"என் புருஷன பில்லி சூனியம் வச்சு மயக்கிட்டாரு மேடம்!!" கதறும் மனைவி - Lakshmy Ramki எடுத்த முடிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +129

    Half Girlfriend
    Episode 1: th-cam.com/video/6o9PymEuyCI/w-d-xo.html
    Episode 2: th-cam.com/video/hTgDDGvqMCQ/w-d-xo.html

    • @Tnpa2024
      @Tnpa2024 3 ปีที่แล้ว +16

      🗡🗡🗡🗡🗡

    • @gunaloges8724
      @gunaloges8724 3 ปีที่แล้ว +6

      @@Tnpa2024
      Z

    • @Tnpa2024
      @Tnpa2024 3 ปีที่แล้ว +2

      @@gunaloges8724 🔥🔥🔥

    • @thangarajanm5143
      @thangarajanm5143 3 ปีที่แล้ว +1

      😂
      🤖

    • @indurajan54
      @indurajan54 3 ปีที่แล้ว +1

      @@Tnpa2024 to n

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว +128

    என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் பணவிஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவு நமக்கு உணர்த்துகிறது!

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +3

      நிச்சியம்

    • @CartoonTamil171
      @CartoonTamil171 11 หลายเดือนก่อน

      Itm eiva olu okur*

  • @tamilselvi7284
    @tamilselvi7284 4 หลายเดือนก่อน +9

    Lakshmi ramakrishnan mam neenga superb.
    உங்களைத் தவிர இந்த நிகழ்ச்சியை யாராலும் நடத்த முடியாது .
    நீங்கள் தான் மே இயக்குநர் Directer .
    Super mam enakku romba romba pudikkum

  • @nagavallinagavalli6034
    @nagavallinagavalli6034 11 หลายเดือนก่อน +18

    லெட்சுமி இராமகிருஷ்ணன் மேடம் தீர்ப்பு வழங்கியது நடு நிலைமை தீர்ப்பு. சூப்பர் மேடம்.

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 3 ปีที่แล้ว +46

    வட்டிக்கு வாங்கி இன்னொருத்தருக்கு வட்டிக்கு கொடுக்கிறது பேராசை பெரும் நஷ்டம் இதுவே சாட்சி....

  • @thillaipalam4170
    @thillaipalam4170 3 ปีที่แล้ว +19

    லெட்சுமி மேடம் உங்கள் கருத்து மிக மிக சரி. கோர்ட்-க்கு போனால் இழுத்தடிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னதில் உண்மை உள்ளது. நீதிமன்றங்கள் இதை கவனிக்க வேண்டும்.காலம் கடந்த நீதி அநீதி.

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +2

      மேடம் சொன்ன மாதிரி எனக்கு அவன் காசு தரவில்லை அவன் என்னை நன்றாக ஏமாற்றி விட்டான்

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +1

      நம் நாட்டில் ஏழைகளுக்கு நீதி கிடைப்பதில்லை

  • @princessvoiceover2488
    @princessvoiceover2488 3 ปีที่แล้ว +633

    நான் தெய்வம் இருக்குனு நம்புறேன் ஆனா இதெல்லாம் நான் நம்பல நாம நேரா பேசின கடவுள் கேட்கும்,,, தேவையானதை செயும் அவ்ளோதான்❤️

    • @rajaarunachalam6509
      @rajaarunachalam6509 3 ปีที่แล้ว +25

      நமக்கு தேவையானதை செய்வது நம் குடும்பம் ஒன்றே. குடும்பமே கோவில். அதில் இருங்கும் அம்மா வே கடவுள் ❤️

    • @princessvoiceover2488
      @princessvoiceover2488 3 ปีที่แล้ว +7

      @@rajaarunachalam6509 ama Amma ku helper God ❤️

    • @gowsikanisha825
      @gowsikanisha825 3 ปีที่แล้ว +14

      @@princessvoiceover2488 கடவுளுக்கே நாம தான் கோவில் கட்டி சோறு ஆக்கி படைக்கிறோம்

    • @princessvoiceover2488
      @princessvoiceover2488 3 ปีที่แล้ว +11

      @@gowsikanisha825 கடவுளால வந்து சோரு ஆக்க முடியாது இல்ல அதான் நாம ஆக்கி தரோம் 😁😉

    • @ananthit9961
      @ananthit9961 3 ปีที่แล้ว +1

      Yes

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 ปีที่แล้ว +182

    திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    • @anumaare607
      @anumaare607 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌

    • @janujanaga1584
      @janujanaga1584 3 ปีที่แล้ว +1

      Yes

    • @ashlinpeeris2993
      @ashlinpeeris2993 3 ปีที่แล้ว

      @@anumaare607 p9pppppppppppp889p

    • @swathiramyaravichandran1910
      @swathiramyaravichandran1910 3 ปีที่แล้ว +7

      Ada ponga fraud cheating panuravan ellam jumnu irukan .nermai nermai kadaiaila eruma kuda meika mudiyathu

    • @skynetrules340
      @skynetrules340 3 ปีที่แล้ว

      @@swathiramyaravichandran1910 Nermai kum ilichavaaikum vidhyasam iruku. Nallavana irunga, aanal muttal ah matum irukadhinga.

  • @rajilogan1783
    @rajilogan1783 3 ปีที่แล้ว +529

    எத்தனை மூக்குத்தி அம்மன் படம் பார்த்தாலும் மக்கள் திருந்த மாட்டாங்க

    • @ranjichandran4588
      @ranjichandran4588 3 ปีที่แล้ว +3

      Aama 😂🤣🤣

    • @chinnachinna5656
      @chinnachinna5656 3 ปีที่แล้ว +6

      Bro idhu... 8year kku munnadiye panam kuduthu eamanthuttanga.... Bro mookkuthi amman movie recent aa.. avandha movie 😐🙄

    • @yesudasglory7111
      @yesudasglory7111 3 ปีที่แล้ว +1

      @@chinnachinna5656 9

    • @ABWMEDIA
      @ABWMEDIA 3 ปีที่แล้ว +4

      Pilli suniyam unmai .. but sela peru emathuranga... English la pilli suniyan nu solanuma hypnotism nu meaning

    • @trade_with_me_guys_and_girls
      @trade_with_me_guys_and_girls 3 ปีที่แล้ว +3

      @@ABWMEDIA manovasiyam than hypnotism. Pilli sooniyam na black magic

  • @mahendranmanoj5805
    @mahendranmanoj5805 2 ปีที่แล้ว +39

    மேடம் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க தாங்கள் உயரிய சேவை.

  • @Haram952
    @Haram952 9 หลายเดือนก่อน +4

    Yes mam you are absolutely correct, he doesn't know how to pronounce the Qur’an verses and he made mistakes he doesn't know how to recite even properly....
    You noted the point mam very excellent I appreciate you...

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +63

    இப்படித்தான் ஊர ஏமாத்தி வாழ்றானுங்க மக்கள் கவனமா இருக்கனும் இந்த மாதிரி ஆளுங்ககிட்ட சூப்பர் அம்மா

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว +99

    மேடம் உங்கள் கருத்து சூப்பர்……

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 3 ปีที่แล้ว +122

    Lakshmi madam enakku ungala romba pidikkum ♥️

    • @raja12545
      @raja12545 3 ปีที่แล้ว

      🤣🤣

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 3 ปีที่แล้ว

      Ivalaya ivaaa oru dobbu

    • @jd-mp5lo
      @jd-mp5lo 3 ปีที่แล้ว

      Andha ponnuku marrige aayituchida lusu....

    • @aravinthgawri9413
      @aravinthgawri9413 3 ปีที่แล้ว

      Iwangala pidikkum awanga romba nallam sir atha sonna thappa 🥺🥺

    • @hulk8384
      @hulk8384 3 ปีที่แล้ว

      @@jd-mp5lo adhunaala?

  • @dayashew4032
    @dayashew4032 2 ปีที่แล้ว +9

    நிச்சயமா இப்போ தான் இந்தா
    கானோலி பார்தேன் உங்கலுக்கும் உங்கள் டிவிக்கும்
    சலீயூட் நல்லதை செய்தீர்கள்

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் நன்றி❤❤❤❤❤

  • @premagovin6792
    @premagovin6792 3 ปีที่แล้ว +130

    Salute you madam. I can understand the lady's sufferings. He is a culprit.

  • @rathamathi2172
    @rathamathi2172 3 ปีที่แล้ว +486

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வார்கள்..

    • @ABWMEDIA
      @ABWMEDIA 3 ปีที่แล้ว +4

      Pilli suniyam unmai .. but sela peru emathuranga... English la pilli suniyan nu solanuma hypnotism nu meaning

    • @ahameddhanish1762
      @ahameddhanish1762 3 ปีที่แล้ว +4

      Intha madhiri karuthu solbavargalum adhigama irupaargal🤣

    • @smartjee2544
      @smartjee2544 3 ปีที่แล้ว +1

      @@ABWMEDIA fake

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 ปีที่แล้ว +3

      சரியான பதில் ராதா

    • @amary356
      @amary356 3 ปีที่แล้ว +3

      Yes.

  • @udexpresschannel
    @udexpresschannel 3 ปีที่แล้ว +58

    மந்திரவாதி தனது பிரச்சினையை மந்திரம் செய்து தீர்க்கலாம்தானே

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +3

      உண்மை

    • @jamaludain6709
      @jamaludain6709 2 ปีที่แล้ว +1

      Sariyana kelvi.
      Moodarkal ulagamithu.
      Soodam kozhuthum moodam
      Thavir.enpathu mooththor sol.

  • @senthilpranav3701
    @senthilpranav3701 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும்

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 3 ปีที่แล้ว +20

    Lakshmy ji u got a lovely voice

  • @tajthalha2379
    @tajthalha2379 3 ปีที่แล้ว +907

    90'skids எல்லாருக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகணும்டு ஒரு பூஜை போடுங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prashanthprashanth6695
    @prashanthprashanth6695 3 ปีที่แล้ว +209

    Lashmy army da 🔥🔥🔥🔥🔥

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 3 ปีที่แล้ว +18

    Love you Lakshmi Madam and thank you 🙏

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +7

    சத்துக்கள் சம்ஹாரம்...
    அருமையான விளக்கம்...
    இது நிறைய முட்டாள்களுக்கு உறைக்கும்...உறைக்கனும்... நன்றி...

  • @bhargsj
    @bhargsj 3 ปีที่แล้ว +9

    Well said ma, thanks for making people understand .

  • @stalinraj981
    @stalinraj981 3 ปีที่แล้ว +29

    She is genuine women 💯

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 3 ปีที่แล้ว +20

    Lakshmi madam Vera level 👍👍👍👍👍🙏

  • @ayeshaali1144
    @ayeshaali1144 3 ปีที่แล้ว +124

    In Islam as a Muslim I agree with ma’am because magic is prohibited in our religion. So guys please don’t fall for the lies of people like them.
    What this man does is completely eyewash💯

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +5

      You are correct mah 🙏🌹🙏🌹👍

    • @arshathafeey2402
      @arshathafeey2402 2 ปีที่แล้ว +5

      💯💥✌️

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +2

      @@arshathafeey2402 tq arsha God bless you and your lovely family I like your lovely opinion from Malaysia 🌹🙏🌹👍🌹🇲🇾🌹🤲

    • @lkhdxwgkg1460
      @lkhdxwgkg1460 2 ปีที่แล้ว +6

      In Christianity ✝️, the Black Magic, Witchcraft, Astragalomancy are GREAT SINS, The Holy Bible tells it’s a great SIN that Hated by God , Amen 🙏
      Get away from these kind of rituals

    • @zamruthrizan9418
      @zamruthrizan9418 2 ปีที่แล้ว +3

      Waddi is pachcha haram what rubbish is this man talking

  • @johnbosco9186
    @johnbosco9186 3 ปีที่แล้ว +23

    Great Mom,
    I proud of you and your service.

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +32

    Fruitful,one meaningful show after a long duration. Regards

  • @srikarthik7713
    @srikarthik7713 3 ปีที่แล้ว +146

    Poojai nadakkum pothu lighting effect super 😂😂

    • @Pixiee111
      @Pixiee111 3 ปีที่แล้ว +5

      Lightman did a great job. 👍

    • @nisfafazal821
      @nisfafazal821 3 ปีที่แล้ว +1

      இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை செய்கின்ற இவனை துண்டு துண்டாக வெட்ட வேண்டும். டேய் முஷ்ரிக் (இணைவைத்தவன்) நாயே...
      இஸ்லாத்தைக் கேவலப்படுத்துகின்றான் எருமை மாடு🐂🐃🐂🐃🐂

  • @hajanajumudeen9929
    @hajanajumudeen9929 3 ปีที่แล้ว +6

    Good solution..... Nice finishing.

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு நன்றி அம்மா

  • @VimalTraveling
    @VimalTraveling 2 ปีที่แล้ว +5

    This madam is god ..good nature ..gifted kids and husband of Laxmi ma' am .

  • @queenslysaro8000
    @queenslysaro8000 3 ปีที่แล้ว +384

    ஒரு பூஜைக்கு ஐந்து லட்சம் வரை வாங்குவாராம்... ஆனால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையாம்...

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +5

      🙏🙏🙏👌👌👌

    • @defender179
      @defender179 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣 செருப்படி பம்பிட்டு கையை முடக்கி உங்காந்திருக்கிற தோறனை எல்லாம் சொல்லுது ஆக மொத்தம் பெரும் பணத்திற்க்கு பூஜை சாமியார்னா பூஜை சொன்னா பிராடு தான்

    • @sahaptiyankrish4415
      @sahaptiyankrish4415 3 ปีที่แล้ว +4

      இவ,ன தூக்கின் போடுங்க, பில்லிசூனியகாரனை | கோடளியில் வெட்டனும் அப்பாத்தr இவனுகிட்ட 1 இருக்குற சூனியம் போகும் | இவன் எல்லாம் எங்க ஏரியவுல மாட்டனும்,

    • @defender179
      @defender179 3 ปีที่แล้ว +2

      @@sahaptiyankrish4415அது எப்படியோ என்ன மாயமோ இவனுங்க கைக்கு கிடைக்கிறது நல்ல அக்மார்க்கொண்ட இ.வா. தான் இருக்கானுக. தொழில் அனுபவம் வேறு... மருத்துவமனை மாதிரி ஒரு வார்த்தை விட்டா போதும் "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சார்"😄🤭 போதுமே ஒருத்தன ஒன்னும் இல்லாமல் செய்ய 🤷🤦‍♂️

    • @rahmansmr7768
      @rahmansmr7768 3 ปีที่แล้ว +3

      திருட்டுபயலே நீன் இஸ்லாமி பெயர் தாங்கியே

  • @all9077
    @all9077 3 ปีที่แล้ว +479

    அவன் பிரச்சினையே அவனால் தீர்க்க முடியல இதுல அடுத்தவன் பிரச்சனைய தீர்க்கரானாமா fool.

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 ปีที่แล้ว +8

    அண்ணா பாவமா இருக்கு அந்த குடும்பம் பார்க்கும் போது பணத்தை குடுத்துடுங்கஅண்ணா உங்க காலுல விழுகிறேன்கேக்கிறேன் 🙏🙏🙏அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @devaraj.cdevaraj.c21
      @devaraj.cdevaraj.c21 2 ปีที่แล้ว +3

      இஸ்மாயில் உங்களை போன்றவர்களினால் தான் இஸ்லாம் மீது நம்பிக்கை பிறக்கிறது.

    • @AdmiringSheep-ud3hz
      @AdmiringSheep-ud3hz หลายเดือนก่อน

      😢😢

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +4

    Super amma nalla therpu arumai 🤝🏻💐

  • @karthikeyaraj4680
    @karthikeyaraj4680 2 ปีที่แล้ว +5

    This one show is wonderful .tq mam

  • @akeditz9793
    @akeditz9793 3 ปีที่แล้ว +17

    Salute mam 🔥🙏💪

  • @gomathirajan2403
    @gomathirajan2403 3 ปีที่แล้ว +13

    நாம் குழந்தையை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் யாரையும் நம்ப கூடாது வேலியே பயிரௌ மேய்தா கதை பாவம் கல்பனா நம்பிக்கை துரோகம்

  • @tulipsinternational9145
    @tulipsinternational9145 2 ปีที่แล้ว +4

    லஷ்மி மேடம் செம்ம ஸ்பீச்👌👌👌👌👌👌👌

    • @thelion7279
      @thelion7279 2 ปีที่แล้ว

      லக்ஷ்மி மேடம் சொன்ன மாதிரி அவன் நடக்கவில்லை அவன் என்னை ஏமாற்றி விட்டான்

  • @geethajoan6247
    @geethajoan6247 2 ปีที่แล้ว +2

    thank you🙏 madam let the people of World know

  • @ammuma6853
    @ammuma6853 3 ปีที่แล้ว +3

    Super lakshmi mam your confidence speech

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว +288

    எங்க லஷ்மி மேம் கிட்ட மாட்டிக்கிட்டல.. நீ இனிமே காலி டா ...

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +3

    Mam I like your lovely reaction iron lady Ramya mam continue your lovely reaction God bless 🙏🌹🙏 bless you and your lovely family also 🙏🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @musictimes7943
    @musictimes7943 3 ปีที่แล้ว +35

    Allah onnaku naragam dhan poduvan Masha Allah 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +2

      Insha Allah கண்டிப்பா இவ்வுலகிலும் மறு உலகிலும் இவனுக்கு தண்டனை கிடைக்கும்

  • @likkip4130
    @likkip4130 2 ปีที่แล้ว +1

    Super mam you are very correct thank you mam

  • @shameema6107
    @shameema6107 3 ปีที่แล้ว +10

    Lakshmi mam salute to you!

  • @amary356
    @amary356 3 ปีที่แล้ว +3

    Jesusidam pongal nichchayamaaha suham tharuvaar ok.intha manthiram poojai enpathellaam piththalaaddam emaattu velai. Kedda valiyai thavirththu ellorum nalla valiyil sellungal.very very jesus blessed sister 🙏❤🙌♥.

  • @joshmithashreejoshnashree1588
    @joshmithashreejoshnashree1588 3 ปีที่แล้ว +109

    மக்களுக்கு ஒரு வேண்டுகோள் . பிளீஸ் இவன பார்த்தா கல் எடுத்து அடிக்கவும்

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 ปีที่แล้ว +7

      இவனை பிடுத்து சுத்து அடித்து சுண்ணாம்பு தடவ வேண்டும்

    • @m.mahalakshmi3196
      @m.mahalakshmi3196 3 ปีที่แล้ว +3

      Okk

    • @kamalsuresh8534
      @kamalsuresh8534 3 ปีที่แล้ว +1

      Yen avaru romba naalavaru

    • @thanulovedisha8218
      @thanulovedisha8218 3 ปีที่แล้ว +1

      @@kamalsuresh8534 nengkalum avan alaa.irungka pidishshu kudukkuran

  • @user-fm5pd8si3d
    @user-fm5pd8si3d 2 ปีที่แล้ว +5

    Ya allha idhupola irrukanga kandipa naragam dha Ameen

  • @happylife2560
    @happylife2560 2 ปีที่แล้ว +2

    Lakhmi mam...good awareness service. Keep up. Love, pooja, foolish people. Thx.

    • @happylife2560
      @happylife2560 2 ปีที่แล้ว

      Laxmi mam. Humble request. Pls creat awareness to Teenage college girls n village girls. 🌟 Magic words like U r Beautiful and I Love U🌟 uttered by Boys make the innocent girls *mother.* Then butterfly...flys off. Laxmi Mam Live a long life to reform the Youth. Thank You. Salute.

  • @vanithaacharya70
    @vanithaacharya70 ปีที่แล้ว +2

    Madam ur the best speaker keep it up 👍

  • @mangaysivam2813
    @mangaysivam2813 3 ปีที่แล้ว +9

    Lakshmi mum good to say we can't eat money, why some people can't understand.

  • @ramyasri1853
    @ramyasri1853 3 ปีที่แล้ว +5

    Vera level sathru samkaraha Vera vevel namakkulla irukkura ego, kovam ithalam than peachanai a

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +45

    கோபமாய் இருப்பவன் திருப்பி தருவான்.
    இப்படி சிரிக்கிரவன் தரவே மாட்டான்.

  • @geethajoan6247
    @geethajoan6247 2 ปีที่แล้ว +2

    it's correct answer and correct point

  • @thenporul7937
    @thenporul7937 3 ปีที่แล้ว +1

    Super mam. Correcta kanduudikkireenga mam. Sprb. Ungala enakku romba pudikkum mam. Show semma active a nadathureenga mam.

  • @bernardshaw5776
    @bernardshaw5776 ปีที่แล้ว +6

    1980 களிலே நாங்கள் இதை நம்ப மாட்டோம் நாங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான்

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 ปีที่แล้ว +4

    வீட்டில் பெரிய பிள்ளையாக பிறந்து தம்பி தங்கை என்று யாருக்கும் அவர் உழைப்பில் வரும் வருமானத்தை கொடுக்கவே கூடாது மிக பெரிய தப்பு பாவம் இது நன்றி கெட்ட உலகம்

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 3 ปีที่แล้ว +6

    I like you Laxshmi Mam ❤❤🌹🌹

  • @karthibhuvan2323
    @karthibhuvan2323 3 ปีที่แล้ว +7

    Well said Madam 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponarasu3640
    @ponarasu3640 ปีที่แล้ว +2

    Amma civil judge action super

  • @p.harris7254
    @p.harris7254 3 ปีที่แล้ว +2

    வணக்கம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் அருமையான முடிவு வாழ்த்துக்கள்

  • @eswarynathan7165
    @eswarynathan7165 3 ปีที่แล้ว +6

    Very true madam he really cheats. Ur advice very true madam . Thank madam it's will open lots of people's madam

  • @raziabibi2630
    @raziabibi2630 3 ปีที่แล้ว +8

    Super mam...,👏👏👏👏👏👏👏🙏👍

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 3 ปีที่แล้ว +521

    எந்த மதமாக இருந்தாலும் கடவுளை மட்டும் நம்புங்கள்

    • @andrewsbooksbookreviewchan9454
      @andrewsbooksbookreviewchan9454 3 ปีที่แล้ว +4

      Correct

    • @prasanna4943
      @prasanna4943 3 ปีที่แล้ว +5

      True words

    • @tsm1496
      @tsm1496 3 ปีที่แล้ว +6

      Fools

    • @tsm1496
      @tsm1496 3 ปีที่แล้ว +8

      There is no god..

    • @atozparthiban
      @atozparthiban 3 ปีที่แล้ว +17

      நண்பா அவன் பார்த்தியா ,.பிஸ்மில்லாஹ் இரஹ்மானி,
      ஏசுவே, எல்லாம் கலந்து அடிக்கிறான் ,பார்த்தியா ,மூன்று மதம் காரங்களுக்கும் ,விபூதி அடிக்க பார்க்கிறான்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 ปีที่แล้ว +39

    இவனை எல்லாம் பிடித்து வைத்துகொண்டு பணம் கொடுத்தால் தான் இவனை விடவேண்டும் இவன் விடவேண்டாம் மேடம்

  • @ईश्वरसत्यहै-ग8ड
    @ईश्वरसत्यहै-ग8ड 2 ปีที่แล้ว +6

    Indeed this is the ultimate go to place to feel relaxation when feeling vexation.
    Dear Ma'am you're a blessings for others🙏🏻

  • @balaviswanathan417
    @balaviswanathan417 3 ปีที่แล้ว +9

    I am also facing the same problem mam

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว +308

    பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்..🤣🤣

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 ปีที่แล้ว +240

    தலைவருடைய கொரோனா பூஜையினால் இப்போது கொரோனா ஒழிந்தது.

  • @Kathirvel-ev7zl
    @Kathirvel-ev7zl 3 ปีที่แล้ว +6

    Super Madam, Pavam intha Penn. Irruvarukum(anaivarukum porunthum)pothuvana advice.👍👍👏👏

  • @aadhicoco6545
    @aadhicoco6545 3 ปีที่แล้ว +13

    Super laxshmi madame kelvi coronakku onum panalathu suma manthirikavathi eval pili suniyamnuddu

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 3 ปีที่แล้ว +40

    இதுல அந்தம்மா கணவணையும் வச்சி பேசி இருந்தா தெளிவா இருந்து இருக்கும்... ஏதோ விவகாரம் இருக்கவும் தான் அவர் ஓடி ஔிந்து இருக்கார்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 ปีที่แล้ว +6

    தன் வினை செய் வினை தன்னைச் சுடும் இணை வைப்பவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது

  • @umamageswari3836
    @umamageswari3836 2 ปีที่แล้ว +17

    யாருக்கு எந்த கடவுள் பிடிக்குமோ அந்த கடவுளின் நாமத்தை மந்திரமாக. உச்சரிங்க. அது உங்களை என்றும் காப்பதும் சிவாய நம

  • @Josh97899
    @Josh97899 3 ปีที่แล้ว +13

    Very Good Madam...

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +18

    Wonderful, you dealt with this case very, very well madam. In Islam, when one borrows he/she must pay back. If he/ she really cannot pay back for some valid reason and the money lender(loaner) writes it off, then it is alright. If the money lender pleads for the return of his/ her money, like how this woman is crying, then it is a great sin and he/ she will be dealt with severely in the after life. If he is a Muslim, he will surely know that. Hope Allah SWT puts this man, in the proper state of mind, to do justice to the poor helpless woman. May God bless you and your family, for your service to the public.🙏

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +1

      மேடம் சொன்ன மாதிரி அவன் எனக்கு பணம் தரவே இல்லை அவன் என்னை நன்றாக ஏமாற்றி விட்டான்

    • @pinkycorn5745
      @pinkycorn5745 3 ปีที่แล้ว

      இது அறம். எல்லா மதத்திற்கும் பொருந்தும். மணிதத்தின் பக்கம் நின்று பேசலாமே!! எல்லா வேதங்களிலும் இதை தானே சொல்கிறார்கள்?? யாரும் அதை குறிப்பிடுவதில்லையே... மணிதத்தின், நியாயத்தின் வழி தான் பார்க்கின்றனர். ஏன் நீங்கள் குரானில் மட்டும் இப்படி உள்ளது போல் குறிப்பிட வேண்டும். சின்ன doubt

    • @Sathya-ix8qk
      @Sathya-ix8qk 10 หลายเดือนก่อน

      Exactly... Ithu basic humanity.. Innamo Islam than solluthu nu solrathu seri ille...

    • @nuraishah1184
      @nuraishah1184 10 หลายเดือนก่อน +1

      @@Sathya-ix8qk Yes, it is basic humanity agreed. What I am explaning is that a lot of emphasis is given to cases like these in Islam, as it is stressed further that, if a debt had not been paid and the money lender has not forgiven the debtor while being on earth, the misery of searching for the the money lender among the billions of dead souls and ask for forgiveness is left to the debtor, only after that Allah SWT forgives the debtor. Of course in all religions it is sinful to borrow one's hard earn money and not pay back. I am a free thinker and do respect all religions and the customs and beliefs. If every individual flares up with negative remarks against another individual for the slightest good and harmless thing said, there won't be peace and harmony. In haste we waste. Good Day. Bye.

  • @ayeshahaizoom9262
    @ayeshahaizoom9262 3 ปีที่แล้ว +7

    Supper madam ivende pechu leye vilenguthu iven emathu karan

  • @chandrashekarkrishanan6523
    @chandrashekarkrishanan6523 2 หลายเดือนก่อน

    Great Job Done by You and Your Team,

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 ปีที่แล้ว

    Nalla theerpu choneenga mam...unka video niraya pathirukean ithu different a irunthu ...nalla pesuneenka unmaya unarthiteenka...👍💝

  • @kumarpraga5313
    @kumarpraga5313 3 ปีที่แล้ว +23

    இந்த பெண்ணை அடக்கி பேசிய நடுவர் இவனிடம் சரியாக கேள்வி கேட்க்கவில்லை...

    • @kumarpraga5313
      @kumarpraga5313 3 ปีที่แล้ว +5

      கேடு கெட்ட வேசியின் மகனே இதனாலீ தான் வட நாட்டில் உங்களை அடிச்சி உதைக்கிரானுஙகு முஸ்லிமகளே அழிநது போவீர்தள்...மற்றஸர்களை ஏமாற்றி வாழ்வது தான் உங்கள் பிழைப்பு

  • @bsjaseelajaseela8914
    @bsjaseelajaseela8914 3 ปีที่แล้ว +7

    Madam super speech.

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 ปีที่แล้ว +43

    தன்னையும் பிரபஞ்சத்தையும் கடவுளையும் நம்பினாலே போதும்.தன்னை நம்பாதவனே முட்டாள் ஆகிறான்.

  • @selvesutha7806
    @selvesutha7806 2 ปีที่แล้ว +1

    கோவிலுக்கு.போய்தெய்வத்திடம்.குரையைகூரினால்.போதும்.மனிதனிடம்.கூரினால்.மேலும்.வேதனைதான்.மிஞ்சும்.தெய்வமே.துணை.

  • @prbaha1453
    @prbaha1453 2 ปีที่แล้ว +1

    God pless you akka unga kashtam thirum akka kataulai nambuga manathai thalaravitathiga than nambikkaiya erunga akka

  • @vijayakumarnagarajan9618
    @vijayakumarnagarajan9618 3 ปีที่แล้ว +66

    குடுக்குறேன் சொல்றார் ஆன எப்போது.. இது போல் நானும் ஒரு ஏமாற்றமே அடைந்தேன். தொழிலுக்காக இல்லை நான் பட்ட பிரச்சசைசை வேறுவலியில் அதனால் இன்று வரை கண்ணீரோடு போராடுகிறேன்.. வட்டிக்கு வாங்கியவர்களுக்கு தானே இந்த வலி......

    • @boniboni6848
      @boniboni6848 3 ปีที่แล้ว +11

      அன்பு சகோதரியே நம்ப என்னாதான் கஷடம் பட்டாலும் பாரவாயில்லா வட்டி மட்டும் யருமே கொடுக்கவும் வேடண்டாம் வட்டி அடுக்கவும் வேண்டாம் வாழ்கையே நாசம் பண்ணிடும் அந்த வட்டி

    • @vijayakumarnagarajan9618
      @vijayakumarnagarajan9618 3 ปีที่แล้ว +7

      @@boniboni6848 உண்மை சகோதரா வாழ்வில் வட்டி படுத்தும் பாடு

    • @sdoss5377
      @sdoss5377 ปีที่แล้ว

      உண்மை. பெரியப்பா மகன் ஏமாற்றி விட்டான். கண்ணீர் விட்டு டு அழுதுகொண்டே வாங்கினான். இப்போது என்னை அழைத்து விட்டான். நம்பவைத்து ஏமாற்றியதிற்கு கடவுள் கூட தண்டனை கொடுக்க வில்லை.

  • @muthukumar3642
    @muthukumar3642 3 ปีที่แล้ว +13

    அரேஅல்லா பாய் எப்ப பாய் அல்லாஉம் அம்மநும் ஒன்நுசேந்தாங்க எங்கடா ஊர ஏமாத்திரிங்க டாய்

    • @thelion7279
      @thelion7279 3 ปีที่แล้ว +2

      👌👌👌😂😂😂

    • @kingstar296
      @kingstar296 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @began8305
      @began8305 3 ปีที่แล้ว +1

      😀😀😀😀

  • @manimolie5984
    @manimolie5984 3 ปีที่แล้ว +246

    Pooja for CORONA 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 best joke of the year 👏🏻

    • @kogilavani4543
      @kogilavani4543 3 ปีที่แล้ว +9

      Yes...I have same thought 😂😂😂😂😂

    • @kanesh832002
      @kanesh832002 3 ปีที่แล้ว +5

      interesting .... hahahaha.... very funny

    • @kamalsuresh8534
      @kamalsuresh8534 3 ปีที่แล้ว +7

      Avan Adhaiyum pannan paathiya😂

    • @p.a.sheron1139
      @p.a.sheron1139 2 ปีที่แล้ว +3

      Yes 🤣🤣🤣

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 8 หลายเดือนก่อน

      Go corona go corona 😅😅😅😅😅😅

  • @supriyagm4861
    @supriyagm4861 3 ปีที่แล้ว +4

    Super mam... ❤

  • @rajansubrayan1606
    @rajansubrayan1606 2 ปีที่แล้ว +1

    Great sollution by my sister mdm letcumy ramakrishan

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 3 ปีที่แล้ว +21

    Last punchline from laxmi ramki😀🙌🙌

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 ปีที่แล้ว +19

    காசு கொடுத்தால் நட்பு போயிடும், சிலருக்கு காசு கொடுத்த பிறகு தான் அவர்களின் சுயரூபம் தெரியும். 8 வருசம் கஷ்டப் பட்டிருக்காங்க பாவம்.

  • @ramalinga.mramalinga6134
    @ramalinga.mramalinga6134 3 ปีที่แล้ว +2

    Super Amma👍👏👏👏

  • @rd-nv8ky
    @rd-nv8ky 7 หลายเดือนก่อน

    Lakshmi mam, unga program super madam. Neenga vera level....

  • @ksganesh470
    @ksganesh470 3 ปีที่แล้ว +7

    Super advise medam

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +9

    மூடநம்பிக்கையில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும். பொருளாதார முரன்பாடே இதுபோன்ற செயல்களுக்கு காரணம்.