கா 👌👌

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 ปีที่แล้ว +1

    Annna annnniii love u dearsss

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 ปีที่แล้ว

    ராஜா அண்ணா சாந்தா சம்மந்திநிங்கள்ந
    என்னபொட்டாலும்நாங்கள்பார்போம்நிங்கள்அதைப்பற்றிகவலைப்படவோண்டாம்உங்கள்இருவரையும்பார்க்க அவ்வளவு ஆர்வமாக காத்திருக்கும் வீடியோ வைசிக்கிரம்போட்டுவிடுங்கள்அதுபோதும்🤩🤩🤩🤩💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💜💜💜💜💜💜💜💜💜💖💖💖💖👌👌👌👌🙌🙌🙌🙌🙌💗💗💗💗👫

  • @dilfavlog
    @dilfavlog ปีที่แล้ว +1

    Happy Vishu Anna akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @deepas3908
    @deepas3908 ปีที่แล้ว +2

    Neenga solunga super aa iruku ❤❤

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 ปีที่แล้ว +2

    Nallaruku nenga sollunga nanga kekkarom👌👌👌🤗🤗🤗

  • @ragunathanrajina9929
    @ragunathanrajina9929 ปีที่แล้ว +1

    Akka Anna neenka eppavume ipdije santhasama irukkanum endu kadavulai vendikkiran enakku unkalai rompa pidikkum ❤❤ form germany 🇩🇪🇩🇪

  • @kamaleshak1799
    @kamaleshak1799 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தருமன். Please continue.

  • @sulochanamanoharan7343
    @sulochanamanoharan7343 ปีที่แล้ว

    சாந்தா நீங்கள் ஒரு கருப்பு தங்கம் நீங்க நல்லா வரனும் வாழ்க்கையில்

  • @SaravananSaravanan-oo1yb
    @SaravananSaravanan-oo1yb ปีที่แล้ว +2

    Hai akka unga love story super.

  • @J.B.A.N
    @J.B.A.N ปีที่แล้ว

    Hi..நீங்க சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  • @devikadevika5130
    @devikadevika5130 ปีที่แล้ว

    Mr. Raja & Shantha interesting story.

  • @megalam9399
    @megalam9399 ปีที่แล้ว

    சாந்த அக்கா உங்க அழகுக்கு என்ன குறைச்சல் அப்படி சொல்றீங்க ராஜா அண்ணா சாந்தா அக்கா தம்பிங்க ரெண்டு பேருக்கும் விசு தின.நல்வாழ்த்துக்கள் நான் இன்னைக்கு கேரளா வந்திருந்த அக்கா பாலக்காடு மன புள்ளி அம்மன் கோவில் வந்திருந்தோம் எங்க ஃபேமிலியோட ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இருக்க அப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @RameshRock-vg6pw
    @RameshRock-vg6pw ปีที่แล้ว

    Na patha unga video la intha video tha my heart touching akka please continue akka

  • @Arunsri70
    @Arunsri70 ปีที่แล้ว

    சூப்பர் ♥️♥️ அண்ணன் சொல்லும் போது அக்கா ரியாக்ஷன் சூப்பர் ♥️♥️♥️♥️ மனசு தான் முக்கியம்.... உங்க பழைய போட்டோ பாத்துருக்கேன்... அழகாக தான் இருக்கிங்க... இந்த ஜென்மத்தில் அண்ணன் செய்த புண்ணியம் சாந்தா அக்கா தான் ❤❤

  • @anupamag6637
    @anupamag6637 ปีที่แล้ว +2

    Ninaivelam Nithya patukku dance podunga

  • @ponnai2kkids380
    @ponnai2kkids380 ปีที่แล้ว +3

    Happy new year akka mama

  • @abdullahabu3651
    @abdullahabu3651 ปีที่แล้ว

    Santha sis unga love super . nallairukkum. 👌🏻👌🏻👌🏻👌🏻 . Innum sollunga

  • @baladurgadevi8365
    @baladurgadevi8365 ปีที่แล้ว

    எனக்கும் என்ன வசியம் வச்சிகனு தெரியவில்லை உங்கள் video பார்க்காமல் இருக்க முடியல.அண்ணா அண்ணி கண்டிப்பாக உங்களை ஒரு நாள் பார்க்க வருவேன். Facebook live la உங்கள் love story எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் நான் தான் அனுப்பினேன் next day la இருந்து உங்கள் கதை தொடங்கி இருக்கிங்க super thanks I am Durga💐💐💖💖💖

  • @bhavanibhavani6560
    @bhavanibhavani6560 ปีที่แล้ว

    akka neegalum mamavum eppavum super

  • @arulselvi2110
    @arulselvi2110 ปีที่แล้ว

    Love story super anna&Anni 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @MuthuKumar-bm3ln
    @MuthuKumar-bm3ln ปีที่แล้ว

    Thanjavur la clg name enna anna soluga pls

  • @justicem5657
    @justicem5657 ปีที่แล้ว

    Naanum orathanad dan
    Sakthivel entha ooru

  • @ritajerome8554
    @ritajerome8554 ปีที่แล้ว

    Shantha you are so nice and beautiful dear.Muthu is also nice human being.

  • @BarkathBarkath-rs4pf
    @BarkathBarkath-rs4pf ปีที่แล้ว

    அக்கா கருப்பு கண்ணாடி நீங்கள் அழகு உங்கள் கதையை சொல்லுங்கள் எனக்கு பிடிக்கும் 💐💐🌹🌹