2000 வருடங்களாக காவலுக்காக உயிர் வாழும் கருப்பசாமி ! கருப்பன் ரகசியம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 659

  • @MNVeeramani
    @MNVeeramani 5 ปีที่แล้ว +71

    கருப்புசாமி பற்றி கூறிய. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்.மென்
    மெழும் வளற வாழ்த்துக்கள் நன்றி

  • @sethumurga6342
    @sethumurga6342 5 ปีที่แล้ว +120

    அப்பா தல்லாகுளம் கருப்பா, பதினேட்டாம் படி கருப்பா, குட்டி கருப்பா, சின்ன கருப்பா, பெரிய கருப்பா, சங்கிலி கருப்பா,ஆகாச கருப்பா போற்றி போற்றி போற்றி

  • @boobathid3750
    @boobathid3750 5 ปีที่แล้ว +3

    கருப்பசாமி எங்கள் குலதெய்வம் நான் ஒரு வேண்டுதல் வைத்தேன் அது வைத்த முன்றாம் வாரத்திலே நிறைவேறியது அது எனக்கு பெரும் மகிழ்ச்சி மிக அருமையான பதிவு நான் எங்கள் குலதெய்வ கருப்பாருக்கு இப்போது தினமும் கோவிலில் பூசை செய்கிறேன் நான் அந்த கோயில் பூசாரி..மிக மிக மிக அருமையான பதிவு நன்றி நண்பா...

  • @deivendranc8054
    @deivendranc8054 5 ปีที่แล้ว +157

    அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பசாமி எங்கள் குல தெய்வம் ,,,,

  • @g.bhuvanasubramanian2476
    @g.bhuvanasubramanian2476 5 ปีที่แล้ว +28

    எங்கள் அழகனுக்கு பரிவட்டம் கட்டி அருவாள் சமர்ப்பித்து நமது வேண்டுதலை கேட்க உடனடியாக நிறைவேற்றுவார் நம் கருப்பர்

  • @r.sathishkumar4484
    @r.sathishkumar4484 5 ปีที่แล้ว +255

    கூப்பிட்ட உடனே வருவார் கருப்பன் நா அத நேரிலேயே பாத்துருக்கேன். அந்த நிகழ்வை நான் சாகும்வரை மறக்கமாட்டேன்

  • @svmuthusvmuthu3229
    @svmuthusvmuthu3229 5 ปีที่แล้ว +189

    கருப்பசாமிக்கு சின்ன குழந்தைகளின் கைகளால் மலர்கள்தூவி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும்

    • @saigowrisankar8332
      @saigowrisankar8332 5 ปีที่แล้ว +1

      நல்ல தகவல் அய்யா

    • @tangarajp9712
      @tangarajp9712 5 ปีที่แล้ว

      In both

    • @poornisri1134
      @poornisri1134 5 ปีที่แล้ว +1

      Karupasamykku vilakku poojai panlama

    • @svmuthusvmuthu3229
      @svmuthusvmuthu3229 5 ปีที่แล้ว

      @@poornisri1134 tharalamaga 108 vilakku pooja pannala oorukum nallathu ulagathukkum nallathu

    • @whatislife4857
      @whatislife4857 5 ปีที่แล้ว

      Madurai azhagar kovil karuppasamy ku venduthal eppidi seiyanum? Vazhimurai kooravum...

  • @karthikjeevitha6213
    @karthikjeevitha6213 5 ปีที่แล้ว +179

    இக் கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் தண் கருப்பசாமி /மலையே சரிந்தாலும் மாளிகை பாறை கருப்பசாமி காப்பாத்துவார்,

    • @gomathisenthilkumar5482
      @gomathisenthilkumar5482 5 ปีที่แล้ว +3

      என்னை பாரு

    • @karnapk4936
      @karnapk4936 5 ปีที่แล้ว +4

      என் அப்பன் மாளிகை பாறைகருப்பன் அணைவரையும் காப்பா்

    • @nalinia5052
      @nalinia5052 5 ปีที่แล้ว +2

      please give the addrees of this koil

    • @mrhgf2079
      @mrhgf2079 5 ปีที่แล้ว +1

      நீ கொஞ்ச நாள்ல கத கந்தல்

    • @mrprasanna2290
      @mrprasanna2290 5 ปีที่แล้ว +1

      ஜி கோவில் முகவரி PLS

  • @muthukumar-bj1kx
    @muthukumar-bj1kx 5 ปีที่แล้ว +253

    இரு ஏலு உலகம் காவல்க்காரர் கருப்பசாமி காசு பணத்துக்கு ஆசைப்படாதவர் கருப்பசாமி இவ்வுலகில் ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்கள் குறையை தீர்ப்பவர் கருப்பசாமி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் ஒரே தெய்வம் கருப்பசாமி துன்பம் வரும் அந்த இடத்தில் அவரை நினைத்துக்கொண்டால் எந்த ஒரு இடத்திலும் வந்து துணை நிற்கும் ஒரே தெய்வம் கருப்பசாமி என்னிலையிலும் மதம் மாறாத இந்து தமிழன்டா

    • @sivabalajim7664
      @sivabalajim7664 5 ปีที่แล้ว +2

      muthu kumar 🔱🔱

    • @saravananm5184
      @saravananm5184 5 ปีที่แล้ว +12

      துன்பம் வரும் நேரத்தில் கருப்பனை நினைத்தால் துன்பங்கள் நீங்கும் இதை நான் உனர்து இருக்கேன் 👍👍

    • @raja4vfx
      @raja4vfx 5 ปีที่แล้ว +2

      Arumai Arumai Sir

    • @ChandraShekar-pq7wo
      @ChandraShekar-pq7wo 5 ปีที่แล้ว +2

      muthu kumar

    • @muthukumar-bj1kx
      @muthukumar-bj1kx 5 ปีที่แล้ว +5

      @@ChandraShekar-pq7wo என்ன தோழரே என்னிடம் கேள்விகள் ஏதேனும் கேட்க வேண்டுமா என்னிலையிலும் மதம் மாறாத இந்து தமிழன்டா

  • @gunavilangar
    @gunavilangar 5 ปีที่แล้ว +7

    🕉️ஆதி சிவன் தான் கருப்பண்சாமி🕉️🌻🌸🏵️💮🌼.🙏🕎🕎🕎

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 5 ปีที่แล้ว +261

    ஒருவன் யார் ஒருவரை குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டாலும் சரி அவனுக்கு நீ முக்காலமும் காவல் இருக்க வேண்டும் என்பது கருப்பனுக்கு சிவன் இட்ட கட்டளை

    • @mrhgf2079
      @mrhgf2079 5 ปีที่แล้ว +2

      ஏய் முதலில் குலதெய்வம்ன என்னானு தெரியுமா மடப்புண்டை

    • @karthikarumugam3361
      @karthikarumugam3361 5 ปีที่แล้ว +2

      @@mrhgf2079 நீ முதலில் மரியாதையா பேசுடா மடக்கூதி. ஆள் தெரியாம பேசிகிட்டு இருந்த சங்க அறுத்துருவேன்

    • @mrhgf2079
      @mrhgf2079 5 ปีที่แล้ว

      ட்டேய் மடையா உன் பேறுக்கு உள்ளெ உள்ள மகிமையை பாருடா ஆறுமுகம் பேரை வைத்து ஒரு கேடுகெட்ட அறக்கப்பயலை குமபு்ரயே நீ மனிதனா மட்டால்

    • @karthikarumugam3361
      @karthikarumugam3361 5 ปีที่แล้ว +22

      @@mrhgf2079 டேய் முட்டாளே உனக்கு என்ன தெரியும் அவரைப் பற்றி கருப்பண்ணசாமி என் உயிரை இருமுறை காப்பாற்றியவர். எந்நிலையிலும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். எத்தனையோ குடும்பங்களின் குல தெய்வமாக, குல தெய்வங்களின் காவலாக விளங்குபவர். நீ சொல்லும் அரக்கன் என்னும் கருப்பன் தான் பல தெய்வங்களுக்கு காவல் தெய்வம் என்பதை அறிய மாட்டாயா. அவரை அரக்கன் என்று சொல்லும் உனக்கு அவரே சரியான நேரத்தில் பதில்தருவார்.

    • @vikivicky5293
      @vikivicky5293 5 ปีที่แล้ว +4

      Avar kaakum kadavul

  • @rajanram5495
    @rajanram5495 5 ปีที่แล้ว +41

    எங்க குலம் காக்கும் கருப்பசாமி துணை

    • @lalithaganesh6971
      @lalithaganesh6971 5 ปีที่แล้ว

      Unmaya karuppar En kankanda deivam. En veettu kanni poojayil. Aarumilla evathunaya ododi vantharEnaiyyan

  • @maximkarkee2978
    @maximkarkee2978 5 ปีที่แล้ว +59

    கேட்க்கும் போது உடம்பு புல்லரித்து விட்டது. நன்றி

  • @allwinkumark1570
    @allwinkumark1570 5 ปีที่แล้ว +2

    My name is Allwin, I am a Roman Catholic Christian. Firstly I did not know about my Karrupa Samy. One day I was performed in my military duty in desert area in Rajasthan (Pokran). Suddenly I feel difficult in my breathing and low back pain at same time and I crying seeking for help. Then that time I got some extra energy and I sought " eyyy....nan .. yaru theriuma..." after few minute I come to normal and there was nobody in near me. Being a Christian that time I did not know about my Kula deivam.... After this event I know about the God who was saved me from evil (Bile Sunieam). My Kula Deivam Karruppa Samy .......Daei....It was a miracle in my Life.

    • @kv9455
      @kv9455 3 ปีที่แล้ว

      So are you still Catholic?

  • @preethu.v1171
    @preethu.v1171 3 ปีที่แล้ว +1

    Karuppasamy 🙏🙏🙏 palanall venduthal neraiveetru karuppa 🙏🙏🙏 murugan preetha iruvarukum nalapadiya kalayanam nadakanum karuppa sammi🙏🙏🙏 un magalanay ennku mangalyam picha poodu karuppa 🙏🙏🙏🤲🤲🤲 ungalay nambi vandhu irukey neraiveetru karuppa sammi 🙏🙏🙏

  • @sudhakarsiva8659
    @sudhakarsiva8659 5 ปีที่แล้ว +23

    சொன்ன வாக்கை காப்பாற்றும் என் குலம் காப்பவர் என் 18ம் படி கருப்பர்.

  • @mtraam1
    @mtraam1 5 ปีที่แล้ว +44

    ஒரு நாள் இரவு 11.00 மணி கருப்பண்ணசாமி ஆலயம் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்லும் போது குதிரை காலடி சபதம் கேட்டேன். ஆனால் உடன் வந்த என் மைத்துனருக்கு கேட்கவில்லை.அனுபவ உண்மை

  • @gjghjcchfjgjgj571
    @gjghjcchfjgjgj571 5 ปีที่แล้ว +12

    காக்கும் கடவுள் கருப்பன்னசாமி துணை ஏழைகளின் குரலுக்கு ஓடோடி வரும் கருப்பனே போற்றி🙏🙏🙏🙏

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 5 ปีที่แล้ว +86

    என் அப்பன் கருப்பனுக்கும் நீங்கள் சொல்லும் எந்த தெய்வத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை அனுமார்சாமிக்கும்&கருப்பனுக்கும் என்ன தொடர்பு 200 ஆண்டுகளுக்கு முன்பு அனுமார் கோவிலே தமிழகத்தில் அதிகம் இல்லை தமிழர்கள் நடுகள் வழிபாடு மறபுடையவர்கள் தமிழர்கள் இறந்த முன்னோர்களையே வணங்கிவருபவர்கள் அந்த முன்னோர் வழிபாட்டில் கருப்பு,முனி,சுடலைமாடன்,வீரன்,அய்யனார் இவர்கள் எல்லோரும் நம் முன்னவர்கள்தான் நான் என் குலதெய்வத்தை தவிர எந்த தெய்வத்தையும் வணங்க விரும்பாதவன் எனக்கு என்னோட அப்பன் கருப்பனின் துணை எப்போதும் இருக்கும்🙏🙏🙏

    • @user-du2rs2cy2t
      @user-du2rs2cy2t 5 ปีที่แล้ว +1

      Nice

    • @RPT2020
      @RPT2020 5 ปีที่แล้ว +7

      அருமையா சொன்னீங்க அனுமன்சாமி எல்லாம் தினிப்பு தான்.... அதற்கு முன் நடுகல் வழிபாடே இருந்தது......

    • @mothilalbba1599
      @mothilalbba1599 5 ปีที่แล้ว +2

      Super

    • @rathakrishnanr6738
      @rathakrishnanr6738 5 ปีที่แล้ว +5

      அனுமார் கோயில் 1500 வருடத்திற்கும் மேலாக இராமேஷ்வரம் முதல் காசி வரை ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் பிள்ளையாரைப் போல் இருந்தவர். பற்பல ராஜாக்கள் மாறி வந்த நிலையிலும் மாந்தீரீகர்கள் சூழ்ச்சியிலும் விக்ரகத்தை விசர்ஜனம் செய்தனர்.

    • @மக்கள்களம்-ங8ற
      @மக்கள்களம்-ங8ற 5 ปีที่แล้ว +3

      Kannan Periyasamy பெரும்பான்மை குலதெய்வம் புராணத்தில் இடம்பெற்றதையும் தாங்கள் ஏற்கத்தான் வேண்டும் உதாரணமாக அங்காளம்மன் பச்சையம்மன் முனீஸ்வரர் ஐயனார் இன்னும் பல இவர்கள் முன்னோர்கள் மட்டுமே எனில் புராணத்தில் வர அவசியம் இல்லை ஆழ்ந்த பார்வையே சிறப்பு

  • @nandhinimani6041
    @nandhinimani6041 5 ปีที่แล้ว +26

    நினைத்தவுடன் வலப்பக்கம் வெள்ளகுதிரையுடன் வருவார் காவலுக்கு என் இருப்பார்

  • @vengateshm1665
    @vengateshm1665 5 ปีที่แล้ว +36

    எங்க குல காவலா் ஐய்யன் மாசான கருப்பணாா்.......
    உங்கள் பதிவு அருமையாக இருக்கு நண்பா 👍

    • @ragunanthan3070
      @ragunanthan3070 5 ปีที่แล้ว

      Unga uru athu boss

    • @vengateshm1665
      @vengateshm1665 5 ปีที่แล้ว

      @@ragunanthan3070 Namakkal
      Paramathi Velur bro Na.....

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 5 ปีที่แล้ว +18

    காவல் தெய்வம் எங்கள் கருப்பன்

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 ปีที่แล้ว +6

    Super amazing video thank so much all the best..sir

  • @gunugunu3920
    @gunugunu3920 5 ปีที่แล้ว

    கேடயப்பட்டி ஶீ நீராவி கருப்பர்...... எங்க அய்யா...... எங்க குறை தீர்த்து எங்க கஷ்டங்களை போக்கி நல்வழிபடுத்துவார்...... ஒரு தாய் தந்தை தன்னோட மகனுக்கு என்ன லாம் செய்வாங்கலோ(தப்பு செஞ்சா திருத்துரது) எங்க அய்யா செய்வாரு...........எங்க அய்யா வுக்கு நேர்மை முதல் ல....... அவரோட திருவிழா லே...... எப்பவுமே அவருக்காக ஹரிச்சந்திர மயாண கண்டம் நாடகம் வைப்போம்..... அது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.....நீராவிக் கருப்பர்.... தங்கையா 🛐🛐🛐😍😍😍😘😘

  • @KMuthu-ky3ux
    @KMuthu-ky3ux 5 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் கருப்பசாமி

  • @hari4397
    @hari4397 5 ปีที่แล้ว +8

    எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பு நான் மனசார வேண்டினால் நல்லதே நடக்கும் சத்தியானா சங்கிலி கருப்பு

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 ปีที่แล้ว +2

    விருதுநகர், ராஜபாளையம், சுந்தரபாண்டி கிராமத்தில் தோன்றி அருள் பாலிக்கும் எங்கள் வேலடி கருப்பசாமி 💛💛❤️❤️🙏🙏🙏🙏🙏✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️

  • @rajnidharma2576
    @rajnidharma2576 5 ปีที่แล้ว +7

    First He is from madurai who ruled the Alagar malai and after that he became big challenging to Veeran who was called as Madurai Veeran until He was chop one hand and one leg by opposition side than he was turn Kerala to break the black magics also beheaded all namboothuri till their generation was end so they begged Him to let them to be live in peace and from that moment He was named Malayaala karuppannasamy who was big competitor to Chottaanikkarai Meen kulathu Malayaala Bhagavathi Amman but He is the one and only God who protect the goddess and main God father to Lord Shivan.....

  • @rajinirajabharathi8527
    @rajinirajabharathi8527 5 ปีที่แล้ว +33

    காவல் தெய்வம் கருப்பண்ணசாமி

  • @r.sathishkumar4484
    @r.sathishkumar4484 5 ปีที่แล้ว +15

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 6 ปีที่แล้ว +52

    ஆமா நண்பா சுடலைமாடன் பத்தி சொல்லுங்க

  • @kavinkongu7908
    @kavinkongu7908 6 ปีที่แล้ว +61

    சித்தர்களுக்கும் காவல் தெய்வம் கருப்பசாமி

    • @mrhgf2079
      @mrhgf2079 5 ปีที่แล้ว

      சித்தர் கால் தூசிக்கு பெரமாட்டான் இந்த பரபுண்டை கறுப்பன்

    • @madhanm3394
      @madhanm3394 5 ปีที่แล้ว +2

      Mr Hgf Thambi Neenga arivali punda mathiri ellathulam comment podamaa unga vela pundaiya parungaaa
      Aanaana patta vallalar ae vigraga valipadu sarinu thaan sollirukaru
      Periya pepuluthi mari paesuriyae Iyer punda thana Ne ilana fake id 😂 veena suthaaa punnaikikathaa

    • @kavinkongu7908
      @kavinkongu7908 5 ปีที่แล้ว +1

      Nan an karuthai vali ittal tituvaya unakku anna valikkuthu an karuthu suthandiram

    • @kavinkongu7908
      @kavinkongu7908 5 ปีที่แล้ว

      Anakkum kattavarthai varum nee un valayaparu

    • @kavinkongu7908
      @kavinkongu7908 5 ปีที่แล้ว +1

      Mr Hgf daivathai thutravandam adu pavam poril veera marana madaintha veerargal thalai veti vaithu kavalukku karupparai vaippargal kaval deivam avar

  • @rajaannamalai1235
    @rajaannamalai1235 5 ปีที่แล้ว +7

    Super my kulathivam karimel alagar karuppaiya swami ponnalagu nachiyar and alagu nachiyar u information good bro

  • @ajithkaruppu8613
    @ajithkaruppu8613 5 ปีที่แล้ว +11

    என் குலதெய்வம் விருதுநகர் மாவட்டம் சின்னபேராலி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமார்நாடுகருப்பசாமி& சோணைசாமி

    • @bsm756
      @bsm756 4 ปีที่แล้ว

      Mee too

  • @babyrani818
    @babyrani818 5 ปีที่แล้ว +31

    எங்க குல தெய்வம் கருப்பு சாமி

    • @ghostrider8834
      @ghostrider8834 4 ปีที่แล้ว

      Karupasamy kuthaiyakarar ah 😒

  • @kathirkathir3740
    @kathirkathir3740 4 ปีที่แล้ว +1

    என் தங்கம் செல்லம் கருப்பா

  • @teejayajay5792
    @teejayajay5792 4 ปีที่แล้ว +1

    என் குல தெய்வம் 18ஆம் படி கருப்பர் எனக்கு நிழலாக நின்று இன்று வரை என்னை காத்து வரும் என் கருப்பன்...🙏🙏🙏

  • @gvas97
    @gvas97 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றிகள்

  • @gunaguna6290
    @gunaguna6290 4 ปีที่แล้ว

    Karuppa Samy potri. Sakthi vaintha theivam .ennoda uyere evarthan .kuppida oodane varum yen kulatheivam .ENKAL kudumpathin muthal kulanthayen peyar evarin peyare karupasamy🙏🙏🙏

  • @dhineshm6565
    @dhineshm6565 5 ปีที่แล้ว +7

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள எரப்பம்பாளையம் அருள்மிகு இரட்டைமலை கருப்பனார் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.உப்பிலிய நாயக்கர் சமூக மக்களின் உற்ற துணை நாயகனை நீங்களும் வழிபட கஷ்டம் பறந்தோடும்.அனைவரும் வருக..அய்யன் அருள் பெறுக..!!

  • @RiyasriMani
    @RiyasriMani ปีที่แล้ว

    குப்பிட்ட குறக்கு ஓடேடி வரும் தெய்வம் எனக்கும் நடந்துறுக்கு💯💯💯💯💯 உண்மை 🙏🙏🙏🙏🙏🙏😭

  • @bsmsundar8994
    @bsmsundar8994 5 ปีที่แล้ว +3

    எனது குலதெய்வம் கருப்பசாமி

  • @anandanandsuji3387
    @anandanandsuji3387 5 ปีที่แล้ว +17

    எங்கள் குலதெய்வம் சின்ன கருப்பு சாமி நினைத்து நடக்கும் சக்தி உள் தெய்வம்

  • @thirunavukarasu2986
    @thirunavukarasu2986 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க நன்றி...

  • @kathirkathir3740
    @kathirkathir3740 4 ปีที่แล้ว +2

    என் செல்ல கருப்பர் உலகம் பிறக்கும் போது அக்னியில் பிறந்தவர் கருப்பசாமி

  • @chinnaraj8824
    @chinnaraj8824 4 ปีที่แล้ว +1

    கருப்பசாமி கண் கண்ட தெய்வம்

  • @kalpanavasanthakumar1258
    @kalpanavasanthakumar1258 4 ปีที่แล้ว

    all above are true, en kula theivam NONDI KARUPAN, SANGILI KARUPAR AYYA. Koopita kuraluku vandhu nipar. Nan anubava poorvama unarthiruken. Nala pathivu, nice.

  • @rajnidharma2576
    @rajnidharma2576 5 ปีที่แล้ว +6

    We are 21 generation who worshipping Him from our family we are from Devar family and more unbelievable things I have seen in my life until many of them mute.....

  • @merlinanu5735
    @merlinanu5735 5 ปีที่แล้ว +35

    தென்மாவட்ட காவல்காரன் சுடலைமாடன் பற்றி வீடியோ போடுங்க

  • @rajendrakumarvarunkumar4706
    @rajendrakumarvarunkumar4706 5 ปีที่แล้ว +1

    Super nice explain thank you

  • @thishasriSenthilkumar
    @thishasriSenthilkumar 5 ปีที่แล้ว +1

    Ye kuladeivam karuppa saami thaa . Na ever second realize pannnirukka . Very very powerful .

  • @MAadithyaraja
    @MAadithyaraja 5 ปีที่แล้ว +2

    Nalla thagaval nandri IYYA valha valamudan god bless all

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 ปีที่แล้ว

    எங்கள் குல தெய்வம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் (சிவன்)
    மற்றபடி, "சிவனின் அம்சமான" கருப்பசாமி தான் என்னுடைய "இஷ்ட தெய்வம்". எனக்கு மிகப் பிடித்தது, "குற்றத்திற்கு தண்டனை கொடுத்தே தீர்வார் கருப்பசாமி".
    எல்லா அட்டூழியமும் பண்ணிட்டு, "பாவமன்னிப்பு" கேட்டு தப்பிக்க முடியாது. அந்த பஜனையே அவரிடம் எடுபடாது. இந்த பிறவியில் செய்ததற்கு, இந்த பிறவியிலேயே தண்டனை கொடுக்கிறார் கருப்பசாமி. இது தான் என் சிற்றறிவிற்குப் புரிகிறது.
    கர்மா, முற்பிறவியில் செய்ததன் பலன் என்பவையெல்லாம் உண்மையாயிருந்தாலும், என் சிற்றறிவிற்கு அது முழுமையாக புரிவதில்லை.
    "கருப்பசாமி" தான் என்னை எப்பொழும் காக்கும் "காவல் தெய்வம்".

  • @அரசன்-த8ச
    @அரசன்-த8ச 5 ปีที่แล้ว +6

    மோகனூர் ஶ்ரீ நாவலடி கருப்பண்ணசுவாமி 🙏என்
    குலதெய்வம்🙏🙏🙏

    • @சிவாஅப்பு
      @சிவாஅப்பு 5 ปีที่แล้ว +1

      எங்கலுக்கும் அவரேதான் குலதெய்வம்

    • @அரசன்-த8ச
      @அரசன்-த8ச 5 ปีที่แล้ว

      @@சிவாஅப்பு wow வணக்கம் பங்காளி

    • @sivan735
      @sivan735 5 ปีที่แล้ว +1

      Engalukum navaladi patta maraththan than kulasami

  • @manicm.s852
    @manicm.s852 5 ปีที่แล้ว +9

    கோட்டை கருப்பசாமி தாழையடி கருப்பசாமி துணை

  • @சாம்புசிவனின்பிள்ளை

    அய்யா! # ஆசிவகம் # என்னும் நம் தமிழ் மரபு வழிபாடின் வழித்தேன்றலே சைவமும், சமனமும், பெளத்தமும்,அதை பற்றி தேடுங்கள்! என் மதம் பெயர் சூட்டபட்டது ஹிந்து என்று ஆனால் என் ஆணிவேர் ஆசிவகம் அன்று🙏🙏🙏🙏🙏🙏🙏
    நான் சுடலைமாடசுவாமியின் கோமரத்தாடி! ஆனால் ஆசிவகம் என்று முதலில் அறியபட்டபோது! ஏதே நாம் கையில் வைத்து இருந்த பிள்ளையை கானவில்லை என்றால் எப்படி பதறுமோ அதுபோல் பதறியது மனம் தேடி படிக்க ஆரம்பிக்கும்போதே கதறி அழுதுவிட்டேன்!
    என்னவென்று என்னை அறியாமலே!
    என் சாஸ்தா கோவிலின் குல தெய்வம் கருப்பசுவாமிதான், என் குல தெய்வம் மாசானசுடலை மாடன் தான்,நான் அரபியநாட்டில் இருந்தாலும், என் அய்யன் மாசானசுடலையை விளக்கேற்றி வழிபடுகிறேன்!
    திருநெல்வேலி காரன் நான்
    யாம் மேற்கூறிய தகவலில் பிழை இருப்பின் மண்ணிக்க கடவது
    ஓம் நமசிவய, ஹரி ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +11

    எங்கள் காவல் தெய்வம்

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 5 ปีที่แล้ว +1

    Yes. Karappasami saved me from the accident. Thanks lot to karppasami engal Kula theivam.

  • @abipravin0316
    @abipravin0316 5 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @reggae0437
    @reggae0437 5 ปีที่แล้ว +14

    18 karuppa 💝💝 💝😎

  • @saravananjayaram8409
    @saravananjayaram8409 5 ปีที่แล้ว +6

    Karuppu sami oru sakthi vaindha deivam,,ivarai ninaithal thunbangal vilagi nanmai perugum..nalla thagavalai solli irukinga, vungaludayal sila youtube nigazhchigal ellame nalla iruku....vungaludaya intha muyarchi men melum vuyara enathu manamarndha vazhthukkal

  • @redwigsmarungarajraj1578
    @redwigsmarungarajraj1578 5 ปีที่แล้ว +1

    வாழும் தெய்வம் அருள்மிகு சங்கிலி கருப்பன் சுவாமிகள்

  • @srresidency9221
    @srresidency9221 3 ปีที่แล้ว

    Enga Kula Deivam Karuppasamy Appa Rajapalayam

  • @suryasuriyas7618
    @suryasuriyas7618 3 ปีที่แล้ว +1

    England kulasamy karuppan

  • @thirukumaran6940
    @thirukumaran6940 5 ปีที่แล้ว +2

    கருப்பசாமி துணை இருப்பார்

  • @ajayvignesh672
    @ajayvignesh672 2 ปีที่แล้ว

    Hi Everyone, I'm Vignesh from Virudhunagar Dist. what happens when you take a handful of sand inside the Ayyanar temple and bring home with the permission of Ayyanar? Nanbargaluku vanakam, oru mukkiyamaana kelvi - Ayyanar kovilikul irunthu oru kai pudi man eduthu vanthu veetil vaithu valipattal enna nadakum? athuvum Ayyanarin permission udan eduthuvanthal, konjam sollungal please!

  • @சிவத்ரன்
    @சிவத்ரன் 4 ปีที่แล้ว +1

    🔥🖤௭ங்௧ ௮ப்பா🖤🔥

  • @sathishkannan964
    @sathishkannan964 5 ปีที่แล้ว +9

    என் குல தெய்வம் கருப்ப சாமிதான் ஆபத்திற்கு ஓடி வருவார்

  • @rajakanmani4513
    @rajakanmani4513 4 ปีที่แล้ว

    History super brother thanks

  • @sankarganesh2859
    @sankarganesh2859 5 ปีที่แล้ว +2

    na 3rd padikum pothu .one day avaruku apishegam panna tanni kondu pogumpothu , antha tank enkaloda own useku use panrom antha taniya uthuna ethupiranu solide avar mela uthum pothu .pudamla irunthu manusa rupathukku vanthar murattu misaiyoda 6adi uyara thula kamipiramana masunan .patmasanam itu ukanthurukura mari therinjar appo irunthu avara rompa pudikum, avarthan ennoda ista teivam .

  • @mariappankuppan4854
    @mariappankuppan4854 5 ปีที่แล้ว +7

    🙏om karuppuswamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavelsarathi7077
    @kanagavelsarathi7077 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலசாமி ராஜபாளையம், சேத்தூர் நச்சாடைபேரி கருப்பசாமி

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 5 ปีที่แล้ว +3

    Our God muthu karupaneswamy.

  • @rajashalini5142
    @rajashalini5142 4 ปีที่แล้ว +1

    Super video bro

  • @GaneshGanesh-sr1rj
    @GaneshGanesh-sr1rj 4 ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் ராஜகருப்பணசாமி ஒட்டன்சத்திரம்

  • @anandbabu6568
    @anandbabu6568 5 ปีที่แล้ว

    Tholare, sariyaga sonirgal aamam engal urilum kaval theivam arulmigu MANDUKARUPPASAMY, PAKAVATHI AMMAN kovil thiruvila karthigai maatham(December) migavum sirapaga natakkum migavum thutipana katavul🐎🐎🐎🐎⚔⚔⚔⚔(enota pathivu 25/10/2019..

  • @pkumarasamykumar914
    @pkumarasamykumar914 4 ปีที่แล้ว

    Engal Kula Theivam Madurai district kalligudi taluk kalligudi village Arulmigu Mundakaruppan and Odaipatti Nondikaruppan and Periyakaruppan.

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 5 ปีที่แล้ว +2

    எங்கள் குலசாமி எங்க முத்துக்கருப்பையா எங்களை வாழவைக்கும் குலசாமி

  • @sivashankar-fl8wt
    @sivashankar-fl8wt 4 ปีที่แล้ว

    இந்த கருப்பசாமி பாடலையும் கேட்டுப் பாருங்க ...! @fxj4

  • @thirumalaikumar2179
    @thirumalaikumar2179 5 ปีที่แล้ว +2

    Nice, karuppasamy is the best

  • @Naresh--kumar....
    @Naresh--kumar.... 5 ปีที่แล้ว +4

    நல்லவா் ௧ேட்டதை ௧ேட்டா உடேன த ரும் தெய்வம் வா வா ௧ருப்பாண்ணாசாமி வந்து அருள் தன்தீடனும் நீா் ௧வால் தெய்வம் கா௧்கும் தெய்வம்

  • @akshayaraghini8858
    @akshayaraghini8858 5 ปีที่แล้ว +8

    Aadhi moola vasalile, parandha meniyudan, gora palludan, urunda kannudan, anda saraasarathaiyum katti kaakum sangili karrupane, vettai karrupane, kottai karrupane ,potri potri thandhaiye🙏🙏🙏

  • @kombiahpandian5816
    @kombiahpandian5816 5 ปีที่แล้ว +7

    en kudumbathar vala vaikkira theivam Pathinettam padiyaen karuthapandi

  • @மகேந்திரன்மகேஷ்
    @மகேந்திரன்மகேஷ் 4 ปีที่แล้ว

    கருப்பசாமிக்கு உகந்த மாதம் ஆடி மாதம் பிடித்த கிழமை செவ்வாய்க்கிழமை அதுவும் ஆடி 18முடிந்த பிறகு வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு

  • @jackstoner2856
    @jackstoner2856 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @parameshbharu8021
    @parameshbharu8021 5 ปีที่แล้ว

    Intha video enaku rompa putuchuruku karuppannasamy enaku rompa putikum

  • @rameshm2669
    @rameshm2669 5 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏

  • @sarojadoraiswamy483
    @sarojadoraiswamy483 5 ปีที่แล้ว +4

    3 years once festival is taken on
    Chitrapoournami in our koladevivam temple

  • @sivakumars6152
    @sivakumars6152 5 ปีที่แล้ว +3

    கருப்பசாமி போற்றி போற்றி

  • @kayathar5036
    @kayathar5036 4 ปีที่แล้ว

    ஸ்ரீகருப்பசாமி துணை

  • @ramanaraman682
    @ramanaraman682 4 ปีที่แล้ว +1

    கருப்பன சாமி என் குள தேய்வம்

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 4 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பன் சுவாமி.....

  • @Dharshinisiva
    @Dharshinisiva 5 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி நா கருப்பசாமி தான்

  • @pandianvenkatachalam9062
    @pandianvenkatachalam9062 4 ปีที่แล้ว

    What is the difference between Karuppusamy &Ayyanar?

  • @nandhushchan6342
    @nandhushchan6342 5 ปีที่แล้ว

    Super information, why karuppasamy had goat slaughter?

  • @manilalitha9925
    @manilalitha9925 3 ปีที่แล้ว

    I like Karuppasamy

  • @manivannan7318
    @manivannan7318 5 ปีที่แล้ว +4

    I love karuppu samy

  • @harigobalbrino6151
    @harigobalbrino6151 5 ปีที่แล้ว +8

    கருப்பசாமி இந்த கலியுகத்தில் அய்யா வைகுண்டசுவாமி கூட சிவாயிமர் என்ற பெயாரால் போடப்படுகிறார் இதற்கான ஆதாரம் அகிலதிரட்டிலும் அருள்நூலிலும் உள்ளது

  • @NagaRaj-xf5mp
    @NagaRaj-xf5mp 4 ปีที่แล้ว

    Engal kulatheivamum karuppasamythan.
    Om karuppasamy potri porti.

  • @santhiprabakaran1542
    @santhiprabakaran1542 4 ปีที่แล้ว

    Enga kula theivamum anai karuppanasamy...enga thottathukula kannimar karuppanasamy irukanga.....☺☺☺☺