தெய்வீகப் பிரசன்னத்தைப் பெற இந்தப் பாடல் பெரிதும் உதவியாக இருக்கும். இது அவருடைய வல்லமை, கிருபை, பாதுகாப்பு, தாராள மனப்பான்மை மற்றும் கருணை பற்றிய பிரார்த்தனை. இறைவனுக்கு நன்றி, தோத்திரமும் மகிமையும் அவருக்கே!!!!!!!
Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏🙏
இயேசப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்கு வாழ்க்கை வாழவே பிடிக்கல எனக்கு குழந்தை இல்லை என் கணவர் மட்டும் தான் எனக்கு என் கணவர் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது அவர் ரொம்ப காயப்படுத்துரார் எனக்கும் அவர்க்கும் சாமதனாம் தரும் அப்பா ....😭😭😭😭😭😭
அதிகாலைஸ்தோத்திரபலிஅப்பாஅப்பாஉங்களுக்குத்தான்❤❤❤❤ இயேசு கிறிஸ்துவின் அன்பு மகள் சரன்யாவுக்குபிள்ளைவரம்தங்க அப்பாகாத்துகொண்டுஇருப்பேன்❤❤❤என்னைகான்பவரேஇயேசுஅப்பா
ATHIGALAI SOTHIRA PALLLI APPA APPA UNGALUKU THAN 🎵🎵🎵 ARATHANAI SOTHIRA PALLI APPA APPA UNGALUKU THAN 🎵🎶🎶🙏🙏❤️❤️I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎵🎵 I LOVE YOU JESUS 🙏🙏❤️❤️
Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் - 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
Amen
@@sassysassy4103 praise the God
Super 👌 song
@@suganyasugu690 mm super song my favourite
Jesus
Yeasppa thrumanam sekerama nadaganum yeasppa anagu nalla sugathai Thrumanam Amen.,,🙏🙏🙏
அப்பா நீர் எங்களை ஒருபோதும் வெட்கப்பட விடமாட்டிர்கள் ஆக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ☦️🙇🏻♂️🛐
AMEN
Amen
ஓரெ சூரியன் ஓரெ சந்திரன் அதே போல் ஓரெ கடவுள் அது என் இயேசு மட்டும் தான்
இயேசப்பா இந்த ஆஸ்துமா வியாதிய நீக்குங்க 😢😢 உங்க தழும்புள்ள கரத்தால் தொடுங்க
இந்த பாட்டை தான் முதல் கேட்பேன் நன்றி எகோவா தேவனே
😢
அதிகாலை ஜெபம் பண்ணும்போது என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போனமாரி பீலிங்க் கோடி ஸ்தோத்திரங்கள் ஏசப்பா நன்றி நன்றி அப்பா ஆமென்
त्वफ
2nd and
@@Radha-ym1xv😂😂😂😂
Amen
தினமும் காலை பாட்டு கேப்பது யாரு
Me
P¹@@tamilselvitamilselvi6921
Yes nan
My self elundhaudan ketpen❤
ME TOO!
இந்த பாடலை காலையில் கேட்டால் தான் மன அமைதி தருகிறது. ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென்🙏
Blĺt
எங்கள் குடும்பம் இரட்சிக்கப்பட ஜெபிக்கவும்
👍🙏💞💞💞
❤🙏🙏✝️✝️
Amen
என்னால் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க முடியவில்லை எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் அப்பா தூக்கத்தின் ஆவி என்னை விட்டு போகமாட்டிக்கிறது
1 rajakal 19: 5 to 8
Kartharoda karam nammai elumba pananum antha niththirai mayakathin aavi nammai vittu pogum sis , intha mari vasanangalai solli jebam panunga deliverance koduparu namma victorious god jesus
Ninga night thungum munadi prayr panitu yesapava elupa solitu thungunga vaanjaiyai irkapo kandipa seivar yesapa ubavasam irunga ithukaga katugal udaiyum
Mkk. @@jawaharjesus4743
?😊?😊 0:04 0:04 y 😢😅😮
H
இதுவரை நடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏💐
Prise the lord 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென்............. jesus eththanai uthavi seithinga naan marakka matta amen.............entha songs thakappan kuda jesus erukkurar
தெய்வீகப் பிரசன்னத்தைப் பெற இந்தப் பாடல் பெரிதும் உதவியாக இருக்கும். இது அவருடைய வல்லமை, கிருபை, பாதுகாப்பு, தாராள மனப்பான்மை மற்றும் கருணை பற்றிய பிரார்த்தனை. இறைவனுக்கு நன்றி, தோத்திரமும் மகிமையும் அவருக்கே!!!!!!!
0,0∅
Wonderful song.
8 7:00 Lp@@albertsheeba8087
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எல்லா துதியும் கனமும் மகிமையும் உங்களுக்கு தான் அப்பா 🙏🙏
Yesaappa thanks pa umaku Koda Kodi nandri appa
என் இயேசப்பாவை நான் மறவேன் அவர் இல்லாமல் நாம் இல்லை
Hai
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝
Enai vali vedanail irundhu kapateiadharku kodana kodii sostram andavare❤❤❤❤
Nandri appa
அப்பா எனக்கு பிடித்திருக்கும் வருத்தம் இல்லாமல் போவதற்கு அருள் செய்யுங்கள்
நான் உங்களைதான் நம்பி இருக்கன் யோசப்பா
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாயிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திர பலி.ஆமென்
.
@@irwinreuban9712 djfcghhgfdd
வானமும் பூமியும் கொள்ளாத என் ஏசயா உமக்கு சோஸ்திரம் அப்பா😍❤
இயேசப்பா நீர் என்னோடும் என் குடும்பத்தாரோடும் நிரந்தரமாக இருப்பதால் பயப்பட மாட்டோம் கலங்கவும் மாட்டோம். ஆமேன் அல்லேலூயா🙏 💐
ஆமேன்🙏💐
Amen
Amen yyessapaa
🙏🙏🙏🙏 காலை வரும் ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஏசுவின் நாமத்தில் கோடான கோடி நன்றி ஐயா
Amen hallelujah 🙏
Please help me daddy 🙏 praise the lord 👏
என் அப்பனுக்கே ஸ்தோத்திரபலி எப்போதும் உண்டாயிருக்கட்டும் உமது நாமம் மகிமை படுவதாக
காலை தோறும் கிருபை புதியதாக இருக்கிறது ஆமென்
Amen 🙏
Nandri tagappane ummaye sostirikiren ,ummaye vanjikkiren ennai umadhu aviyile nirappi valinadatum padhugathtarulum..Amen,anaitu umadhu pillagalai umadhu karam tanggattum Amen.
என் அப்பாவே என் உயிர் உள்ளவரை விட்டு கொடுக்க மாட்டேன்🙏🙏🙏😍😍... என் உயிர் உள்ளவரை துதித்து கொண்டே இருப்பேன் ❤️❤️❤️❤️❤️
🕇
நன்றி பலிபீடம்
Amen
@@rajapandian8929 *
Amen 🙏🙏❤
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2
1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி
5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்கு தான்.
எபிநெசர் எபிநெசர்
௮திகாலை ஸ்தோத்திரபலி ௮ப்பா ௮ப்பா உங்களுக்குதான் ஆமேன்
Amen amen
Vd
@@MrBonpapa 4
உதவிசெய்ததால்நன்றி
Ameen
பாடின விதமும் உயிரோட்டமுள்ள பாடலின் வரியும் நம்மை மெய் மறக்க செய்து கடவுள் கிட்ட கொண்டு போயி சேர்க்கிறது...
Rabert 46
Yesuvin chellangal nanga song is published. Please watch it
@@samuvelrabert0595 yesuvin chellangal nanga song is published
officials of a a little bit of you you have you have a good night night with you know what the way to to to be be able t
Hi
அதிகாலையில் இந்த பாடலுடன் ...நம் நாட்களை துடங்க வேண்டும் 🙌
நான் உண்மையிலே அதிகாலையில் கேட்டு உற்சாகமடைந்தேன் father
Ama father,🙏👌
me too
@@maluclm4038 and dlp0
எப்போதும் உமக்கு ஸ்தோத்திரபலியை செலுத்துவேன் என் அன்பே.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
என் தம்பிக்கு உயிர் கொடுத்தீர்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா
அதிகாலை ஸ்தோத்திரம் அப்பா உங்களுக்கு மட்டும் தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord amen❤❤✝️✝️👍
எபிநேசர் - இதுவரை உதவி செய்தீர்
எல்ஷடாய் - எல்லாம் வல்லவரே
எல்ரோயி - என்னை காண்பவரே
யோகோவா யீரே - எல்லாம் பார்த்துக் கொள்வீர்
அதிகாலையில் உற்சாகம் அடைத்தேன் நன்றி அப்பா
ஆராதனையில் பிரியப்படுகிற தேவன் நீர் அப்பா....
1000praise Appa
இயேசப்பா என் மருத்துவரே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஸ்த்தோரம் அப்பா நன்றி தகப்பனே
No power is match to Christ power, highest, demons trembling before Him.
ஆமென்..காலையில் உமது கிருபையை என்மீது ஊற்றுமைய்யா.
ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே🙏🏻
💝 எல்லா நாமத்திற்க்கும் மேலா நாமத்திற்க்கு மகிமை 💝
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Yfyrdhurdhsffdd❤️gdhdl
@@mairilachmi9940 |||||\
Goodevening sir,s today sale msg
Dreams: 5,712
Ddecor:0
Spaces: 2000
Maspar:9000
Boutique living:4000
Swayam;10000
Maishaa :18000 Spread - 0
JQcy7p
.ஆமென் அப்பா
Kodanakodi sosthiram andavare enai Kodia noil irundhu guna padurhiadharku❤❤❤❤❤
Apap en kamalesh face Ulla Pori pori ellam sari aaganum Amen
இதுவரை உதவினிரே நன்றி கோடி கோடி நன்றி தேவா
அதிகாலை ஸ்தோத்திரபலிகள் உங்களுக்கு தான் இயேசு அப்பா🥰🥰
Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
இயேசு அப்பாநன்றிஅய்யா மகிமைஉங்களுக்குத்தான்நன்றி❤❤❤❤
கோடி நன்றி இயேசு அப்பா
Hi welcome to me
Yesuvin chellangal nanga song is published. Please watch it
@@edwinsubramanian77/aam 😀😀il
@@edwinsubramanian77 said
அப்பா இல்லாம நான் இல்லை எல்லாமே எனக்கு அப்பா தான் .
what a faithful word! amazing!
@@madhavanchinnaiyan2180 நீங்களும் தான் brother,we are children of God.
Super 2:04 ❤
@@GopiGopi-di1ib We are all children of God brother.
காலையில எழும்பினதும் கேக்கும் அருமையான பாடல்
Adikalai sthothirapalli appa appa ungalukuthan
@@ratheeshsowmyia842
She would
இது வரை நடத்திய இயேசு அப்பா ஸ்தோத்ரம்
Kodana kodi sosthrangal andavare ..Jesus please give good health for me❤❤❤
எங்கள் பிதாவே உங்கள் நாமம் பரிசுத்தபடுவதாக ஆமென் ❤
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Jesus Christ amen nandri.ayya
Thanks ayya nandri.ayya
Jesus
Jesus
Jesus. 🎄🎄🎄🌋🌋🌋🎄🎄🎄
Sthothiram yesuve enga kattukallilirunthu viduthalai thangaappa
Thank you Appa
தந்தையாரின்.பாடல்கள்.கேட்க்கும்.போது.எல்லாம்.என்னையும்.அரியாமல்.என்.கன்களில்.கண்ணீர்.வடியும்.என்இதயம்.வேதனை.மாரும்.ஆமென்
@@
ஆதிகால ஸ்தோத்திரப்பலி அருமையான ஜெபப்பாடல் மன மகிழ்ச்சியுடன் உள்ளது நண்றி ஐயா
அதிகாலை ஜெபம்
எபிரேயு பாஷையின் அர்த்தமுள்ள நன்றி வார்த்தைகளின் தொகுப்பு ❤❤❤❤❤❤
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத்தான்
ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க
அதிகாலை ஸ்தோத்திர பலி அருமையான ஜெப பாடல்
Praise the Lord exland songs mylif Magimai
Super
Amen. Thank you Dear Father
I like this song
அதிகாலை நேரத்தில் இந்த பாடல் ஒன்று போதும்.
I am Hindu but my favourite song 🌼
seri daa 😏😏
God Bless You
You need to convert your way for good 👍
Unga kudave yepodhume irupanga yesuappa God bless you 🙌🙌🙌
00
ஆமென்
Amen yesuve ummaku sthothiram
நான் இக்கேட்டானா சூழ்நிலை இல் இருக்கும்போது நான் வேண்டி கேட்டேன் அப்பா எனக்கு smooth life கொடுத்து கொண்டிருக்கிறார் நன்றி அப்பா
ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென். ஆமென் இயேசுவே ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa hallelujah hallelujah hallelujah amen appa
இயேசப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்கு வாழ்க்கை வாழவே பிடிக்கல எனக்கு குழந்தை இல்லை என் கணவர் மட்டும் தான் எனக்கு என் கணவர் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது அவர் ரொம்ப காயப்படுத்துரார் எனக்கும் அவர்க்கும் சாமதனாம் தரும் அப்பா ....😭😭😭😭😭😭
I will pray
அதிகாலைஸ்தோத்திரபலிஅப்பாஅப்பாஉங்களுக்குத்தான்❤❤❤❤ இயேசு கிறிஸ்துவின் அன்பு மகள் சரன்யாவுக்குபிள்ளைவரம்தங்க அப்பாகாத்துகொண்டுஇருப்பேன்❤❤❤என்னைகான்பவரேஇயேசுஅப்பா
Modern days song cannot beat Father Berchmann's
Your right
Thavanaynanumathandail
ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Prise the lord
Praise the lord
தினமும் பாட்டு கேட்பது சந்தேசம்
Yes❤
Without my jesus I am nothing ✝️🙏
True 💯💯
Nantri Appa yasappa Amen Amen Amen alleluia yasappa parama pithave Amen palaniusha
Today mrg entha song tha ketta athikaalai soththira Bali appa amen
எனக்கு ஆயிரம் கதஷடம் அப்பா 1000
Unggal thukkam santhosamaka matruvar
Ummayea nambi ullean appa
Yesuvin chellangal nanga song is published. please watch it
Praise the lord ❤🙇
பெர்க்மான்ஸ் ஐயா உடைய பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அதிகாலை ஜெப வேளையில் ஸ்தோத்திர பாடல் அனேக நாட்களில் இந்த பாடல் தான்
2:01
ஏல்ரோயி (என்னை காண்பவரே )
உமக்கு ஸ்தோத்திரம்
🙏❤️AmeN ❤️🙏
என் தகப்பனுக்கே என்னிலடங்கா சோத்திரம்
Amen amen I trust in my Jesus I love my dad Jesus TQ Jesus TQ dad
யோகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
ATHIGALAI SOTHIRA PALLLI APPA APPA UNGALUKU THAN 🎵🎵🎵 ARATHANAI SOTHIRA PALLI APPA APPA UNGALUKU THAN 🎵🎶🎶🙏🙏❤️❤️I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎵🎵 I LOVE YOU JESUS 🙏🙏❤️❤️
Amen Halleluya 🙋🙋🙋 Thank you Jesus 🙋🙋🙋 And Thank You Father 💚🧡💛🖤💙❤️💜💚🖤🧡💛💙
கோடி கோடி நன்றி
ஆமென் 🙏☦️💯🥰❤️💖💫😍
1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்
3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
(இயேசப்பா)அப்பா அப்பா உங்களுக்குத்தான்
Amenappa
Amen
Dgs sog
Goodevening sir,s today sale msg
Dreams: 5,712
Ddecor:0
Spaces: 2000
Maspar:9000
Boutique living:4000
Swayam;10000
Maishaa :18000 Spread - 0
Morning jabam pandravanga oru like ✝️✝️✝️✝️✝️
Hi
Soisthram
@@donbosco3671 7
P
Hitchcock jjjcflgj