மழை நீரை எந்த எந்த வகையில் எல்லாம் சேமிக்க முடியும் ? | Rain Water Saving | Uzhave Ulagu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • நாம் பெரும் மழை நீரை சேமிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. மழை நீரை எந்த வகைகளில் எல்லாம் சேமிக்க முடியும் என்று மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது பூமி இயற்கைவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம். ஆழ்துளை நீர் உறிஞ்சி குழி, தடுப்பணை, மழை நீர் அறுவடை தொட்டி போன்றவற்றை அமைத்து மழை நீரை சேமித்து வரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஞானசூரிய பகவான் அவர்களின் கருத்துக்களை கேட்போம்.
    #Rainwaterharvesting #Rainwater #MakkalTV
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น •