31.7.2024. நமஸ்காரம். மிக அருமையாக விளக்கினீர்கள். எனக்கு இருந்த சந்தேகங்களுக்காகவே தாங்கள் வீடியோ போட்டவாறு 100% அமைந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.❤🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
Hello sir, Mine is thiruvonam natchatram. My wife star is not known. My son star is poosam. Can I proceed with bhoomi Pooja on 22/8/24. Or can I do on 19/08/24. Please clarify. Thank you sir
புதிய கருத்து.. வணக்கம் ஆவணி மாதம் மாலையில் வாஸ்து நேரம் என்பது புதிய செய்தி. இதற்கு ஆதாரமாக நூல்களை கூறினால் நன்றாக இருக்கும் . மிக்க நன்றி T R Prakasshkumar Madurai
ஐயா வணக்கம். நான் கட்டிய வீடு வாங்கினேன் . இப்போது மேல் வீடு கட்டலாம் என்று நினைக்கிறேன். பூசம் நட்சத்திரம் கடக ராசி. எந்த நாளில் தளம் இடிக்கலாம் எந்த நாளில் கட்ட ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் ஐப்பசி மாதத்தில் தொடங்க உள்ளேன்
வணக்கம்.தஙகள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.டாக்டர்.த.பாலகிருஷ்ணன்.பொன்னேரி.
ஐயா உங்களுடைய மாணவன் செல்வன் சிறப்பான பதிவு இதுபோன்ற சிறப்பான பதிவுகளை தங்களை தொடர்ந்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் சேலம் ஜோதிடர் செல்வம்
நல்ல அருமையான பதிவு சார். எந்த நாளாக இருந்தாலும் தாராபலன் இல்லாமல் நற்காரியங்களை செய்யக்கூடாது என்று கூறியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி உண்மை வணக்கம்🙏
குருவிற்கு வணக்கம். சரியான தகவல்களை சொன்னீர்கள். மகிழ்ச்சி
நன்றி ஐயா
மிக தெளிவான பதில். விளக்கமாக கூறினீர்கள். மிக்க நன்றி🙏
பலரும் அறிந்திடாத தகவல் ஐயா.
பலரும் அறிந்திட வழிவகுத்தமைக்கு நன்றி ஐயா
31.7.2024. நமஸ்காரம். மிக அருமையாக விளக்கினீர்கள். எனக்கு இருந்த சந்தேகங்களுக்காகவே தாங்கள் வீடியோ போட்டவாறு 100% அமைந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.❤🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻
Happy to see again our respected Guru Mr.Naranarayanan sir in srinivasan Tv again.Thank you sir for your scientific prediction and guidance .
மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா.
December7or8th goood for bhoomi pooja
"நான்"பெரிதும்.மதிக்கின்ற..
என்..ஆசான்...
Hello sir,
Mine is thiruvonam natchatram. My wife star is not known. My son star is poosam. Can I proceed with bhoomi Pooja on 22/8/24. Or can I do on 19/08/24. Please clarify. Thank you sir
ஐயா,2024 கார்த்திகை மாதம் எந்த தேதி வாஸ்து பூஜா செய்யலாம்
எனக்கும் கார்த்திகை மாதத்தில் எந்த தினம் வாஸ்து செய்யலாம் என்று தயவு செய்து கூறவும்
Karthigai 8 saturday
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
புதிய கருத்து..
வணக்கம்
ஆவணி மாதம் மாலையில் வாஸ்து நேரம் என்பது புதிய செய்தி. இதற்கு ஆதாரமாக நூல்களை கூறினால் நன்றாக இருக்கும் .
மிக்க நன்றி
T R Prakasshkumar
Madurai
"புதிய"நூல்கள்.வெளியிடுங்க.
அய்யா..
ஐயா வணக்கம். நான் கட்டிய வீடு வாங்கினேன் . இப்போது மேல் வீடு கட்டலாம் என்று நினைக்கிறேன். பூசம் நட்சத்திரம் கடக ராசி. எந்த நாளில் தளம் இடிக்கலாம் எந்த நாளில் கட்ட ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் ஐப்பசி மாதத்தில் தொடங்க உள்ளேன்
நன்றி ஜி ராம் ராம்
Thank you sir
🙏🙏🙏💐💐💐💐👍
மாசிமாதம் 5.3.2024 ஆம்தேதிமிதுனம்ராசிதாரர்பூஜைசெய்லாமாஅய்யா