crt tv market kit installation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #marketkit
    #chinakit
    #crttvrepair
    thanks for watching my channel

ความคิดเห็น • 97

  • @nagarajanambalam9643
    @nagarajanambalam9643 2 ปีที่แล้ว +16

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் . நன்றி . மேலும் கூடுதலாக B+ பிரீசெட் 2k ohm அதனையும் மாற்றிவிடுவது நல்லது . Kitல் வரும் ஆரஞ்சு நிற preset high value/ open ஆகி B+ அளவு மாறுபட்டிருகிறது. அதனால் 2k preset ஐயும் நான் மாற்றிவிடுகிறேன். இது எனது அனுபவம் . நன்றி.

  • @sankararcod6030
    @sankararcod6030 2 ปีที่แล้ว +8

    220mfd/450 volt மாற்றுவது மிக அவசியம்.
    நிறைய சைனா போர்டில் இது பிரச்சனையாகவே உள்ளது
    நன்றி சகோ🙏🙏🙏

  • @ahakkeemahakkeem3705
    @ahakkeemahakkeem3705 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @ratharatha1641
    @ratharatha1641 2 ปีที่แล้ว +6

    Perfect sir,
    ஆனால் இப்போ வரும் கிட் களில் Lot பழுதாக்கி விடுகிறது

    • @A.S1249
      @A.S1249 2 ปีที่แล้ว

      Super

    • @A.S1249
      @A.S1249 2 ปีที่แล้ว

      S

    • @mohankumarpollachi4995
      @mohankumarpollachi4995 2 ปีที่แล้ว

      நீங்க ரெண்டு பேரும் டிவி மெக்கானிக்கா??🤔🤔

    • @ratharatha1641
      @ratharatha1641 2 ปีที่แล้ว

      @@mohankumarpollachi4995 நான் டிவி மெக்கானிக்கு தான்

    • @ratharatha1641
      @ratharatha1641 2 ปีที่แล้ว

      @@mohankumarpollachi4995 ஆம்

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 ปีที่แล้ว +5

    இதே போன்ற தகவல் Universal Led/LCD TV இல் என்னென்ன மாற்றம் செய்யப் பட வேண்டும்? அது பற்றிய விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @karthicks5405
    @karthicks5405 2 ปีที่แล้ว +2

    கலைஞர் டிவி PCB board பற்றி தெளிவாக விளக்கம் சொல்லுங்க சார் pls

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 ปีที่แล้ว

    வணக்கம்
    பயனுள்ள தகவல்.
    நன்றி
    யாழ்ப்பாணம், ஈழம்.

  • @Annadi555
    @Annadi555 ปีที่แล้ว

    Very Very useful video.
    Thanks for your Videos.

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்கிறேன் அருமை அண்ணா நன்றி பெனாசோனிக் டிவி 21 ஆனாகவில்லை அது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளிஸ்

  • @Shashikumar-xs8kw
    @Shashikumar-xs8kw 2 ปีที่แล้ว

    Very use full information Thank you sir

  • @jayankj20
    @jayankj20 2 ปีที่แล้ว +1

    Good information thanks 😍💓

  • @johndavid4339
    @johndavid4339 2 ปีที่แล้ว +1

    You are information is correct but first dry soldering must

  • @prakashn1991
    @prakashn1991 2 ปีที่แล้ว +1

    Good information thank you ❤️❤️❤️❤️❤️

  • @CMRajendran
    @CMRajendran หลายเดือนก่อน

    Thanks to Anna Malai .I like it

  • @deen9747
    @deen9747 2 ปีที่แล้ว +1

    Romba nandri anna

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா...🙂👌

  • @abdulla9588
    @abdulla9588 2 ปีที่แล้ว +2

    பவர் சப்ளை பிரிசெட்டும் மாத்தா வேண்டும்

  • @narayanans4373
    @narayanans4373 2 ปีที่แล้ว

    புதிய தகவல்கள். நன்றி அண்ணா

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 2 ปีที่แล้ว

    Good
    Idea.thankssir

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 2 ปีที่แล้ว

    Super video sir

  • @msnetlon1869
    @msnetlon1869 ปีที่แล้ว

    சி ஆர் டி டிவி அடிப்படை கல்வியை கற்றுத் தர ஒவ்வொரு வீடியோவாக போடவும்

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @rajaraja-ey6jz
    @rajaraja-ey6jz 2 ปีที่แล้ว +1

    L. O. T கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

  • @Hemath1208
    @Hemath1208 2 ปีที่แล้ว

    Very useful information tq

    • @rambala7082
      @rambala7082 2 ปีที่แล้ว

      Bro unga whatsapp no konjam sollunga repair pathi pesanum

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 2 ปีที่แล้ว +1

    அண்ணா இதே கிட் ல படம் அகலம் H out பற்றி ஒரு பதிவு போடுங்கள்
    21 கிட் normal 29 tube Ku match agumanga Anna

  • @ramamoorthi6392
    @ramamoorthi6392 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @sathyamoorthy2722
    @sathyamoorthy2722 2 ปีที่แล้ว

    Super sir

  • @kumarmobile9948
    @kumarmobile9948 ปีที่แล้ว

    கலைஞர் டிவி வீடியோகான் கிட்டுக்கும் ஏவி பிராப்ளம் சால்வ் செய்ய, பெரிய ஐசி மாற்றாமல் எளிய வழி சொல்லுங்கள்...

  • @bhuvanamamthasri5378
    @bhuvanamamthasri5378 ปีที่แล้ว

    Hello sir govt tv smd kit vertical fault
    Video podunga sir.

  • @a.karthika.karthik5166
    @a.karthika.karthik5166 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajdivi1412
    @rajdivi1412 ปีที่แล้ว +1

    L O T புது கிட்டில் நிலைப்பதில்லையே சார் என்ன தீர்வு

  • @smameerameer5761
    @smameerameer5761 2 ปีที่แล้ว

    வளர்க உங்கள் தொண்டு
    சில புதிய போடுகள் திரை முழுவதுமாக அகல, உயர விரிவதில்லை
    அதற்கு என்ன செய்ய வேண்டும்?
    இதற்காக ஒரு பதிவு போடுவீர்களா?
    இதற்கு என்ன செய்யவேண்டும்

  • @RAMESHCBI
    @RAMESHCBI 2 ปีที่แล้ว

    Thanks ... super

  • @ActivePunyamurthy
    @ActivePunyamurthy 10 วันที่ผ่านมา

    Hello sir, புதிய கிட் மாற்றும் போது backgroundல் மெல்லிய அலைகள் (disturbance) தெரிகின்றன, இவற்றை போக்குவது எப்படி...

  • @chankyan6982
    @chankyan6982 2 ปีที่แล้ว

    Lot Sol ve🤙

  • @rajasusila4583
    @rajasusila4583 2 ปีที่แล้ว

    Anna super pollachi raja

  • @kamalkuttan4942
    @kamalkuttan4942 2 ปีที่แล้ว

    Vanakam nanpa

  • @jaypratap9258
    @jaypratap9258 2 ปีที่แล้ว

    Sir please hindi me bhi batao

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 ปีที่แล้ว

    தகவலுக்குநன்றி

  • @balasubramanian3490
    @balasubramanian3490 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @ganeshtv9057
    @ganeshtv9057 ปีที่แล้ว

    LOT 1010A பதில் BSC25-N4014K, LOT போடவும்

  • @3svgrelectronics37
    @3svgrelectronics37 2 ปีที่แล้ว

    Nandri, anna

  • @kuyawintvtech8931
    @kuyawintvtech8931 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @baskarann8457
    @baskarann8457 2 ปีที่แล้ว

    Bro,my microtek850 inverter only night time every 10min power on goes off and goes to UPS mode,but UPS mode also beez sound and off.
    It's only night time.now day started 6:00am it's working fine 😭

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 ปีที่แล้ว

    அண்ட்ராய்டு TV ஆக Led/lcd tv ஐ எப்படி மாற்றுவது குறித்து தகவல் தேவை. நன்றி வணக்கம்.

  • @sureshmani1848
    @sureshmani1848 2 ปีที่แล้ว

    புதிய கிட்டில் அடிக்கடி l o t. பழுதாகி விடுகிறது..4 மணி நேரத்தில் lot உப்பிவிட்டது....Enna செய்வது

  • @ktj176
    @ktj176 ปีที่แล้ว

    21 inches market China board 14 inch TV kku podalama

  • @karthikeyanunjalur2729
    @karthikeyanunjalur2729 2 ปีที่แล้ว +1

    Preset change panalam

  • @mechtamilangaming
    @mechtamilangaming 2 ปีที่แล้ว

    hi bro...

  • @manialex7382
    @manialex7382 2 ปีที่แล้ว

    அண்ணா 29ing.LG crt tvila அரை மணி நேரத்திற்கு பிறகு நடுவுல மூணு kodu வருது எதோ பெரிய IC ப்ராப்ளம் னு சொல்றாங்க .அதுக்கு எந்த மாதிரி kit சரியா வரும்..சொல்லுங்க நன்றி அண்ணா

  • @karthickm6334
    @karthickm6334 หลายเดือนก่อน

    Sansui hard rock 1500 Watts crt television, original board iruka

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว

    நன்ற..!

  • @ayyaduraikannan3797
    @ayyaduraikannan3797 2 ปีที่แล้ว

    I got one problem.
    LG 29 inch.crt plat.
    If Market kit on .
    That 2min h out gone
    Please tell wt tha reaction

  • @rajasekardevi4537
    @rajasekardevi4537 ปีที่แล้ว

    21 டிவி மார்க்கெட் அனைத்து கெபாசிட்டர் இன் விளக்கம் தெரிய வேண்டும் வீடியோ அதன் அர்த்தம்

  • @Sunsystems_bkm
    @Sunsystems_bkm 2 ปีที่แล้ว

    Lot poiduthu bro

  • @bagnanara
    @bagnanara 2 ปีที่แล้ว

    Sir, I need Preethi Regal induction stove Touch ic. Do you have sir?

    • @Vinish_viswanathan
      @Vinish_viswanathan ปีที่แล้ว

      Im having bro....im having many scrap board ...

    • @bagnanara
      @bagnanara ปีที่แล้ว

      @@Vinish_viswanathan will you give me your contact number?

  • @rameshj4515
    @rameshj4515 2 ปีที่แล้ว

    Sir new kit lot fault frequently bulging or short change new lot same fault lot new not good how to fix problem sir

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  2 ปีที่แล้ว

      Use this method problems reduce

    • @rameshj4515
      @rameshj4515 2 ปีที่แล้ว

      Tank you sir for your valuable reply tank you

    • @rameshj4515
      @rameshj4515 2 ปีที่แล้ว

      Sir led scaler board voltages and missing voltage complaint one video class want sir and led short killer methed explain sir it's working or not all classes tell short killing methed please sir

    • @karuppasamy9856
      @karuppasamy9856 2 ปีที่แล้ว +4

      நண்பா.. புது china kit இல் அடிக்கடி lot போனால். மறுபடியும் கடையில் வாங்கி போட்டாலும் அதே பிரச்சனை திரும்ப வரத்தான் செய்யும்.. நான் இதை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்...
      இதற்கு சரியான 100% தீர்வு என்னவென்றால் நமது தமிழ்நாடு அரசு Tv யில் இருக்கும் 1010A அல்லது 4014K இந்த LOT யை போடுங்கள்.100% fault திரும்ப வராது.. நான் கடந்த வருடம் 36 new china kit மாற்றினேன். அதில் 16 kit இல் LOT fault. அந்த 16 kit லும் நான் government tv lot தான் போட்டேன். அனைத்திலும் இப்பொழுது வரை திரும்ப fault வரவில்லை.
      பழைய இரும்பு கடையில் government tv board 100 ரூபாய்க்கு கிடைக்கும். இப்படி உடனே fault வந்த டிவி களுக்கு நான் government tv பழைய LOT மாட்டிவிட்டு customer இடம் எனது சர்வீஸ் சார்ஜ் மட்டுமே வாங்குவேன். LOT க்கு காசு வாங்க மாட்டேன்.. ஆனால் பழைய LOT யை நன்றாக clean செய்து eht rubber யை மாற்றி விடுங்கள்.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடி யிலிருந்து..

  • @Annadi555
    @Annadi555 ปีที่แล้ว

    Vertical height எப்படி குறைப்பது

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  ปีที่แล้ว +1

      Open service mode

    • @Annadi555
      @Annadi555 ปีที่แล้ว

      Thanks Sir

    • @Annadi555
      @Annadi555 ปีที่แล้ว

      Your videos are really superb 👌.
      நன்றிகள் பல கோடி உங்களுக்கு;

  • @anshan.v
    @anshan.v ปีที่แล้ว

    கிரியின் சின்னதாக வருகிறது அதை சரிசெய்யும் நியூ

    • @anshan.v
      @anshan.v ปีที่แล้ว

      Screen சின்னதாக வருகிறது அதை சரிசெய்யும் சைனா போரில்

  • @Karnanmp1773
    @Karnanmp1773 2 ปีที่แล้ว

    Sir government smd ic board 110 volte வந்து 66volteஆக குறைந்து விடுகிறது standby reason please

  • @annaimary8905
    @annaimary8905 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்கள் போன் நம்பர் 🙏

  • @bsseditz9806
    @bsseditz9806 2 ปีที่แล้ว

    TCL android 4K 43inch TV dead fault 12v DC OK (2lvds cable out this motherboard

    • @bsseditz9806
      @bsseditz9806 2 ปีที่แล้ว

      Sir how to solve the problem

  • @baskarans6693
    @baskarans6693 2 ปีที่แล้ว

    புதிய கிட்டில் LOT PROBLM வருகிறது

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  2 ปีที่แล้ว +2

      இந்த method ல் பாதி பிரச்சினை குறையும்

    • @karuppasamy9856
      @karuppasamy9856 2 ปีที่แล้ว +3

      நண்பா.. புது china kit இல் அடிக்கடி lot போனால். மறுபடியும் கடையில் வாங்கி போட்டாலும் அதே பிரச்சனை திரும்ப வரத்தான் செய்யும்.. நான் இதை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்...
      இதற்கு சரியான 100% தீர்வு என்னவென்றால் நமது தமிழ்நாடு அரசு Tv யில் இருக்கும் 1010A அல்லது 4014K இந்த LOT யை போடுங்கள்.100% fault திரும்ப வராது.. நான் கடந்த வருடம் 36 new china kit மாற்றினேன். அதில் 16 kit இல் LOT fault. அந்த 16 kit லும் நான் government tv lot தான் போட்டேன். அனைத்திலும் இப்பொழுது வரை திரும்ப fault வரவில்லை.
      பழைய இரும்பு கடையில் government tv board 100 ரூபாய்க்கு கிடைக்கும். இப்படி உடனே fault வந்த டிவி களுக்கு நான் government tv பழைய LOT மாட்டிவிட்டு customer இடம் எனது சர்வீஸ் சார்ஜ் மட்டுமே வாங்குவேன். LOT க்கு காசு வாங்க மாட்டேன்.. ஆனால் பழைய LOT யை நன்றாக clean செய்து eht rubber யை மாற்றி விடுங்கள்.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடி யிலிருந்து..

    • @prakashn1991
      @prakashn1991 2 ปีที่แล้ว

      @@karuppasamy9856 good information thank you ❤️❤️❤️❤️❤️

    • @karuppasamy9856
      @karuppasamy9856 2 ปีที่แล้ว +1

      @@prakashn1991 நன்றி.. நண்பரே.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடியிலிருந்து..

  • @fajhrudeenhello8389
    @fajhrudeenhello8389 2 ปีที่แล้ว

    Anna oru chinna doubt stabilizer patti kekannum what's app number please anna

  • @aneesaneesomega2807
    @aneesaneesomega2807 ปีที่แล้ว

    Lot.complint